Author Archives: குவைத் பாண்டியன்

வல்லம்பர் நாட்டார்

எங்கள் பக்க கிராமங்களில் (சிவகங்கை,புதுக்கோட்டை,இராமநாதபுர மாவட்ட கிராமங்கள்) வல்லம்பர் சமூக மக்கள் அதிகம் வசிக்கும் பகுதி ‘பாலையநாடு’ என்றும் கள்ளர் சமூகம் பெரும்பான்மையாக வசிக்கும் கிராமங்கள் ‘கள்ள நாடு’ என்றும்,மறவர் சமூகம் வசிக்கும் கிராமப்பகுதிகளை ‘மறவர் சீமை’ என்றும் பிரிவுகள் உண்டு. இதில் எங்கள் வல்லம்பர் சமூக மக்களில் மேலின வல்லம்பர், கீழின வல்லம்பர் என்ற … Continue reading →

Posted in வல்லம்பர் | Tagged , , | 1 Comment

மலையமான் காசுகள்

திருக்கோவலூர் மலையமான் என்பவன் சங்ககால குறுநில மன்னர்களுள் ஒருவன். இவனது வம்சத்தினர் மலையமான் வம்சத்தினர் எனப்பட்டனர். இவர்கள் வெளியிட்ட செப்பு மற்றும் இருமபுக் காசுகள் கிடைத்துளன. அதில் இவர்கள் ஆண்ட திருக்கோவலூர் ஊரின் பொன்னையாறு, மூன்று மலைகள் மற்றும் ஒரு பாதையும் காணப்படுகிறது. இவற்றின் காலம் கிபி 100 – 300 ஆகும். மலையமான்கள் ஆண்ட … Continue reading →

Posted in கள்ளர் | Tagged , | Leave a comment

முதல் சுகந்திர போரை துவக்கிய பூலிதுரைபாண்டியண்(1754-67)

நெற்கட்டாஞ் செவ்வலுக்கு பெருமை என்ன? நெருப்பாற்றைக் கடந்த பூலித்தேவனாலே” “வானமேசாயினும் மானமே பேணிடும் மறக்குல மன்னன் நான் அன்னியனுக்கு அடிபணிவனோ? உயிரே போயினும் உரிமை காப்பேன் கூற்றமே சீறினும் இக்கொற்றவன் கலங்கேன் நெஞ்சுரம் கொண்டோர் உறையும் நெற்கட்டான் செவல் நிமிர்ந்தே நிற்கும்…” முதன் முதலில் விடுதலைக்கு குரல் கொடுத்தவர் வீரபாண்டிய கட்டபொம்மனோ அல்ல! ஜான்சிராணி லக்குமிபாயோ … Continue reading →

Posted in பூலித்தேவன் | Tagged , | Leave a comment

எங்கள் பசும்பொன் தேவர் அய்யா

  தெய்வத்திருமகன் பசும்பொன் தேவர் அவர்களின் வீரஉரையைக் கேட்ட காவல்துறையைச் சேர்ந்தவர்கள், தங்கள் லத்தி கம்பை கீழேபோட்டுவிட்டு வந்தேமாதரம் ..என்று முழங்கினார்கள். வடக்கே ஒரு பாலகங்காதர திலகர் தெற்கே ஒரு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர். இவர்கள் இருவருக்கும் பிரிட்டிசு அரசாங்கம் வாய்ப்பூட்டுச்சட்டம் போட்டது. அதுபோலதான், பிரிட்டிசு அரசாங்கம், தமிழகத்தில் வீரஇனமக்களாகிய முக்குலத்தோரை ஒடுக்குவதற்காக குற்றப்பரம்பரைச்சட்டம் கொண்டுவந்தது. … Continue reading →

Posted in முத்துராமலிங்க தேவர் | Tagged , , | Leave a comment

தமிழகத்தில் ஷத்திரிய அரிதாரம் பூசிய சாதிகளும் நூல்களும்

20-ஆம் நூற்றாண்டில் ஷத்திரிய அரிதாரம் பூசிய சாதிகளும் நூல்களும் (மா.இராசமாணிக்கனார்) பிரிட்டிஷார் வருகைக்கு முன் தொழில் முரண்பாடுகள், சாதிப் பிரச்சனைகள் அனைத்தும் சாதி பஞ்சாயத்துக்கள் வழியே ஒழுங்கு படுத்தப்பட்டன. காலப்போக்கில் நிகழ்ந்த அந்நியப் படையெடுப்புகள் வாழ்க்கை முறையில் மாற்றங்களை ஏற்படுத்தினாலும் சாதியத்தை அவற்றால் ஒழிக்க முடியவில்லை. சாதிய உறவுகளில் மட்டும் சில மாற்றங்களை அவை ஏற்படுத்தின. … Continue reading →

Posted in சத்திரியர்கள் | Tagged , | Leave a comment

பார்கவ குல சத்திரியர்கள்

பார்கவ குல சத்திரியர்கள்.(மூப்பனார்,உடையார்,நயினார்) பார்கவ குலத்தினர் மலையமான் திருமுடிக்காரி,வேள் பாரி  ஆகிய வேளிர்களின் வம்சமாக பழங்கால கல்வெட்டு,செப்பேடு போன்ற வரலாற்று ஆதாரங்களின் மூலமாக அறியப்படுகின்றனர். தென்னிந்திய அரச குலங்களில் மலையமான் குலமும் முக்கியமான ஒன்று. மூவேந்தரின் சதியால் ஏற்பட்ட பாரியின் மறைவிற்கு பின்,தந்தையை இழந்து நின்ற பாரிமகளிரை,புலவர் கபிலர் பெருமான் தனது முயற்சியின் மூலமாக நிழல்  … Continue reading →

Posted in சத்திரியர்கள் | Tagged , | 1 Comment

ஷத்திரியர் யார்..?

ஷத்திரியர்-இதற்கு அர்த்தம் அரச குலத்தோன். ஆரிய இனத்தவரே ஷத்திரியர்.ஆரியர் அல்லாதவர் ஷத்திரியரே அல்ல. ஏன் சேர,சோழ,பாண்டியர் தம்மை ஷத்திரியர் என்று கல்வெட்டு கூறினாலும் வட இந்திய ஆரியர்களை பொறுத்தவரை மூவேந்தரையே ஷத்திரியராக ஏற்றுகொண்டதில்லை. மூவேந்தருக்கு பின்பு 72 பாளயபட்டுகளை ஆண்ட நாயக்கர்கள் தங்களை ஷத்திர்யர் என கோரவில்லை. கன்னட நாட்டில் கௌடா மற்றும் உடையார்கள் கோரவில்லை. … Continue reading →

Posted in சத்திரியர்கள் | Tagged , | 3 Comments

ஊற்றுமலை வம்சாவளி

வம்சாவளி: 1850-ஆம் ஆண்டு ஆங்கில அரசு ஒவ்வொரு பளையங்ககளின் மரபு,உரிமை மற்று ஆதரத்தை சமர்பிக்குமறு ஆனயிட்டது முறையில்லாத,வம்சமழிந்த அரசுகளை தன் அரசாங்கத்தில் சேர்க்குமாரு ஆனையிட்டனர். எனவே அனைத்துப் பளையங்களும் தனித்தனியே வம்சாவளிகளை எழுதிக்கொண்டனர். இதில் புரானம்,இதிகாசம் முதலிய நிழ்வுகளை தம்முடன் இனைத்து எழுதினர் ராமயன,மஹாபாரத கதைகளை தம்முடன் இனைத்து எழுதினர். நாயக்க பளையங்களின் கதைகள் முகமதியருக்கு … Continue reading →

Posted in ஊற்றுமலை ஜமீன் | Tagged , | Leave a comment

பல்லவர் யாவர்?

மா.இராசமாணிக்கனார்பல்லவர் ஏறத்தாழ 700 ஆண்டுகள் தென்னிந்தியாவில் நிலைத்து ஆட்சி புரிந்திருந்தும் – அவர்களைப் பற்றிய பல பட்டயங்களும் கல்வெட்டுக்களும் கிடைத்திருந்து – அவர்கள் யார்? எங்கிருந்து வந்தவர்? என்பன போன்ற கேள்விகட்கு விடையளித்தல் எளிதன்று. அவர்களைப் பற்றிக் கிடைத்துள்ள மூலங்களைக்கொண்டு, பட்ட முறைமையை முற்றும் முறைப்படுத்தவும் முடியவில்லை. பலதிறப்பட்ட கூற்றுகள் :- இந்திய வரலாறு நூலாசிரியரான … Continue reading →

Posted in பல்லவர் | Tagged , | Leave a comment

அம்மையடி மறத்தி

வன்னிக்களந்தை என்னும் ஊரில் மறவர் சாதியினர் நிறையபேர் இருந்தனர். அவர்களில் பணக்கார ஜமீன் குடும்பத்தைச் சார்ந்த அம்மையடி என்ற பெண் இருந்தாள். அவளுக்கு திருமணமாகி பல நாட்கள் குழந்தையில்லாமல் இருந்தது. மலடி என்ற பழி ஏற்பட்டதனால் மனம் நொந்த அவள் கோவில்கள் பல சென்று நேர்ந்தாள். குழந்தைக்காக தவமிருந்தாள். கடைசியில் சங்கரநயினார் கோவிலுக்குச் சென்று வேண்டித் … Continue reading →

Posted in மறவர் | Tagged , , | Leave a comment