Author Archives: குவைத் பாண்டியன்

வன்னியடி மறவன் கதை

மணிக்காஞ்சி நாட்டில் மாடப்பன் என்ற மறவன் வாழ்ந்து வந்தான். அவன் புலியின் வாலை உருவும் அளவுக்குப் பெருவீரன். அவனுக்கு வயது 22 னதும் சமுதாயத்தார் கூடி கருமறத்தியை அவனுக்கு மணமுடிதது வைத்தனர். நாட்கள் பல சென்றன. அவர்கள் மகிழ்வோடு வாழ்ந்தனர். னால் அவர்களுக்குக் குழந்தையில்லை. அதனால் கருமறத்தி மணம் மிக நொந்தாள். நான் மலடி என … Continue reading →

Posted in மறவர் | Tagged , , | Leave a comment

தூக்குத்துரை -சிங்கம்பட்டி ஜமீன்

வித்தியாசமானது அந்த ஜமீன். வெறுமனே சுகபோகங்களிலேயே மற்ற ஜமீன்களைப் போல மூழ்கிக் கிடக்கவில்லை.‘தன்னை நம்பியவர்களைத் தனது தலையைக் கொடுத்தாவது காப்பாற்றியாக வேண்டும்’ என்பதில் அவ்வளவு தீவிரம்!அந்த நம்பிக்கைக்கேற்றபடியே வாழ்ந்தும் காட்டியிருக்கிறது ‘சிங்கம்பட்டி ஜமீன்.’பெரியசாமித் தேவர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சிங்கம்பட்டியின் 24-வது தலை முறையின் ஜமீன்தார். அவருடைய நண்பர் ராமசாமித் தேவர். அந்தச் சமயத்தில் அவர் மீது … Continue reading →

Posted in சிங்கம்பட்டி ஜமீன் | Tagged , | 1 Comment

பொன்னமராவதி வாழ் மறவர்கள்

பொன்னமராவதி இது புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டத்துக்கு இடைபட்ட பகுதியாகும். இந்த பகுதியில் பல சரித்திர பின்னனிகளும் பல கல்வெட்டுகளும் கான கிடைக்கின்ற பகுதியாகும். இப்பகுதியில் அதிகமாக வாழ்பவர்கள் மறவர்கள்.இவர்களின் பின்னனியே அதிகமாக கிடைக்கிறது.இப்படி வாழ்கின்ற மறவர்களை பற்றி சரித்திரத்தில் அதிகம் இருக்கிறபோதும் அது வெளியாகவில்லை. மறவர் சரித்திரங்கள் பெரும்பாலும் இராமநாதபுரம் மற்றும் திருநெல்வேலி பகதியினரையே … Continue reading →

Posted in மறவர் | Tagged , | Leave a comment

மறவர் குல பட்டங்களும்- விருது பெயர்களும்

மறவர் குல பட்டங்களும்- விருது பெயர்களும் மறவர் குலத் தலைவர்கள் அனைவரும் பெரும்பான்மையாக தேவர் என்று பட்டம் புனைந்தாலும் சிற்சில இடங்களில் அம்பலம்,சேர்வை என்றும் புனைந்துள்ளனர் சொற்பமான இடங்களில்மணியக்காரன்,ராயர்,உடையார் போன்ற பட்டங்களில் காணப்படுகின்றனர். இந்த பட்டங்கள் இவ்வாறு இருப்பினும் இவர்களுக்கு எண்ணிலடங்கா விருது பெயர்களும் வம்ச பெயர்களும் உண்டு. அவைகள் குடும்பப் பெயர்களாக இருப்பினும் தேவர் என்ற பட்டத்தையே அதிகமாக … Continue reading →

Posted in மறவர் | Tagged , | Leave a comment

சேர மறவர் வம்சம்(பழுவேட்டரையர்)

இந்தப் பதினாறு கல்வெட்டுகளையும் காலவரிசைப்படி பொருளறிந்து நன்கு நிறுவப்பட்ட சோழமன்னர்களின் ஆட்சியாண்டுகளுடன் ஒப்பிட்டு ஆராய்ந்தோமானால், கி.பி 881 முதல் கி.பி 1020 வரை பழுவூரை ஆண்ட மன்னர்களைக் கீழ்க்கண்டவாறு வரிசைப் படுத்தலாம். சேர மறவர் ————— பழுவூரை ஆண்ட மறவர் வம்சத்தவர் யார்? சேர மறவர் வம்சம்(பழுவேட்டரையர்) https://thevar-mukkulator.blogspot.com/2013/01/chera-maravar.html https://thevar-mukkulator.blogspot.com/2013/03/blog-post_29.html மலையமான் என்னும் மன்னிய சேர … Continue reading →

Posted in மறவர் | Tagged , , , | Leave a comment

சேத்துர் ஜமீன்

முன்னுரை: 14ம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் (1320-1323) பாண்டிய மன்னர்களுக்குள் உள்நாட்டுப் போரை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட இசுலாமியர்கள் தமிழகத்தின் மீது தங்களது கவனத்தை செலுத்த ஆரம்பித்தனர். மாலிக்காப10ரின் படையெடுப்பு தொடங்கி முகமது துக்ளக் ஆட்சி வரை பல முறை இசுலாமியர் படையெடுப்பு நிகழ்ந்தது. முகமது பின் துக்ளக் ஆட்சி காலத்தில் மதுரை டில்லி … Continue reading →

Posted in சேத்துர் ஜமீன் | Tagged , , | Leave a comment

சிவகிரி ஜமீன்-மறவர்கள்

முன்னுரை: ஸ்விஸ் நாட்டின் வங்கியில் 2 லட்சம் கோடி ரூபாய் பனம் சிவகிரி ஜமின் கனக்கில் உள்ளதால் வாரிசுகள் நான் நீ என்று போட்டி போட்டு சண்டையில் இறங்க சென்ற வாரம் குமுதம் ரிப்போர்டர் சிங்கம்பட்டி ஜமிந்தார் சிவகிரியில் மறவர்களே பெரும்பான்மையக உள்ளர்கள்.அதை ஆண்டவர்களும் மறவர்களே என்று கூறியுள்ளதை இதலில் ப்ரசுரித்தோம்.உடனே வன்னியர் சங்கங்களின் தலைவர்களன … Continue reading →

Posted in சிவகிரி ஜமீன் | Tagged , , , | Leave a comment

சிவகிரி ஜமீனை வன்னியர்(பள்ளி) இனத்தவர்கள் கோர காரணம் என்ன?

சிவகிரி ஜமீனை வன்னியர்(பள்ளி) இனத்தவர்கள் கோர காரணம் என்ன? வன்னியர்-பட்டம் பற்றிய சில தெளிவுகள்: வன்னியர் எனற பெயரின் விளக்கதில் வன்னி =கிளி,தீ, குதிரை, மர வகை,தலைவன், சிங்கம் என்று பல பொருள் தருகிறது எனவே இவை அனைத்தும் ஒரு சாதிக்கு மட்டுமே பொருந்தும் என ஏற்கலாகாது.  

Posted in சிவகிரி ஜமீன் | Tagged , , | 1 Comment

தென் பாளயபட்டுகளின் சூரிய,சந்திர,அக்கினி குல செய்திகள்

சூரியன், சந்திரன் அக்கினி எனும் முச்சுடர்களின் குமாரர்களாய் உலகந்தோன்றிய காலத்தே தோன்றிய சூரியகுமரன், சந்திரகுமரன், அக்கினிகுமரன் என்பவர்களும் அவர்களின் மரபினரும் பிற்காலங்களில் சோழர், பாண்டியர் மற்றும் சேரர் என்று அழைக்கப்பட்டனர். தமிழ்மண்டலம் எனும் தென்னகத்தை மூன்று கூறாக்கி ஒன்றை சூரிய மரபினரும், மற்றொன்றை சந்திர மரபினரும், இன்னொன்றை அக்கினி மரபினரும் ஆண்டனர். சூரிய மரபினர் ஆண்ட … Continue reading →

Posted in தேவர்கள் | Tagged , , , , | Leave a comment

கிளை முறைகளும்–மறவர் குல பழவழக்கமும்

கிளைகள் என்றால் என்ன? அகராதியில் இந்தச் சொல்லுக்கு வம்சம் என்று பொருள் கூறப்பட்டுள்ளது. இந்த வம்சத்தைச் சார்ந்தவர் என்பதைச் சொல்லுவதுதான் கோத்திரம். கிளை என்பது திருமண நிகழ்ச்சிகளுக்காக உருவாக்க பட்டது. ஒரே கிளை சார்ந்த ஆனும்,பென்னும் உறவினர்கள் ஆகவிடினும் சகோதர உறவு முறையே. கிளை என்பது பென்னை சார்ந்தது. இதை பென் வழி சேரல் என … Continue reading →

Posted in மறவர் | Tagged , | Leave a comment