Author Archives: குவைத் பாண்டியன்

மூன்று யுகம் கண்ட அம்மன்.

நெல்லை: பிற்கால பாண்டிய மன்னர்கள் ஆட்சி காலம் ஐவர் ராஜாக்கள் என்ற பெயரில் பல இடங்களில் வரலாற்றில் பொறிக்கப்பட்டுள்ளது. இதில் வள்ளியூரை தலைமையிடமாக கொண்டு குலசேகர பாண்டியன் ஆட்சி புரிந்துள்ளான். இவனது படை பலம் குன்றிய போதும் ஆன்மிகம் நாட்டம் மட்டும் குறையவில்லை. வள்ளியூரில் நீராவி என்னும் மண்டபம் கட்டி அதனுள் வாழ்ந்து வந்த அந்தப் … Continue reading →

Posted in பாண்டியன் | Tagged | 1 Comment

பாண்டிய மன்னனின் தென்காசி..

இமயமலையில் உருவாகி, கரைபுரண்டு ஓடும் கங்கை நதியின் கரையில் அமைந்த புனிதநகரம் தான் காசி. இந்த காசி நகரம் தென்னிந்தியர்களை பொறுத்தவரை செல்வந்தர்களால் மட்டுமே சென்று, வரும் தூரத்தில் அமைந்திருந்தது. ஏழை மக்களும் இந்த ஆன்மிக பயன் அடைய, இயற்கையாகவே மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில், சிற்றரின் கரையில் அமைந்திருக்கும் நகரம் தான் தென்காசி. பண்டைய … Continue reading →

Posted in பாண்டியன் | Tagged , | Leave a comment

எதையும் சுமப்பேன் அவருக்காக!

மதுரையை வணங்காமுடி பாண்டிய மன்னன் ஆட்சி செய்து கொண்டிருந்தான். மனைவி விஷயத்தில் அவன் கொடுத்து வைத்தவன். கணவனின் குறிப்பறிந்து மட்டுமல்ல, குறிப்பு அறியாமலும் சேவை செய்யும் குணமுள்ளவள். இப்படி ஒரு பத்தினி அமைந்தால் மன்னனுக்கென்ன கவலை. அவன் இன்ப வாழ்வு நடத்திக் கொண்டிருந்தான்.

Posted in பாண்டியன் | Tagged | Leave a comment

மலையாள முதல் இலக்கண நூல் லீலா திலகம் போற்றும் பாண்டிய மன்னன்

– கி. நாச்சிமுத்து மலையாளத்தில் எழுந்த இலக்கண நூலாகிய லீலா திலகம் கி.பி. 1385 – 1400 – இல் எழுதப்பட்டிருக்கலாம் என்பது பேராசிரியர் இளங்குளம் அவர்கள் கணிப்பு. அவர் கருத்துப்படி இந்நூலை எழுதிய ஆசிரியர் யார் என்று தெரியவில்லை. இந்நூலில் வேணாட்டுச் சேர உதய மார்த்தாண்ட வர்மன் (1383 – 1444), திருப்பாப்பூர் மூத்த திருவடி … Continue reading →

Posted in பாண்டியன் | Tagged , | Leave a comment

வெள்ளையத்தேவன் வரலாறு.

கலெக்டர் ஜாக்ஸன்துரை கடுங்கோபத்தில் இருந்தான். தன் படைபலம், ஆயுதபலம், அதிகார பலம் எல்லாம் தெரிந்தும்கூட வீரபாண்டியகட்டபொம்மன் “”வரி கொடுக்க முடியாது” என்று சொல்லிவிட்டு வெளியேறுவதை அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எதிரியின் கோட்டைக்கே வந்து கர்ஜித்துவிட்டுப் போகும் சிங்கத்தைச் சுட்டு வீழ்த்த ஆணையிட்டான். ஆனால், எதிர்த்தவர்களின் தலைகள் வெட்டுப்பட்டன. துப்பாக்கி தூக்கி வந்த வீரர்கள் பலர் கட்டபொம்மனின் … Continue reading →

Posted in வெள்ளையத்தேவன் | Tagged , | 3 Comments

அதிசய மனித சூரியன்..

அவதாரமும் அஸ்தமனமும் ஒரே தினத்தில் நிகழ்ந்த அதிசய மனித சூரியன்.. திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் ..T R மகாலிங்கம் பற்றி திரை உலகில் மட்டுமல்ல இந்திய முழுவதும் அவரை அறியாதவர்கள் இருந்ததில்லை… அவரின் பெருமை அப்பொழுதைய பிரதமர் நேருவின் பெருமையை மிஞ்சியது,,,தமிழகத்திற்கு நேரு வரும் பொழுது கூடிய கூட்டத்தை விட இவருக்கு கூடிய கூட்டம் … Continue reading →

Posted in முத்துராமலிங்க தேவர் | Tagged , , | Leave a comment

சோழர்களின் பொருளாதாரப் போர்கள் :

ஆசியக் கண்டத்திலுள்ள இந்தியா, சீனா, இந்தோனேசியா, மலோசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகள் தான் தற்பொழுது உலகில் வேகமாக வளர்ச்சிப் பெற்று வரும் பொருளாதார நாடுகள். வரும் ஆண்டுகளில் ஆசிய நாடுகளின் பொருளாதாரம் பெரும் வளர்ச்சி அடையும் என்று பொருளாதார வல்லுனர்கள் கருதுகிறார்கள். இந்தியா, சீனா போன்ற நாடுகள் இன்னும் 20 முதல் 30 ஆண்டுகளில் பொருளாதார … Continue reading →

Posted in சோழன் | Tagged | 1 Comment

ராஜராஜ சோழன் சமாதி!

சோழ மாமன்னர்களில் மங்காத கீர்த்தி கொண்டவன் ராஜராஜ சோழன். சிறந்த சிவபக்தனான இவன், சோழ நாடு முழுவதையும் அளந்து கணக்கிட்டு, தற்போதைய நில அளவை முறைக்கு முன்னோடியாக இருந்தவன். தமிழ் வேதமாகிய தேவாரத்தை, தில்லைவாழ் அந்தணரி டமிருந்து மீட்டு உலகுக்கு அளித்தவன். இத்தனைக்கும் மேலாய் இன்றளவும் முற்கால தமிழக கட்டடக் கலைக்கு சான்றாக நிற்கும் தஞ்சைப் … Continue reading →

Posted in சோழன் | Tagged | 2 Comments

தமிழக அரசிற்கு வேண்டுகோள்- தமிழ்நாடு தேவரிஸ்ட்

தமிழக அரசிற்கு வேண்டுகோள்: உலகில் தேவர் திருமகனாரைப் பற்றி அறிந்த  பல்வேறு மதத்தினரும், இனத்தினரும் அவர் பெருமையை உலகெங்கும் பரப்பி பெருமை சேர்த்து வருகின்றனர். குறிப்பாக தமிழக மக்களால் போற்றிப்பாடக் கூடியவரும் , முக்குலத்து மக்களால் தெய்வமாக வணங்கக் கூடியவருமான பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் பெயரை களங்கப் படுத்தும் விதமாக இணையதளங்களில் சில … Continue reading →

Posted in கலவரம் | Tagged | Leave a comment

கச்சத் தீவு மறவர்களுக்கு உரிமையானது – அடுக்கடுக்கான ஆதாரங்கள்

‘கச்சத்தீவு’ – தமிழ்நாட்டுக்கே உரிமையானது என்பதற்கு அடுக்கடுக்கான சான்றுகளை முன்வைத்து, கல்வெட்டு – தொல்லியல் துறை ஆய்வாளரும் பேராசிரியருமான புலவர் செ. இராசு, ‘நமது கச்சத் தீவு’ என்ற நூலை எழுதியுள்ளார். அதிலிருந்து முக்கிய பகுதி: சேதுபதி அரச மரபினருக்கு அளிக்கப்பட்ட நிலப்பகுதி யில் கச்சத் தீவும் அடங்கியிருந்தது. குத்துக்கால் தீவு, இராமசாமித் தீவு, மண்ணாலித் … Continue reading →

Posted in மறவர் | Tagged | 2 Comments