Author Archives: குவைத் பாண்டியன்

பசும்பொன் முத்துராமலிங்கதேவரின் தமிழ்ப்புலமை

தமிழ்நாட்டில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை அறியாதார் யாருமிருக்க முடியாது. 50, 60 வயதைக் கடந்தவர்களுக்கு அவரது தேசீயமும் தெய்வீகமும் நன்றாகவே தெரிந்திருக்கும். இன்றைய இளைஞர்களுக்கு அவர் ஒரு ஜாதித் தலைவராகவே தெரியும் (உபயம் — ஓட்டு வங்கியை மட்டுமே முதல் நோக்கமாகக் கொண்ட குறுகிய புத்தி அரசியல் கட்சிகள் அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டு திராவிடக் கட்சிகள்.) … Continue reading →

Posted in முத்துராமலிங்க தேவர் | Tagged , , | 1 Comment

உடையாண்டியம்மா சங்கரக்குட்டி தேவர்

ஆ.சிவசுப்பிரமணியன் கோவில்பட்டியிலிருந்து ஏழாயிரம்பண்ணை செல்லும் வழியில் அமைந்துள்ள ஊர் வெம்பக்கோட்டை என்னும் கிராமம். இங்கு தேவர் சாதியினரால் வழிபடப்படும் உடையாண்டியம்மா, சங்கரக்குட்டித்தேவர் கோவில், ஊரின் கிழக்குப் பகுதியில் வைப்பாற்றங்கரையில் அமைந்துள்ளது.

Posted in வரலாறு | Tagged | 1 Comment

ஒரு ஜாயன்வாலாபாக்!(குற்றப் பரம்பரைச் சட்டம்)

செல்வி ஊர் பிரமுகர்களுடன் சா. கந்தசாமி, ரோகிணி கந்தசாமி 1911-ஆம் ஆண்டில் சென்னை, மாகாணத்தில் குற்றப் பரம்பரைச் சட்டம் அமுல் செய்யப்பட்டது. அதன்படி பிரமலை கள்ளர், மறவர், வலையர், கேப்மாரி… எனச் சில சாதியினர் குற்றப் பரம்பரையினர் என அறிவிக்கப்பட்டனர். 1920-ஆம் ஆண்டில் குற்றப் பரம்பரைச் சட்டத்தின்படி பிரமலை கள்ளர்களிடம் கைரேகை எடுப்பதற்காக போலீஸ் முற்பட்டது. … Continue reading →

Posted in குற்றப் பரம்பரைச் சட்டம் | Tagged , | 1 Comment

பசும்பொன் தேவர் சிலைக்கு, முதல்வர் ஜெயலலிதா மரியாதை!

சென்னை :  சென்னை நந்தனத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு, முதல்வர் ஜெயலலிதா மலர் தூவி மரியாதை செலுத்தினார். திமுக, தேமுதிக, காங்கிரஸ், பாஜ, மதிமுக, பாமக, உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 104வது பிறந்த நாளை முன்னிட்டு, அண்ணா சாலை நந்தனம் சந்திப்பில் … Continue reading →

Posted in முத்துராமலிங்க தேவர் | Tagged , | 1 Comment

ஒரு வீரப் பரம்பரையினரின் கதை !

வீராயியின் வீரம் ! வீராயி என்பவள் பாண்டிய நாட்டுப் பெண். அதனால், அவள் பாண்டிய வீராயி என்னும் பெயர் பெற்றாள். அவள் பாண்டிய நாட்டு வீரர் குடியில் பிறந்தவள். அவளுடைய தந்தை ஒரு பெரிய வீரன். அம்மாவீரனுக்கு, வீராயி என்னும் அம்மகளும், வீரப்பன் என்னும் மகனும் இருந்தனர். அவன் தன் மகளையும், மகனையும் கண்ணும் கருத்துமாக … Continue reading →

Posted in தேவர்கள் | Tagged | 1 Comment

வரலாறு வேண்டுவது சார்பற்ற தன்மையையே – முதுகுளத்தூ​ர் பயங்கரம்

எதிர்வினை மு. பழனி இராகுலதாசன், தேவகோட்டை மதிப்புரைப் பகுதியில் பழ. அதியமான் முன்னுரைச் செய்தியாகத் தந்துள்ள தகவல்கள் பொருத்தமானவை அல்ல. 1957 செப்டம்பர், 10ஆம் தேதியன்று மாவட்ட ஆட்சியர் கூட்டிய கூட்டத்தில் தேவர் “மறவர்” சார்பாகக் கலந்துகொள்ளவில்லை. இது ஒரு சாதிக் கலவரம் என்று காட்டுவதற்காக, காங்கிரசும் காங்கிரஸ் தலைவர்களும் பெருந்தலைவர் காமராசரின் அரசாங்கமும் செய்த … Continue reading →

Posted in கலவரம் | 3 Comments

ஜாதியை ஒழிக்க நினைப்பவன் முட்டாள்.

சில தெளிவுகள்…. சாதி அமைப்பால் வளமையோடு இருந்தவர்களுக்கு அது வேண்டும். அதனால் பலன் இருந்தால் இனிமேலும் கண்டிப்பாக வேண்டும். சாதி அமைப்பால் தாழ்த்தப்பட்டு, வளம் குன்றி கூனி குறுகி இருந்தவர்களுக்கு அது வேண்டாம். வேண்டவே வேண்டாம். இது தான் வெளிப்படையான இன்றைய அனைவரின் நிலைப்பாடு. இப்பொழுது புரிந்திருக்கும் யாருக்கு சாதி வேண்டும் வேண்டாம் என்று. இதில் … Continue reading →

Posted in தேவர் | 4 Comments

பரமக்குடி கலவரம் – சாவு பற்றி…

அடிப்படை ஞானம் இல்லாமல் புலம்புவதற்கு என்றுமே முடிவில்லை தான். நமது நாட்டின் விடுதலைக்கு முன் நிலப்பிரபுத்துவ அடிப்படையில் இருந்த போது ஆண்டான் அடிமை முறை இருந்ததை யாரும் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் இன்று ஜனநாயக அடிப்படையில் எல்லா மக்களுக்குமான் கல்வி, பொருளாதார, வேலைவாய்ப்புக்கள் அளிக்கப்பட்டு வருகிறது. மக்களாட்சி முறை இருக்கும் நாட்டில் இன்று யாரும் … Continue reading →

Posted in கலவரம் | Tagged | 6 Comments

இமானுவேல் சேகரனை கொன்றது யார்?

காந்திஜி அந்நிய துணி எதிர்ப்பை மக்களிடம் கொண்டுசென்ற அதே கால கட்டத்தில் அரிஜன மக்களை ஆலயத்திற்குள் அனுமதி மறுக்கும் உயர் சாதியினர் செயலை கண்டித்து, “அரிஜனங்கள் ஆலய பிரவேசம் செய்ய வேண்டும், அதற்கு தேச பக்தர்கள் வழிவிடவேண்டும்” என்று முழங்கினார். அதனால் இந்தியா முழுவதும் தேச பக்தர்கள் அரிஜன மக்களை ஆலயத்திற்கும் கொண்டு செல்லும் போராட்டத்தை … Continue reading →

Posted in வரலாறு | Tagged | 12 Comments

பசும்பொன் பெருமகனார் மீது காமராஜ் நாடாருக்கு வெறுப்பு தோன்றக் காரணம்

பாலபாடத்தை மனப்பாடம் செய்து படிக்கும் பல பச்சை பிள்ளைகளுக்கு உண்மையாக நடந்த வரலாறு தெரிய வாய்ப்பில்லை. ஆதலால் இங்கே அது… பசும்பொன் பெருமகனார் மீது காமராஜ் நாடாருக்கு வெறுப்பு தோன்றக் காரணம்: 1. மாநில எல்லை சீரமைப்பில் காமராஜ் நாடார் அவர்களின் இனப்பற்று வெளிப்படையாகவே தெரிந்து போனது. திருவிதாங்கூர் சமஸ்தானத்திலிருந்து நாகர்கோயில், கன்னியாகுமரி, பத்மநாபபுரம் ஆகிய … Continue reading →

Posted in முத்துராமலிங்க தேவர் | Tagged | 20 Comments