Author Archives: குவைத் பாண்டியன்

விடுதலைப் போரின் முதல்வன் யார்?

இக்கேள்விக்கு பெரிய விளக்கம் எதுவும் தேவையில்லை. மாவீரன் பூலித்தேவன் தான் அவர். ஆனால் இதை மறைக்க செய்யப்பட்ட துரோக செயல்களை பட்டியலிடுவது அவசியம் ஆகிறது. “திருநெல்வேலி மாவட்டத்தில் பாஞ்சாலங்குறிச்சி என்னும் சின்னஞ்சிறு பாளையப்பட்டார் தான் முதன்முதலில் ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்துப் போரிட்டனர்” “வெள்ளையரை எதிர்த்து முதல் முழக்கம் முழங்கியவன் வீரபாண்டிய கட்டபொம்மன் தான்” என்று ம.பொ.சி. … Continue reading →

Posted in பூலித்தேவன் | Tagged | Leave a comment

மறவர் போற்றும் வீரப்போர்

தமிழர் திருமகனாம் தொல்காப்யிர் வாழ்ந்த காலம் வீரயுகக்காலம். உலகோர் போற்றும் மறக்காலம். அந்த சங்ககால மக்கள் வாழ்க்கை முறை அம்மக்களின் நாட்டுணர்வு, அவர் தம் வீரச்சிறப்பு, வாணிகம், அக்காலப் புலவர்களின் ஆழ்ந்த புலமை, மகளிரின் வீரப்பண்பு போன்ற செய்திகளையும் தொல்காப்பியம் தௌ;ளத் தெளிவாக காட்டுகிறது. படை பலம் அன்று ஒரு நாட்டின் வீரத்தினை நிலை நிறுத்திக் … Continue reading →

Posted in மறவர் | Tagged | Leave a comment

சேர மன்னர்களின் பட்டியல்

சேர மன்னர்களின் பட்டியல் முற்காலச் சேரர்கள் சேரமான் பெருஞ்சோற்றுதியன் சேரலாதன் —கி.மு 1200 – (?) கடைச்சங்க காலச் சேரர்கள் : உதியஞ்சேரலாதன் கி.பி. 45-70 இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் கி.பி. 71-129 பல்யானைச் செல்கெழுகுட்டுவன் கி.பி. 80-105 களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் கி.பி. 106-130 செங்குட்டுவன் கி.பி. 129-184 அந்துவஞ்சேரல் இரும்பொறை (காலம் தெரியவில்லை)

Posted in சேரர் | Tagged | Leave a comment

சோழ மன்னர்களின் பட்டியல்

சோழ மன்னர்களின் பட்டியல் முற்காலச் சோழர்கள் இளஞ்சேட்சென்னி கரிகால் சோழன் நெடுங்கிள்ளி நலங்கிள்ளி கிள்ளிவளவன் …………………………………………………………………….கோப்பெருஞ்சோழன் கோச்செங்கண்ணன் பெருநற்கிள்ளி மாற்றார் இடையாட்சி கி.பி. 200-848 இடைக்காலச் சோழர்கள்

Posted in சோழன் | Tagged | 2 Comments

பாண்டிய மன்னர்களின் பட்டியல்

பாண்டிய மன்னர்களின் பட்டியல் முற்காலப் பாண்டியர்கள் வடிம்பலம்ப நின்ற பாண்டியன் குடுமி கடைச்சங்க காலப் பாண்டியர்கள் முடத்திருமாறன் கி.பி. 50-60 மதிவாணன் கி.பி. 60-85 பெரும்பெயர் வழுதி கி.பி. 90-120

Posted in பாண்டியன் | Tagged | 2 Comments

தூத்துக்குடியில் தேவர் படத்தை பயங்கர ஆயுதங்களை (அருவா,வாள்,) பயன்படுத்தி கிழித்துள்ளனர்.

தூத்துக்குடியில்(தூத்துக்குடி நகரம் ,மட்டக்கடை பகுதி ,வடபாகம் காவல் நிலையத்திற்குட்பட்ட இடத்தில் ) தேவர் நூற்றாண்டு விழாவிற்காக இரும்பு தகடில் வரைந்த தேவர் உருவ படம் (30.10.2010) அன்று நிறுவப்பட்டது .தூத்துக்குடியில் கடந்த தேவர் நூற்றாண்டு விழாவிற்காக இரும்பு தகடில் வரைந்த தேவர் உருவ படம் நிறுவப்பட்டது .அந்த இரும்பு தகரம் அளவு 8 அடி அகலமும் … Continue reading →

Tagged | 6 Comments

பாண்டியனுக்கு பின்னால் தேவர் என்று போட முடியுமா..?

பாண்டியன் என்ற பெயருக்கு பின்னால் தேவர் என்று போடலாமா? வேண்டாமா? என்ற சந்தேகம் பல நாட்கள் நிலவி வந்தாலும், திருவாரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட  ஒரு பிரசித்தி பெற்ற சிவாலயத்தில் உள்ள  கல்வெட்டின் ஆதாரத்தின்படி “பாண்டியன் தேவர்” என்று அப்போதிலிருந்தே பயன்படுத்தி வந்துள்ளனர் என்பது தெளிவாகிறது.அந்த கல்வெட்டில் “ஸ்ரீ சுந்தர பாண்டிய தேவருக்கு யாண்டு” என்ற மெய் … Continue reading →

Posted in பாண்டியன் | Tagged , | 1 Comment

செப்பேடுகள் – கோவிராஜகேசரிவர்மன் ஆன விஜயராஜேந்திரதேவர் (முதலாம் இராஜாதிராஜன்)

20-5-2010 அன்று தமிழகத்தில், நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை வட்டத்தில்-மயிலாடுதுறையிலிருந்து ஆனதாண்டவபுரம் சாலையில் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் திருஇந்தளூர் எனும் ஊர் அமைந்துள்ளது. அந்த ஊரின் உட்கிராமமாக கழுக்காணி முட்டம் என்ற பகுதி உள்ளது. கழுக்காணி முட்டத்தில்- பிற்காலச் சோழர் காலத்தில் கட்டப்பட்ட – கைலாசநாதர் கோயில் உள்ளது.

Posted in சோழன் | Tagged | Leave a comment

மூவேந்தர் யார் ?

சடையவர்மன் அதிவீரராம பாண்டியன் கி.பி. 1564 முதல் 1604 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த மன்னனாவான். நெல்வேலி மாறனின் முதலாம் மகனாவான்.அழகன் சீவலவேள் என்ற பெயரினைப்பெற்ற இவன் தனது தந்தையில் நினைவாக தென்காசியில் குலசேகரமுடையார் ஆலயம் அமைத்து விண்ணகரம் ஒன்றினையும் அமைத்தான். சிவனிடன் பக்தியுடைய இம்மன்னன் சிறந்த புலவனும் ஆவான். தமிழில் மிகுந்த பற்றுடன் … Continue reading →

Posted in மூவேந்தர் | Tagged , , , , | 3 Comments

புதிய சோழர் செப்பேடுகள் கண்டுபிடிப்பு

புதிய  சோழர் செப்பேடுகள் கண்டுபிடிப்பு பிற்காலச் சோழர்களின் சரித்திரம் அடங்கிய பழங்கால செப்பேடுகள் மயிலாடுதுறையை ஒட்டிய கிராமம் ஒன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில், நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை வட்டத்தில், மயிலாடுதுறையிலிருந்து ஆனதாண்டவபுரம் சாலையில் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் பிற்காலச் சோழர் காலத்தில் கட்டப்பட்ட கைலாசநாதர் கோயில் உள்ளது.

Posted in சோழன் | Tagged | Leave a comment