Category Archives: சிவகிரி ஜாமீன்

சிவகிரி ஜமீன்தார் அவர்களை மறவர்கள் என்று குறிப்பிட்ட பத்திர நகல்

சிவகிரி ஜமீன்-மறவர்கள் சிவகிரி ஜமீன்தார்களை மறவர்கள் என்று குறிப்பிட்டுள்ள பத்திர நகல். கீழ் கண்ட பத்திர நகல் 1877 ஆகஸ்ட் மாதத்திய நகல் பத்திரம் ஆகும்.‌ இது திருநெல்வேலி மேடைத் தளவாய் முதலியார் வகையறாவில் வந்த, அழகப்ப முதலியார் மகன்கள், தளவாய் அ. திருமலையப்ப முதலியார் மற்றும் தீர்த்தாரப்ப முதலியார் ஆகிய இருவரும் சேர்ந்து குற்றாலத்தில் … Continue reading

Posted in சிவகிரி ஜமீன், சிவகிரி ஜாமீன் | Leave a comment