Category Archives: மறவர்

கொடும்பாளூர் வேளிர் சாத்தன் மறவன்

திருசோற்றுத்துரைக் கோயிலில் உத்தமதானி என்னும் விளக்கு எரிப்பதற்கு இத்தலைவன் பொன் தானமளித்த செய்தி கூறபெருகிறது இத்தலைவனுடைய ஆட்சி காலத்தில் அமைக்கப்பெற்ற கீரனூர் கோயில் உத்தமதானிசுவரம் என்று அழைக்கப்படுகிறது ,திருச்சி மாவட்டம் மேலைபழுவூரில் உள்ள முதலாம் பராந்தக சோழனுடைய 25ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டு உத்தமதானிச் சத்ர்வேதி மங்கல்த்தினை குறிபிடுகிறது .மேல குறிக்கபெற்ற உத்தமதானி சதுர்வேதி மங்கலம் முதலான … Continue reading

Posted in மறவர் | Tagged , | Leave a comment

பழுவூரை ஆண்ட மறவர் வம்சத்தவர் யார்?

பழுவேட்டரையர் சோழருக்கு கீழ் சிற்றரசாகபனியாற்றியவர்கள். இவர்களை பற்றி பதினாறு கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. இந்தப் பதினாறு கல்வெட்டுகளையும் காலவரிசைப்படி பொருளறிந்து நன்கு நிறுவப்பட்ட சோழமன்னர்களின் ஆட்சியாண்டுகளுடன் ஒப்பிட்டு ஆராய்ந்தோமானால், கி.பி 881 முதல் கி.பி 1020 வரை பழுவூரை ஆண்ட மன்னர்களைக் கீழ்க்கண்டவாறு வரிசைப் படுத்தலாம். 1. குமரன் கண்டன் 2. குமரன் மறவன் 3. கண்டன் அமுதன் … Continue reading

Posted in மறவர் | Leave a comment

கொண்டயங்க்கோட்டை மறவர்-பெயர்க்காரனம்

மறவரில் 38 பிரிவுகள் உண்டு.அவற்றில் ஒன்று கொண்டயங்க்கோட்டயார்.கொண்டயங்க்கோட்டை என்ற கோட்டை எங்கு உள்ளது என்று தமிழ்நாட்டில் தேடிப்பார்த்தால் அப்படி ஒரு கோட்டை எங்கும் இல்லை என்றே பதில் வரும் அப்போது கொண்டயங்க்கோட்டை என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன?.இது சங்க இலக்கியத்தில் மறவர்கள் போருக்கும் ஆநிரை கவர்வதற்க்கும் வெவ்வேறு பூக்களை சூடுவர்.அதாவது வெட்சி பூ,கரந்தைப் பூ,தும்பை பூ,வாகை … Continue reading

Posted in மறவர் | Tagged , , | Leave a comment

“இளம்மக்கள்” என்ற இளம மறவர்கள்

சிவகங்கை மாவட்டம் பிரான்மலைக்குத் தெற்கே ‘இளமக்கள்’ என்ற இளம் மறவர்கள் சமூகத்தவர்கள் வாழ்கின்றனர்.இவர்கள் வாழும் பகுதி ஐந்து நிலைநாடு என அழைக்கபடுகிறது. திருமய நாட்டிற்கே மேற்கில் சேருங்குடி நாட்டிற்கு வடக்கே துவரங்குறிச்சி நாட்டிற்கு கிழக்கே பிரான்மலை பாதைக்கும், ஐந்துமுக நாட்டிற்கும் தெற்கே அமைந்துள்ள் பகுதி ஐந்துனிலைநாடு எனப்படுகின்றது. இந்நாடு சதுர்வேதிமங்கலம், கன்னமங்கலம்,சீர்சேந்தமங்கலம்,வேழமங்கலம் என ஐந்து மங்கலளாகப் … Continue reading

Posted in மறவர் | Tagged , | Leave a comment

மலையமான்கள்(விருது பல கூறுவீரமுடையார் வம்சம்)

விருது பல கூறுவீரமுடையான். உடையான் படைக்கு அஞ்சான். கோவல்ராயன்,வன்னியநாயகன், சேதிராயன்,உடையான்,மலையமான்,நத்தமான், சுருதிமான்,நாட்டார்,மலாடுடையார்,காடவராயன். மலையமான்கள் ஆண்ட பகுதி: சேலம் நாட்டைச் சேர்ந்த நாமக்கல் வட்டத்திலுள்ள காரிகுடி என்னும் ஊர்  மலையான் திருமுடிக்காரியுடன் தொடர்புடையதாகத் தெரிகின்றது.சாசனங்களில் அவ்வூர் திருக்காரிகுடி என்று வழங்குகின்றது. சேலம் நாட்டில் காரி மங்கலம் என்னும் ஊரும் உண்டு. இன்றைய விழுப்புரம் மாவட்டமாக இருக்கும் பகுதி … Continue reading

Posted in மறவர் | Tagged , | Leave a comment

மானமறவன் மயிலப்பன் சேர்வை

மாவீரன் மயிலப்பன் சேர்வைகாரர் (இறப்பு: 1802, ஆகஸ்ட் 6) இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஆங்கில ஆக்கிரமிப்பாளர்களது ஏகாதிபத்திய கொள்ளைக்கு எதிராக மக்களைத் திரட்டிப் போராடிய முதல் தளபதி. வரலாறு : தமிழக வரலாற்றில் இராமநாதபுர சேதுபதி மன்னர்களுக்குத் தனியாக பல சிறப்புக்கள் உள்ளன. நாட்டு விடுதலைப் போரில் ரெபல் முத்துராமலிங்க சேதுபதி மன்னரது (1762 … Continue reading

Posted in மறவர் | Tagged , , , | Leave a comment

மறவர் ஜமீன்கள்

மறவர்குலத்தவர்களின் வாள்வலிக்குந் தோள்வலிக்கும், வயமிகுந்த ஆள்வலிக்கும் எட்டாத தேசத்து அட்டதிசை மன்னரும் பட்டாங்கில் அஞ்சிப்பயந்தனர். ஆடிநாடித் திறைவரிசை கெஞ்சிக் கொடுத்தனர். ஈழத்திலும் ஏறாத இமயத்திலும் களங்குதித்துச் செங்குருதிக் குளம்மிதித்து வீராண்மையோடுப் பேராண்மையாற்றி வெற்றிக்கொடி நாட்டினர். இவர்கள் சிந்திய செங்குருதிச் செஞ்சேற்றால், புறமுதுகு காட்டா எலும்புப்போறையால், பாடாந்தரையாய்க் கிடந்த இடங்கள் யாவும், கன்றுங் கறவையும் மேயவும், கன்னலுஞ் … Continue reading

Posted in மறவர் | Tagged , | Leave a comment

அம்மையடி மறத்தி

வன்னிக்களந்தை என்னும் ஊரில் மறவர் சாதியினர் நிறையபேர் இருந்தனர். அவர்களில் பணக்கார ஜமீன் குடும்பத்தைச் சார்ந்த அம்மையடி என்ற பெண் இருந்தாள். அவளுக்கு திருமணமாகி பல நாட்கள் குழந்தையில்லாமல் இருந்தது. மலடி என்ற பழி ஏற்பட்டதனால் மனம் நொந்த அவள் கோவில்கள் பல சென்று நேர்ந்தாள். குழந்தைக்காக தவமிருந்தாள். கடைசியில் சங்கரநயினார் கோவிலுக்குச் சென்று வேண்டித் … Continue reading

Posted in மறவர் | Tagged , , | Leave a comment

வன்னியடி மறவன் கதை

மணிக்காஞ்சி நாட்டில் மாடப்பன் என்ற மறவன் வாழ்ந்து வந்தான். அவன் புலியின் வாலை உருவும் அளவுக்குப் பெருவீரன். அவனுக்கு வயது 22 னதும் சமுதாயத்தார் கூடி கருமறத்தியை அவனுக்கு மணமுடிதது வைத்தனர். நாட்கள் பல சென்றன. அவர்கள் மகிழ்வோடு வாழ்ந்தனர். னால் அவர்களுக்குக் குழந்தையில்லை. அதனால் கருமறத்தி மணம் மிக நொந்தாள். நான் மலடி என … Continue reading

Posted in மறவர் | Tagged , , | Leave a comment

பொன்னமராவதி வாழ் மறவர்கள்

பொன்னமராவதி இது புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டத்துக்கு இடைபட்ட பகுதியாகும். இந்த பகுதியில் பல சரித்திர பின்னனிகளும் பல கல்வெட்டுகளும் கான கிடைக்கின்ற பகுதியாகும். இப்பகுதியில் அதிகமாக வாழ்பவர்கள் மறவர்கள்.இவர்களின் பின்னனியே அதிகமாக கிடைக்கிறது.இப்படி வாழ்கின்ற மறவர்களை பற்றி சரித்திரத்தில் அதிகம் இருக்கிறபோதும் அது வெளியாகவில்லை. மறவர் சரித்திரங்கள் பெரும்பாலும் இராமநாதபுரம் மற்றும் திருநெல்வேலி பகதியினரையே … Continue reading

Posted in மறவர் | Tagged , | Leave a comment