1891 census of India


The 
1891 census of India was conducted by the British and covered the lands now part of IndiaPakistanBangladesh and Burma.[1] The Census Commissioner was Jervoise Athelstane Baines, who was later knighted for his work in India. Baines changed the classification from that which had been used in the 1881 census. His obituary in the Journal of the Royal Statistical Society describes the changes as being “first the separation of caste from religion and, secondly, the substitution of the population subsisting by an occupation for thatexercising it.” He wrote the resultant 300-page General Report, which had “a literary flavour and wide scholarship” rather than a mere analysis of the data.

Continue reading

Posted in கள்ளர், தேவர், நாடார், பள்ளர், மறவர் | Tagged | Leave a comment

திரிகூடபதி குற்றால சிவனனைந்த தேவர்கள் சரித்திரம்

உ திரிகூடபதி துனை

திருநெல்வேலி ஜில்லாவிலுள்ள

வடகரை என்ற சொக்கம்பட்டி பாளையபட்டு சரித்திரம்

பலவித்துவான்கள் இயற்றிய பதினான்கு பிரபதங்கள்

இவை சேத்தூர் சமஸ்தான வித்துவான்கள் மு.ரா.அருணாசலகவிராயர்களாலும் முரா.கந்தசாமிகவிராயர்களாலும் பரிசோதிக்கபட்டு

டிப்ட்டிக் கலெக்டர் ஸ்ரீமான் திரிகூடராஜகோபால செம்புலி சின்னைஞ்சாத் தேவர்கள் என்ற பி.சி.சின்னனைஞ்சா பாண்டியரவர்களாலும்.

தாசில்தார்  பி.வி சின்னனைஞ்சா பாண்டியரவர்களவர்களாலும் அச்சியற்றபட்டன.

Continue reading

Posted in சொக்கம்பட்டி ஜமீன், தேவர்கள், மறவர் | Tagged , | 1 Comment

MARAVARS ARE KSHATHRIAYAS OF STOCK OF PANDYA,CHOALA,KERALA

Marvars are declared as the stock of chola,pandya,kerala all belong to ancient Maravas

of Dravida Country and laid to claim the kshatriyahood in the later times; no sooner

was hear the kshatiya-hood desired by these king to forward of panyagreist those

who belong to  SUN or LUNAR race.

Continue reading

Posted in சேரர், தேவர், தேவர்கள், மறவர் | Tagged , , | Leave a comment

கள்வர் கள்வன்(கள்ளர்மான்)-கள்வர் கோமான்

இந்த கட்டுரை பல சமுதாய நல்லினக்கம் காரணமாக நெடுநாளாக எழுத தோன்றவில்லை.  எனக்கு நன்கு பழகிய நம் உறவுகளான முக்குலத்தோரில் உள்ள கள்ளர் நன்பர்களிடம் நானே கேட்டபோது அவர்கள் சொன்ன கருத்து இது தான் “எதுக்கு நன்பா அவங்களும் சொல்கிறார்கள் பல இடத்தில் ஒரே பட்டத்திலும் சொல்றாங்க இந்த விஷயத்துல ஏன் நன்பரே நல்லினக்கத்த கெடுத்துக்கனும்” என சொன்னபோது அதன் பெருந்தன்மை தெரிந்தது.

இந்த கட்டுரை முத்தரையர்களை உரிமை கோறுபவர்களுக்கு மறுப்பு தெரிவிப்பதல்ல அதை மறுக்கவும் வேண்டாம். ஆனால் வரலாற்று திரிபுடன் கலகமூட்டிகளை ஆதரிக்க நாங்கள் விரும்பவில்லை.

 

ஆனால் இன்று முகநூல்களில் சில விஷக்கிருமிகள் வேண்டுமென்றே இனக்கத்தை கெடுக்க என்னவெல்லாம் தூண்டி நாகரீகமற்ற தடித்த வாதங்கள் அரங்கேறி கானச்சகிக்காமல் இந்த கட்டுரையிடும் நிற்பந்தகளுக்கு ஆளானோம். நீல சாயம் பூசி இராசா வேசம் போடும் நரிகள் வேஷம் களைப்பதற்க்கு.”வரிப்புலிகளை கண்டு உடம்பில் சூடு போட்டு கொள்ளும் பூனைகள் புலிகளாகாது”.

Continue reading

Posted in கள்ளர், தேவர், வரலாறு | Tagged , , | Leave a comment

பாளையபட்டுகளின் கைபீதுகளின் பின்னனி என்ன?

ஊத்துமலை பாளையபட்டின் கைபீது முழு தேவர் வரலாறு ஆகாது!!!!கர்ணல் மெக்கன்சி பிரபுவால் 1827-ல் தொகுக்கபட்ட பாளைபப்பட்டுகளின் கைபீது எனும் புத்தகம் கீழத்தேய சுவடிகள் என தமிழக ஆவணகாப்பகங்களீல் உள்ளது. இது பாளையபட்டுகளே தங்களது வம்சாவளியினர் பற்றி கிழக்க்கு இந்திய கம்பெனியினருக்கு கொடுக்கப்பட்ட கருத்துக்களாகும்.

 

Continue reading

Posted in ஊற்றுமலை ஜமீன், தேவர்கள், மறவர் | Tagged , | Leave a comment

Maravar Wepon Boomerang collected in Maravar Zamintaris

Traditional boomerangs in India

https://lh4.googleusercontent.com/-S4zFs9NAkWk/VKmp519WmfI/AAAAAAAAAuY/QUhdBqqpS7I/w800-h82-no/boomerang%2Bindia%2Bvalari%2Bkatariya%2Bbirundungi%2Bsinga%2Bfrise%2Bflip%2Bhz.jpg

I had taken for granted that boomerangs were used in India.

But when I tried to know a bit more, I found only the same sentences repeated everywhere on the Internet.

So, I searched the Web more seriously … and gathered here every photo or comment about indian boomerangs. Most photos are from the British Museum, the Quai Branly Museum, the Natioanl Trust Collections, the Royal Collection Trust. The rest was found in the Higgins Collection, the Pitt Rivers Museum, a few commercial sites, blogs, forums or web pages. Comments generally come from old books found on archive.org.

Continue reading

Posted in அகமுடையார், கள்ளர், மறவர் | Tagged , , | Leave a comment

சோழரின் வாள்மறவன் மடம் காஞ்சிபுரம்

“தாழ்தரு கோலத்துத் தமரொடு சிறந்து

வாள்வினை முடித்து மறவாள் வேந்தன்”-சிலப்பதிகாரம்

சோழர் காஞ்சியில் நிறுவிய வாள்வீரன் மடத்தை பற்றி “காஞ்சிபுர மாவட்ட வரலாறு” என்ற நூலின் ஆசிரியர் ஆ.பா.திருஞானசம்பந்தன்,எம்.ஏ அவர்கள் தொகுத்த ஆவணங்களில் வந்த செய்தி.

பக்கம் 56, சளுக்க சோழர்கள் என்ற தலைப்பில்

கி.பி. 1075 இல் காஞ்சியில் உள்ள அன்பில் தோட்டத்தில் சிறு சோறு உண்டு,திருவக்கரையை தானாமாக்கிய 12 குலோத்துங்கன் கி.பி.1086இல் திருவடி சூல ஞானபுரீஸ்வரர்கோவிலுக்கு தானமளித்துள்ளான். பாலூர் (எ) பழைய ஊர் பதங்கேஸ்வரர் கோவிலில்  பிராமனர்,தபஸ்வி மற்றும் அனாதைகளுக்காக வாள்மறவன் மடம்” நடத்தப்பட்டதற்க்கான கல்வெட்டு இடம் பெற்றுள்ளது15.

15.  ARE 1932-33 no.26 கல்வெட்டு என்.

பக்கம் 127, பாலூர் பதங்கேஸ்வரர் கோயிலில் “வாள்மறவன் மடம்“8 முதலாம் குலோத்துங்கன் ஆட்சியிலும் விக்கிரமன் ஆட்சியில் “ஆச்சாரசீலன்” மடம் இருந்ததாகவும் அறியப்படுகின்றது.

8.  ARE 1932-33 no.26 கல்வெட்டு என்.

பக்கம் 304,

968  பாலூர்(அ.கு.என்.603118)-பாலபதங்கேஸ்வரர்

முதலாம் குலோத்துங்க சோழன்  பலையூர் (எ) இராஜேந்திர சோழ நல்லூர் என குறிப்பிட்டு,கோயிலை விரிவுபடுத்தியுள்ளதுடன் இங்குள்ள வாள்மறவன் மடத்தில் தங்குபவர்களுக்கு உணவளிக்க கி.பி.1101இல் மடப்புரமாக நிலமளித்து.

 

Continue reading

Posted in கல்வெட்டு, மறவர் | Tagged , , , , | Leave a comment

மறவர் என்பது இனப்பெயர் பன்பு பெயரல்ல!!

வடமொழியில் தமிழன் என்றால் திரமிளன் டமிலா
அதே போல் மழவன் என்றால்= மாளவா
மறவன் என்றால் மர்த்தான்= அழிப்பவன்.

“கல் தோன்றி மன் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி” என புறப்பொருள்
வென்பாமாலை வாளோடு தோன்றிய போர்க்குடி என மறவருக்கு புகழ் சேர்த்த வரிகளை தமிழர்களுக்கான
வரிகள் என பலர் கூறிக்கொள்கின்றனர் பரவாயில்லை புறப்பொருள் வென்பாமாலை படித்தாவது தெரிந்து
கொள்ளட்டும்.

மூவாயிரம் வருடங்களாக எங்களது குலப்பெயர் மறவர் இது கல்வெட்டு தோன்றாத காலமான
சங்ககாலம் தொடங்கி. கல்வெட்டு தோன்றிய காலத்திலும் இது எங்களது பெயர் தான் இன்றும் எங்களுக்கு
இந்த பெயர் தான். இது மாறாது மாற்றவும் முடியாது. மறவர் குலத்தை சங்க இலக்கியம்,திருக்குறள்,தொல்காப்பியம் என தமிழ் சான்று கூறினால் அதற்க்கு இந்த ஒரு கட்டுரை போதாது.

திரைப்படத்திலே ஒரு படத்தில் ஒரு வசனம் வரும் “இன்றுமுதல் எங்களை பிச்சைக்காரர் என அழைக்க கூடாது உதவி கேட்போர் என்று தான் அழைக்க வேண்டும்”.

இப்படி பிச்சைக்காரன் உதவிகேட்போர் என மாற்றம் செய்யவேண்டும் என்பது போல சாதிக்கு நாளோரு பெயரும் பொழுது ஒரு பெயரும் இது தான் பெயர் என முடிவு செய்யாது. காலத்துக்கு ஒரு பெயரை வைத்துகொண்டு திரியும் அறிவிலிகள் கூட்டம் என்ன சொல்கிறது என்றால்.
Continue reading

Posted in மறவர் | Tagged | 5 Comments

புறப்பொருள் வென்பாமாலை பாடிய சேர மன்னன்

 


மறவர்குடியே முதுகுடி என புகழ்ந்த சேர மன்னன்

தொல்காப்பியர், அன்பினால் நிகழும் அகத்திணை ஒழுகலாற்றை ஏழு திணையாகப் பகுத்தாற் போன்று, அன்பின் வழியதாய் அறமும் மறமும் பற்றிப் புறத்தே நிகழும் செயல்முறைகளையும் வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் என்னும் ஏழு திணைகளாகப் பகுத்து இலக்கணம் செய்தார். இதனை உரையாசிரியர்கள் “அகங்கை இரண்டென்றால் புறங்கையும் இரண்டே என்றாற் போல, அகத்திணை ஏழனுக்குப் புறத்திணை ஏழென்றலே பொருத்தமுடையது” என்று தருக்க முறையால் நிறுவினார்கள். (அகங்கை = உள்ளங்கை)

இந்த புறப்பொருள் வென்பாமாலை என்ற நூலை எழுதியவர் யார் என்றால்சேரர் குலத்தினில் தோன்றிய அய்யனாரிதனார் என்பவராவார். பொதுவாக இனத்தை பாடுபவர்களாக கம்பர் ஒட்டக்கூத்தர் போன்றார் இருப்பர்.அதுக்கும் ஆதாரமிருக்குமென்றால் அதுவும் கிடையாது ஆனால் இங்கு மறவரின் பெருமைகளே உறைப்பதே சேர மன்னன்.

இன்னோர் சேரன் தன் பாடலில்

“அரிமான் இடித்தன்ன, அஞ்சிலை வல்வில் புரிநான், புடையி
புறங்கண்டல் அல்லால் இனைபடை தானை
அரசரோடு உறினும் கனைதொடை நாணும்,
கடுந்தொடி ஆர்ப்பின் எருத்து வலிய எறுழ்
நோக்கு இரலை மருப்பின் திருந்து
மறிந்துவீழ் தாடி உருத்த கடுஞ்சினத்து
ஓடா மறவர் பொருள் கொண்டு
புன்செயின் அல்லதை அன்போடு அருள்
புறம் மாறிய ஆரிடை அத்தம்.–“கடுங்கோ சேரமான்”.(கலித்தொகை)
பொருள்:

Continue reading

Posted in சேரர், மறவர் | Tagged , | Leave a comment

Virachillai(Padai Patru) – Pandiyan Veerargal Salai

Maravars Rulers and Warlords of Warefare of Pandyans and DareDevils of War

Marava2

காலம் :15 ஆம் நூற்றாண்டு 

 

இடம்:பனையூர் -காணாடு 

 

 

 

செய்தி :

 

பனையூர் மறவன் நயினான் எழுந்திர வென்றான் என்ற போர் வென்ற தேவன் வைத்தாய் திரு-நிலை கால் 

 

 

 

கல்வெட்டு:

 

 

 

இத்திரு நிலைக்கால் இரண்டுமே கீழ் படியும் உட்பட இவ்வூர் மறவரில் நயினான் எழுந்திர வென்றான் போரில் வென்ற தேவன் தன்மம் 

 

14639720_1694163197568063_6184877443620908800_n

 

 

 


 

 

 

 

 

 

 thurvaravathi_periyaraiyan

 

Eluru_Naatar

Eluru_Naatar1

uruvatti_Nattar

palaiyanur_dal pudhu1 pudhu2 pulvayal_maravan_kadavarayan
“கோவனூர் மறவன் தர்மன் குரலான மூவாயிர பேரரையன் தன்மம்”

Continue reading

Posted in கல்வெட்டு, பாண்டியன், மறவர் | Tagged , , | Leave a comment