சாணார்காசு..

இந்த படத்தை பெரிதாக்கி பாருங்கள்.
தமிழ் பாண்டியர்களின் எதிரியான
கன்னடன்..

குதிரையின் மேலிருக்கும்
வெங்கலநாடனை
எதிர்த்து போரிடும்

Continue reading

Posted in வரலாறு | Tagged | Leave a comment

பத்மநாதபுர கோவில் !

Photo: பாண்டியர்கள்சேரர் நாட்டு இளவரசியார்களையும் திருமணம் செய்திருந்தனர்..இதன்படிகிபி.1479.ஆம் காலகட்டத்தில்தென்பாண்டிநாட்டின்வள்ளியூரை தலைநகராக கொண்டுபாண்டிய மன்னராக ஆட்சிபுரிந்தவர்காஞ்சிபுரங்கொண்டசடையவர்ம பாண்டியர்களில் ஒருவரானகுலசேகர பாண்டியதேவர்.இவர்சேரர்நாட்டின் திருவிதாங்கூர் சமஸ்தான இளவரசியானகுலசேகரவல்லியை திருமணம் செய்துதென்பாண்டிநாட்டின்கொற்கையை தன்கரைநாடாக கொண்டுமதுரதேய வளநாட்டை முழுவதுமாக தன் தம்பிமார் நால்வரோடும் அரசாண்டுவருகையில்நாஞ்சில் நாட்டில் வாழ்ந்தகன்னடியன்வெங்கலநாடன் என்பவனின் தாக்குதலால்குலசேகரபாண்டியன் தன்வள்ளியூரை விட்டுதிருச்செந்தூர் வட்டாரபகுதியின் வள்ளிநாடுபக்கம் புலம்பெயர்ந்து வாழ்ந்துவந்த நிலையில்.கோட்டாறு நகர்தனில்குலசேகரபாண்டியன் விட்டு சென்றபொன் பொருள் முத்துஆபரணங்கள் (குலசேகரவல்லி கொண்டுவந்த சீர்வரிசைபொருட்கள்)அனைத்தும்நாஞ்சில்நாட்டில் வாழ்ந்தகன்னடியன் வெங்கலநாடனிடம் சிக்கிவிடகூடாது என்பதை அறிந்தேதிருவிதாங்கூர்மன்னர்கோட்டார்பதிஆதிகேசவபெருமாள் கோவிலில் இருந்தகுலசேகரபாண்டியருக்கும் சொந்தமானபொன்பொருள் முத்து போன்றஆபரணங்களை எடுத்துதங்களின்திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்க்கு சொந்தமானதிருவனந்தபுரம் பத்மநாதபுரத்தின் கோவிலில் இருக்கும்படி செய்தனர்..

பாண்டியர்கள்
சேரர் நாட்டு இளவரசியார்களையும் திருமணம் செய்திருந்தனர்..
இதன்படி

கிபி.1479.ஆம் காலகட்டத்தில்
தென்பாண்டிநாட்டின்
வள்ளியூரை தலைநகராக கொண்டு
பாண்டிய மன்னராக ஆட்சிபுரிந்தவர்
காஞ்சிபுரங்கொண்ட
சடையவர்ம பாண்டியர்களில் ஒருவரான
குலசேகர பாண்டியதேவர்.
இவர்
சேரர்நாட்டின் திருவிதாங்கூர் சமஸ்தான இளவரசியான
குலசேகரவல்லியை திருமணம் செய்து
தென்பாண்டிநாட்டின்
கொற்கையை தன்
கரைநாடாக கொண்டு
மதுரதேய வளநாட்டை முழுவதுமாக
தன் தம்பிமார் நால்வரோடும் அரசாண்டுவருகையில்

நாஞ்சில் நாட்டில் வாழ்ந்த
கன்னடியன்
வெங்கலநாடன் என்பவனின் தாக்குதலால்

Continue reading

Posted in வரலாறு | Tagged | Leave a comment

பாண்டியனும் சோழனும் கட்டிய சுக்ரீஸ்வரர் ஆலயம்..

ஆதி பகவன் சிவனே
அட்டுழியம் செய்த
அசூரர்களை அடக்கி தம் பாதம்
பணிய வைத்தார்.

மகாதேவரின் வழியை
தன் ஒளியாக கொண்ட
சுக்ரீபனும் வாலியும்
தென் நாட்டில்

ஆதியில்
அட்டுழியம் செய்த
அசூரர்களை விரட்டினர்.
இதன்பின்
நிலம்பகிர்வதில்
பகைமை உண்டானது
இருவரிடத்தில்.

Continue reading

Posted in வரலாறு | Tagged | Leave a comment

கள்ளர்வெட்டுத் திருவிழா

தேரிக்குடியிருப்பு கோயிலில் நடைபெற்ற கள்ளர்வெட்டு நிகழ்ச்சி.

தன்மான தமிழர்களுக்கு எதிரியாக நம்தமிழ்நாட்டிற்க்குள்
வந்த
கன்னடியர் கூறும் பொய்வரலாறுகளை யாரும்
நம்பிவிடகூடாது..

கிபி.14.ஆம் நூற்றாண்டில்
விஜயநகர ஆட்சியாளர்களால்
நயவஞ்சமாக கைப்பற்றபட்ட

தமிழ் சோழர் பாண்டியதேவர்களுக்கு சொந்தமான
நம் தமிழ்நாட்டை
பல்வேறு பாளையங்களாக பிரித்து
தொடர்ந்து ஆட்சிசெய்துவந்த விஜயநகர ஆட்சியாளர்களால்

Continue reading

Posted in வரலாறு | Tagged , | Leave a comment

நேதாஜியின் மறைவில் நீடிக்கும் மர்மம்:

நேதாஜியின் மறைவில் நீடிக்கும் மர்மம்: சிறப்பு விசாரணைக்குழு அமைக்க குடும்பத்தினர் மோடிக்கு கடிதம்

நேதாஜியின் மறைவில் நீடிக்கும் மர்மம்: சிறப்பு விசாரணைக்குழு அமைக்க குடும்பத்தினர் மோடிக்கு கடிதம்

இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய நேதாஜியின் மறைவில் உள்ள மர்மம் இன்னும் நீடிக்கிறது. உண்மையைக் கண்டறியும் பல்வேறு முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளன.

பிரிட்டிஷாரின் பிடியில் இருந்து 1941ம் ஆண்டு தப்பித்து நாட்டை விட்டு வெளியேறிய போஸ், நாட்டின் விடுதலைக்காக சர்வதேச நாடுகளின் உதவியை நாடினார். 1945ம் ஆண்டு காணாமல் போன அவர், அந்த ஆண்டு தைவானில் நடந்த விமான விபத்தில் இறந்ததாக கூறப்பட்டது. இருப்பினும் அந்த கருத்தை நீதிபதி மனோஜ் முகர்ஜி தலைமையிலான விசாரணைக் கமிஷன் நிராகரித்தது. 3 கமிஷன்கள் அமைத்து விசாரணை நடத்தியும், அதன் அறிக்கைகள் அரசால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

இந்நிலையில், நேதாஜி மாயம் மற்றும் மரணத்தின் பின்னணியில் உள்ள மர்மத்தை கண்டறிவதற்கு சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்கவேண்டும் என அவரது குடும்பத்தினர் பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியுள்ளனர்.

Continue reading

Posted in நேதாஜி | Tagged | Leave a comment

செம்பி நாட்டு மறவர்களே இலங்கையை ஆண்ட சோழரின் வழியினர்

 கங்கை கொண்ட இராஜேந்திர சோழ தேவரின் 1055- ஆம் ஆண்டில் எழுதபட்ட இராஜேந்திர சோழரின் மெய்கீர்த்தியில் சோழபாண்டியன்,சோழகங்கன்,சோழகேரளன்,சோழ அயோத்திராஜன்,சோழ கனகராஜன்,சோழ கன்னங்குச்சிராஜன்,சோழ வல்லபன் என சோழ மரபினர் பலரை பல்வேறு பகுதிகளில் ஆள நியமித்ததாக மெய்கீர்த்தி கூறுகின்றது.

 
இலங்கையிலும் தொடர்ந்த இப்பாரம்பர்யத்திலே சோழமரபினருக்கு வன்னிபங்கள் என்ற காடு சூழ்ந்த வவுனிய என்ற மட்டகளப்பு பிரதேசங்களை ஆள  கிடைத்துள்ளன என தோன்றுவதால் சில ஆதாரங்களையும் முன் வைக்கின்றோம்.

 
 
 
ஈழத்தை ஆண்ட குகன் வன்னியர்களும் ஆரிய சக்கரவர்த்தியும்
 
கவிராசர் பாடிய கோணேசர் கல்வெட்டினையும், திருமலைக் கோட்டையின் முன்பாக இருக்கும் கற்று}ணிலுள்ள மொழித் தொடர்களையும் அக்கோட்டையிலுள்ள வடமொழிக் கல்வெட்டினையும் ஆதாரமாகக் கொண்டு குளக் கோட்டனாகிய சோழ கங்கன் காலத்திலே திருமலையில் வன்னிமை இருந்தமையை ஆசிரியர் எடுத்துக்காட்டுகின்றார். கங்குவேலிக் கல்வெட்டு, திருமலை வன்னியனாரைக் குறிப்பிடுகின்றது. வெருகல் கல்வெட்டிலிருந்து கயிலை வன்னியனார் கோட்டியாரம்பத்தை ஆண்டமை புலனாகின்றது. பதினான்காம் நு}ற்றாண்டில் யாழ்ப்பாணத்தை ஆண்ட ஆரியச்சக்கரவர்த்திகள் திருகோணமலை வன்னியர் மேல் ஆதிக்கம் செலுத்தியமையையும் பதினைந்தாம் பதினாறாம் நு}ற்றாண்டுகளில் இம் மன்னர்கள் திருமலை வன்னியரோடு திருமணத் தொடர்பு கொண்டமையையும் ஆசிரியர் ஆதாரங்களுடன் நிறுவியுள்ளார்.

 
 
முக்குகர் வன்னிமை
 
சீர்தங்கு வில்லவரும் பணிக்கனாரும் சிறந்த சட்டிலான் தனஞ்சயன்றான்
கார்தங்கு மாளவன் சங்குபயத்தன கச்சிலாகுடி முற்குகரினமேழேகான்
வார்தங்குகுகன் வாளரசகண்டன் வளர்மாசுகரத்தவன் போர்வீர கண்டன்
பார்தங்கு தண்டவாணமுண்டன் பழமைசெறி
 
மறவர் குடி:
சங்குபத்தன் குடி, கோப்பிகுடி,கச்சிலாகுடி,சட்டிகுடி,மாளவண்குடி,முண்டன் குடி,முறண்டன் குடி.
 
மறவரில் முண்டன் குடி,முரண்டங்குடி,கச்சிலாங்குடி,மாளவன் குடி சட்டிகுடி,சங்குபயத்தங்குடி இருக்கும் முற்குகரில் முண்ட வன்னியன் முறண்ட வன்னியன், கிளைகாத்தவன்னியன் என மறவரின் தலைவர்கள் இருப்பார்கள்.

 அடிகள் என்ற மரியாதைக்குரிய கல்வெட்டு : சில கல்வெட்டுகளில் தமிழ் மன்னர்களும் மக்களும் தன வயதை பொறுத்து அடிகளார்,சிறுவன்,பெரியார் போன்று கல்வெட்டு பொறித்துள்ளனர். அம்பாசமுத்திரம் சுந்தர சோழ பாண்டியன் கல்வெட்டுகளில் பராந்தகன் மறவநடிகள் மதுராந்தகனான சோழ பாண்டிய மாராயன் ” என ஒரு கல்வெட்டு வந்துள்ளது. இதே போல் “மாதவன் மறவடிகள் மதுராந்தகனான சோழ பாண்டிய மகாராயர்” என ஒரு கல்வெட்டும் வந்துள்ளது. அதே ஊரில் வேறொரு இடத்த்தில் கிடைத்த கல்வெட்டுகளில் வீதி விடங்க வெள்ளாளன் அடிகள் தேவன் இத்தயவர்க்கு” என ஒரு கல்வெட்டு வந்துள்ளது பழுவூர் கல்வெட்டு “அடிகள் பழுவேட்டரையன் கண்டான் மறவனார் பெருந்தேவியார்” என அடிகள் என பழு வேட்டரையன் கல்வெட்டும் வந்துள்ளது பரிசை கிழான் செம்பியன் ஆற்காட்டு வேளாண் மறவன்

 

எனவே அடிகள்,சிறுவன்,பெரியார்,கிழவன் என்பது வயது முந்திரிச்சியும் அறிவையும் உணர்த்தும் கல்வெட்டுகளாகும் .

 

சேதுபதிகள் மகள் நீலகேசியை மணந்த வெடியரசன் விஷ்னுபுத்திரன்:

சேதுபதிகளுக்கும் நெடுந்தீவு நயினாத்தீவு முற்குக தேசத்தலைவர் விஷ்னுபுத்திர வெடியரசருக்கும் இடையே மண உறவுகள் இருந்துள்ளது. சேதுபதி மகளை மணந்த வெடியரசன் கதை பற்றிய கோட்டை கொத்தலங்கள் நெடுந்தீவில் காணலாம்.

 

 

சேதுபதி மகராஜவின் வழியில் வந்த குளக்கோட்டன்:

குளக்கோட்டன் என்னும் மகாராஜன் சேதுபதி ராசர் பரம்பரையில் வந்தவன் என வெடியரசன் கதை கூறுகிறது.

 

 

 
குகன் வன்னியர்கள் என்ற முற்குகர்கள் ஈழத்தை ஆண்ட மறவர்களே.
 
சேது நாட்டை ஆண்ட சேதுபதியு ஏழு கடல் கரையாளர்களும்:
 
தமிழகத்தில் நீண்ட நெடிய பாரம்பரிய ஆட்சியைப் புரிந்தவர்கள் இராமநாதபுரம் சேதுபதிகள். இராமபிரான் ராமேஸ்வரத்தில் சேதுவை நிறுவிய காலத்தில் இவர்களை அந்த சேதுவைக் காக்கும் அதிபர்களாக நியமித்ததன் காரணமாகத்தான் இவர்கள் சேதுபதி என்று அழைக்கப்பட்டார்கள். மறவர் இனம் ஏழு பிரிவுகளாக இருந்ததில், இவர்கள் அதில் ஒரு பிரிவினர். இவர்கள் மறவர் நாட்டின் அதிபதியாக பலகாலம் விளங்கி வந்தவர்கள். வீரத்துக்கும், விவேகத்துக்கும், பக்திக்கும், தமிழுக்கும், ஆன்மீகத்துக்கும் இவர்கள் ஆற்றியுள்ள பணி அற்புதமானது.
 இப்படிப்பட்ட பெருமைக்குரியவர்களெல்லாம் வாழ்ந்த குலம் ‘சேதுபதிகள்’ குலம்.
 
http://www.tamilhindu.com/2010/06/truth-behind-john-de-britto-history/
நன்றி:தமிழ் ஹிந்து
 Another supposition places the rise of the family in the second or third century B.C. It rests its case principally upon a state- ment in the Mahawanso, according to which the last of the three Tamil invasions of Ceylon, which took place in the second or third century B.C., was under the leadership of seven chieftains, who are supposed, owing to the silence of the Pandyan records on the subject of South Indian dealings with Ceylon, to have been neither Cheras, Cholas, or Pandyans, but mere local adventurers, whose territorial proximity and marauding ambition had tempted them to the undertaking …. Another supposition places the rise of the family in the eleventh or twelfth century A.D. There are two statements of this case, differing according to the source from which they come. According to the one, which has its source in South India, the rise of the family took place in or about 1059 A.D., when Raja Raja, the Chola king, upon his invasion of Ceylon, appointed princes whom he knew to be loyal to himself, and who, according to some, had aided him in his conquest of all Pandya, to act as guardians of the * F. Fawcett, loc, cit. f Madras Journ. Lit. Science, 1890. MARAVAN

அகளங்கன் என்னும் பெயர் விக்கிரம சோழனுக்கு உண்டு.

 

சேதுபதி கீர்த்தியில் “செம்பிவளநாடன் பகைமன்னர் சிங்கம் பராசகேசரி அகளங்கன் கருனை பொழிவான்.”

புறநானூறு பாடல்,

realsethupathi
கரிகாலன் தம்பி மாவளத்தான். மறவர் பெருமான் என்றால் மறவரில் பெரியோர் மகன் என அர்த்தம்.
43. பிறப்பும் சிறப்பும்!
பாடியவர்: தாமப்பல் கண்ணனார்,
பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தான்.
திணை : வாகை. துறை: அரசவாகை.
குறிப்பு : புலவரும் அரச குமரனும் வட்டுப் பொருவுழிக் கைகரப்ப, வெகுண்டு, வட்டுக் கொண்டு எறிந்தானைச் , ‘சோழன் மகன்
அல்லை’ என, நாணியுருந்தானை அவர் பாடியது.
“தன்னகம் புக்க குறுநடைப் புறவின்
தபுதி யஞ்சிச் சீரை புக்க
வரையா ஈகை உரவோன் மருக!
நேரார்க் கடந்த முரண்மிகு திருவின்
தேர்வண் கிள்ளி தம்பி! வார் கோல்,
கொடுமர மறவர் பெரும! கடுமான்
கைவண் தோன்றல்! ஐயம் உடையேன்:”
பொருள்:

 
சேதுபதியும் ஆரிய சக்கரவர்த்தியும் மறவர்களே
 
The Maravar’s connections with Jaffna will be examined elsewhere in this study, especially in view of a recent attempt by a Jaffna historian to show that the early colonists of Jaffna were Maravar and that the rulers of Jaffna belonged to the Sethupathy clan of that caste. He has claimed that Vadamaradchi was in former days Vada Maravar Adchi [the domain of north Maravar]; ‘Yazh Kudi-etram’, K.Muthu Kumaraswamippillai, 1982, Chunnakam, Jaffna. Letter of Correspondent M.Raja Joganantham[Colombo 6]: Militarism and Caste [Lanka Guardian, July 15, 1992, p.16] With the reference to the above article in Lanka Guardian (1 July) 1992.

 
சேதுபதிகளும்ல் ஆரிய சக்கரவர்த்தியும் குளகோட்டன் என்னும் சோழகங்கரின் பரம்பரையினர்.
இவர்கள் இலங்கை ஆண்ட சோழ இனத்தவர்கள்.

 
சேதுபதிகளும் ஆரியசக்கரவர்த்திகளை போலவே  குக வன்னியர்களும் செம்பி நாட்டு மறவர்களும் சோழரின் வழித்தோன்றல்கள். எப்படி?
 
ஈழத்தையும் கலிங்கத்தையும் ஆண்ட சோழர்களின் மறக்கபட்ட வரலாறு.
 
Ref:
http://thevar-mukkulator.blogspot.in/2015/02/blog-post.html
 
1)சோழபாண்டியன் 2)சோழகங்கன் 3)சோழகேரளன் 4)சோழ அயோத்திராஜன்
5)சோழ கனகராஜன் 6) சோழ கன்னங்குச்சிராஜன் 7)சோழ வல்லபன்
 
1.மரிக்கார் கிளை = சங்கு பயத்தன் குடி = சோழ பாண்டியன்
2.பிச்சையன் கிளை = சட்டி குடி= சோழ கங்கன் =  சோழ கலிங்க ராஜன்
3.தொண்டமான் கிளை = கச்சிலான் குடி= கத்திரியர்  = சோழ வல்லபன்
4.கட்ரா கிளை = முண்டன் குடி= சோழ கேரளன்  = வில்லவராயர் 
5.கருபுத்திரன் கிளை = மாளவன் குடி= சோழ கன்னங்குச்சியார்  = குச்சிராயர்(மாளவம்=குஜராத்)
6.சீற்றமன்(ஸ்ரீ ராமன்) கிளை = முறண்டன் குடி  = சோழ அயோத்திராஜன்
7.தனிச்சன் கிளை = தனஞ்சயன் குடி= கனகராயர்  = சோழ கனகராஜன்
.
 
மரிக்கார் கிளை (அ) உலகிப்போடி குலம் (அ) சோழ பாண்டியன்
 
இவர்கள் முதல் குலம் மற்றும் வன்னிச்சி மன்முனை என்னு உலகிப்போடி குலம் ஆகும்.
இவர்கள் இராஜேந்திர சோழனால் ஒரு காலத்தில்  மதுரையில் அமர்த்த பட்ட சோழ பாண்டியர்கள் ஆவர்.
இவர்கள் செம்பி நாட்டு மறவரில் வரும் மரிக்கார் கிளையினர் என்றும் ஈழத்தில் மறவரில் வரும் சங்கு பயத்தன் குடி என கூறலாம்.
 
பிச்சையன் கிளை (அ) சோழ கங்கர் (அ) காலிங்கராயர் 
 
இது சட்டிலான்  குடி என குறிக்கபெறுகின்றது.இது சோழ கங்கரான  கலிங்க மாகன் பரம்பரையின்  தாய்வழிக்குடியாகும். இந்த சோழ காலிங்கராயர் குடியே முற்குக வன்னியரிலும் மறவரில் உயர்ந்த குடியாகவும் முதன்மையான குடியாகவும் பார்க்க படுகின்றது காரனம் கலிங்கமாகன் குடி இது தான். காலிங்கராயர் என்ற சோழ கங்கர் என்னும் குடி முற்குகரில் காலிங்கா குடி என்றும் செம்பி நாட்டு மறவரில் வரும் பிச்சியயன் கிளை
 
தொண்டைமான் கிளை (அ) கத்திரியர்= சோழ வல்லபன்:
 
இது முற்குகரிலும் மறவரிலும் கச்சிலாகுடி என குறிக்க பெறுகின்றது.தொண்டைமான் மன்னனை பெரும்பாணாற்றுபடையில் “மறவர் மறவ தொண்டையோர் மருக” என கூறப்பட்டுள்ளது. மேலும் தொண்டைமான் மகன் என குண்டையங்கோட்டை மறவர் இருவர் கல்வெட்டு இளவேலங்காலில் உள்ளது. தொண்டைமான் பேரரையர் என்னும் பெயரில் மறவர் பற்றிய கல்வெட்டு உள்ளது. இதை விட முக்கியமாக ஆதாரப்பூர்வமான தொண்டைமான் வம்ச  மன்னன் ஒருவன் பற்றிய கல்வெட்டு உள்ளது அதை பற்றி விரைவில் ஒரு கட்டுரையுடுவோம். காரணம் மதுரை சுல்த்தானால் தாக்கபட்ட அந்த தொண்டைமான் மன்னர்கள் இடம் பெயர்ந்து உருவாக்கிய பாளையங்கள் தான் கொல்லங்கொண்டான் வாண்டாயதேவன், சேத்தூர் வணங்காமுடியர்,சிவகிரி வன்னியர்,ஏழாயிரம்பன்னை சிதம்பரனார்,அழகாபுரி இரட்டைகுடையார் இவர்களது பெயரிலும் தொண்டைமான் வம்ச பெயர் இருக்கும் இவர்கள் அனைவரும் ஒரே மன்னனின் வாரிசுகளே. அவர் பற்றி விரைவில் கட்டுரையிடுவோம்.
 
மேலும் வல்லபன் என்றால் அது தொண்டையோரை குறிக்கும்.
 
சிறுகுடி வெள்ளாளரின் செப்பு பட்டயம்  கூறும் தொண்டைமான் கீர்த்திகள்:
“ஈழம் திறைகொண்ட இலங்காபுரிக் காவலன்” என்றும், ” தாசப்படை வெட்டி இரட்டைச் சங்கு பிடித்தவன்” என்றும், “செட்டி தோள் மீது ஏறும் காட்டாரிராயன்” என்றும், “மதுரையை ஆளும் பாண்டியன், சேர அரசன், சோழனுக்கு வாள் தொழில் பயிற்றுவோன்” என்றும் குறிப்பிட்டுக் கொள்கின்றனர்.
 
இதில்
1″ஈழம் திறைகொண்ட இலங்காபுரிக் காவலன்”:
இது அறந்தாங்கி தொண்டைமான் சேதுபதி மற்றும் ஆரியசக்கரவர்த்திகளுக்கு மட்டுமே உரியது
சேதுபதி செப்புபட்டயம்”
“ஈழமும் கொங்கும் யாழ்பாணமும் கஜவேட்டை கொண்டருளியவன்”
2.” தாசப்படை வெட்டி இரட்டைச் சங்கு பிடித்தவன்”
மட்டகளப்பு மறவர் குடி:
சங்குபத்தன் குடி, கோப்பிகுடி,கச்சிலாகுடி,சட்டிகுடி,மாளவண்குடி,முண்டன் குடி,முறண்டன் குடி.
இது  இலங்கை மன்னை வெட்டி சங்கனாக்கி இரட்டை சங்கு பிடித்தவன் என அத்னால் சங்குபயத்தன் குடி என பெயர் எடுத்தவர்கள்
3.”செட்டி தோள் மீது ஏறும் காட்டாரிராயன்”
கட்டாரிராயன் என ஈழத்தில் கத்திரியன் என வாளரசு வென்ற மறவர்களான வாள்கோட்டைராயர்களை குறிக்கிறது.இது ஈழத்தில் ஐநூற்றுவர் படையில் உள்ள கொற்றவாளர்,கத்திரியர்,முனைவீரர்,எறிவீரர் இவர்களில் பங்கெடுத்து அதற்க்கு தலைமை தாங்கிய பெருமாளான “ஐநூற்றுவ பேரரையன்”. செட்டிமார்களின் காவலன்.
காலம் 13 ஆம்நூற்றாண்டு(கி.பி.1266)
 I.P.S.(346)
மேற்படி தாலுகா விரையாச்சிலை பில்லவனேசர் கோவில் சுவாமி கோவில் தென்புரம் சுவரில்
நம்பி ஐநூற்றுவ பெரியான்
ஸ்வஸ்தி ஸ்ரீ கோச்சடை பன்மரான திரியுவன சக்கரவர்த்தி ஸ்ரீ சுந்தரபாண்டியத்தேவர்………………….குடுத்த பரிசாவது….. முன்னால் குலசேகர தேவருக்கு இவ்வூர் மறவன் நம்பியான் ஐநூற்றுவ பெரியான் உள்ளிட்டார் பக்கல் விலை கொண்டு உடையார்…………… இவ்வூர் மறவரில் மாலையிட்டான் மக்கள் தற்குரியும்…………………………
4.”மதுரையை ஆளும் பாண்டியன், சேர அரசன், சோழனுக்கு வாள் தொழில் பயிற்றுவோன்”
தொண்டைமான் தமிழ் மன்னன் என்பதிலிருந்தே சேரனும்,பாண்டியனும் யாராக இருப்பர் என யோசிக்க தேவையில்லை.
 
கட்றா கிளை (அ) சோழ கேரளன் (அ) வில்லவராஜன் குடி:
 
இது முற்குகரிலும் மறவரிலும் முண்டன்குடி வில்லவராஜன்குடி என  குறிக்கபெறுகின்றது. வில்லவராயர் குடி என்னும் முற்குகரில் வரும் குடி சேரரின் வில்லவர்களை குறிக்கும் தொடராகும் மேலும் இது கட்றா க் கிளையினர் என குறிக்கபடுகின்றர். மேலும் மறவர்களை சங்க இலக்கியங்களில் வில்லுடைய மறவராக “வில்லேர் வாழ்க்கை விழுத்தொடை மறவர் வில்லிட தொலைந்தோர்” என வில்லவராக ” சிலையுடை மறவர் சினந்தோர்  புக்க” என சிலை ஏந்தியவராக குறிக்கபடுகின்றனர்.
 
 
கருப்புத்திரன் கிளை (அ) சோழ கன்னங்குச்சிராயர் (அ) மாளவர் குடி:
 
 இது மறவரிலும் முற்குகர் வன்னியரிலும் மாளவன்குடி செம்பிநாட்டு மறவரில் கருப்புத்திரன் கிளை என குறிக்க பெறுகின்றனர். குச்சி என்றால் அது கூர்சரம் என்னும் குஜராத்தை குறிக்கும். இதற்கு பழைய பெயர் மாளவம். குஜராத் கருமன்  பூமி அதனால் கருப்புத்திம் எனவும் சோழ  பிராதானியான குச்சிராயர் என்பது குஜராத் வேந்தர் என மாளவர் குடியாகும்
 
 
சீற்றமன்(ஸ்ரீராமன்) கிளை (அ) சோழ அயோத்திராஜன்:
 
இது மறவரில் முறண்டன் குடியாகவும் அயோத்திராஜன் குடியாக செம்பி நாட்டு மறவரிலே வரும் சீற்றமன் அது ஸ்ரீராமன் என்பதி திரிபே. எனவே.முற்குகரில் வரும் குடியாக மறவரே அயோத்தி என்னும் பிரிவில் வருவதால் சோழ அயோத்திராஜனாக ஸ்ரீராமன் கிளையாக கூறப்படுகின்றது.
 
தனஞ்சயன்  கிளை (அ) சோழ கனகராஜன்:
 
இது மறவரில் கோப்பி குடியாகவும் முற்குகரில் தனஞ்சயன்(அர்ஜூனன்) எனவும் அர்த்தம்.செம்பி நாட்டு மறவரில் தனிச்சன்( தனஞ்சயன்) என்றால் பொன்வென்றோன் என குறிக்கபடுகின்றது. கனகராயர் என்றால் பொன் வென்ற தனஞ்சயன் கிளையாகவும் வருகின்றனர். சோழகனகராஜன் என்பது இந்த கிளையே குறிக்கும்.
 
சேதுபதிகளும்  செம்பி நாட்டு மறவர்களின் ஏழு கிளைகள் சேது நாட்டை ஆண்டது   போல ஆரியசேகரனும் ஏழு குகன்  வன்னியர்களும் யாழ்பாணத்தையும் மட்டகிளப்பையும் ஆண்டனர். சேதுபதிகளும் ஆரிய சேகரனுக்கும் இந்த ஏழு பிரிவுகளுள் திருமனம் செய்வர். தனஞ்சயர் கிளையில் திருமனம் செய்தால் அந்த வாரிசு கனக ஆரியசக்கரவர்த்தி,கனகசூரிய சேதுபதி என்றும் பிச்சையன் கிளை என்ற சட்டிலான் குடியில் திருமனம் செய்தால் கலிங்க ஆரியசக்கரவர்த்தி,காங்கேய சேதுபதி என  பெயர் பூனுவர்.

 
 
ஆகவே சோழர்கள் வாரிசுகள் சோழ கங்கரின் பரம்பரையான
 சேதுபதிகளும் ஆரிய சக்கரவர்த்தியுமாகும். எனவே  இவர்களே இராஜேந்திர சோழன் மெய்கீர்த்தி கூறிய சோழர்கள் ஆவர்.
Posted in சேதுபதிகள், சோழன், மறவர், வரலாறு | Tagged | 1 Comment

சிவகங்கை கவுரி வல்லபத் தேவர்- ஓர் ஆய்வு

Continue reading

Posted in சிவகங்கைச் சீமையின் மன்னர், தேவர், மறவர் | Tagged | Leave a comment

புதுக்கோட்டை மறவர்களின் பட்டங்கள் கல்வெட்டு ஆதாரங்களுடன்

படைப்பற்று குடியிருப்புகள் படையினருக்கு வழங்கப்பட்ட நிலக்கொடையாகும்.பெருவேந்தரின் மோதற்களமாகப் பயன்படுத்தப்பட்ட இப்பகுதியில் மறவர் மக்களுக்கு மட்டும் வேந்தர்கள் வழங்கிய படைப்பற்று கல்வெட்டுகள் விரையாச்சிலை,குருந்தன்பிறை

http://thevar-mukkulator.blogspot.com/2015/06/virachillaipadai-patru-pandiyan.html

 

Eluru_Naatar

Eluru_Naatar1

uruvatti_Nattar

கோவனூர் கிராமத்தில் சோழர் கால சிலை  கண்டுபிடிப்பு –தினத்தந்தி செய்தி

 

ஜூன்-29

 

பொன்னமராவதி அருகே கோவணிக்கடன் அய்யனார் கோவிலில் திருப்பணி செய்த போது அதில் எழுத்துக்கள் இருப்பதாக தெரியவந்தது. இது குறித்து திருப்பணி குழு தெரிவித்த செய்தியை தொடர்ந்து மேலப்பனைய்யூர்  தொல்லியல் ஆய்வாளர் ராஜேந்தித்திறன் கள ஆய்வில் இறக்கின்றார்

 

அப்போது அய்யனார் சிலையடியில்

 

“இச் சிலை கோவனூர் மறவன் தர்மன் குரலான மூவாயிர பேரரையன் தன்மம்”

 

என பொறிக்கப்பட்டிருந்தது சோழர் கால கலைவடிவில் இது 900 ஆண்டு பழைமையான ஒன்றாக

 

கருதப்படுகிறது என தெரிவித்துள்ளனர்.

 

 

 

நன்றி: தினதந்தி

 


“கோவனூர் மறவன் தர்மன் குரலான மூவாயிர பேரரையன் தன்மம்”

துக்கோட்டை மாவட்டம் திருமையம் வட்டம் ,அகிலாண்டேஸ்வரி கோவில் அர்த்தமண்டபம்,பாக்கற்கல்,தூன்கள் நிலைப்படி உள்ள கல்வெட்டுகள்.

காலம்: பாண்டியராட்சி 13 ஆம் நூற்றாண்டு

செய்தி:
இம்மண்டபத்தில் அர்த்தமண்டபம்,பாக்கற்கல்,தூன்கள் நிலைப்படிகள் செய்து கொடுத்தவர்களின் விபரம் கிழே:

1.குன்றாண்டார்.
2.தேசி மாதாக்கள்

மாதன் மக்கள்:

கல்வெட்டு என்: 33:2
“இப்பாக்கல் பனையூர் மறவரில் மாதன் மக்கள் தன்மம்”

“மாதன் மக்கள் என்பது  மாத்தாண்டன்(சூரியன்) மக்கள் அல்லது கொற்றவை மாதாவின்(அகிலாண்டேஸ்வரி) மக்கள் என்ற கூட்டம் கொண்ட மறவர்கள்  பாற்கல் செய்து கொத்துள்ளனர்.

சுந்தரபாண்டிய பேரரையன்:
கல்வெட்டு என்: 33:12
“”இக்கால் பனையூர் மறவரில் எட்டி பொன்னனான சுந்தர பாண்டிய பேரரையன் தன்மம்”

பனையூர் மறவரில் பேரரையன் ஒருவன் கொடுத்த தூன் கால் ஒன்று கோவிலுக்கு செய்து கொடுத்தமை.

கோனாட்டு பேரரையன்:
கல்வெட்டு என்: 33:13
“”இத்திருநிலைக்கால் இவ்வூர் மறவரில் கோனாட்டு பேரரையர் ஆதனமான சோழகோன் தன்மம்”

பனையூர் மறவரில் கோனாட்டு பேரரையன் சோழகோன் ஒருவன் கொடுத்த நிலைக் கால் ஒன்று கோவிலுக்கு செய்து கொடுத்தமை.

சூட்டத்தேவன் வன்னிமிண்ட்ன்:
கல்வெட்டு என்: 33:34
“இப்பாக்கல்லு இவ்வூர் மறவரில் சூட்டத்தேவன் வன்னிமிண்டன் தன்மம்”

பனையூர் மறவரில் இக்கோவிலுக்கு பாற்கல்லு செய்து கொடுத்தவன் சூட்டத்தேவன் வன்னிமிண்டன் ஆகும்.
வன்னிய பெயர் கொண்ட மறவர் இருந்தவைக்கு இது ஒன்று ஆதாரமாகும்.

சாமந்தார்:
கல்வெட்டு என்: 33:27
“”இப்பாக்கல்லு இவ்வூர் மறவரில் சாமந்தார் கருத்தாண்டானான ஒற்றையில் வெட்டி தன்மம்”

சாமந்தார் என்பது தளபதி என்னும் பதவி. கருத்தாண்டான் என்னும் சாமந்தார் செய்த பாக்கல்லு செய்து கொடுத்தமை.

வாள்வீசிகாட்டினான்:
கல்வெட்டு என்: 33:32
“”இந்த உத்திரம் மேற்படி கலத்து மறவரில் அடைக்கலங்காத்தனான வாள்வீசி காட்டினான் தன்மம்”

குலமங்கலத்து மறவரில் கோவிலுக்கு உத்திரம் கட்டியவன் அடைக்கலங்காத்தனான வாள்வீசி காட்டினான் குடுத்த தன்மம்..

 

சோழசிங்கபேரரையன்,மழவராயன்,மாளுவசக்கரவர்த்தி:

கல்வெட்டு என்: 33:34
“இந்த உத்திரம் மேற்படி குலமங்கலத்து மறவரில் அவையன் சோழசிங்க பேரரையன் உள்ளிட்டாரும் இரங்கல்மீட்ட மழவராயன் உள்ளிட்டாரும் பாதிமேற்படி வளத்தான் மாளுவசக்கரவர்த்தி பாதி ஆக தன்மம்”

குலமங்கலத்து மறவரில் கோவிலுக்கு உத்திரம் கட்டியவன் அவையன் சோழ சிங்க பேரரையனும் இரங்கல்மீட்ட மழவராயனும் மேற்படி பாதியை கட்டி கொடுத்தவன் வளத்தான் மாளுவசக்கரவர்த்தி என்னும் மறவனும் குடுத்த தன்மம்.

இந்த கல்வெட்டுகள் யாவும் ஆவணம் 19 என்னும் கல்வெட்டு இதழில் 2008 ஆம் ஆண்டு வெளி வந்தவை ஆகும்.
இந்த கல்வெட்டுகள் யாவும் A.R.E இல் பதிவு செய்யபட்டும் புதுக்கோட்டை கல்வெட்டுகளின்(P.I) பதிவு செய்யபட்ட என்கள் கொண்டவை. இது இன்றும் பனையூர் அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவிலில் உள்ளது.

நன்றி:
திரு.கார்த்திக் தேவர் அவர்கள்.
ஆவணம் 19,2008 இதழ்
புதுக்கோட்டை மாவட்ட கல்வெட்டுகள்

காலம் :15 ஆம் நூற்றாண்டு 
இடம்:பனையூர் -காணாடு 
 
செய்தி :
பனையூர் மறவன் நயினான் எழுந்திர வென்றான் என்ற போர் வென்ற தேவன் வைத்தாய் திரு-நிலை கால் 
 
கல்வெட்டு:
இத்திரு நிலைக்கால் இரண்டுமே கீழ் படியும் உட்பட இவ்வூர் மறவரில் நயினான் எழுந்திர வென்றான் போரில் வென்ற தேவன் தன்மம் 

 

14639720_1694163197568063_6184877443620908800_n

ஏழூர் நாட்டார் செம்மநாட்டு மறவர்களின் குலதெய்வங்களில் ஒன்றே அரசுமகன்:

அரசுமகன்-குலதெய்வம் -கோவனூர்.

ஏழூர் செம்ம நாட்டு மறவர்களின் குலதெய்வங்களில் ஒன்றே அரசுமகன். இதுவே கல்வெட்டுகளில் வரும் அரசுமக்கள் என்னும் அரையர்களாகும். அரசமகன் என்பதுவே வட மொழியில் “ராஜ்புட்” என்பதாகும்.

எனவே இங்கு வாழும் அரையர்,பேரரையர்,நாடாழ்வார்,நாட்டார் இவர் யாவரும் அரச மக்களின் வழி வந்தோரின் வம்சாவளிகளே ஆகும். இது இன்னும் கல்வெட்டுகளில் உறுதிப்படுத்தப்படுகின்றது.

க.என்க.என்(354,727,743),மலையாலங்குடி க.என்(402,403),பெருங்குடி க.என்(364,712).இளஞ்சார்,புலிவலம் க.என்(648,792).படைப்பற்றின் மக்களாக மறவர்களே அரையர்களாகவும்,ஊரவர்களாகவும் செயல்பட்டனர் க.என்(393).இது இரண்டாம் இராஜாதிராஜன் காலத்திய கல்வெட்டு செய்தி (1926:257) உறுதிப்படுத்திகிரது

 

புதுக்கோட்டை கல்வெட்டுகளில் கானப்படும் கல்வெட்டுகளில் படைப்பற்றுகளை பாண்டிய நாட்டு எல்லைக்கு உட்பட்ட படைப்பற்று என்றும் சோழ நாட்டு படைப்பற்று என்றும் இருவகை படுத்த்லாம்

 

பாண்டிய எல்லை படைப்பற்று: 

1.குருந்தன் பிறை கான நாடு பாண்டியராட்சிப்பகுதி
2.விரையாச்சிலை கான நாடு பாண்டியராட்சிப்பகுதி
3.கோட்டூர் இலம்பலக்குடி கான நாடு பாண்டியராட்சிப்பகுதி
4. தெக்காடூர்(ஐந்தூர் படை பற்று) கான நாடு பாண்டியராட்சிப்பகுதி
5.அமாந்தூர் கான நாடு பாண்டியராட்சிப்பகுதி 

சோழர் எல்லை படைப்பற்று:

1.சிங்கமங்கலம் கவி நாடு சோழராட்சிப்பகுதி
2.சீரனூர் வட சிறுவாயில் நாடு சோழராட்சிப்பகுதி
3.மேலப்புதுவயல் வடகோனாடு சோழராட்சிப்பகுதி
4.கீழப்புதுவயல் வடகோனாடு சோழராட்சிப்பகுதி


மறவனான வேளான் அனுக்க பேரரையன்:

 

சோழகோன்,நரசிங்கதேவர்,பல்லவராயர்,கோனாட்டு பேரரையர்,ஆவுடையார்,பஞ்சவராயர்

 

I.P.S.21.புதுக்கோட்டை மாவட்டம் திருமையம் வட்டம் மேலப்பனையூர் ஞானபுரீஸ்வரர் கோவில் மகாமண்டபத்தில் கீழை படிக்கட்டில் தெற்கில் உள்ல கல்வெட்டு “பனையூர் மறவரில் வளத்து வாழ்வித்தான் ஆன தெள்ளியர் உள்ளிட்டாரும்,நரசிங்கத்தேவர்,பஞ்சவராயர்,பல்லவராயர் உள்ளிட்டாரும் வத்தாயரானை திருமேனியர் அடைக்கலங்காத்தன் உள்ளிட்டாரும் ஆக இந்ததாலுவகை பேரரையரயர் மேற்படியூர் மறவரில் சோழகோன் ஆன கோனாட்டு பேரரையர் உள்ளிடாரும் ஆவுடையான் ஆன வகைப்பேரும் உள்ளிட்டாரு மோம் நம்மில் இசைந்த பிரமானம் பன்னிக் கொண்டபடி செம்மயிர் விரோதம் இரண்டு வகையில் அழிவில்….உண்டான……..”

 

நரசிங்கத்தேவன் இந்த பகுதியில் உள்ள ஒரு குறுநிலை மன்னன் கட்டலூர் பகுதியை ஆண்ட மறவர் குலத்தை சார்ந்தவன் என விராலிமலை கல்வெட்டு கூறுகின்றது.”அடைக்கலம் காத்தனான நரசிங்கதேவன்” என நாயக்கர் காலம் வரை ஆண்டுள்ளார்.

 

மேற்படியூர் மேற்படி கோவில் மேற்படி மண்டபத்தில் கிழக்கு வரிசை உத்திரத்திலுள்ள கி.பி. நூற்றாண்டுக்குரிய கல்வெட்டு “இந்த உத்திரம் இவ்வூரில் மறவரில் காத்தரான தெள்ளியர் உள்ளிட்டாரும் திருமேனியரான நரசிங்க தேவன் உள்ளிட்டாரும் ஆவுடையார் மூவர் உள்ளிட்டாரும் இளைய திருமேனியரான ஆவுடையார் தன்மம்” என்று கூறுகின்றது. மேற்படி கோவிலில் அர்த்த மண்டபத்தில் நுழைவு

 

கிழவன்

 

I.P.S(53) மேற்படி கிராமம் சிகாநாத சுவாமி கோவில் இரண்டாம் பிரகாரம் தென்சுவரில் சாசன்ம் ஸ்வஸ்தி ஒல்லையூர் கூற்றத்து நெருஞ்சிக்குடி கோப்பரகேசரி பன்மருக்கு யாண்டு 10வது இவ்வூர்களுக்கு என்னை திருநலக்குன்றத்து மகாதேவர் பண்டாரத்துக்கு இரு பொன் கழஞ்சு மேற்படியூர் கலந்துது ……………. பொன் கழஞ்சும் மேற்படியூர் கிழவன் மறவன் இரு நாழி நெய் ஆட்டங்கொண்ட……..

 

“கோவரகுணமாராயர்க்கு யாண்டு ….நந்தா விளக்கு எரிய முத்தூர் கூற்றத்து 

பெருமாத்தூர் மறவன் அணுக்க பேரரையன் கடம்ப வேளாண் 

வைத்த பழங்காசு பதினைந்து 

 

 

 

 

வையன் சொக்கனார்

 

காலம்:முதலாம் இரசராசன்(கி.பி.10 ஆம்நூற்றாண்டு) 5.வது ஆண்டு

I.P.S.(93) திருமையம் தாலுகா சித்தூர் திருப்பூமிஸ்வரர் கோவிலில் தென்புரம் சுவரில் உள்ள சாசனம் செல்வியும் காந்தளூர் சாலை காலமறுத்தருளி……………ராஜராஜ கேசரி கேரளாந்தக வளநாட்டு……சிற்றையூர் இருக்கும் பனையூர் மறவன் சொக்கனார்.……………….

பனையூர் சிவன் கோவில் கல்வெட்டு

 

சாமந்தர்

 

“போரில் வென்று மாலையிட்டானான சாமந்தர் கருத்தாண்டானான மறவனான………

 

பாண்டியனின் மறவர் படையை வென்ற குலோத்துங்க சோழனின் மெய்கீர்த்தி:

 

 

 

 thurvaravathi_periyaraiyan

I.P.S.(163) திருமையம் சேரலூர் வம்சோத்தூரர் கோவில் கல்வெட்டு

 

)ஸ்வஸ்தி ஸ்ரீ புயல் வாழ்த்து மணவாளர் புலியானையும் சக்கரம்………. வென்னிலக்கொடி படைவீரர் புன்னரில் புக்கிழந்து தாக்கி விருதர் மூக்கிழந்து  முகமழிய மறப்படையுடன் ஏழகப்படை சிறைப்பட்டு காஞ்சி தரித் தென்மதுரை புறம் நினைத்தரு நெடும்படை….

 

குடுமியான்மலை சிகாநாதர் சுவாமி கோவிலில் உள்ள இரண்டாம் பிராகரத்து சுவரில் I.P.S(166)ஸ்வஸ்தி ஸ்ரீ புயல் வாழ்த்து மணவாளர் புலியானையும் சக்கரம்………… வென்னிலக்கொடி படைவீரர் புன்னரில் புக்கிழந்து தாக்கி விருதர் மூக்கிழந்து முகமழிய மறப்படையுடன் ஏழகப்படை சிறைப்பட்டு


சத்ருகேசரி

 

காலம்:இரண்டாம் குலோத்துங்கன் 10-வது ஆண்டு I.P.S.(218) திருமையம் தாலுகா பேரையூர் நாகநாத சுவாமி கோவிலில் முன்பாக பாறையிலுள்ள சாசனம்: ஸ்வஸ்தி ஸ்ரீ கோவிராஜகேசரி…சோழத்தேவர்க்கு யாண்டு 15ஆம்…………..ஸ்வரமுடைய மகாதேவருக்கு மறவரில் பெற்றான் குவான் சத்ருகேசரி பேரரையனை இரா………….

thurvaravathi_periyaraiyan

ஒல்லையூர் மதுரை மறவர்கள்

 

காலம்:12 ஆம் நூற்றாண்டு. I.P.S.(309)திருமையம் தாலுகா இடையாத்தூர் சுயம் பிரகாசமூர்த்தி கோவிலில் சுவாமி கோவிலில் வடபுரம் ஸ்வஸ்தி கோமாற பன்மறான திரிபுபுவன சக்கரவர்த்தி சோனாடு கொண்டு முடிகொண்ட சோழபுரத்து விஜாபிசேகம் பன்னியருளிய ஸ்ரீ சுந்தரபாண்டிய தேவருக்கு யாண்டு ……………….. …………திசகண்ட தேவர்க்கு இக்கூற்றத்து ஒல்லையூர் மதுரை மறவரோம். ஊராயிசைந்த நாங்கள் விலைபிரமானம்.…………………………….

 

காலம் 13 ஆம்நூற்றாண்டு(கி.பி.1266) I.P.S.(346)மேற்படி தாலுகா விரையாச்சிலை பில்லவனேசர் கோவில் சுவாமி கோவில் தென்புரம் சுவரில்

 

நம்பி ஐநூற்றுவ பெரியான்

 

ஸ்வஸ்தி ஸ்ரீ கோச்சடை பன்மரான திரியுவன சக்கரவர்த்தி ஸ்ரீ சுந்தரபாண்டியத்தேவர்………………….குடுத்த பரிசாவது….. முன்னால் குலசேகர தேவருக்கு இவ்வூர் மறவன் நம்பியான் ஐநூற்றுவ பெரியான் உள்ளிட்டார் பக்கல் விலை கொண்டு உடையார்…………… இவ்வூர் மறவரில் மாலையிட்டான் மக்கள் தற்குரியும்…………………………

 

மாத்தன் மக்கள்,உய்யவந்த தேவர்

 

I.P.S.(421)மேற்படி தாலுகா விரையாச்சிலை பில்லவனேசர் கோவில் சுவாமி கோவில் வடபுறம் சுவரில்

 

ஸ்வஸ்தி ஸ்ரீ கோச்சடை பன்மரான திரியுவன சக்கரவர்த்தி ஸ்ரீ சுந்தரபாண்டியத்தேவர்………………….இப்படிக்கு இவ்வூர் மறவன் நாராயன உய்யவந்த தேவர் தற்குறியும் இவ்வூர் மறவன் மாத்தன் மக்கனாயன் தற்குறியும்....இப்படிக்கு ஐநூற்றுவ பேரரையன் தற்குரியும்….

பொன்னம்பலம் கட்டிய நயினான்

I.P.S.(501) திருமையம் தாலுகா சித்தூர் திருப்பூமிஸ்வரர் கோவிலில் வடபுறம் சுவரில் உள்ள சாசனம் ஸ்வஸ்தி ஸ்ரீ திரிபுவன சக்கரவர்த்தி சுந்தர பாண்டியத்தேவர்க்கு யாண்டு 3வது………..இந்நாயனார் கோவில் கெற்பகிரகம் இசைபித்தன் இவ்வூர் மறவரில் கோவனூர் கூட்டத்து பொன்னம்பல கட்டியா ங்கன் தன்மம்……….

 

 

I.P.S.(644)மேற்படி தாலுகா விரையாச்சிலை பில்லவனேசர் கோவில் சுவாமி கோவில் வடபுறம் சுவரில்

ஸ்வஸ்தி ஸ்ரீ சீவல்லவ தேவருக்கு யாண்டு 13ஆவது ஆண்டு ………….விரையாச்சிலை மறவரில் நயினான் பொன்னம்பலங் கட்டிய ங்கனுக்கு மேற்ப்டியூரில் அரசு மக்களில் இராசராச……..


நாடாள்வான் விஜயாலயத்தேவன்
ஆதளையூர் நாடாள்வான் பொன்னனான விஜாயலயத்தேவர் கி.பி(1219)

 

I.P.S.(505) குளத்தூர் தாலுகா அரியூர் ஈஸ்வரன் கோவில் வாசற்படிக்கு தென்புறம்

ஸ்வஸ்தி ஸ்ரீ சோனாடு கொண்ட சுந்தரபாண்டியத் தேவர்க்கு யாண்டு…….திருவகந்தீஸ்வரமுடைய நாயனர் திருக்கோவில் மகாதேவரையும் நாச்சியாரையும் எழுந்தருவித்தால் மாங்குடி மறவன் அவையன் சாத்தன் நாட்டானான அதளையூர் நாட்டுப்பேரரையன்……………………….

I.P.S(527) செம்பாடூர் திருவாருடையார் திருக்கோவில் கீழ்புரம் சுவரில்

 

ஸ்வஸ்திக் ஸ்ரீ திரிபுவன சக்கரவர்த்தி ஸ்ரீ சுந்தரபாண்டியத்தேவர்……………………..உப்பமுதும் மிளகமுதும்…….மறவன் வயக்காலும்…. …….மறவன் வயக்கால் கினற்றின் பாதியும்…………………

 

பெருங்குடி மறவராயர்கள்:(கி.பி.1270)

 

I.P.S.(554) ஆலங்குள தாலுகா திருவரங்குள உறதிஸ்வரர் கோவிலில் சுவாமி கோவிலில் சுவாமி முன் மண்டபத்து தென்புரம் சுவரில்

ஸ்வஸ்திக் ஸ்ரீ திரிபுவன சக்கரவர்த்தி ஸ்ரீ குலசேகரத் தேவருக்கு யாண்டு இரண்டாவது கானாட்டு பெருன் கரைக்குடியான திருவரங்குள நல்லூர் ஊராயிசைந்த ஊரோம் நாங்கள் பெருங்குடி மறவரையர்கள் பக்கல் விலையும் ஒற்றியுங்கொண்டுடைய…………


நாட்டரசு கொண்ட (அரையர், பேரையர்,நாட்டார்)
நாடாள்வார்கள்(அரசு உயர் அதிகாரியான மறவர்கள்)

I.P.S.(395)

படைப்பற்று குடியிருப்பின் அரையர்களே ஊரவையராக செயல்பட்டனர்.கீழக்குருந்தன்பிறை,மேலக்குருந்தன்பிறை ஆகிய ஊர்களில் மறவர்களே குடியிருப்புகளில் அரையர்களே மாறன் சுந்தர பாண்டியனின் ஆதனூர் கல்வெட்டில் குறிப்பிடபடுகின்றனர்.அரையர்களின் பெரியானான அரசு மிகா நாடாள்வான்,கேரளன் கன்னிறைந்தனான அங்கராயன்,பெருமாள் அரசனான வென்றுமுடிகொண்ட நாடாள்வான் ஆகியோரும்,மேலக்குருந்தன் பிறை ஊரசைந்த சோண்டனான இலங்கேஸ்வர நாடாள்வான்,அரசன் கண்ணிறைந்தனான இராசசிங்க நாடாள்வான்,காளையக்காள நாடாள்வான் தேவன் வில்லியான நாடாள்வான் இவர்கள் அனைவரும் படைப்பற்றின் அரையர்களாக ஆதனூர் சிவன் கோயிலில் காரான் கிழமைக்கு நிலம் வழங்கியதாக கொடை விளங்குகிறது. மறவர்கள் இப்பகுதியில் படைபற்றுஅம்பலம்,ஊரவையர்,நாடாள்வார்,அரையர்,பேரரையர்,நாட்டரசு கட்டியவர்களாக கல்வெட்டுகளில் கானப்படுகின்றனர்.

I.P.S.(565) குளத்தூர் தாலுகா குடுமியான் மலை மேலிருக்கும் பாலசுப்பிரமனிசுவாமி கோவில் தென்புறம் கல்வெட்டு


இடையள நாட்டு இஞ்சல் கிழவன் குழியன் ஆச்சனான அரிகுலாந்தக வாரணப் பேரரையன் ஆகியோர் ஆளுக்கு ஏழரைக் கழஞ்சுத் துளைப்பொன்னளித்து இக்கோயில் வளாகத்தில் நந்தாவிளக்குகள் ஒளிர உதவினர்.68 அவந்தியகோவப் பல்லவரையர் அளித்த பொன்னுக்கு ஊராரிடமிருந்து நிலம் விலைக்கு வாங்கப்பட்டது.69 


ஸ்வஸ்திக் ஸ்ரீ எம்மண்டலமும் கொண்டருளிய பெருமாள் ஸ்ரீ குலசேகரத்தேவருக்கு கடலைஅடையா இலங்கை கொண்ட சோழவளநாட்டு இரண்டு கரைனாட்டு நாட்டவரோம் இன்னாட்டு கடலூர் நாட்டு பனையூர் குளமங்கள அரையர்களுக்கு தரம் பன்னிக்கொடுத்து பரிசாவது இவர்களுக்கு நாட்டரசுகட்டி இவர்.…………..ஐங்கல வெல்லும் சிலந்திவனப்பெருமாள் பாதம்…

 

I.P.S.(639) குளத்தூர் திருவேங்கை வாசல் வியாபுரீஸ்வரர் கோவில் மேலச்சுவரில்


மக்கள் நாயன்

ஸ்ரீ கோச்சடை பன்மறான திரிபுவன சக்கரவர்த்திகள் ஸ்ரீ சீவல்ல தேவர்க்கு யாண்டு 34வது ஆண்டு………. இன்நாட்டு மடமையிலாப்பூர் மறவரில் மக்கள் நாயனுக்கு பிரமானம் பன்னி குடுத்த பரிசாவது………………….

I.P.S.(640) குளத்தூர் திருவேங்கை வாசல் வியாபுரீஸ்வரர் கோவில் மேற்படி சுவரில் ஸ்ரீ கோச்சடை பன்மரான திரிபுவன சக்கரவர்த்திகள் ஸ்ரீ சீவல்ல தேவர்க்கு யாண்டு 31வது ஆண்டு…………. ……வேங்கைவாசல் உடைய நாயினார் கோயிலுக்கு………………………….சிகாரி……..இன்நாட்டு மக்கள் நாயன் மறவனா…………….

I.P.S.(644)மேற்படி தாலுகா விரையாச்சிலை பில்லவனேசர் கோவில் சுவாமி கோவில் வடபுறம் சுவரில்

 

ஸ்வஸ்தி ஸ்ரீ சீவல்லவ தேவருக்கு யாண்டு 13ஆவது ஆண்டு ………….விரையாச்சிலை மறவரில் நயினான் பொன்னம்பலங் கட்டியங்கானுக்கு மேற்ப்டியூரில் அரசு மக்களில் இராசராச……..

 

I.P.S.(821)மேற்படி தாலுகா விரையாச்சிலை பில்லவனேசர் கோவில் சுவாமி கோவில் வடபுறம் சுவரில்


உடையான் பாண்டவதூதன்,சேரபாண்டிய தேவர்,வாண்டாயத் தேவர்

சுபஸ்மஸ்த சகாத்தம் 1405 இதல் மேல் செல்லா நின்ற கல்வாசல் நாட்டு நெல்வாசல் ஊராக அமைந்த ஊரவரோம் பூங்குன்ற நாட்டு வேலங்குடி மறவரில் உடையான் எப்போதும் மதியானான பாண்டவர் தூதனுக்கும் நல்லூர் உடையார் ஆன வேனாவுடையார் உலகனுக்கும் அழகன் உள்ளிட்டாருக்கும் சாத்தார் காத்தார் சேர பாண்டிய தேவர் உள்ளிட்டாருக்கும் அகத்தி ஆண்டார் காத்தாரான வாண்டாயத் தேவனுள்ளிட்டாருக்கும் இவ்வனைவருக்கும் பாடிகாவல் விலைப் பிறமானம் பன்னிக்கொடுத்தார் விசயாலத்தேவர் காலமாய்…………………….

 

I.P.S.888) குளத்தூர் தாலுகா பெருமாநாடு கிராமத்துக்கு அருகாமையில் ரஸ்தாவில் பக்கமாக நடப்பட்ட கல்லில்

 

பகரவாளெடுத்த வெற்றிமாலையிட்டான்,வெத்திவாளெடுத்த வெற்றிமாலையிட்டான்

வெற்றிமாலையிட்டன் கதை புறநாநூறில் வரும் தந்தையும்,கனவனையும்,மகனையும் இழந்த மறக்குடி மாதரின் பாடலான ஒக்கூர் மாசாத்தியார் பாடலை ஒத்தது.

 

சாலிவாகன கன சார்த்தம் 17 74 கலியுக ஸ்காத்தம் 4993………………… வயல கானாடு புல்வயலில் யிருக்கும் மறவரில் மொதலாவது பகரவாளெடுத்த மாலையிட்டான் அம்பலக்காரன் வெத்தி வாளெடுத்த வென்று மாலையிட்டன் பெரிய வெள்ளைதேவன் அம்பலக்காரன் தெண்காசிப் பாளையத்தில் பட்டவன் பூசை மாலையிட்டான் அம்பலக்காரன் போறத்துக் கோட்டையில் பட்டவன் மேல்படி மகன் உலகப்ப மாலையிட்டான் கீழாநெல்லி பாளையத்தின் பட்டவன் மகன் பழனின்றி மாலையிட்டான் மகன் துரைச்சாமி மாலையிட்டன் பன்னி வச்ச விநாயக……………..


மாராயன்-உசிதன் அரச கம்பீர மாராயன் 
புதுக்கோட்டை மாவட்டம் திருமையம் தாலுகா நெருஞ்சிக்குடி உதய மார்தாண்டர் கோவில் கருவரையில் மேற்கு வெளிப்புற சுவரில் வடக்கு பகுதியிலுள்ள கல்வெட்டு

 

ஸ்வஸ்தி ஸ்ரீ திரிபுவனசக்கரவர்த்தி ராஜ ராஜ தேவர்க்கு யாண்டு சோழவள நாட்டு ஒல்லையூர் கூற்றத்தில் நெருஞ்சிக்குடி ஊரவரோம் புறமலை நாட்டு பொன்னமராவதி மறவன் உசிதன் இராச இராசனான அரசகம்பீர மாராயன் இவ்வூர் வயலில் நிலம் அரைமாவும் இல் வயக்கல் விலை கொண்டு இவ்வூர் மகாதேவர் உதயமார்த்தாண்ட ஈஸ்வரமுடையார்க்கு தேவதனமாக குடுத்தோம் அரசகெம்பீரன் ………………


ஐநூற்றுவ பேரரையன்

புதுக்கோட்டை மாவட்டம் திருமையம் தாலுகா விரையாச்சிலை தேவவயல் தென்னி வயலுக்கு பொதுவான ஆலமரத்து தெற்கு வரப்பிற்கு பகுதியிலுள்ள கல்வெட்டு

 

ஸ்ரீ குலசேகர தேவர்க்கு ஸ்வஸ்தி ஸ்ரீ கல்வாயில் நாட்டு சுந்தர பாண்டிய புரத்து அரவத்துடைய பிள்ளை திருமாலிஞ்சோலை தாதர் சோதியர் மூவர்க்கு விரையாச்சிலை மறவன் நம்பி ஐநூற்றுவ பேரரையர் உள்ளிட்டார் பக்கல் விலை கொண்ட தேவர் குளமும்……………

துக்கோட்டை மாவட்டம் திருமையம் வட்டம் ,அகிலாண்டேஸ்வரி கோவில் அர்த்தமண்டபம்,பாக்கற்கல்,தூன்கள் நிலைப்படி உள்ள கல்வெட்டுகள்.

காலம்: பாண்டியராட்சி 13 ஆம் நூற்றாண்டு

செய்தி:
இம்மண்டபத்தில் அர்த்தமண்டபம்,பாக்கற்கல்,தூன்கள் நிலைப்படிகள் செய்து கொடுத்தவர்களின் விபரம் கிழே:

1.குன்றாண்டார்.
2.தேசி மாதாக்கள்

மாதன் மக்கள்:

கல்வெட்டு என்: 33:2
“இப்பாக்கல் பனையூர் மறவரில் மாதன் மக்கள் தன்மம்”

“மாதன் மக்கள் என்பது  மாத்தாண்டன்(சூரியன்) மக்கள் அல்லது கொற்றவை மாதாவின்(அகிலாண்டேஸ்வரி) மக்கள் என்ற கூட்டம் கொண்ட மறவர்கள்  பாற்கல் செய்து கொத்துள்ளனர்.

சுந்தரபாண்டிய பேரரையன்:
கல்வெட்டு என்: 33:12
“”இக்கால் பனையூர் மறவரில் எட்டி பொன்னனான சுந்தர பாண்டிய பேரரையன் தன்மம்”

பனையூர் மறவரில் பேரரையன் ஒருவன் கொடுத்த தூன் கால் ஒன்று கோவிலுக்கு செய்து கொடுத்தமை.

கோனாட்டு பேரரையன்:
கல்வெட்டு என்: 33:13
“”இத்திருநிலைக்கால் இவ்வூர் மறவரில் கோனாட்டு பேரரையர் ஆதனமான சோழகோன் தன்மம்”

பனையூர் மறவரில் கோனாட்டு பேரரையன் சோழகோன் ஒருவன் கொடுத்த நிலைக் கால் ஒன்று கோவிலுக்கு செய்து கொடுத்தமை.

சூட்டத்தேவன் வன்னிமிண்ட்ன்:
கல்வெட்டு என்: 33:34
“இப்பாக்கல்லு இவ்வூர் மறவரில் சூட்டத்தேவன் வன்னிமிண்டன் தன்மம்”

பனையூர் மறவரில் இக்கோவிலுக்கு பாற்கல்லு செய்து கொடுத்தவன் சூட்டத்தேவன் வன்னிமிண்டன் ஆகும்.
வன்னிய பெயர் கொண்ட மறவர் இருந்தவைக்கு இது ஒன்று ஆதாரமாகும்.

சாமந்தார்:
கல்வெட்டு என்: 33:27
“”இப்பாக்கல்லு இவ்வூர் மறவரில் சாமந்தார் கருத்தாண்டானான ஒற்றையில் வெட்டி தன்மம்”

சாமந்தார் என்பது தளபதி என்னும் பதவி. கருத்தாண்டான் என்னும் சாமந்தார் செய்த பாக்கல்லு செய்து கொடுத்தமை.

வாள்வீசிகாட்டினான்:
கல்வெட்டு என்: 33:32
“”இந்த உத்திரம் மேற்படி கலத்து மறவரில் அடைக்கலங்காத்தனான வாள்வீசி காட்டினான் தன்மம்”

குலமங்கலத்து மறவரில் கோவிலுக்கு உத்திரம் கட்டியவன் அடைக்கலங்காத்தனான வாள்வீசி காட்டினான் குடுத்த தன்மம்..

 

சோழசிங்கபேரரையன்,மழவராயன்,மாளுவசக்கரவர்த்தி:

கல்வெட்டு என்: 33:34
“இந்த உத்திரம் மேற்படி குலமங்கலத்து மறவரில் அவையன் சோழசிங்க பேரரையன் உள்ளிட்டாரும் இரங்கல்மீட்ட மழவராயன் உள்ளிட்டாரும் பாதிமேற்படி வளத்தான் மாளுவசக்கரவர்த்தி பாதி ஆக தன்மம்”

குலமங்கலத்து மறவரில் கோவிலுக்கு உத்திரம் கட்டியவன் அவையன் சோழ சிங்க பேரரையனும் இரங்கல்மீட்ட மழவராயனும் மேற்படி பாதியை கட்டி கொடுத்தவன் வளத்தான் மாளுவசக்கரவர்த்தி என்னும் மறவனும் குடுத்த தன்மம்.

இந்த கல்வெட்டுகள் யாவும் ஆவணம் 19 என்னும் கல்வெட்டு இதழில் 2008 ஆம் ஆண்டு வெளி வந்தவை ஆகும்.
இந்த கல்வெட்டுகள் யாவும் A.R.E இல் பதிவு செய்யபட்டும் புதுக்கோட்டை கல்வெட்டுகளின்(P.I) பதிவு செய்யபட்ட என்கள் கொண்டவை. இது இன்றும் பனையூர் அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவிலில் உள்ளது.

நன்றி:
திரு.கார்த்திக் தேவர் அவர்கள்.
ஆவணம் 19,2008 இதழ்
புதுக்கோட்டை மாவட்ட கல்வெட்டுகள்

 


ஆசிரியம் தீத்தார் வெள்ளந்தாங்கிய காடவராயன் சித்திரகுப்பத் தேவன்

வெள்ளந்தாங்கினான்:

இடம்:குளத்தூர்,புல்வயல்
ஆண்டு:13ஆம் நூற்றாண்டு
அரசு:சோழர்

செய்தி:
ஸ்வஸ்தி ஸ்ரீ காந்தூர் வெள்ளந்தாங்கினான் ……….வயல் பாதியும் புல்வயல் மறவன் காடவராயன் மகன் சுந்தரபாண்டியனுக்கு ஆசிரியம்.

கி.பி.13 ஆம் நூற்றாண்டின்: புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டம் புல்வயல் காந்துப்பட்டி வயலில் வாகடி குன்றின் தென்வரப்பிலுள்ள பலகை கல்வெட்டு

 

ஸ்வஸ்தி ஸ்ரீ குலசேகர தேவர்க்கு யாண்டு கரந்தூர் வெள்ளந்தாங்கினான் குப்பன் கண்டன் வயகல் கினறும் செய் பாதியும் புல்வயல் மறவன் காடவராயன் மகன் சுந்தரபாண்டியனுக்கு ஆசிரியம்…………………………….

துவாரபதி பேரரையன்

 

புதுக்கோட்டை மாவட்டம் திருமையம் தாலுகா வாழைக்குறிச்சி பழைய சிவன் கோவிலில் தெற்கு சுவரில் வாசற்படிக்கு அருகில் உள்ள கல்வெட்டு

 

ஸ்வஸ்தி ஸ்ரீ கூடலூர் நாட்டு பனையூர் மறவரில் பரமன் உய்யவந்த தேவனான துவராவதிப் பேரரையன் தன்மம்……… 
ஆவுடையார் குஞ்சரத்தன்

 

திருமையம் தாலுகா கோனாட்டு நாயகி அம்மன் பழைய கோவிலில் இருந்த பிரித்து எடுக்கப்பட்ட தற்போதைய கோவிலுக்கும் போட்டுள்ள பலகை கல்லில்:

 

இந்த பக்கல் இவ்வூர் மறவரில் ஆவுடையார் குஞ்சரத்தன் தன்……………….

 

எதிர்முனை சினப்பேரரையன்

 

மேலப்பனையூர் சிவன் கோவிலில் சுவாமி அர்த்தமண்டபத்தில் வடக்கு சுவர் ஓரமுள்ள தின்னைக்கு மேலுள்ள கரை கல்வெட்டு:

 

இப்பாக்கலுள்ள இவ்வூர் மறவரில் சந்தன பிரம்மனான எதிர்முனை சினப்பேரரையன் தன்மம்……………….


எட்டி பொன்னான சுந்தரபாண்டிய பேரரையன்

மேறபடி கோவிலில் மண்டபத்தில் உள்ள நடுத்தூனில் உள்ள கல்வெட்டு

 

இந்த தூன் இவ்வூர் மறவரில் எட்டி பொன்னான சுந்தரபாண்டிய பேரரையன் தன்மம்

 

பரியேறு தேவன்

 

மேற்படி கோவிலில் மண்டபத்தில் மேற்கு சுவர் இனைந்துள்ள கரை கல்வெட்டு

 

இப்பாக்கலுள்ள இவ்வூர் மறவரில் பரியேறு சேவுக தேவன் தன்மம்………..

 

மேற்படி கோவிலில் அர்த்த மண்டபத்தில் திருநிலைகாலில் உள்ள கல்வெட்டு

 

ஆதனமான சோழகோன்

 

இந்த திருநிலைக் கால் இவ்வூர் மறவரில் கோனாட்டு பேரரையர் ஆதனமான சோழகோன் தன்மம்……………

 

ஷை.. சுவாமி கோயிலில் மகாமண்டபத்தில் வாயிர்படிக்கு அருகிலுள்ள தூனின் மீது உள்ள பொதிகையில் உள்ள கல்வெட்டு:

 

வல்ல கண்ட பேரரையன்

 

இப் போதிகை இவ்வூர் மறவரில் வல்லா கண்டன் பேரைரையன் தன்மம்………

 

மேற்படி கோவிலில் உள்ள தெற்கு வெளியில் உள்ள கரை கல்வெட்டு

 

இப்பாக்கலுள்ள இவ்வூர் மறவரில் சாமந்தார் கருத்தாண்டன் ஒற்றையில் வெட்டி தன்மம்………..

 

மேற்படி கோவிலில் உள்ள மண்டபம் தெற்கு படிக்கட்டுக்கு பக்கத்தில் உத்திர கல்வெட்டு

 

வாள்வீசிக்காட்டினான்,சோழசிங்கப் பேரரையன்,இரங்கல் மீட்ட மழவராயன்,வளத்தான்

 

இந்த உத்திரம் மேற்படி குளமங்கலத்து மறவரில் அடைக்கலம் காத்தாரான வாள்வீசி காட்டியான் தன்மம்………..

 

மேற்படி கோவிலில் உள்ள மண்டபத்தில் நடுவரிசையில் கிழக்குத்தூன் மீது போடப்பட்டுள்ள உத்திரத்தில் உள்ள கல்வெட்டு இந்த உத்திரம் மேற்படி குளமங்கலத்து மறவரில் அவையன் சோழ சிங்கப் பெரியான் உள்ளிட்டாரும் இரங்கல் மீட்ட மழவராயன் உள்ளிட்டாரும் பாதி மேற்படி வளத்தான் மாளுவசக்கரவர்த்தி பாதி ஆக தன்மம்………..

மேற்படி கோவிலில் உள்ள மண்டபத்தில் கிழக்கு வரிசைதூன் மீதுள்ள கஜலெட்சுமி சிலைக்கு இரு பக்கமும் உத்திரக் கல்வெட்டு

 

தெள்ளியர்,ஆவுடையார் வென்றார்,நரசிங்கதேவன்

 

இந்த உத்திரம் இவ்வூர் மறவரில் காத்தனான தெள்ளியர் உள்ளிட்டாரும் திருமேனியரான நரசிங்க தேவன் உள்ளிட்டரும் ஆவுடையார் மூவர் உள்ளிட்டாரும் இளைதிருமேனியர் ஆவுடையார் உள்ளிட்டரும் இளைய திருமேனியர் ஆவுடையார் வென்றாரும் தன்மம்…….

 

குளமங்களம் சிவன் கோயிலில் மகாமண்டபத்தில் கரையில் உள்ள கல்வெட்டுக்கல் சில:

 

திருவாண்டான்

பனையூர் குளமங்கலத்திலிருக்கும் மறவரில் வீரமுடி திருவாண்டான் சதா சேர்வை…………

 

குளமங்களம் சிவன் கோயிலில் மகாமண்டபத்தில் மற்றோர் கல்வெட்டு:

 

 

மழவராய சின்னதிருமேனியர்

 

பனையூர் குளமங்கலத்திலிருக்கும் மறவரில் மழவராய சின்னதிருமேனியர் சதா சேர்வை…………
மழவராயர் என்னும் பட்டம் தனக்கு மட்டுமே உள்ளது என்று புலம்பும் நபர்க
ளுக்கு. இங்கு கானாடு,கோனாடு பகுதியில் 4க்கும் மேற்பட்ட கல்வெட்ட்டில் மழவராயர் மறவர் என கூறப்பட்டுள்ளது.

 

 

மேற்படி மண்டபத்தில் மேற்கு சுவரில் வாசற்படிக்கு மேற்கிலுள்ள கல்வெட்டு: இந்த முதல் காற்படை ஒரு படையுட திருநிலை காவலுக்கு தெற்கு கொடிக்கு வடக்கு இவ்வூர் மறவரில் பரியேறு சேவுகன் தன்மம்………………………

 

மேற்படி தாலுகா மேலப்பனையூர் அகிலாண்டேஸ்வரி கோவில் முன்புள்ள கலங்காத கண்ட விநாயகர் கோவில் தூன் கால்:

 

இத திருநிலைக் கால் பனையூர் மறவரில் கண்டு போகா சித்திரகுப்பன் சாத்தன் சாத்தமகா தன்மம்………….

 

புதுக்கோட்டை மாவட்டம் திருமையம் வட்டம் பொன்னமராவதி ராஜேந்திரசோழீஸ்வரர் கோவில் முகமண்டபத்தில் கல்வெட்டு:

 

மீனாட்சி கோத்திரம் கொண்ட மறவர்கள்

 

சாலி வாகன சகாத்தம் 18 12க்கு மேல் செல்லா நின்ற விரோதி வருடம் மறமன்னறாகிய சேதுகாவலர் மீனாட்சிக் கோத்திரத்து பழனியப்ப அம்பலக்காரனுக்கு பொன்ன்மராவதி நகரத்தார்………………………

 

இவை அனைத்தும் புதுக்கோட்டை மாவட்ட கல்வெட்டுகள் அரசு கல்வெட்டு ஐ.பி.எஸ். என்று அங்கீரிக்கபட்டது. இந்த கல்வெட்டுகளை பல ஆண்டுகளாக சேர்த்தவர் திரு இரசேந்திரன் அவர்கள் மேலைபனையூரில் ஆசிரியராக பனியாற்றி ஒய்வு பெற்றவர்.

 

 

 

 

 

 

 

 

 

undefined

 

 

 

 

 


புதுக்கோட்டை மறவர்களின் பட்டங்கள் 

பட்டப்பெயர் ————————————— ஊர்ப்பெயர்

 

——————————————————————————

 

1. சீவலவன் ———————– பொன்னமராவதி

2. கிழவன் ————————— நெரிஞ்சிக்குடி

3. பெற்றான் குவாவன் சத்ரு கேசரி ——————— கோட்டியூர்

4. அதளையூர் நாட்டுப்பேரரையன் ———————– மாங்குடி

5. மதுரை மறவர் ———————— ஒல்லையூர்

6. ஐநூற்றுவ நம்பி பேரரையன் ———————— விரச்சிலை

7. கண்டுபோகாப் பேரரையன் ————————— விரச்சிலை

8. காண்டீபன் சோலைமலை அழகாமுரியர் —————————- விரச்சிலை

9. அம்புராய பேரரையன் ————————— விராச்சிலை

10. பெரிய கண்டன் ————————— விரச்சிலை

11. சின்னக்கண்ணுண்டான் ————————— விராச்சிலை

12. ராமிண்டான் ————————— விராச்சிலை

13. வழிக்கால் நாட்டி விராச்சிலை

14. வணங்காமுடி சாந்தி மதுவன் ————————— விராச்சிலை

15. நகரி அம்பலம் ————————— விராச்சிலை

16. பொதிகையன் ————————— விராச்சிலை

17. பஞ்சவராயன் ————————— விரச்சிலை

18. மணிகட்டி பல்லவராயன் ————————— விராச்சிலை

19. தாலிக்கு வேலியான் ————————— விராச்சிலை

20. செருத் தேவன் ————————— விராச்சிலை

21. காசான் ————————— விரராச்சிலை

22. கொம்பையன் ————————— விராச்சிலை

23. வடலி காத்தான் ————————— விராச்சிலை

24. ஆனைவெட்டி மாலைசூடும்

வலஞ்சுவெட்டி தேவன் ————————— விரராச்சிலை

25. பொன்னம்பலம் கட்டிய நயினான் ————————— விரராச்சிலை

26. .மாலையிட்டான் ————————— விரராச்சிலை

27. மாளுவராய பேரரையர் ————————— விராயச்சிலை

28. மாடாயன் ————————— விராச்சிலை

29. மக்கனாயன் ————————— விராச்சிலை

30. குப்பச்சி தேவன் ————————— விராச்சிலை

31. மாத்தான் நாட்டான் பொன்னம்பலம் கட்டினான் ————————— விரராச்சிலை

32. நாலாயிரப் பெரியான் கானாடு காத்தான் ————————— விரராச்சிலை

33. அதிரப்புலி ————————— கோட்டூர்

34. வீரப்புலி ————————— விரசை

35. மொத்தியப்புலி ————————— விரசை

36. செண்டுப்புலி ————————— செவலூர்

37. சோரப்புலி வாச்சார்வெட்டி ————————— லெம்பலக்குடி

38. அரசு முடிகாத்தான் ————————— செவலூர்

39. கரிசல் வெட்டி தேவன் ————————— கோட்டூர்

40. ஆறாயிரப்பன்னை பெருநாளிப்பேரரையன் ————————— கோட்டூர்

41. கரிசல் வெட்டி தேவன் ————————— கோட்டூர்

42. கருக்குவெட்டி தேவன் ————————— கோட்டூர்

43. கொப்பாண்டான் ————————— கோட்டூர்

44. வலங்கியாண்டான் ————————— செவலூர்

45. தூங்கான் ————————— கோட்டூர்

46. மூக்குபரித்த தேவன் ————————— லெம்பலக்குடி

47. கொடுக்கி மீண்டான் ————————— பனையூர்

48. கலங்காப்புலி ————————— பனையூர்

49. மக்கள் நாயன் ————————— மடமயிலாப்பூர்

50. எதிர்முனை சினப்பேயன் ————————— பனையூர்

51. கலங்காத கண்டன் வையிரமதிச்சான் ————————— பனையூர்

52. மாத்தான் மக்கள் ————————— பனையூர்

53. கர்த்தரான தெள்ளியர் ————————— பனையூர்

54. மறமன்னர் ————————— பனையூர்

55. வாள்கோட்டை ராயன் ————————— பனையூர்

56. உய்யவந்த தேவனான துவராபதி பேரரையன் ————————— பனையூர்

57. காடவராயர் சித்திரகுப்பத்தேவன் ————————— பனையூர்

58. சேதுராய பாண்டியப் பேரரையர் ————————— பனையூர்

59. மாணிக்கப் பேரரையர் ————————— பனையூர்

60. சாத்த குட்டியார் ————————— பனையூர்

61. ஆசிரியம் தீத்தார் ————————— பனையூர்

62. வாச்சாவெட்டி ————————— பனையூர்

63. பாண்டியான் வீடு ————————— பனையூர்

64. ஆதியான் ————————— பனையூர்

65. அடையார் மடக்குஞ்சரத்தான் ————————— பனையூர்

66. எட்டி பொன்னன் சுந்தரபாண்டியன் ————————— பனையூர்

67. பரியேறு தேவன் ————————— பனையூர்

68. ஆதன் அழகிய சோழக்கோன் கோனாட்டு பேரரையன் ————————— பனையூர்

69. மாத்தன் மக்கள் ————————— பனையூர்

70. சாமந்தர் ————————— பனையூர்

71. வல்ல கண்டன் பேரரையன் ————————— பனையூர்

72. திருமேனியன் நரசிங்கதேவர் ————————— பனையூர்

73. மூவர் ஆவுடையார் ————————— பனையூர்

74. ஆவுடையார் வென்றான் ————————— பனையூர்

75. இளையதிருமேனியன் ————————— பனையூர்

76. கண்டுபோகாப் சித்திரகுப்ப பேரரையன் ————————— பனையூர்

77. வன்னிமிண்டன் சூட்ட தேவன் ————————— பனையூர்

78. பிச்சான் ————————— பனையூர்

79. அவையன் சோழ சிங்கன் ————————— குளமங்கலம்

80. பரியேறு தேவன் கோடாளிப் பேரரையன் ————————— குளமங்கலம்

81. வாள்வாசி மதயானை சிலம்பாத்தேவன் ————————— குளமங்கலம்

82. மதமடக்கிய விஜய தேவர் ————————— குளமங்கலம்

83. வலம்புரி பேரரையர் ————————— குளமங்கலம்

84. காலிங்கராயன் ஆவாரத்தேவர் ————————— குளமங்கலம்

85. நாலாயிரம் பெரியான் சோழயான் ————————— குளமங்கலம்

86. பாண்டியர் மானங்காத்தான் ————————— குளமங்கலம்

87. வயிரமதிச்ச போர் வென்று காத்தான் ————————— குளமங்கலம்

88. வன்னிப் பேரரையன் சோலைமலையான் ————————— குளமங்கலம்

89. போர்வெண்ண வலங்கொண்டான் ————————— குளமங்கலம்

90. சோரப்புலி ஆசிரியம் காத்தான் ————————— குளமங்கலம்

91. மதியானை மிதிச்சான் ————————— குளமங்கலம்

92. ராச சடையக்கத் தேவன் ————————— குளமங்கலம்

93. மூளுவிராயன் வீரமுடி ————————— குளமங்கலம்

94. வலங்கை பேரரையன் ————————— குளமங்கலம்

95..இரங்கல் மீட்ட மழவராயன் ————————— குளமங்கலம்

96.மாளுவசக்கரவர்த்தி ————————— குளமங்கலம்

97.வாள்வாசி அடைக்கலம் கர்த்தான் ————————— குளமங்கலம்

98.பரியேறு சேவுகத் தேவன் ————————— குளமங்கலம்

99. வீரமுடி திருவாண்டான் ————————— குளமங்கலம்

100..பெருங்குடி மறவரையர்கள் ————————— குளமங்கலம்

101.வாரண(யாணை) சதிரன் பேரரையன் ————————— குளமங்கலம்

102..வெள்ளந்தாங்கிய காடவராயன் ————————— குளமங்கலம்

103.சேதுக்காவலன் ————————— குளமங்கலம்

104.உடையான் எப்போதும் மதியானான பாண்டவர் தூதன் ————————— வேலங்குடி

105.அகத்தி ஆண்டார் வாண்டாயத் தேவர் ————————— அகத்தூர்

106.சாத்தார் காத்தர் சேர பாண்டியத்தேவர் ————————— புல்வயல்

107. பகரவாளெடுத்த வெற்றிமாலையிட்டான் ————————— புல்வயல்

108.வெத்தி வாளெடுத்த வென்று மாலையிட்டன் ————————— புல்வயல்

109.உசிதன் அரசகம்பீர மாராயன் ————————— நெருஞ்சிக்குடி

110.மழவராயர் சினனதிருமேனியர் ————————— குளமங்கலம்

111.ஒல்லையூர் பிரமன் மீனராயன் ————————— ஒல்லையூர்

112.கல்வாயில் நாடாள்வான் ————————— கல்வாயில்

113.பெரியான் அரசனான ஏழக மிகா நாடாள்வான் ————————— கீழக்குருந்தன்பிறை

114.கேரளன் கன்னிறைந்தனான அங்கராயன் ————————— கீழக்குருந்தன்பிறை

114.சோனாண்டனான இலங்கேஸ்வர நாடாள்வான் ————————— மேலக்குருந்தன்பிறை

115.தேவன் கண்டனான காளையக்கால் நாடாள்வான் ————————— மேலக்குருந்தன்பிறை

116.கன்னிறைந்தனான இராசசிங்க நாடாள்வான் ————————— மேலக்குருந்தன்பிறை

117.அரசு மிக பேரரையன் ————————— விராச்சிலை

118.நகளங்க பேரரையன் ————————— விராச்சிலை

119.பொற்கலனெருக்கி பேரரையன் ————————— விராச்சிலை

120.வைகை சொக்கனார் ————————— விராச்சிலை

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


உயர் திரு.அமரர் மாணிக்கம் அவர்கள்

 

Posted in கல்வெட்டு, தேவர், மறவர் | Tagged | Leave a comment

வெட்டும் பெருமாள் பாண்டிய மறவனின் தளபதிகளான கொண்டையங்கோட்டை மறவர்கள்

(கயத்தாறு இளவேலங்கால் நடுகல் கல்வெட்டு)

பதிற்றுபத்து:

“ஓடாப்பூட்கை ஒண்பொறிக் கழற்கால்

பெருஞ் சமம் ததைந்த செருப்புகல் மறவர்

உருமு நிலன் அதிர்க்கும் குரலொடு கொளை புணர்ந்து.

பெருஞ்சோறு உகந்தற்கு, எறியும்

கடுஞ் சினவேந்தே! நின் தழங்கு குரல் முரசே,

பொருள்:

பகைவர்க்குப் புறங்கொடுத்து ஒடாத கொள்கையினை தாங்கள் செய்த அரிய வீரச் செயல்கள் பொறிக்கப்பட்ட வீரக் கழலையணிந்த கால்கள் உடையவரும் பெரிய போரிலே பகைவரச் சிதைத்தவரும் மேலும் போர் செய்தலையே விரும்புவராகிய மறவர்களின் ஆராவாரம் இடிபோல நிலத்தை அதிரச் செய்து யாழிசை சேர்த்து ஒலிக்கப் போர் மறவருக்கு மிக்க சோற்றை விருந்தாக அழிக்க கூடிய சினத்துடைய வேந்தே! நின் முழங்குகின்ற முரசு அறைபடாமல் நின்றது.

பாண்டியன் தானே என்றும் கொண்டயங்கோட்டை மறவர்கள் வந்தேறிகள் என்றும் தூற்றும் இழிசினக்கூட்டத்தினர்கள் இதை கவனிக்கவும்.

வெட்டும் பெருமாள் வாரிசுகள் தானே என்றும் நாப்பிலக்க பொய்யுறைக்கும் புனைகதைகள் புனைந்து அதை புத்தகமாக வெளியிடும் கூட்டங்களுக்கு பாளையங்கோட்டை அருங்காட்சியகத்தில் விஜயநகர தளபதி விட்டலராயன்(வெங்கலராஜன்) படையே எதிர்த்து போரிட்டு மடிந்த பத்து கொண்டையங்கோட்டை மறவர்களின் கல்வெட்டு செய்திகள் தமிழக அரசு தொல்லியல் துறையில் ஆவனமாக உள்ளது. அது அரசால் முறையாக பதிவு செய்யபட்டுள்ளது. அந்த நடுகற்களும் பாளையங்கோட்டை அருங்காட்ச்சியகத்தில் உள்ளது.

 

Continue reading

Posted in தேவர், தேவர்கள், பாண்டியன், மறவர் | Tagged | Leave a comment

பட்டமங்கலம் தொண்டைமான்கள்

பட்டமங்கல நாடு என்று அழைக்கபடும் நாடு சிவகங்கை ஜில்லா காளையார்கோவிலுக்கு வடக்கில் அமைந்து இருக்கும் நாடு. இந்த நாட்டை ஆளும் குறுநில அதிபர்கள் தங்களை அறந்தாங்கி தொண்டை மன்னனின் வம்சத்தில் உதித்தவர்கள் என கூறுகின்றார்கள். இந்த பட்டமங்களம் திருவிளையாடல் புரானத்தில் வரும் படலமான “பட்டமங்கை காத்தருளிய ஈசர் படலம்” பெற்ற தக்ஷினாமூர்த்திக்குரிய குருஸ்தலமாகும்.

பட்டமங்கல அதிபர்களான அம்பலக்காரர்களுக்கு திருக்கோஷ்டியூர் தேர் திருவிழாக்களில் முதல் மரியாதைகள் தரப்படுகின்றன. இவர்களது வரலாறுகளில் இலங்கையை படையெடுத்து அதை வென்ற அறந்தாங்கி தொண்டையர் மன்னனின் வழிவந்ததாக இவர்களின் குல தெய்வ கோயிலான “பைரவர் கோவில்” பதிகம் கூறுகின்றது.இந்த பட்டமங்களம் தொண்டைமாண்கள் நாட்டார் கள்ளர் இனத்தை சார்ந்தவர்கள்

இந்த பட்டமங்கல தொண்டைமான்களின் வரிசையில் வந்த வைத்தியலிங்க தொண்டைமான் பற்றிய சுவாரஸ்யமான பல தகவல்கள் தெரிவிக்க படுகின்றது. இவர்கள் சிவகங்கை சம்ஸ்தானத்துக்குட்பட்ட பாளையக்காரர் எனவும். இவர் சிவகங்கை மன்னருக்கு நெருக்கமானவராக திகழ்ந்துள்ளனர். சிவகங்கை மன்னர் முத்துவடுகநாத தேவரின் மறைவிர்க்கு பின் நடந்த வாரிசுரிமை சண்டையில் மருதுசகோதரர்களுக்கு எதிராக படமாத்தூர் கௌரி வல்லபதேவரை ஆதரித்தற்க்காக முன்பு நட்பாய் இருந்த மருது சகோதரர்களின் எதிர்ப்புக்கு ஆளானார் என தெரியவருகின்றது. மருதுசகோதர்களுக்கும் இவருக்கும் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நிகழ்ந்ததாக தெரிகின்றது.

Continue reading

Posted in தொண்டைமான் | Tagged , | Leave a comment