என் தேவரின
மூவேந்தர்களில்
பாண்டியர்களின்
மா மறவர் மரபின்
பட்டங்கள்
மாறவர்மன்(மாறன்)
சடையவர்மன்
(கொண்டைகட்டி+
கொண்டையன்கோட்டை
என் தேவரினமே
கிபி.15.ம் நூற்றான்டில்
சடையவர்மன்
பாராக்கிராம பாண்டிய தேவரின் ஆட்சிகாலத்தில்
பாண்டியர் பட்டத்திற்க்கு
மாறன் வம்சத்தில்
தலைமகன் வாரிசு இல்லாதினால்
சடையவர்மன்
பராக்கிராமபாண்டிய தேவரின்
மகன்கள் மூவர்
மாறன் வம்சத்தால்
தத்துஎடுக்கபட்டனர்



