சேத்துர் ஜமீன்

முன்னுரை:
14ம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் (1320-1323) பாண்டிய
மன்னர்களுக்குள் உள்நாட்டுப் போரை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட இசுலாமியர்கள் தமிழகத்தின் மீது தங்களது கவனத்தை செலுத்த ஆரம்பித்தனர். மாலிக்காப10ரின் படையெடுப்பு தொடங்கி முகமது துக்ளக் ஆட்சி வரை பல முறை இசுலாமியர் படையெடுப்பு நிகழ்ந்தது. முகமது பின் துக்ளக் ஆட்சி காலத்தில் மதுரை டில்லி சுல்தானியத்தின் ஒரு மாநிலமாக மாற்றப்பட்டது. முகமதுபின்துக்ளக் ஆட்சி காலத்தில் டெல்லியில் ஏற்பட்ட குழப்பத்தை பயன்படுத்திக் கொண்டு மதுரையின் ஆளுநராக இருந்த
ஜலாலூதீன் ஆசான் ஷா 1335ல் தன்னை சுல்தானியத்திலிருந்து விடுவித்துக் கொண்டு மதுரை சுல்தனாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இவ்வாறு தோன்றிய மதுரை சுல்தானியர்கள் இங்குள்ள இந்துக்களை கொடுமைப்படுத்தியும் மதம் மாற்ற முயற்சியில் ஈடுபட்டதால் மக்கள் சொல்லாத துன்பத்திற்கு ஆளானார்கள். தாங்களை இந்த துன்பத்திலிருந்து விடுவிப்பதற்கு தகுந்த நேரத்தையும் மீட்பவரையும் எதிர்பார்த்துக்
கொண்டிருந்தனர்.

Continue reading

Posted in சேத்துர் ஜமீன் | Tagged , , | Leave a comment

சிவகிரி ஜமீன்-மறவர்கள்

முன்னுரை:

ஸ்விஸ் நாட்டின் வங்கியில் 2 லட்சம் கோடி ரூபாய் பனம் சிவகிரி ஜமின் கனக்கில் உள்ளதால் வாரிசுகள் நான் நீ என்று போட்டி போட்டு சண்டையில் இறங்க சென்ற வாரம் குமுதம் ரிப்போர்டர் சிங்கம்பட்டி ஜமிந்தார் சிவகிரியில் மறவர்களே பெரும்பான்மையக உள்ளர்கள்.அதை ஆண்டவர்களும் மறவர்களே என்று கூறியுள்ளதை இதலில் ப்ரசுரித்தோம்.உடனே வன்னியர் சங்கங்களின் தலைவர்களன முரளிநாயக்கர்,அன்னல் கண்டர் இதற்க்கு மறுப்பு தெரிவித்து அது வன்னியர் ஜமீன் என்று கூறினர். ஆனல் இதை அப்பட்டமக மறுக்கும் தற்போதய ஜமீன் வாரீசான ஜெகன்நாதன் மறவர் ஜமீன் தான் என்று கூறியுள்ளார் சிவகிரியில் மரபு ரீதியிலான புதிய சர்ச்சை வெடிதுள்ளது.

 

Continue reading

Posted in சிவகிரி ஜமீன் | Tagged , , , | Leave a comment

சிவகிரி ஜமீனை வன்னியர்(பள்ளி) இனத்தவர்கள் கோர காரணம் என்ன?

சிவகிரி ஜமீனை வன்னியர்(பள்ளி) இனத்தவர்கள் கோர காரணம் என்ன?

வன்னியர்-பட்டம் பற்றிய சில தெளிவுகள்:

வன்னியர் எனற பெயரின் விளக்கதில்

வன்னி =கிளி,தீ, குதிரை, மர வகை,தலைவன், சிங்கம் என்று பல பொருள் தருகிறது எனவே இவை அனைத்தும் ஒரு சாதிக்கு மட்டுமே பொருந்தும் என ஏற்கலாகாது.

 

Continue reading

Posted in சிவகிரி ஜமீன் | Tagged , , | 1 Comment

தென் பாளயபட்டுகளின் சூரிய,சந்திர,அக்கினி குல செய்திகள்

சூரியன், சந்திரன் அக்கினி எனும் முச்சுடர்களின் குமாரர்களாய் உலகந்தோன்றிய காலத்தே தோன்றிய சூரியகுமரன், சந்திரகுமரன், அக்கினிகுமரன் என்பவர்களும் அவர்களின் மரபினரும் பிற்காலங்களில் சோழர், பாண்டியர் மற்றும் சேரர் என்று அழைக்கப்பட்டனர். தமிழ்மண்டலம் எனும் தென்னகத்தை மூன்று கூறாக்கி ஒன்றை சூரிய மரபினரும், மற்றொன்றை சந்திர மரபினரும், இன்னொன்றை அக்கினி மரபினரும் ஆண்டனர்.

சூரிய மரபினர் ஆண்ட பூமிக்கு சோழர் நாடு, வேள்மண்டலம், வேள்தேசம், நாகமண்டலம், பொன்னிமண்டலம், காவிரி நாடு, கிள்ளிமண்டலம், வளவன்மண்டலம் என பல பெயர்களுண்டு. சந்திர மரபினர் ஆண்ட பூமிக்கு பாண்டியர் நாடு, பாண்டிமண்டலம், வையைநாடு என பெயர்களுண்டு. அக்கினி மரபினர் ஆண்ட பூமிக்கு சேரமண்டலம், மலை நாடு, சேரன் நாடு என பெயர்களுண்டு. சோழர் நாடுகளின் ஊர் பெயர்கள் கோட்டை என்றும், பாண்டியர் நாடுகளின் ஊர் பெயர்கள் பட்டி என்றும், சேரன் நாடுகளின் ஊர் பெயர்கள் பாளையம் என்று முடிவடைவதையும் காணலாம்.

Continue reading

Posted in தேவர்கள் | Tagged , , , , | Leave a comment

கிளை முறைகளும்–மறவர் குல பழவழக்கமும்

கிளைகள் என்றால் என்ன?

அகராதியில் இந்தச் சொல்லுக்கு வம்சம் என்று பொருள் கூறப்பட்டுள்ளது. இந்த வம்சத்தைச் சார்ந்தவர் என்பதைச் சொல்லுவதுதான் கோத்திரம்.
கிளை என்பது திருமண நிகழ்ச்சிகளுக்காக உருவாக்க பட்டது. ஒரே கிளை சார்ந்த ஆனும்,பென்னும் உறவினர்கள் ஆகவிடினும் சகோதர உறவு முறையே. கிளை என்பது பென்னை சார்ந்தது. இதை பென் வழி சேரல் என கூறுவர்.

பென்னுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பென்னின் கிளையே சாரும். ஆதாவது தகப்பன்(வெட்டுவான்) கிளையும் மகன்(தருமர்) கிளையும் இருக்கும் காரணம் அவ்விருவரின் தாய் எக்கிளையோ அக்கிளையே இருவரும். ஒரே கிளை சார்ந்த இருவருக்கும் திருமனம் கூடாது வேறு கிளையுடனே பன்னவேண்டும். இதில் செம்பி நாட்டு மறவர்கள் சகோதிரியின் மகளை திருமனம் செய்வது கிடையாது காரணம் அது மருமகள் உறவாம் எனவே தன் மக்க்ளுக்கே சம்பந்தம் செய்வர்.

Continue reading

Posted in மறவர் | Tagged , | Leave a comment

முக்குலத்தோர்களின் முன்னோர்களான நாகர்கள் நாடாண்ட வரலாறு

(1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம் எழுதிய வி.கனகசபைப்பிள்ளையின் அறியாமை)

முன்னுரை.
.கள்ளர்களைப்பற்றிய உண்மை வரலாறு என்னும் ஆதவன் ஒளி உலகெங் கும் பரவி பொய்மை வரலாறு என்னும் பனித்திரை விலகவேண்டும்..  தமிழ் இலக்கியங்களில் கள்ளர்கள் நாடாண்ட செய்திகள் ஏராளமாக
கூறப்பட்டுள்ளன. அதை 1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம் என்னும் நூல் எழுதிய திரு.கனகசபைப்பிள்ளை அவர்கள் மூடிமறைக்க முயன்றுள்ளதும், கள்ளர்களை இழிவுபடுத்தும் வார்த்தைகளை எழுதியுள்ளதையும் தவறு என்பதை எடுத்துக்காட்டவே இக்கட்டுரையை
எழுதுகிறேன்.

Continue reading

Posted in தேவர்கள் | Tagged , | Leave a comment

“பெரியதேவர்” இராசராச சோழன்

மனோகரா திரைப்படத்தில் கடைசி காட்சியில் இளவரசன் மனோகரன்(சிவாஜி கணேசன்) கைகள் இரண்டும் இரண்டு இரும்புச்சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு அத்தாணி மண்டபத்தில் இணைத்து பூட்டப்பட்டிருக்கும். அவ்போது மனோகரனின் தாய்(அந்நாட்டின் அரசி கண்ணம்மா) வீரவசனம்
பேசி முக்குலத்தோரைபெருமை படுத்துவார். அவ்வசனம் வருமாறு:

“மனோகரா! பொறுத்தது போதும். பொங்கி எழு!! உன் உடலில் ஓடுவது வீர மறவர் குல ரெத்தம் என்பது உண்மையானால்.
. . . மறவர்குல பெண்கள் மாசுமருவற்ற கற்புக்கரசிகள் என்பது உண்மையானால். . . . அக்கற்புக்கரசிகள் கடவுளுக்குச்சமமானவர்கள் என்பது உண்மையானால். . . . உன் கைகளைப் பிணைத்திருக்கும் இரும்புச்சங்கிலி அறுந்து தூள் தூளாகட்டும். . . . இந்த அத்தாணி
மண்டபம் இடிந்து தூள் தூளாகட்டும். . . . இப்படி வசனம் எழுதியவர் நம்முடைய முதல்வர் கலைஞர் அவர்கள். இப்படி மறவர்களை வசனத்தால் பெருமைபடுத்தியவரின் அரசு. . . . வீர
மறவர்களைப்பற்றிய வரலாற்றுச் செய்திகளை மறைத்து இருட்டடிப்பு செய்வது ஏன்?

Continue reading

Posted in சோழன் | Tagged , , | 1 Comment

மறவர் படை

ஆதிகாலம் முதல் முடியாட்சி முடிவுக்கு வரும்வரை மானம் காத்த மறவர்களையும் பிறந்த மண்ணைக்காக்க தங்கள் உதிரத்தை ஆறாக போர்க்களங்களில் ஓடவிட்ட மறக்குல மக்களையும் அவர்கள் போர்க்களங்களில் வீரமரணம் அடைந்தவுடன் அவர்களின் மனைவிகள்
உடன்கட்டைஏறி உயிர்துறந்து இந்த தமிழ்மண் கற்பென்னும் கனலோடு பிறந்தது என்பதை உலகுக்கே உணர்த்தி தமிழ் இனத்திற்கும் தமிழ் மண்ணுக்கும் மதிப்புமரியாதையை ஏற்படுத்திக்கொடுத்த கற்புக்கரசிகள் பிறந்த மறக்குலத்தையே அவமதிக்கும் விதத்தில் வீனர்கள் சிலர் வீண்வதந்திகளைப்பரவவிட்டு அவர்களின் மானம் மரியாதைக்கு பங்கம்
விளையும் விதத்தில் சிலம்பு போன்றவர்கள் தவறாக பின்னோட்டம் எழுதுவதை கடுமையாக இதன்மூலம் சாடுகிறேன் , அந்த அன்பருக்கு நான் ஒன்றை தெளிவுபடுத்தவேண்டும்.

Continue reading

Posted in மறவர் | Tagged , | 1 Comment

பாரிவேந்தனும் மலையமான் மன்னவனும்

பார்கவ குலமென்பது முக்குலத்தில் ஓர் குலமான கள்ளர்குல பிரிவின்
தொன்மையான சோழ நாட்டு அரசவம்சத்தவர்களில் ஓர் குழுவினரின்
பட்டமாகும்.,மலையமான்கள்,சுருதிமான்கள்,ஓய்மான்கள்,சேதிராயர்கள்
முனையரையர்கள்,முனையத்தரையர்கள்,மலையராயர்கள்,மலையரையர், மலையன் என்ற பட்டங்களையும் பெற்றவர்கள்.
சேதிநாடுஎன்றநடுநாடு,மலைநாடு,கோவலூர்,திருகோவலூர்,ஓய்மாநாடு,
கிழியூர்,முனையூர்,மலாடு,திருமுனைப்பாடி, போன்ற சேதிநாட்டு பகுதிகளை இரண்டாயிரம் வருடங்களுக்கும் மேலாக சுருதிமான்,மலையமான்,நத்தமான்,என்னும் குடிப்பெயருடனும்,சேதிநாட்டை ஆள்பவர்கள்
என்பதால் சேதிராயர்கள்என்ற பட்டங்களுடனும் ஆண்ட இனத்தவர்கள் என
கல்வெட்டு ஆதாரங்களும்,சங்ககால புறநானூற்றுபாடல்களும்
தெரிவிக்கின்றன.

Continue reading

Posted in பாரிவேந்தன் | Tagged , , | Leave a comment

மனுநீதிச் சோழன் -1

மனுநீதிச் சோழன் அல்லது மனுநீதி கண்ட சோழன் என்பவன் நீதி நெறி தவறாது ஆட்சி செய்தலுக்கு உதாரணமாக கூறப்படும் ஒரு சோழ மன்னன் எனக்கருதப்படுபவன். வரலாற்றில் இவ்வாறான மன்னன் ஒருவன் இருந்ததற்கான சான்றுகள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. எனினும், தொன்மம் என்று கருதத்தக்க மனுநீதிச் சோழன் கதை பெரும்பாலான தமிழ் மக்களுக்குத் தெரிந்த கதையாகும். இக்கதை பள்ளிப் பாடப் புத்தகங்களிலும் இடம்பெற்றிருப்பதைக் காணமுடியும்.

Continue reading

Posted in சோழன் | Tagged , | Leave a comment