மேகநாதன் தேவர் பதிவுகள்

யார் தேசிய தலைவர் ???
காங்கிரஸ் பார்வர்ட் பிளாக் கட்சிகளுக்குள்
அந்த காலத்தில் மோதல் & போட்டி இருந்தது என்பது
அனைவரும் அறிந்ததே …ஆனால் காமராஜரின்
சதி மற்றும் ஜாதி வெறி பலருக்கும் இன்று
தெரியாமல் இருப்பதே உண்மை ..
1952 ஆம் ஆண்டு தேர்தலில் அருப்புக்கோட்டை நாடாளுமன்ற
தொகுதியில் பசும்பொன் தேவர் ஐயா வென்றார்
என்பதற்காக 1957 ஆம் ஆண்டு தேர்தலுக்குள்
அருப்புக்கோட்டை நாடாளுமன்ற தொகுதியை மட்டும் நீக்கி
அதை ஸ்ரீவில்லிப்புத்தூர் நாடாளுமன்ற தொகுதியாக
மாற்றினார் காமராஜர் நாடார் ..

 

Continue reading

Posted in மேகநாதன் தேவர் பதிவுகள் | Tagged , , , | 1 Comment

மேகநாதன் தேவர் பதிவுகள்

கலப்பு திருமணம் என்ற பெயரில் ஏமாற்றுவேலை #
சிங்களவன் தமிழ் பெண்களின் மானத்தை சூறையாடினால்
அது வன்கொடுமை என்கிறார்கள் இங்கிருக்கும் தமிழர்கள் .
தமிழ் பெண்களின் கருப்பையில் சிங்களவன்
உயிர் வளர்க்க துடித்தால் அதை வன்மையாக கண்டிக்கிறார்கள். சிங்களவன் தமிழ் இனத்தை சிறுபான்மை இனமாக மாற்ற முயற்சிக்கிறான் என்றும் ,தமிழ் இனத்தை போரால்
அழித்தது போக மீதமுள்ளவர்களை சிங்களர்களாக
ஆக்கி இலங்கையை ஒட்டு மொத்தமாக சிங்களர்
வாழும் நாடாக ஆக்க துடிக்கிறான் என்று கூக்குரல் இடுகிறார்கள் .
இதையெல்லாம் தமிழ் தேசியம் என்கிறார்கள் …ஆனால் அதே வேலையை தலித் செய்தால்
அதை நாங்கள் எதிர்த்தால் அதுக்கு பெயர்
சாதி வெறி என்கிறார்கள் , சமத்துவம் பேசுகிறார்கள் .
காதல் புனிதமானது என்றும் சொல்கிறார்கள் ..
நேரடியாக ஒரு பெண்ணை கற்பழிப்பதற்கும்,
அவளிடம் ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி
புணர்வதற்கும் என்ன வித்தாயசம் இருக்கிறது??..

 

Continue reading

Posted in மேகநாதன் தேவர் பதிவுகள் | Tagged , | Leave a comment

மேகநாதன் தேவர் பதிவுகள்

ராமசாமி நாயக்கர் { பெரியார் ] வாழ்வில்
நடந்த ஒரு உண்மை சம்பவம்,

சுயமரியாதை இல்லாத இயக்கத்தின் சார்பாக ஒரு
போராட்டம் நடந்தது, இது நம்மில் பலருக்கு
தெரிந்திருக்கலாம் சிலருக்கு தெரிந்து இருக்காது,
இந்தப் போராட்டம் என்னவென்றால் பிராமணர்களின்
பூணுலை அறுப்பது, சில பிராமணர்களின் பூணுலை
அறுத்து அதில் வெற்றியும் கண்ட ராமசாமி நாயக்கர்
இந்தப் பூணுல் அறுக்கும் போராட்டத்தை தமிழகம்
முழுவதும் நடத்தத்துவது என்று அறிவித்தார் ..இந்த வேளையில் மதுரையில் பொது மேடையில்
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஐயா அவர்கள்,
வெளியிட்ட அறிக்கை வரவேற்கத்தக்கது,

 

Continue reading

Posted in மேகநாதன் தேவர் பதிவுகள் | Tagged , | Leave a comment

மேகநாதன் தேவர் பதிவுகள்

தன்னை துரத்த வந்த புலியை திருப்பி துரத்திய தேவர்களே …

தாய்நாடு காத்த சிங்கங்களே …

மற்றவனை வாழ வைத்த வள்ளல் பரம்பரையே …

வாய்க்கு இனிய நல்லவன் மாதிரி பேசி உங்கள் உழைப்பை உறிஞ்சும்   கூட்டத்தை வாழ வைக்கும் தெய்வங்களே ….

மாடி வீடு ஏ. சி கார் என்று மற்றவன் வாழ ஓடாய் உழைக்கும் உத்தமர்களே …

தன் தலைவன் வாழ உங்கள் உயிரை கூட கொடுக்க நினைக்கும் தொண்டர்களே ….

பாடுபட்டு உழைத்து மற்றவனை அரசாள வைத்து பயன் ஏதும் இல்லாமல் துவண்டு நிற்கும் எம் குல மாவீரர்களே ….

குள்ள நரிகள் கூட்டத்தின் நயவஞ்சக பேச்சை நம்பி நலிந்துபோன நல்லவர்களே …..

எவனோ மேலே ஏற நாம் அவனுக்கு ஏணியாய் நிற்கிறோம் ..

இறுதிவரை இப்படிதான் இருக்கனுமா ..??..

நமது உழைப்பை பயன்படுத்தி உல்லாசமா எவனோ வாழலாமா ?…

அடுத்தவனுக்கு உழைத்தது போதும் …

இனிமேல் நமக்காக உழைப்போம் ..

நம் தேவர் இனம் காப்போம் …

 

Continue reading

Posted in மேகநாதன் தேவர் பதிவுகள் | Tagged , | Leave a comment

தேவர் ஜெயந்தி

அரசியல் கட்சிகளும் தேவரின சமூகம் மீதான சமீபத்திய அரசியல் பார்வையும் …தி.அரப்பா
November 24 மீண்டும் ஒரு தேவர் ஜெயந்தி
பொதுவாக தேவர் சமுதாயத்தினர் எனப்படும் முக்குலத்தோர் இந்திய தேசிய,திராவிட தேசிய,தமிழ்த்தேசிய கட்சிகளில் அங்கம் வகிப்பது யாவரும் அறிந்தது.சொந்த உறவுகளையும் மீறி தான் சார்ந்த அரசியல் கட்சிகளின்,அமைப் பின் தலைமைக்கு மிகவும் நன்றியுள்ளதான சமூகம் இந்த தேவர் சமுதாயம்.
இந்திய விடுதலைப் போராட்டத்தில் காங்கிரசு கட்சியிலும் பின்னர் இந்திய விடுதலைப் போரிலும் நேதாஜி உருவாக்கிய இந்திய ராணுவப் படையிலும் அக்காலத்தில் புரட்சிப் பாதை என அறியப்பட்ட கம்யூனிச இயக்கத்திலும் தமிழகத்தில் இந்திய விடுதலைக்குப்பின் தொடங்கப்பட்ட திராவிடர் இயக்கத்திலும் பின்னர் அரசியல் இயக்கமாக பரிணமித்த திராவிட முன்னேற்றக் கழகத்திலும் அதிலிருந்து பிரிந்த அனைத்திந்திய அண்ணா திமுகவிலும் மதிமுகவிலும் தேமுதிகவிலும் தமிழ்தேசிய கட்சிகளான நாம்தமிழர் கட்சியிலும் தமிழ்த்தேசிய அமைப்புக்களிலும் இருந்து நேரடியாகவும் பின்பலமாகவும் இருந்து முதல் வரிசையில் நிற்கும் சமுதாயம் இந்த தேவர் சமுதாயம்.
Posted in தேவர் | Tagged | Leave a comment

தருமபுரி கலவரம்: கட்டுக்கதைகளும் உண்மையும்

தருமபுரி கலவரம் தொடர்பில் பல கட்டுக்கதைகள் உலவுகின்றன.
 1. வன்னியர்களே கலவரம் செய்தனர், 2. பாமகவினர் மட்டுமே கலவரம் செய்தனர், 3. காதல் திருமணம் ஒரு சட்டப்படியான திருமணம்தான், 4. தற்கொலை செய்துகொண்ட நாகராஜன் ஒரு குடிகாரர், அவர் கொலை செய்யப்பட்டார், – இப்படி பலக் கட்டுக்கதைகள் உலவுகின்றன. அவை உண்மையாகவும் காட்டப்படுகின்றன. இதற்கெல்லாம் பதில் சொல்லப்பட வேண்டும்.
 கட்டுக்கதை: 1. வன்னியர்களே கலவரம் செய்தனர். வன்னியர்களுக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் இடையே மோதல். உண்மை: தருமபுரி கலவரத்தில் தொடர்புடையவர்கள் எனக் கைது செய்யப்பட்டுள்ளவர்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த நாயடுக்கள் (13 பேர்), செட்டியார்கள் (7 பேர்), . மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இசைவேளாளர் (5 பேர்), பழங்குடியினத்தைச் சேர்ந்த குறும்பர்கள் (3 பேர்)ஆகியோரும் உள்ளனர். பல்வேறு சாதியினரும் கலவரத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டும், கைதுகளும் நடைபெற்றுள்ள நிலையில் இதனை “வன்னியர்களுக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் இடையே மோதல்” என்று வருணிப்பது வன்னியர்கள் மீதான காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடன்றி வேறில்லை.
Posted in கலவரம் | Tagged | Leave a comment

சாதி ஒழிப்பு

மேகநாதன் முக்குலத்து புலி

அருந்ததியருக்கு எதிராக மூன்றாவது குவளையைக் கொண்டுவந்த பறையர்கள் அருந்ததிய மக்களின் பிரச்சனைகளைப் பதிவு செய்வதற்காக வெள்ளைக்குதிரை என்ற இருமாத இதழ் ஒன்று வெளிவருகிறது. மேட்டூரில் 20.2.2011 அன்று முதல் இதழ் வெளியீட்டு விழா நடைபெற்றது.

பெரியார் தி க தலைவர் கொளத்தூர் மணி அந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய பேச்சின் ஒரு பகுதி; “பெரியார் திராவிடர் கழகம் சார்பாக எங்கள் தோழர்கள் கோவையைச் சுற்றியுள்ள கிராம ங்களின் தேனீர்க்கடைகளில் கையாளப்படும் இரட்டைக்குவளை முறையை ஒழிக்க இயக்கம் நடத்திக்கொண்டிருந்தபோது – மருதமலை செல்லும் வழியில் உள்ள தேனீர்க் கடைகளில் 3 குவளைகள் இருப்பதைக் கண்டனர். அருந்ததியர் தேனீர் குடிக்கும் குவளையில் நாங்கள் தேனீர் குடிக்கமாட்டோம் என்று பிற தலித் சாதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் – அருந்ததியர் தேனீர் அருந்துவதற்கு என்று மூன்றாவது குவளை நடைமுறைக்கு வந்ததென கடைக்காரர்கள் கூறினார்களாம்

 

Continue reading

Posted in சாதி ஒழிப்பு | Tagged , , , , | Leave a comment

பொன்னியின் செல்வன்-5

பொன்னியின் செல்வன் – பாகம்: 1

 

அத்தியாயம் 5. குரவைக் கூத்து

ந்தப்புரத்திலிருந்து நண்பர்கள் இருவரும் வெளியே வந்தார்கள். உள்ளேயிருந்து, ஒரு பெண் குரல், “கந்தமாறா! கந்தமாறா!” என்று அழைத்தது.

“அம்மா என்னைக் கூப்பிடுகிறாள், இங்கேயே சற்று இரு! இதோ வந்து விடுகிறேன்” என்று சொல்லிவிட்டுக் கந்தமாறன் உள்ளே போனான்.

பெண்களின் குரல்கள் பல சேர்ந்தாற்போல் அடுத்தடுத்துக் கேள்விகள் கேட்டதும், கந்தமாறன் தட்டுத்தடுமாறி மறுமொழி கூறியதும் வந்தியத்தேவன் காதில் விழுந்தது. பின்னர் அந்தப் பெண்கள் கலகலவென்று சிரித்த ஒலியும் உள்ளேயிருந்து வந்தது.

 

Continue reading

Posted in பொன்னியின் செல்வன் | Tagged , | Leave a comment

பொன்னியின் செல்வன்- 4

பொன்னியின் செல்வன் பாகம் -1

 

அத்தியாயம் 4: கடம்பூர் மாளிகை

த்தனை நேரம் இளைப்பாறியிருந்த வல்லவரையனுடைய குதிரை இப்போது நல்ல சுறுசுறுப்பைப் பெற்றிருந்தது; ஒரு நாழிகை நேரத்தில் கடம்பூர்ச் சம்புவரையர் மாளிகை வாசலை அடைந்துவிட்டது.

அந்தக் காலத்துச் சோழ நாட்டுப் பெருங்குடித் தலைவர்களில் செங்கண்ணர் சம்புவரையர் ஒருவர். அவருடைய மாளிகையின் வாசல் ஒரு பெரிய நகரத்தின் கோட்டை வாசலைப் போல் இருந்தது. வாசலுக்கு இருபுறத்திலும் எழுந்த நெடுஞ்சுவர்கள் கோட்டைச் சுவர்களைப் போலவே வளைந்து சென்றன.

 

Continue reading

Posted in பொன்னியின் செல்வன் | Tagged , | Leave a comment

பொன்னியின் செல்வன்- 3

 பொன்னியின் செல்வன்- பாகம் 1

அத்தியாயம் 3. விண்ணகரக் கோயில்

 

சில சமயம் சிறிய நிகழ்ச்சியிலிருந்து பெரிய சம்பவங்கள் விளைகின்றன.

வந்தியத்தேவன் வாழ்க்கையில் அத்தகைய ஒரு சிறிய நிகழ்ச்சி இப்போது நேர்ந்தது. சாலையோரத்திலே நின்று பழுவேட்டரையரின் பரிவாரங்கள் போவதை வந்தியத்தேவன் பார்த்துக் கொண்டிருந்தான் அல்லவா? அவன் நின்ற இடத்துக்குச் சற்றுத் தூரத்திலேயே அவனுடைய குதிரை நின்று கொண்டிருந்தது.

                                                                                                            விண்ணகரக் கோயில்

பழுவேட்டரையரின் ஆட்களிலே கடைசியாகச் சென்ற சிலரின் பார்வை அக்குதிரை மீது சென்றது.

“அடே! இந்தக் குருதையைப் பாரடா!” என்றான் ஒருவன்.

“குருதை என்று சொல்லாதேடா! குதிரை என் சொல்!” என்றான் இன்னொருவன்.

“உங்கள் இலக்கோண ஆராய்ச்சி இருக்கட்டும்; முதலில் அது குருதையா அல்லது கழுதையா என்று தெரிந்து கொள்ளுங்கள்!” என்றான் இன்னொருவன் வேடிக்கைப் பிரியன்.

 

Continue reading

Posted in பொன்னியின் செல்வன் | Tagged , | Leave a comment