Thanks:vikatan
https://www.google.com/amp/s/www.vikatan.com/amp/story/oddities%252Fmiscellaneous%252F150815-did-you-know-about-perambalur-ranjankudi-fort
# வன்னாடுடையார் #மறநாட்டு வேளார் #தூங்கானை மறவன்
மறவர் நாடு என்று கல்வெட்டில் அறிவித்த மறநாட்டு வன்னாடுடையார்.
சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூரிலிருந்து 13 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கோட்டை. இது, பல போர்கள் நடந்ததற்கான சுவடுகளைத் தாங்கி நிற்கும் வரலாற்றுச் சின்னம். இந்தக் கோட்டையின் பெயரைக்கொண்டே ஊரும் அமைந்திருப்பது இதன் தனிச்சிறப்பு.



