Tag Archives: அழகன் பெருமாள் பராக்கிரம பாண்டியன்

அழகன் பெருமாள் பராக்கிரம பாண்டியன் -கி.பி. 1473-1506

அழகன் பெருமாள் பராக்கிரம பாண்டியன் கி.பி. 1473 முதல் 1506 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவான். இரண்டாம் சடையவர்மன் குலசேகர பாண்டியனின் மகனும் ஆவான். புதுக்கோட்டை செப்பேடு இம்மன்னனிற்கு அபிராமபராக்கிரம பாண்டியன்,ஆகவராமன் என இரு தம்பிமார் இருந்தனர் எனக் குறிப்பிடுகின்றது.இவன் காலத்திலேயே குலசேகர தேவன் என்ற பாண்டியனும் கி.பி. 1479 முதல் 1499 … Continue reading

Posted in பாண்டியன் | Tagged | Leave a comment