Tag Archives: திரு உ . முத்துராமலிங்க தேவர் அவர்களின் வாழ்கை குறிப்பு :

தெய்வீகத்திற்கு உயிரையும் தேசியத்திற்கு உடலையும் அர்ப்பணித்த , தெய்வத்தின் மனித வடிவம் திரு உ . முத்துராமலிங்க தேவர் அவர்களின் வாழ்கை குறிப்பு :

ஆன்மீக தலைவர்களாலும், மேதைகளாலும் போற்றி பாராட்டப்பட்ட பசும்பொன் தேவர் அவர்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் மிக சிறப்பு மிக்க, பெரும் செல்வாக்கு , அளப்பரிய நில உடமைகளை கொண்ட சிறந்த சீரிய குடும்பத்தில், 1980 – ம் வருடம் அக்டோபர் மதம் 30-ம் நாள் ( கீலக வருடம் ஐப்பசி மாதம் 15-ம் நாள் கந்த சஷ்டி … Continue reading

Posted in முத்துராமலிங்க தேவர் | Tagged | 9 Comments