Tag Archives: பசும்பொன் தேவர்: நடிகர் கருணாஸ் பேச்சு

பசும்பொன் தேவர்: நடிகர் கருணாஸ் பேச்சு

சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு அரசியல் பணியாற்றிய முத்துராமலிங்கத்தேவர் வழியை பின்பற்றி நாமும் வாழவேண்டும் என சிவகிரியில் நடந்த தேவர் ஜெயந்தி விழா பொதுக்கூட்டத்தில் நடிகர் கருணாஸ் பேசினார். சிவகிரி பஸ்நிலையம் முன்பு தேவர் மகாசபை சார்பில் தேவர்ஜெயந்தி விழா பொதுக்கூட்டம் நடந்தது.

Posted in முத்துராமலிங்க தேவர் | Tagged | 11 Comments