Tag Archives: பூலித்தேவன்

பூலித்தேவன் வரைபடத்தை கட்டபொம்மன் என்று அடையாளப்படுத்த கூடாது

இன்று சில புத்தகங்கள்(வெளியிடப்பட்டுள்ளது) மற்றும் சின்னத்திரை(மீடியா) மற்றும் பத்திரிக்கைகளிலும் பூலித்தேவனுது வரைபடத்தை கட்டபொம்ம நாயக்கன் என வெளியிடுகின்றார்கள். இது ஒரு பிரச்சனையா என கேட்கலாம் ஆனால் இன்று நாம் சாதாரனமாக அனுமதிக்கும் ஒரு செயல் நாளை நமக்கே வினையாகிவிடும். இந்த செயலை நாயக்க இனத்தவர்கள் செய்வது கிடையாது அவர்களுக்கு தெரியும் கட்டபொம்மன் உருவம் எது பூலித்தேவன் உருவம் எது … Continue reading

Posted in பூலித்தேவன் | Tagged , | 2 Comments

முதல் சுகந்திர போரை துவக்கிய பூலிதுரைபாண்டியண்(1754-67)

நெற்கட்டாஞ் செவ்வலுக்கு பெருமை என்ன? நெருப்பாற்றைக் கடந்த பூலித்தேவனாலே” “வானமேசாயினும் மானமே பேணிடும் மறக்குல மன்னன் நான் அன்னியனுக்கு அடிபணிவனோ? உயிரே போயினும் உரிமை காப்பேன் கூற்றமே சீறினும் இக்கொற்றவன் கலங்கேன் நெஞ்சுரம் கொண்டோர் உறையும் நெற்கட்டான் செவல் நிமிர்ந்தே நிற்கும்…” முதன் முதலில் விடுதலைக்கு குரல் கொடுத்தவர் வீரபாண்டிய கட்டபொம்மனோ அல்ல! ஜான்சிராணி லக்குமிபாயோ … Continue reading

Posted in பூலித்தேவன் | Tagged , | 1 Comment

மாவீரன் பூலித்தேவன்

மாவீரன் பூலித்தேவன் (1715 – 1767) நெற்கட்டான் செவ்வலைத் தலைமையிடமாகக் கொண்டு ஆண்டு வந்த பாளையக்காரராவார். இந்திய விடுதலை வரலாற்றில் `வெள்ளையனே வெளியேறு’ என்று முதன் முதலாக 1755 ஆம் ஆண்டில் வீர முழக்கமிட்டவர். இதனால் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் எனக் கருதப்படும் சிப்பாய்க்கலகத்திற்கும் (1857) முன்னோடியாகக் கருதப்படுகிறார். விடுதலைப்போராட்டத்தில் பங்கு : 1755ஆம் ஆண்டு … Continue reading

Posted in பூலித்தேவன் | Tagged | Leave a comment