Tag Archives: மறக்கப்பட்ட வீரமங்கை வேலுநாச்சியார்!

மறக்கப்பட்ட வீரமங்கை வேலுநாச்சியார்!

– கே.என்.வடிவேல் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஆண்களுக்கு இணையாக ஏன் துணையாகவும் களமிறங்கிய பெண்களை போற்றி பாராட்ட வேண்டிய வரலாறும், பண்பும் பாழடிக்கப்பட்டுள்ளது. ஜான் பிள்ளையாக இருந்தாலும் அது ஆண் பிள்ளை என்பது பழமொழி. ஆனால் அந்த ஜான் பிள்ளையைக் கூட மண்ணில் நடமாட வைப்பவள் தான் பெண். பெண் என்றால் பேயும் இறங்கும் என்பார்கள். … Continue reading →

Posted in வேலு நாச்சியார் | Tagged | 1 Comment