Tag Archives: மறவர்

பொன்னமராவதி வாழ் மறவர்கள்

பொன்னமராவதி இது புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டத்துக்கு இடைபட்ட பகுதியாகும். இந்த பகுதியில் பல சரித்திர பின்னனிகளும் பல கல்வெட்டுகளும் கான கிடைக்கின்ற பகுதியாகும். இப்பகுதியில் அதிகமாக வாழ்பவர்கள் மறவர்கள்.இவர்களின் பின்னனியே அதிகமாக கிடைக்கிறது.இப்படி வாழ்கின்ற மறவர்களை பற்றி சரித்திரத்தில் அதிகம் இருக்கிறபோதும் அது வெளியாகவில்லை. மறவர் சரித்திரங்கள் பெரும்பாலும் இராமநாதபுரம் மற்றும் திருநெல்வேலி பகதியினரையே … Continue reading

Posted in மறவர் | Tagged , | Leave a comment

மறவர் குல பட்டங்களும்- விருது பெயர்களும்

மறவர் குல பட்டங்களும்- விருது பெயர்களும் மறவர் குலத் தலைவர்கள் அனைவரும் பெரும்பான்மையாக தேவர் என்று பட்டம் புனைந்தாலும் சிற்சில இடங்களில் அம்பலம்,சேர்வை என்றும் புனைந்துள்ளனர் சொற்பமான இடங்களில்மணியக்காரன்,ராயர்,உடையார் போன்ற பட்டங்களில் காணப்படுகின்றனர். இந்த பட்டங்கள் இவ்வாறு இருப்பினும் இவர்களுக்கு எண்ணிலடங்கா விருது பெயர்களும் வம்ச பெயர்களும் உண்டு. அவைகள் குடும்பப் பெயர்களாக இருப்பினும் தேவர் என்ற பட்டத்தையே அதிகமாக … Continue reading

Posted in மறவர் | Tagged , | Leave a comment

கிளை முறைகளும்–மறவர் குல பழவழக்கமும்

கிளைகள் என்றால் என்ன? அகராதியில் இந்தச் சொல்லுக்கு வம்சம் என்று பொருள் கூறப்பட்டுள்ளது. இந்த வம்சத்தைச் சார்ந்தவர் என்பதைச் சொல்லுவதுதான் கோத்திரம். கிளை என்பது திருமண நிகழ்ச்சிகளுக்காக உருவாக்க பட்டது. ஒரே கிளை சார்ந்த ஆனும்,பென்னும் உறவினர்கள் ஆகவிடினும் சகோதர உறவு முறையே. கிளை என்பது பென்னை சார்ந்தது. இதை பென் வழி சேரல் என … Continue reading

Posted in மறவர் | Tagged , | Leave a comment

மறவர் படை

ஆதிகாலம் முதல் முடியாட்சி முடிவுக்கு வரும்வரை மானம் காத்த மறவர்களையும் பிறந்த மண்ணைக்காக்க தங்கள் உதிரத்தை ஆறாக போர்க்களங்களில் ஓடவிட்ட மறக்குல மக்களையும் அவர்கள் போர்க்களங்களில் வீரமரணம் அடைந்தவுடன் அவர்களின் மனைவிகள் உடன்கட்டைஏறி உயிர்துறந்து இந்த தமிழ்மண் கற்பென்னும் கனலோடு பிறந்தது என்பதை உலகுக்கே உணர்த்தி தமிழ் இனத்திற்கும் தமிழ் மண்ணுக்கும் மதிப்புமரியாதையை ஏற்படுத்திக்கொடுத்த கற்புக்கரசிகள் … Continue reading

Posted in மறவர் | Tagged , | 1 Comment

மறவர் நாடு

இப்போது இராமநாதபுரம் மாவட்டமாக உள்ள பகுதி மற்றும் சிவகங்கை மாவட்டம், விருதுநகர் மாவட்டம் ஆகிய மூன்று மாவட்டங்கள் அடங்கிய பகுதி பாண்டிய நாட்டின் கீழ்த்திசைப் பகுதியாக இருந்தது. இந்த நிலப்பரப்பு மறவர் நாடு என்றும் அழைக்கப்பட்டது. மறவர் நாடு பாண்டிய பேரரசி…ன் ஆட்சிக்குள் அடங்கிய பகுதியாகவே எப்போதும் விளங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. மறவர் நாட்டைச் சேர்ந்தவர்கள் … Continue reading

Posted in மறவர் | Tagged , , , , , , , , | Leave a comment