Tag Archives: முத்துராமலிங்கத் தேவரும் கள்ளுக்கடை மறியலும்

முத்துராமலிங்கத் தேவரும் கள்ளுக்கடை மறியலும்

நாடு பூராவும் கள்ளுக்கடை மறியல் மிகத்தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. சட்டமறுப்பு இயக்கத்தின் ஒரு பிரிவாக கள்ளுக்கடை மறியல் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் நடந்தது .. போலீசாரின் குண்டாந்தடிகள் காங்கிரஸ் தொண்டர்களின் மண்டைகளை உடைத்து ,ரத்தத்தை சிந்த வைக்கும் பயங்கரங்கள் மிகச் சாதரணமாக நடந்தது .மறியல் செய்யும் தொண்டர்கள் மிருகத்தனமாக தாக்கப்பட்டனர் . முதுகுளத்தூர் பகுதியிலும் கள்ளுக்கடை … Continue reading

Posted in முத்துராமலிங்க தேவர் | Tagged , | Leave a comment