Author Archives: சண்டியர் இராஜா தேவன்

முத்துராமலிங்கத் தேவரும் கள்ளுக்கடை மறியலும்

நாடு பூராவும் கள்ளுக்கடை மறியல் மிகத்தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. சட்டமறுப்பு இயக்கத்தின் ஒரு பிரிவாக கள்ளுக்கடை மறியல் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் நடந்தது .. போலீசாரின் குண்டாந்தடிகள் காங்கிரஸ் தொண்டர்களின் மண்டைகளை உடைத்து ,ரத்தத்தை சிந்த வைக்கும் பயங்கரங்கள் மிகச் சாதரணமாக நடந்தது .மறியல் செய்யும் தொண்டர்கள் மிருகத்தனமாக தாக்கப்பட்டனர் . முதுகுளத்தூர் பகுதியிலும் கள்ளுக்கடை … Continue reading

Posted in முத்துராமலிங்க தேவர் | Tagged , | Leave a comment

தேவரினத்தின் எதிர்கால அரசியல் சக்தியை எப்படி உருவாக்குவது??..

இன்று தேவரின இளைஞர்கள் பெரும்பாலானோர் நம்முடைய அரசியல் தேவையை நன்குணர்ந்துள்ளனர் ஆனாலும் அவர்களுக்கு யாரை நம்புவது எந்த தலைமையை ஏற்பது எந்த கட்சிக்கு உழைப்பது என்ற குழப்பத்தில் உள்ளனர். படித்த இளைஞர்கள் திராவிடத்தை வெறுக்கின்றனர் ஆனால் தலைமைகள் நம்மை நம்ப மறுத்து அதை விட மறுக்கின்றனர் அவர்கள் விட நினைத்தாலும் திராவிடம் அவர்களை சும்மா விடாது. … Continue reading

Posted in தேவர் | Tagged | 2 Comments

பார்வர்ட் பிளாக் கட்சியை காங்கிரசுடன் இணைக்க நேரு செய்த முயற்சி

1955 ஆம் ஆண்டு வாக்கில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் பொது செயலாளராக இருந்த சீலபத்ரயாஜி என்பவரை நேரு,தேவரிடம் தூது அனுப்பினார் . பார்வர்ட் பிளாக் கட்சியை காங்கிரசோடு இணைத்து விட வேண்டும் என்றும் அதற்கு பதிலாக தேவர் விரும்பும் பதவியை மத்தியிலோ,மாநிலத்திலோ வகிக்கலாம் என்றும் சீலபத்ரயாஜி ,தேவரை அவரது பசும்பொன் கிராமத்தில் வந்து சந்தித்து … Continue reading

Posted in முத்துராமலிங்க தேவர் | Tagged | Leave a comment