Tag Archives: வள்ளலாரின் கொள்கைகளில் பிடிப்பு கொண்ட பசும்பொன்

வள்ளலாரின் கொள்கைகளில் பிடிப்பு கொண்ட பசும்பொன் .

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெருமான் அவர்கள், வள்ளற் பெருமானிடம் மிகுந்த அன்பு கொண்டிருந்தார்கள். வள்ளற் பெருமானின் திரு அருட்பாவில் தோய்ந்திருந்தார்கள். தைப் பூசந் தோறும், வடலூரில் தேவர் பெருமகனாரின் சொற்பொழிவு நடைபெறும். அவரது சொற்பொழிவினைக் கேட்பதற்கென மக்கள் வெள்ளம் அலை கடலெனத் திரண்டு வந்தது. வள்ளல் பெருமான் முத்தேக சித்தி அடைந்த உண்மையினை சரிவரப் புரிந்து … Continue reading →

Posted in முத்துராமலிங்க தேவர் | Tagged | Leave a comment