காலின் மெக்கன்சி பிரபுவும் ஒலைகளும்

ஒரு விசுவாசமற்ற போலி ஓலைகள் பிரிட்டிஷ் வரலாற்று ஆய்வாளர்களால்உண்மை என நம்பபட்ட வரலாறு.                      
                    அரசினர் கீழ்த்திசைச்சுவடிகள் நூலகம் (சென்னை)
தொண்டை மண்டல வரலாறுகள் Tondai                   Mandala Varalarukal


 இந்த கட்டுரை தொடங்கும் முன் “தென் இந்திய குலங்களும் குடிகளும்” என்ற  தலைப்பில் எட்கர் தர்ஸ்டன் “வெள்ளாளர்” என்ற தலைப்பில் சொன்ன சிலசெய்திகளும் பழமொழிகளும் உங்கள் பார்வைக்கு,தஞ்சாவூர் மாவட்ட கையேடுல்,வெள்ளாளர் பல அரசு பணிகளில் இருக்கின்றனர்.கிராம கனக்கர்களாக பலர்பணிபுரிகின்றனர்.கணக்கர் தொழிலில் இவர்களை போல் சிறந்தவர்களை பார்ப்பது அரிது.கடந்த காலங்களில் பனையோலையில் இரும்பு எழுத்தானி கொண்டு கணக்கெழுதி வைக்கும் இவர்கள் கேட்கபடும் விவரங்களை பனையோலைகளில் சுவடிகளிலிருந்தும் விளக்கு வெளிச்சத்தில் புடுத்தி படிப்பவர்கள். தாசில்தார் பல்லாக்கின் அருகே ஒடியபடி அவர்கள்சொல்வதை கேட்டு ஒலைகளில் கனக்குகளை பிழையற எழுதுபவர்கள்.

வெள்ளாளர் பற்றிய பழமொழிகளில் முக்கியமானது:”வெள்ளாளனால் உன்னை கெடுக்க முடியாது என்றாலும் பனையோலையில்  அவன் எழுதும் எழுத்து உன்னை கெடுக்கும்”.

இப்படி சேதுபதி சமஸ்தானத்திலும் சிவகங்கை முதலிய பல ஜமீண்களில் இவர்களை எழுத்து கனக்கராக அமரவைத்த கனிவுக்கு விஸ்வாசம் எனற பெயரில் வஞ்சகம் என்ற வினை தந்த இந்த பெருமக்களின் ஒலை சுவடிகளில் பொதிந்த விஷம் இன்று வரை உள்ளது.
மறவரை நாகர் என முதலில் எழுதிவர் கணகசபை பிள்ளை காரணம் நாகர் தமிழர் இல்லையாம் தமிழரான வெள்ளாளர்களே மூவேந்தர் எனும் நப்பாசைக்கான கட்டுரை தான்”1800 வருடங்களுக்கு முந்திய தமிழகம்”.சேதுபதி கல்வெட்டிலும் செப்பேடுகளிலும் இல்லாத மறவர்குல மூதாதயர் “குகன்” அவர் வம்சம் என இன்று வரை நம்பவைத்து விட்டனர். இதையே பிரிட்டிஷ்காரர்கள் பலர்மறவர்களும் சேதுபதிகளும் குகன் வம்சம் என எழுதினர். இதையே பள்ளி,பள்ளர்,சானார்அகம்படியர் என பலரும் கேலி செய்து வருகின்றனர்.
ஆனால் தவறில்லை “குகன்” போல ஒரு புனிதனை மூதாதயர் என சொல்வதில் எந்த தவருமில்லை உங்களை பற்றி அக,புற,மரியாதை வாழ்கை ஆவணங்களை பார்க்கையில் மறவன் “குகன்” வம்சம் என்பதில் தவறில்லை.
காலின் மெக்கன்சி என்னும் ஆங்கிலேய பிரபு 1835ல் இங்கிலாந்து படைபிரிவில் இருந்து விலகி சம்ஸ்கிருதம்,ஹிந்தி,தெலுங்கு,தமிழ் என பல மொழிகளில் உள்ள ஆவணங்களை சேகரித்தவர். இவர் ஒரு தெலுங்கு எழுத்தாளரை வைத்திருந்தார். இவர் தொகுத்த பல சுவடிகள் வெள்ளாளரின் ஆவணங்களே, அவை 
இடங்கை வலங்கை ஒலைபாண்டிய மண்டல ராஜாக்கள் சரித்திரம்சோழமண்டல ராஜாக்கள் சரித்திரம்மறவர் ஜாதி வர்ணம்பல கைபீதுவன்னியபுராணம்குறும்பர் ஒலைஎன அனைத்தும் தொண்டைமண்டல வெள்ளாளர்களின் ஓலை சுவடிகளே.
இதை எடுத்து கொண்டு தான் நாடார்,வெள்ளாளர்,பள்ளர்,பள்ளி என அனைத்து சாதியரும் மறவர் பாண்டியர் அல்ல என்ற நூல்கள் எழுதிய காவியங்கள்.
எஸ்.இராமசந்திரன் என்ற தெலுங்கு பிராமன நாடார் வரலாற்று புத்தகம் எழுதுபவர் இதை எடுத்து கொண்டு தான் பாண்டியரை வென்ற வாணாதிராயர் மறவர் என கூறுபவர் அந்த ஒலையில் வெள்ளாளர் தான் பாண்டியர் என எழுதியுள்ளனர் என மறைத்துள்ளார். எழுதியதல்லாமல் தொண்டைமான் இளந்தரயன் பிரங்கடை மரபினர் வேசிமகன் எனஒரு புத்தகமே எழுதினார்.

இப்போது கதைக்கு வருவோம் பாண்டியமண்டல ராஜாக்கள் என்ற மெக்கன்சி ஒலை ஆவனம் எந்த காலத்தில் எழுதியது 10000 வருட சோழ பாண்டிய அவணம் என கூறி வரும் கதைக்கு வருவோம்.
அறிவுள்ளவர்கள் கொஞ்சம் சிரிக்காமல் இதை கவணியுங்கள் இதில் சோழர் காலத்தில் சம்ஸ்தானம்,பாளையம் இன்னும் மெட்றாஸ் பாஷையான “குச்சு” உருது மொழி “பஸ்தி” மற்றும் ஆங்கிலத்தில் சமனரை “ஜைன” சாக்கியரை “பவுத்தர்” இன்னும் 19-ஆம் நூற்றாண்டில் உள்ள தொண்டை மண்டல வழக்கு மொழியில் எழுதியிருக்கின்றனர். இதில்வரும் சொல்லாடல் மற்றும் உண்மையான வரலாற்ரோடு தொடர்பு படுத்துவோம். முதலில் தொண்டைமண்டலம் குறும்பரிடம் வெள்ளாளர் கைப்பற்றுதல்:

பிரளயம் என்ற உலக அழிவுக்கு பின் கிராதர் என்ற வேட்டுவர் தொண்டை மண்டலத்தில் முதன் முதலாக “வேடர் பாளையம்” போட்டிருந்தனர்.*பாளையம் என்பது தெலுங்கு சொல் 15-ஆம் நூற்றாண்டுக்கு முன் தமிழகத்தில் கிடையாது.அப்படி இருக்க 150000 வருடத்துக்கு முன் இருந்த வேடர்கள் “பாளையம்” போட்டிருந்தனராம்.மிருகங்களை சம்ஹாரம்(தமிழா?) பன்னி வாழ்ந்தனராம். வேடரை துரத்தி பின்

குறும்பர் அவ்விடத்தில் வந்தனர்.குறும்பர் கர்நாடக தேசம்(4-நூற்றாண்டுக்கு முன் அது கர்நாட)தேசம் என ழைக்கப்டவில்லை. அப்படி இருக்க 3000 வருடத்துக்கு முன் குறும்பர்கம்பிளி நெய்தனராம்(கம்பிளி என்ற வார்த்தை வந்தது 500 நூற்றாண்டு தான் இருக்கும்)பத்தாகுறைக்கு இஸ்தலம்,திராவிட தேசத்து தொண்டைமண்டலமாம். திராவிடஎன்ற பெயரே கல்வெட்டில் கிடையாது.

3.ஆம் நூற்றாண்டு தமிழில் இல்லாத சொல்லான வியாபார ஸ்தலம்,தொழில்துறை வர்த்தகம் என்ற வார்த்தை 18-ஆம் நூற்றாண்டு.

அப்புரம் குறும்பர்கள் “ஜைன” மதத்துக்கு மாறியதல்லாமல்.பலரையும் ஜைன மதத்துக்குமாத்தினராம்.”ஜைன” என்ற வார்த்தை ஆங்கிலேயரால் சமணரை அழைத்தவார்த்தை அப்போது இந்த ஒலை எந்த காலத்தில் எழுதியது.

தஞ்சாவூர் சம்ஸ்தானத்தில் ஆதொண்ட சோளன் என்பவர் இருந்தாராம்.ஆதொண்டைமான் காலம் கிமு.2 ஆம் நூற்றாண்டு.தஞ்சை உருவாணதே 7-ஆம் நூற்றாண்டு தஞ்சையை உருவாக்கியது முத்தரையர் சோழர் அல்ல. நாயக்கர் காலம் வரை தஞ்சை தஞ்சையெனவே அழைக்கபட்டுள்ளது. தஞ்சை தஞ்சாவூர் ஆனது மராட்டியர் காலத்தில் தான். சம்ஸ்தானம் என்ற பெயர் நாயக்கர் கால பெயரல்ல ஆங்கிலேயர் காலபெயர்.

குறும்பராசாவின் “ஜைன” பஸ்திகள் இருக்கிறதாம். பஸ்தி என்பது உருது வார்த்தைகுடியிருப்புகளை குறிக்கும். போச்சு “முகலாயர்” காலத்தில் நடந்ததா?
இதன் பின் அதொண்டை சோழன் குறும்பரை வென்றதெல்லாம் நகைச்சுவையின் உச்சம்.உடனே அவன் தொண்டமான் சக்கரவர்த்தி என மாறிகொண்டானாம். இதேதொண்டைமானை சோழர் சரித்திரத்தில் வெள்ளாளர்கள் தேவிடியா மகன் என எழுதியுள்ளனர். அப்போது இந்த சுவடியிலே தொண்டைமானால் குடியேற்றபட்ட தொண்டைமண்டல வெள்ளாளர் யாராம். இதே காலத்தில் துளுவ வெள்ளாளர்,எனபல வெள்ளாளர் வருகின்றனர். இவர்களும் தொண்டைமானை மூதாதயராக கூறுகின்றனர்.
படிச்சு பாத்தா சிரிப்பு தாங்காது.
அடுத்து “பாண்டிய மண்டல ராஜாக்கள்”சரித்திரம்.:

தெட்சினாபதி பாண்டியராசா வரும் முன் ஸ்ரீராமர் அவர் பெண்சாதி சீதையைஇராவணன் கடத்தி கொண்டுபோய் சயம் பன்னி இராமெஸ்வரம் சிவலிங்க பூசை செய்து பாவம் போக்கினானாம். (பெண்சாதி என மனைவியை அழைக்கும் வழக்கம் 18-நூற்றாண்டு தான் மெட்டுராஸ் பாஷ)

அதன் பின் இராமன் வம்சத்தினருள் ஒருவன் சென்று பாண்டிய வெள்ளாளனாகி வைகையை வெட்டி மதுரைக்கு பாண்டியனாகிறானாம். அவன் இராமேஸ்வரம் பயனம் வந்து நீராடினானாம்.
(இராமேஸ்வரம் கோவில் கட்டியது 12-ஆம் நூற்றாண்டு ஆனால் முதல் 10000 வருடமுந்திய பாண்டியன் இராமேஸ்வரம் வருகிறானாம்).

அடுத்து குகன் என்ற மறவன் இராமனை வணங்கி இராமேஸ்வரம் வருகிறான். (என்னதான் வெள்ளாளர் மறவரை இழிவுபடுத்தி இருந்தாலும் இராமனும் குகனும் மீனாட்சி,சொக்கநாதர்,சோழர்,பாண்டியருக்கும்,மதுரை அழகரை விட சேதுபதி வயதில் மூத்தவர் என கூறுகின்றனர்…….சே..வெள்ளாளரின் நல் உள்ளமே நல்லுள்ளம்);
குகன் கதைக்கு வருவோம். இராமனிடம் விடைபெற்று இராமேஸ்வரம் வந்தகுகன் பாரத்துவாச முனிவரை சந்தித்தான் அவன் பெயர் குகனை”சேதுகாவலன்” தனுக்கதேவன் என மாற்றினார் பாரத்துவாச முனிவர்.
ஸ்ரீ ராமன் பிரதிஸ்டை செய்த லிங்கத்துக்கு பக்கத்தில் குச்சுபோல் குடிசை போட்டுக்டலில் மீன் பிடித்து தின்றானாம் குகன்(எவ்வளவு வக்கிரம் வெள்ளாருக்கு)காவக்காரனாக வாழ்ந்தானாம்.(குச்சு மெட்டுராஸ் தெலுங்கு பாஷ)
அடுத்து சோழ மண்டல ராஜாக்கள்:

இப்படி நள்ளி என்ற வெள்ளானாகிய சோழன் தன் மூதாதயனாகிய ஸ்ரீராமன் செய்த சேதுவாகிய ராமேஸ்வரத்துக்கு வருகிறானாம். அவன் மகன்வீனைசோழன்(வீனாபோன சோழன?) இவன் தான் காவிரியை வெட்டி ஆறாக்கியவன் அதுக்கு முன்னாடி காவிரி கிடையாது போலிருக்கு
அதுக்கப்பரம் எந்த சோழன் பெயரே தெரியாது போலவிஜயாலயன்ஆதித்தன்பராந்தகன்சுந்தரன்இராஜ இராஜன்இராஜேந்திரன்எவன் பேரும் தெரியாம 44 தலைமுறை ஆண்ட பின்பு வந்த கடைசி சோழன்குலோத்துங்க சோழன்(கலிங்கத்துபரனி ஒலை கிடச்சிருச்சு போல)

கடைசி சோழன் குலோத்துங்க சோழன் தானம்(வெள்ளாளர் ஒலை சுவடி சத்தியமா)
இங்க தான் ஒரு ட்விஸ்ட்,
கடைசி சோழன் குலோத்துங்கனுக்கும் பட்டமகிஷிக்கும் ஆண்பிள்ளை இருந்துச்சாம். அப்போது நாகராற்றங்கரை நாகி என்ற தாசி இருந்தாலாம்.(பெரும்பாணாற்றுபடை நாககன்னிகை சோழன் காதல்)
அந்த தாசி நாகி சோழனை கவுத்து பிள்ளைய பெத்துகிட்டாலாம். அவனுக்குபொறந்த முறையற்ற மகன் யாரு தெரியுமா( தொண்டைமான் இளந்திரையன்)

குலோத்துங்க சோழன் 11-நூற்றாண்டு. தொண்டைமான் இளந்திரையன் கி.மு.4 ஆம்நூற்றாண்டு.11 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த குலோத்துங்க சோழன் “டைம்மிஷின்” புடிச்சு 1500 வருடம் முன்னாடி போய் தொண்டைமான் இளந்திரையனை பெற்றுள்ளான்.தமிழர்கள் இதை ஆய்வு செய்யனும்.”டைம்மிஷினை” கண்டுபிடிச்சது வெள்ளாளரா இல்லைஆங்கிலேயரானு சாலமன் பாப்பையா தலைமையில.

சோழனுக்கும் தாசிக்கும் நடுவுள தாதி ஒரு மஞ்ச போர்வை போர்த்திகுலோத்துங்கன் மகனை ஒரு கடலில் அக்குழந்தையை விடுகிறாள்.அது கர்ணனை போல் கடலில் மிதந்து யமுனை கரையை அடையுது.வங்க கடலில் இருந்து யமுனை ஆற்றங்கரைக்கு சென்ற அக்குழந்தைகண்ணனாக மாறி வளர்ந்து தன் மாமன் கம்சனை கொன்றது.

உண்மையா தொண்டைமான் தான் கண்ணனாம். இருக்கியா “ராசாவின் அனேக புத்திரனை கொன்ற கம்பன்(கம்சனை)அதம் பன்னியது அக்குழந்தை.
ஆதாவது தொண்டைமான் கடலில் மிதந்து யமுனை அடைந்து”கண்ணனாக” மாறி கம்சனை கொன்று மறுபடியும் வளர்ந்துகுலோத்துங்க சோழனை வந்து அடைந்து. அவனை கண்டகுலோத்துங்கன் அவனுக்கு தன் சொந்த சாதியான வெள்ளாளர்சாதியில் பெண் தேடினான். அப்போது குலோதுங்க மந்திரி(அனேகமாக சேக்கிழார்)நு நினைக்கிறேன். அவனும் வெள்ளாளன் தான் கோபம் கொண்டு மன்னனைஏசினான் “எப்படி தேவடியாள் நாகிக்கும் ராசாவின் விந்துக்கும்” பிறந்தவனுக்குசோழராசாங்க அரியனையும் வெள்ளார் பெண்ணையும் தருவது எனகோபித்தார்.(திரிச்செங்கோடு திருவிழா பத்தி தெரியாது போல)
தேவடியாள் வயித்திலே பொறந்தவனுக்கு சோழநாட்டில் இருக்க கூடாது எனமுடிவு பன்னிய குலோத்துங்க சோழனும் மந்திரியும் பெண்ணை ஆற்றங்கரைவடக்கே காஞ்சிபுரம் சீமை காளகஸ்தி வரை உள்ள தொண்டைமண்டலத்தில் ஒரு சீமை போட்டு தன் சாதியில் பிரல் பட்ட மக்களை அனுப்பி அவனுக்குதொண்டைமான் சக்கரவர்த்தி என ராசாக்கினராம்.
தொண்டைமான் இளந்திரையன் தேவடியாள் மகனா எனக்கு தெரியவில்லை.இந்த சுவடி எழுதுன கூட்டம் தான் அந்த ரகமோ தோன்றுகிறது.
அடுத்து குலோத்துங்க சோழன் தன் மகளை பாண்டியன் வரகுணனுக்குமணம்முடிச்சு தன் சோழமண்டலத்தை பாண்டியனுக்கு சொத்துஎழுதி வைத்துவிட்டு மோட்சம் சென்றான்.

இவனுக்கு பின் கிளி சோழபாண்டியன் என்னும் பாண்டியனே சோழனுக்கும் பாண்டியனுக்கும் ஒரே வாரிசு(ஏன் அனில்,ஆமை பாண்டியர்கள் இல்ல போல கிளி பாண்டியன் தான் கிடைச்சிருக்கு)
இதோட சோழ வெள்ளாளன் சரித்திரம் முடிந்தது.
அடுத்து பாண்டிய மண்டல ராசாக்கள் கதை:

ஆரம்பத்தில் விட்டு வந்த குகன் இராமேஸ்வரத்திலிருந்து புறப்பட்ட இராமன்பாண்டிய நாட்டுக்கு ஒருவனை அனுப்பி பாண்டியன் ஆனான்
குகன் இராமேஸ்வரத்திலிருக்கிறான். இதில் ஒரு உண்மையை பாருங்கள்குகனுக்கு பிறகே பாண்டியன்,சோழன் தோன்றுகிறார்கள்.அதிலும் சேதுபதிக்கு பின்னாடி பிறந்தவர்களே, மீனாட்சி,சொக்கனாதர்,அழகர்….. வருது வெள்ளாளர் பாண்டியர் வரலாற்றில்,
குகன் வருகைக்கு பின் சந்திரபாண்டினுக்கு ஒரு பிள்ளை தோன்றினான் அவன்பெயர் மலையத்துவச பாண்டியன்.
அவனுக்கு அழகுபாண்டியன் என்ற ஆண்பிள்ளையும்,மீனாட்சி எனும்பெண்பிள்ளையும் இருந்தது.

அழகுபாண்டியன் என்ற அழகரே முருகனா இல்லை விஷ்னுவானுசந்தேகம் ஒயல
மீனாட்சி என்னும் பெயரே எந்த கல்வெட்டிலும் கிடையாது “காமகோட்டத்துநாச்சியார்” தெரியாம எழுதிருக்கான் பாரு.
மீனாட்சிக்கு பின்னாடி “அல்லியரசானி” பொறந்து அர்சுனனை மனந்தாள்என கூறுகிறனர்.அப்போ அர்சுனனும் சொக்கனாதரும் சகல.
அதுக்கு அப்புரம்2137 வருடம் பாண்டியர் ஆண்டனராம்.
இது 10000 வருட ஒலை என்பது நிருபனமாகிறது(ஹிஹிஹி).
கடைசியா குகன் சேதுபதி எழுச்சி:

வெள்ளாளரின் வக்கிரங்கள் ஒவ்வொண்றும் இப்பதிவில்,
இராமேஸ்வரம் காவக்காரன இருந்த மறவரெல்லாம் கைவேலைஉழவராயிருந்தனராம்.
ஒரு ஊர்ல பாண்டிய வங்கிஷத்து வெள்ளாளன் 4 வீடு இருந்தா மறவர் வீடு40 இருக்குமாம். மறவர்கள் ஒன்னு சேர்ந்து போய் பாண்டிய வங்கிஷத்துவெள்ளாளரை கொன்றுபோட திட்டம் போட்டு இருந்தனராம்.

பாண்டியர்கள் படை 1லட்சம் படைவீரர்கள் என நீலகண்ட சாஸ்திரி சொல்கிறார்.
பாண்டியன் மதுரைல தொகை இல்லாம இருந்தானாம்.எங்க பாண்டியன் பேரும் வரல,மாறவர்மன்சடையவர்மன்குலசேகரன்பராக்கிரமன் எவன் பேரும் வரல,மறவரெல்லாம் சேர்ந்து போய் பாண்டியன்(மீன் கேதனாம்) இப்படி ஒரு பாண்டியனெஇலலியே அவன குத்திபோட்டாங்கலாம் எங்க மதுரைல.
அப்போ நடுவுல மாலிக்காபூர் வரல,……
பாண்டியன குத்திபோட்ட பின்பு அவன் 3 வாரிசு,வேளான்பாண்டியன்,வேதபாண்டியன்,புல்லட்பாண்டியன்(சாரி கப்பல் பாண்டியனாம்) மூனுபேத்தையும்சேதுபதி தனுகாத்த தேவனுக்கு முன்னாடி போய் நிப்பாட்டினாங்களாம்.
நிஜ பாண்டியன் வாரிசு:
இங்க தான் திரில்லிங்க்,யார் அந்த பாண்டியன் வாரிசு,சேதுபதி அந்த 3 பாண்டிய வாரிசையும் கொல்லாம அவர்களிடம்சத்தியம் கேட்டாராம் உங்களை கொல்லாம இருக்கனும்னாநீங்க தான் பாண்டியர் வாரிசுன்னு சொல்லகூடாதுன்னு சத்தியம் வாங்கிவேளான்பாண்டியன்னை தனக்கு தளவாய்(தளபதி) ஆகவும்வேதபாண்டியனை இராமேஸ்வரத்தில் பூஜை செய்பவனாகவும்கப்பல்பாண்டியனை நாட்டு வரவு செலவு கனக்கு பாக்கவும் அமர்த்திகொண்டார் சேதுபதி.

யப்பா நாடாருக்கு வரலாறு எழுதும் எஸ்.இராமசந்திரன்,பள்ளருக்குவரலாறு எழுதும் சித்தரும்,வன்னியருக்கு எழுதும் நடனகாசியும்யாரை மறவர் குத்திபோட்டனர் யார பாண்டியர்னு சொல்லிருக்காங்கசேதுபதி நாட்டில் கனக்கு எழுத உக்காந்த வெள்ளாளன கத்தி சொல்லுங்கப்பா….
இத்தனைக்கும் சேதுபதிக்கு சேவகம் செஞ்சமுத்திருளப்பபிள்ள,தாண்டவராயன் பிள்ளைஇவங்களாம் பிழைக்க வழி செய்த சேதுபதிக்குஅவர்கள் செய்த துரோகம் வரலாற்றில் செஞ்சோற்றுக்குமலத்தன்மை கொண்ட விசுவாசம். ….சை….கருமம்.
இதுக்கு அப்புரம் இன்னோரு டுவிஸ்ட், பாண்டியனை சேதுபதி குத்திபோட்டபின் நளமகராஜன் சேதுபதியை கண்டு தன் பரிதாப நிலையை சொல்லிஅழுகிறான்.(நளமகராஜன் புராணம்டா அதையும் இதுக்குள்ள சொருகிட்டாங்களா)

அவனுக்கு சேதுபதி விதர்ப மன்னன் அட்ரசை குடுத்து போன் நம்பர் குடுத்துஅனுப்பினார். சேதுபதி கண்ட பின் விதர்ப மன்னனை அடைந்த நளன்தன் மனைவி தமயந்தியுடன் சேர்ந்து வாழ்ந்தான்.
இதுக்கு, நடுவில் நந்தன் என்னும் நீசன் சோழநாட்டையும் தொண்டை மண்டலத்தையும் ஆளுகிறான். அவனை மறவரெல்லாம் கூடிபோய் குத்திபோடுகிறார்கள்.இந்த நந்தன் என்னும் நீசனை தான் “வலங்கை இடங்கை” சுவடியில் நந்தபறையன் என வெள்ளாளன் எழுதிருக்கார்கள்.வலங்கை-இடங்கையும் வெள்ளாளன் சுவடிதான். டே உங்க உருட்டுக்கு அளவே இல்லடா
அதன் பின்பு சேதுபதி மறவர்கள் பாண்டியமண்டலம்,சோழமண்டலம் இரண்டையும்ஆண்டு வருகிறார்கள் அப்போது சிதம்பரம் இவர்கள் ஆளுகைக்குட்பட்டது.இதன் பின்பு குறும்பராயர் என்ற விஜயநகர வடுக ராயர்களால் மறவர் வீழ்கின்றனர்.கொடுமை……………
கடைசியாக மூவேந்தர்கள் யார் என வெள்ளாளர் ஆங்கிலேய கும்பனியிடம் சொன்னது:

தமிழ் நாட்டை சோழர்,பாண்டியருக்கு பின் ஆண்ட மறவர்,வடுகர்,நாயக்கர்,துலுக்கர்ஆகிய இக்கயவர்களெல்லாம். மன்னரல்ல.வெள்ளாளர்கள் கயவரில்லை அந்த சோழ,பாண்டியர் வம்சாவளியினர் இன்று ஆதின கர்த்தாக்கலாக இருக்கிறார்கள். எளியவர்க்கு எளியவராக இருக்கிறார்களாம்.
ஆகவே கும்பனியார்கள் இதை நன்கு விசாரித்து எங்களை காத்து அருளுங்கள் என  முடிக்கிறார்கள்.
நாடார் பள்ளர் பள்ளி சாதி கவனத்திற்கு அந்த மெக்கன்சி பிரதி யாரை மூவேந்தர்வம்சம் என கூறியுள்ளனர் தெரியுமா மதுரை ஆதினம்,தருமபுரம் ஆதினம் எனஎந்த எந்த ஆதினத்தில் உள்ள வெள்ளாளர் தான் மூவேந்தர் மரபாம்.

இந்த கருமத்த முடிச்சாச்சு.
வெள்ளாளர் பன்னெடுங்காலமாக ஒலை எழுதி வருகின்றனர். ஒரு ஒலைசுவடிக்கு50 வருடமே இருக்குமாம். அதன் பின் அழிந்து விடுமாம்.
இது 10 ஆயிரம் வருட சுவடி 10 பக்கதிலே முடிந்து விட்டது.
வெள்ளாளர் பன்னெடுங்கலமாய் மறவர்களுக்கு சேவகம் செய்தி மறைமுகமாய் இப்படி வஞ்சக என்னதோடு எழுதி வருகின்றனர்.

இது சேக்கிழார் என்ற வெள்ளாளரின் காலத்திலிருந்து வருகிறது. அவர் கண்ணப்ப நாயனாரை மறவர் வேட்டுவர் என பாடி இருக்கார். அவர் கண்ணபரை விளக்கும் பல பாடல் சங்கபாடல்கள்.தொண்டைமண்டல கல்வெட்டில் கன்னப்ப வெள்ளாள முதலியார் மற்றும் கன்னப்பன்நீழாங்கரையான் வன்னியன் என வேறு பெயரில் வருகிறதே ஒரு கண்ணப்பன் என்ற பெயரில் மறவர் வந்ததில்லை. இன்றைக்கு வலையர்,வேட்டுவர்கண்ணப்பனை கோறுகின்றனர். வம்சாவளிகள் என்ற மெக்கன்சி ஊத்துமலைபாளையபட்டில் கண்ணப்பன் பரம்பரை என எழுதியது ஒரு பிராமன்ர் அதைஒலையில் எழுதியது வெள்ளாளர் இவர்கள் எடுத்து கொண்டது.பெரியபுராணம்என்ற புத்தகத்தை வைத்து எழுதியுள்ளனர். அனைத்து பாளையபட்டுகளையும்ஒரே ஆங்கிலேயே எழுத்தாளர் தான் எழுதியுள்ளார் அவரின் சொல்லாடல்பாளையபட்டு வம்சாவளியிலே வந்துள்ளது.

வெள்ளாளர் தோற்றம் பற்றி பல்வேறு மலை வேட்டுவ இனக்குழுக்கலில் வருவது ஏனோ?
சேதுபதி இராமேஸ்வரம் கோயிலை ஒரு வெள்ளாளரிடம் ஒப்படைத்தார். அவர் அந்த கோயில் கல்வெட்டுகளை பூராம் உடைத்து ஆவனங்களைஅழித்தார்.
வெள்ளாளர் உருவாக்கியது தான் திராவிட சித்தாந்தமே இதை இலங்கைஎழுத்தாளர் தராக்கி சிவரராம் எழுதியுள்ளார். கனகசபை பிள்ளை,மனோன்மனிசுந்தரம் பிள்ளை மற்றும் திராவிட சித்தாந்தத்தின் தந்தை என அழைக்கபடும்மறைமலையடிகள் வெள்ளாள வரலாற்று ஆய்வாளர்கள் தமிழக வரலாறைதிரித்து இறுதியாக சீனிவாச அய்யங்கார்,இராக அய்யங்காருடம் ஆய்வுகளுக்க்முன் வீழ்ந்தனர்.The caste politics of Vellala upward mobility.The interests of both were intertwined. Their express political interest was to show that Tamil culture in essence was pre-Aryan-Brahmin and non-martial. The first non-Brahmin Tamils to take up the Dravidian theory to examine theTamil past belonged to the Vellala elite and were supported and encouraged by Protestant missionaries (and sometimes by English administrators). The writings of Professor Sunderam Pillai of the Trivandrum University on Tamil history and culture inspired many of his castemen who had been seething at being classified as Sudras by the Brahmins, and worse, by the British caste census and courts of law as well.Prof. Sunderam PillaiThus, the historical works of the early Dravidian school were produced as “social charters directed toward the census, where the decennial designation of caste status became a major focus for contests over rank between 1870 and 1930. The first Dravidian history of the Tamils, ‘The Tamils Eighteen Hundred Years Ago’, was written by V.Kanakasabhai Pillai, a Vellala from Jaffna who was a civil servant in Madras. Edgar Thurston thought it appropriate to quote the following excerpt from that work, in the section dealing with the Vellala caste in his ‘Castes and Tribes of South India’.”Among the pure Tamils, the class most honoured was the Arivar or Sages. Next in rank to the Arivar were Ulavar or farmers. The Arivar were ascetics, but of men living in society the farmers occupied the highest position. They formed the nobility, or the landed aristocracy, of the country. They were also calledVellalar, the lords of the flood or karalar, lords of the clouds…The Chera, Chola and Pandyan kings and most of the petty chiefs of Tamilakam, belonged to the tribe of Vellalas.” (Thurston, 1906: p.367-368)The efforts of the early Dravidian school of Tamil ‘historiography’ culminated in the work of Maraimalai Atikal – the founder of the Pure Tamil movement which became a powerful force in the anti-Hindi struggles from 1928 onwards. He published a book called, ‘Vellalar Nakareekam’ – The Civilisation of the Vellalas – in 1923. The book was a lecture he had given at the Jaffna town hall on January 1, 1922 on the ‘Civilization of the Tamils’ A contribution of Rs.200 was made in Jaffna towards the publication of the lecture, as a book. The Jaffna Vellala of that time saw his interests as being bound with that of his castemen in South India, who were attempting to rid themselves of the Sudra status assigned to them in the Varna hierarchy of caste by Brahmins.Prof. V. Kanagasabai PillaiHowever, Maraimalai Atikal had decided to publish it as a book in order to refute a claim in the caste journal of the Nattukottai Chetti community, that the Chetties did not marry among the Vellalas because they (the Vellalas) were Sudras. In the English preface to the work, Maraimalai Atikal says that his book”is written in scrupulously pure Tamil style, setting forth at the same time views of a revolutionary character in the sphere of social religious and historical ideas of the Tamil people…In the first place attention is directed to Vellalas, the civilized agricultural class of the Tamils, and to their origin, and organization…it is shown that at a time when all the people except those who lived all along the equatorial regions were leading the life of hunters or nomads, these Vellalas attained perfection in the art of agriculture…and by means of navigation occupied the whole of India. When the Aryan hordes came from the north-west of Punjab and poured forth into the interior, it was the ten Vellala kings then ruling in the north that stopped their advance.”Maraimalai Atikal goes on to claim that the eighteen Tamil castes were created by the Vellalas for their service; that they (the Vellalas) were vegetarians fo the highest moral codes;that Saivism and the Saiva Siddhantha philosophy nurtured by the Vellalas for more than 3,500 years were the pre-Aryan religious heritage of the Tamils; that the classification of Vellalas as Sudras was the result of an insidious Aryan-Brahmin conspiracy. Maraimalai Atikal was also defending fellow Vellala Dravidian scholars and their claims against attacks and veiled criticisms of Brahmin Tamil academics, M.Srinivasa Aiyangar, a respected Brahmin Tamil scholar who had worked as an assistant to the superintendent of census for the Madras Presidency.Mr.Stuart, had made a devastating attacking on the claims of the Dravidian school of Tamil historiography, which derived its authority from the ‘scientific’ philological works of Bishop Caldwell. He debunked the theory of the Caldwell-Vellala school that Tamil culture was constituted by the high moral virtues of an ancient race of peaceful cultivators, on the basis of what he had studied of the religion and culture of the Tamil country-side, as an officer of the census, and on the basis of ‘pure’ Tamil works that had been rediscovered towards the latter part of the 19th century.Maraimalai AtikalSrinivasa Aiyangar noted in his ‘Tamil Studies’, “Within the last fifteen years a new school of Tamil scholars has come into being, consisting mainly of admirers and castemen of the late lamented professorand antiquary, Mr.Sunderam Pillai of Trivandrum.” Aiyangar argued that contrary to the claims of the new school, the Tamils were a fierce race of martial predators. He wrote,”Again some of the Tamil districts abound with peculiar tomb stones called ‘Virakkals’ (hero stones). They were usually set upon graves of warriors that were slain in battle…The names of the deceased soldiers and their exploits are found inscribed on the stones which were decorated with garlands of peacock feathers or some kind of red flowers. Usually small canopies were put up over them. We give below a specimen of such an epitaph. A careful study of the Purapporul Venba Malai will doubtless convince the reader that the ancient Tamils were, like the Assyrians and the Babylonians, a ferocious race of hunters and soldiers armed with bows and lances making war for the mere pleasure of slaying, ravaging and pillaging.Like them the Tamils believed in evil spirits, astrology, omens and sorcery. They cared little for death. The following quotations from the above work will bear testimony to the characteristics of that virile race. (1) Garlanded with the entrails of the enemies they danced with lances held in their hands topside down. (2) They set fire to the fertile villages of their enemies, and (3) plundered their country and demolished their houses. (4) The devil’s cook distributed the food boiled with the flesh of the slain, on the hearth of the crowned heads of fallen kings. With these compare same passages from the Assyrian stories of campaigns: ‘I had some of them flapped in my presence and had the walls hung with their skins. I arranged their heads like crown…All his villages I destroyed, desolated, burnt; I made the country desert.’ And yet the early Dravidian are considered by Dr.Caldwell as the farmers of the best moral codes, and by the new school of non-Aryan Tamil scholars…”Aiyangar even claims, “We have said that the Vellalas were pure Dravidians and that they were a military and dominant tribe. If so one could naturally ask, ‘How could the ancestors of peaceful cultivators be a war-like race?” He argues that the etymology of the root Vel is connected to war and weapons, that it was not uncommon for cultivating castes to have been martial tribes in former days as in the case of the Nayar, the Pillai, the Bants, etc. He also cites an official census of the Tamil population in the Madras Presidency, which shows that Tamil castes with a claim to traditional marital status constituted twenty six percent of the total number of Tamils in the Presidency. (Srinivasa Aiyangar; 1915, pp.40-58)Kasi Anandan, 1970sAiyangar’s attack on the Dravidian theory of Caldwell and the Vellala propagandists had political undertones. Learned Brahmins of the day were acutely aware of the political interests that lay behind the claims of the early Dravidian school. Vellala Tamil revivalism and its idea of Dravidian uniqueness were closely related to the pro-British and collaborationist poltical organization that was formed in 1916, by the non-Brahmin elites of the Madras Presidency – the South Indian Liberal Federation. Its proponents were, therefore careful not to emphasise the narratives of the martial reputation of the Tamils that were embodied in the ancient ‘high’ Tamil texts or in the folk culture of rural Tamilnadu. (Tamil revivalism had been promoted by Protestant missionaries and British officials in the latter half of the 19th century, only in as much as it was seen to facilitate the social, economic and religious aims of demilitarizing Tamil society and diminishing the influence of Brahmins in it.)This was done not only out of a desire to promote Vellala caste culture, as Tamil national culture, but also in conscious deference to the concern of the Raj about the ‘seditious’ views of Tamil cultural revival that were being prsopagated by the ‘terrorists’ and their sympathisers which were aimed at stirring the “ancient martial passions” of the Tamils in general and the military castes in particular, by appealing to martial values inscribed in the caste traditions of the Maravar and linking them to a glorious past that had been sustained by, what according to them, was the unique and powerful Tamil martial tradition. The political life of Purananooru, the foundation text of Tamil militarism had been initiated by two Brahmins who were sympathisers of the Indian revolutionary movement at this juncture. (The one was the great Tamil poet Subramanya Bharathi; the other was the great Tamil scholar M.Raghava Aiyangar, the court pundit of the Marava kings of Ramnad.)
ஈழத்தமிழ் நாடு அமையவிடாமல் தடுத்து நாங்கள் சிங்களுருடன் சகோதராக இருந்துகொள்வோம் என லண்டன் வரை போய் கெடுத்து விட்டு வந்த பொன்னம்பலபிள்ளை கதை தெரியுமா?Tamil leaders of the pre-1956 era. In fact, I will outline below how the battlelines were drawn in the Donoughmore days, by G. G. Ponnambalam (GGP) and others who followed.

When GGP and his followers moderated their stand after the Soulbury Commission, it was S. J. V. Chelvanayagam (SJV) who took up an even more virulent ultra-nationalist position, in 1948. By then the polarization of politics into a racist mindset had already proceeded extensively and become respectable among educated Tamils, although this had NOT happened to the same extend among the Sinhalese. They, and many Tamils rejected SJV as a “communalist”. The Sinhalese had more faith in the Senanayake dream of a “Ceylonese” nation. So let me, an aging Tamil who grew up in the Donoughmore era and saw at first hand the political souring of Sri Lanka in the hands of GGP, SWRD, SJV and others, explain how things happened and brought us to the present predicament. Many historians (e.g., Jane Russell, K. M. de Silva, R. Kearney, Michael Roberts) and writers can be quoted to support my picture, but I will do so sparingly since the facts speak for themselves. That there has been significant change of “facts” to accommodate and sanitize the politics of the SJV-led platform is seen in the difference between what Prof. A. J. Wilson, the son-in-law of SJV, wrote in the 1960s, and [thereafter] in the 1980s.
 பின் என்ன ஆயிற்று தமிழ் வெள்ளாளர்கள் சிங்களமொழியை கற்று கோவிகாமர்கள் என்ற சிங்கள முதலியார்களாக மாறி இன்று வரைஇலங்கையை ஆண்டு வருகிறார்கள்.

Until aspiring politicians of the 20th century merged the wide spread ‘Govi caste’ with the British period created, elitist ‘Govigama’ identity of the De Saram family, the ‘Govi caste’ masses had no inter community networks, regional or local leaders or any common traditions. The addition of the word ‘Gama’ to create a separate caste and distinguish itself from the ‘Bathgama’ rice cultivators seems to have occurred during the late 18th century. There are no references to a ‘Govigama’ caste prior to that. The new rich of unknown ancestry call themselves either ‘Govi wanse’ or ‘Sinhala Vellala’, in the monograph 20th Century Impressions published in early 1900. The choice of adding the suffix ‘gama’ to the word Govi, appears to be in emulation of the Salagama caste of the highly respected Rajapakse Mudaliyars of the recently ended Dutch period.

The novel ‘Govigama caste’ of the De Sarams was meant to be strictly limited and for the exclusive use of the extended De Saram family network of Mudaliyars. Some British officials appear to have actively encouraged the creation of this ‘artificial’ aristocracy. The peasant masses were classified as “Bathgama caste” and those who rose up in the british colonial social structure moved into the Govigama social identity.
https://en.wikipedia.org/wiki/Ceylonese_Mudaliyars
இது தெரியாமல் தமிழ் தேசியம் பேசும் முட்டாள்கள் சிங்களவன் தமிழ் பட்டமானமுதலியார் பட்டத்தை திருடுகொண்டான் என கூறுகிறார்கள். டே சிங்களன் முதலியார்பட்டம் திருடல தமிழன் தான் சிங்களனா மாறிகிட்டான்.
தமிழ்நாடு வெள்ளாளர்,ஆந்திர ரெட்டி,கர்நாடக லிங்காயத்துகள்,கேரள நாயர்,சிங்கள கோவிகாமர் என அனைத்து மாநிலங்களிலும் மெஜாரிட்டியாக இருந்து ஆண்டு வருகின்றனர். வருபவன் போவனை ஜாதியில் சேத்து பெருக்கியது.

இந்த கட்டுரை வெள்ளாளர் இனத்துக்கு எதிராக எழுதவில்லை. உங்களை எதிரியாகநினைத்தால் நகைப்பு தான் வரும்.
இது மெக்கன்சி பிரதியின் விளக்கம்.
இன்னும் வெள்ளாளர் பற்றிய அருமையான பல சுவை நிறைந்த கல்வெட்டுகளும்,பாடல்களும்,செப்பேடுகளும் இவர்கள் நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் யார்? தொண்டை மண்டல வேளாளர் யார்? மதுரை வெள்ளாளர் பற்றிய மதுரை மானுவல்,திருவிதாங்கூர் மானுவல்,கோவை மானுவல்,சென்னை மானுவல்,யாழ்பான வெள்ளாளர் இவர்கள் அக,புற,இனப்பெருக்க பழக்கவழக்கங்கள் ஆதாரபூர்வமாக இருக்கிறது.அதை எல்லாம் பதிந்து வெள்ளாளரை காயப்படுத்த விரும்பவில்லை.
அடுத்து கானாடு-கோனடு சண்டை(தேக்காடூர் ஒலை சுவடி)
நன்றி:தொண்டை மண்டல சுவடிகள்(மெக்கன்சி கையெழுத்து பிரதி)தென் இந்திய குலங்களும் குடிகளும்.

காணாடு-கோனாடு வெள்ளாளர் சண்டை(தேக்காட்டூர் சுப்பிரமணிய வேளார் ஒலை)

கடந்த கட்டுரையில் வெள்ளாளர் பாண்டியமண்டல ராஜாக்கள்,சோழமண்டலராஜாக்கள்,தொண்டை மண்டல சரிதம் இதெல்லாம்  இராமாயனம்  மகாபாரதம் நளவென்பா  திருவிளையாடல்புரானம்  கலிங்கத்துபரனிhttps://thevar-mukkulator.blogspot.com/2022/11/blog-post_27.html?m=1
 போன்ற செய்யுள்களை பார்த்து வெள்ளாளர்கள் போலியாக உருவாக்கி கொண்ட ஓலைகள் என தெரியவரும். இப்போது புதுக்கோட்டை பகுதியில் கானாட்டு வெள்ளாளர் கோனாட்டு வெள்ளாளர் சண்டை என வானாதிராயர் முதலான ராயர்களின் வரலாறையும் சில கோவில் உரிமைகளையும் கவர்வதற்க்கும் மன்னின் மைந்தர்களான மறவர் கள்ளர்களை குடியேற்றியதாக போலியாக செய்தி சொல்ல பயன்பட்ட ஒரு ஓலை தான் தேக்காட்டூர் சுப்பிரமணியே வேளார் ஓலைகள். இதை பற்றி கள்ளர் சரித்திரம் நா.மு.வேங்கடசாமி பிள்ளை(நாட்டார்) என்ற கள்ளர் மதுரை தமிழ் சங்கத்தில் ஆவணங்களையும் பண உதவிகளையும் பெற்றுகொண்டு மறவரை கேலிகூத்தாக ஆக்க இந்த கள்ளர் அரையர்களுக்கு கோர வெள்ளாளர் பயன்படுத்திய சுவடியை எழுதிகொண்டார். அவரை பற்றி சொல்ல வேண்டுமானால் அவர் கள்ளர் அவர் மனதில் வஞ்சம் கொண்டு எப்படி மறவரை அதில் என்னமாதிரி துண்டாடினார் என பலருக்கும் தெரியாது இருக்கட்டும். தேக்காடூர் ஒலைசுவடியே டூபாகூர் எனில் கள்ளர் சரித்திரத்தில் அதை சொன்ன ஆய்வுகள்…பிராடு மைண்டுதான். 

 இப்போது வீ.மாணிக்கம் என்ற ஒரு வரலாற்று ஆய்வாளிரின் ஆய்வை பார்ப்போம். இது இவரது கருத்து மட்டுமல்ல சுப்பிராயலுவின் ஆதாரபூர்வமான பல புதுக்கோட்டை கல்வெட்டை ஆதாரமாக எழுதபட்டுள்ளது. தேக்காடூர் ஒலை சுவடி சென்ற தொண்டைமண்டல சுவடிபோலதான் தொடங்கும் வேட்டுவர் முதலில் புதுகையில் இருந்தனர் அதன் பின் குறும்பர் வந்தனர் அவர்களை வென்ற வெள்ளாளர் கானாடு கோனாடு என பிரித்து ஆண்டனர். …………………………………………..வேனாம் ஆய்வுக்கு போவோம்.. 
 வீமானிக்கம் சொல்கிறார் 
விஜயநகர காலத்துகுரியவை எனும் கருத்தை தோற்றுவிப்பதற்க்காக 18-19 ஆம் நூற்றாண்டுகளில் தயாரிக்கபட்ட செப்புபட்டயங்களின் நம்பகத்தன்மை குறித்து மேலே கூறப்பட்டது. ஆனால் ஒரு வேத நூல் போன்ற புனிதத்தன்மை பெற்றதாக புதுகை வரலாற்றியலில் கருதப்படும் தேக்காட்டூர் ஒலைசுவடிகள் மரபுவழிச் சான்றுகளுள் முதலிடம் பெறும் 1910-ல் ஒரு வழக்கு தொடர்பாக புதுக்கோட்டை முதன்மை நீதிமன்றத்தில் இச்சுவடிகள் சமர்பிக்கபட்டதாக இராதகிருஷ்ணஅய்யர்(1916) தம் நூலில் குறிப்பிட்டுள்ளார். பிற ஆய்வாளர்காளுக்கு இச்சுவடிகள் கிட்டாத நிலையில் இச்சுவடிகளில் கூறப்படும் செய்திகளாக இராதாகிருஷ்ன அய்யர் கூறியுள்ளவையே மேற்கோள் காட்டபடுகின்றன.முதனிலை சான்றில் கூறப்படுவதாகத் துனைனிலை சான்றில் காணப்படும் செய்தியை ஆய்வாளர்கள் ஏற்றுக் கொள்வதே தவறான வரலாற்றியல் அணுகுமுறையாகும்.

இச்சுவடியில் கூறப்படுவதாக இராதாகிருஷ்ன அய்யர் அளித்துள்ள செய்திகளின் சுருக்கம் பின்வருமாறு உறையூரிலிருந்து மதுரை அருகே உள்ள சோழவந்தான் வரையிலும் பரந்து காணப்பட்ட கோனாடு,உறையூர்கூற்றம்,உறத்தூர்க்கூற்றம்,ஒல்லையூர் கூற்றம் ஆகிய மூன்று பெரும் பிரிவுகளையும் 64 நாடுகளையும்,756 கிராமங்களையும் கொண்டிருந்தது.கொனாட்டிற்குத் தெற்கும் கிழக்கும் அமைவிடத்தை பெற்ற காணாடு காளையார் கோவில்,தொண்டி முதலான பகுதிகளை உள்ளடக்கியதாகக் கானக்கூற்றம் தளைக்கூற்றம்,மிழலைகூற்றம் எனும் இருபெரும்பிரிவுகளையும் 24 நாடுகளையும்,108 கிராமங்களையும் கொண்டதாகும். சோழரின் ஆதிக்கத்திற்குட்பட்ட கோனாட்டில் ஆதொண்டை சக்கரவர்த்தியால் காஞ்சிலிருந்து அழைத்து வரப்பட்ட வெள்ளாளர் குடியமர்த்தபட்டனர். (இந்த ஆதொண்டை சக்கரவர்த்தியை வெள்ளாளர்கள் சோழமண்டல ராஜாக்கள் சரித்திரத்தில் நாகி வயித்தில் பிறந்த தேவடியா மகன் என பெருமை படுத்தியிருந்தனர்) கானாட்டில் பாண்டியன் உக்கிரப் பெருவழுதியால் கிழக்கு காஞ்சிப்பகுதியிலிருந்து அழைத்து வரப்பட்ட 48000 நற்குடி வெள்ளாளர் குடியமர்த்தபட்டனர்.

வெள்ளாளர் வாழும் நிலப்பரப்பில் கொனாடு எட்டில் ஐந்து பங்கும் கானாடு எட்டில் மூன்று பங்கும் கொண்டவையாகும். கோனாடு,கானாடு,தொண்டைமனலத்து 24 கோட்டங்கள் ஆகிய பகுதிகளில் வாழ்ந்த வெள்ளாளர்கள் அனைவரும் கம்பர் ஏரெழுபது பாடியதை கேட்டனர்.கம்பருக்கு பரிசாக பல்லக்கு,வெள்ளாளக்குடிகளிலிருந்து குடிக்கு ஒரு பணம் பெறும் உரிமை ஆகியன வழங்கபட்டன.கம்பருக்கு எளிதில் வசூலானது.ஆனால் கானாட்டில் தாமத ஏற்பட்டது. கோனாட்டின் ஒல்லையூர் கூற்றத்து வெள்ளாளர்கள் கானாட்டு வெள்ளாளர்க்கு இது குறித்து சிபாரிசுகடிதம் அனுப்பினர் இதனால் கோபமுற்ற கானாட்டு வெள்ளாளர்கள் பணம் தர மறுத்தனர். எனவே கானாட்டு வெள்ளாளரை தண்டிக்கும் பொருட்டு கோனாட்டு போர் தொடுத்தனர்.(எவ்வளவு காமெடியான சண்ட ஒரு புறாவுக்கு போரா பெரும் அக்கபோராக அள்ளவோ இருக்கிறது)

 இது கானாடு கோனாடு வெள்ளார்களிடம் துவந்த யுத்தமாக மாறவே இரு தரப்பினரும் போர்திறம் பெற்ற மறவர்,கள்ளர் சமூகத்தவரை பிற பகுதியிலிருந்து உதவிக்கு அழைத்து வந்தனர். தமக்கு உதவியவருக்குப் பரிசாக நிலமும் வழங்கினர். இவ்விதமாக மறவரும் கள்ளரும் புதுகை பகுதியில் நிலைபெற்றனர். இம்மோதலில் பள்ளருக்கும் பங்குபெற்றுத் தலைப்பழி கொடுத்தமையால் அதற்க்கு பரிசாக அன்னார்க்கு நிலம் வழங்கபட்டதாகப் பொன்னமராவதி செப்பேட்டில்(ஆவணம்14) கூறப்படுகிறது. [இது கரு.ராஜேந்திரனால் தொகுக்கபட்ட பல செப்பேடுகளும் தமிழக்க தொல்லியல் தலைவர் சுப்புராயலு போலி என சுட்டியுள்ளார் காரணம் எந்த மன்னர் பெயருமில்லாமல் வெள்ளாளர் கானியாட்சி என வந்துள்ளதால்] 
முன்னாள் தமிழக தொல்லியல் துறை தலைவர் சுப்புராயலு =============================================================== வெள்ளாளர் கானியாட்சி என்று நேரடியாக போடாமல்,கள்ளர் செப்புபட்டயம், புதுக்கோட்டை மறவர் செப்பேடு என்ற பெயரில் வெளி வந்த கரு.ராஜேந்திரன் செப்பேடுகள் பற்றி முன்னாள் தமிழக தொல்லியல் துறை தலைவர் சுப்புராயலு அவர்கள் அந்த “புதுக்கோட்டை மறவர் செப்பேடு” நூலுக்கு அனிந்துறை எழுதியுள்ளதில்…..

“கானாட்டு வெள்ளாளருக்கும் கோனாட்டு வேளாளருக்கும் இடையே ஏதோ பினக்குகள் ஏற்பட்டதால் அவர்கள் தத்தம் பாதுகாப்பு கருதி வெளியிருந்து மறவர் வீரர்களை தத்தம் ஊர்களில் குடியமர்த்தி நிலக்கானிகள் கொடுத்துள்ளதை இச்செப்பேடுகள் பேசுகின்றன இந்த வேளாளர் பூசல் ஏன் ஏற்பட்டது என்பதற்கு இவற்றில் எந்த குறிப்பும் இல்லை பெரும்பாலும் நில உரிமைகள் பற்றிய தகராறாக இருக்கலாம். இச்செப்பேடுகளில் காலத்தை கணிப்பது எளிதாக இல்லை இவை ஒவ்வொண்றும் வரும் சாலிவாகன ஆண்டும் தமிழாண்டும் ஒன்றுக்கொன்று பொருந்தி வரவில்லை பலவற்றில் சக ஆண்டு 1400ஐ யொட்டி வந்துள்ளது. இது விஜயநகர அரசுக்காலம் பெயர்கள் முன்னுக்கு பின் முரணாகவும் ஆண்டு பொருத்தமில்லாமல் ஏதோ சங்குக்கு குறிப்பிடுவது போல் கொடுக்கபட்டுள்ளன எதிலும் கிருஷ்ணதேவராயர் போன்ற பெரிய அரசர் பெயர்கள் இல்லை பெரும்பாலும் இவை விஜயநகர அரசு முடிந்த பின் ஏழுதபட்டதாக இருக்க வேண்டும் என்பது உறுதி. 25 பக்கம் உள்ள பழனி மடால செப்பேட்டின் காலம் மட்டும் சரியாக கொடுக்கபட்டுள்ளது. இச்செப்பு பட்டயத்தில் பரங்கி வராகன் என்ற காசு பயண்படுத்தபட்டுள்ளது. இந்னூலில் உள்ள செப்பேடுகள் யாவும் 17ஆம் நூற்றண்டை சார்ந்தவை என கொள்ளலாம்.20-20இல் வரும் வயிரமுத்து விசைய ரெகுநாத சேதுபதி பற்றி குறிப்பும் இந்த ஊகத்தை உறுதி செய்யும். இச்செப்பேடுகள் குறிப்பிடும் மறவர் குடியேற்றத்தை வைத்து இப்பகுதியில் மறவர் 17ஆம் நூற்றாண்டில் தான் குடியேறினார்கள் என்று சொல்வது தவறு.ஏனென்றால் இப்பகுதியில் பல்லவர் காலந்தொட்டே மறவர் பற்றிய குறிப்பு கல்வெட்டுகளில் உண்டு. ஆசிரியர் அந்த கல்வெட்டு செய்திகளைக் கொடுத்துள்ளார்.பல காரணங்கள் முன்னிட்டு…………..

முனைவர் ஏ.சுப்புராயலு கோயம்புத்தூர் 14.11.2017

 இனி மரபுவழித்தரவுகளில் கூறப்படும் இச்செய்திகளை மதிப்பீட் செய்வோம் முதலாவதாக தேக்காட்டூர் சுவடிகள் ஆய்வாளர்களுக்கு கிட்டாதது ஒரு குறை என மேலே கூறப்பட்டது. 1910-ல் நீதி மன்றத்தில் சமர்பிக்கபட்டதாகக் கூறப்படும் இச்சுவடிகள் இன்று கிட்டினும் வெப்பமண்டலச் சூழலில் சிதிலமடைந்து பயனற்ற நிலையிலே காணப்பௌட்ம் எனலாம். இக்கருத்தை கவனத்திற்கொண்டால்19-ஆம் நூற்றாண்டில்தான் இச்சுவடிகள் தயாரிக்கபட்டிருக்கும் என கருதலாம். அடுத்ததாக கோனாடு,கானாடு ஆகிய பிரிவுகளுக்குரியதாகக் கூறப்படும்

 நிலப்பரப்பும்,கூற்றங்களும்,நாடுகளும்,குடியிருப்புகளும், உண்மைக்கு புறம்பானவையாகும்.புதுகை கல்வெட்டுகளில் வளநாடுகளாக கூறப்படும் கோனாடு ஆறு உட்பிரிவுகளையும் கானாடு இரண்டு உட்பிரிவுகளையும் கொண்டவையாகும் மேலும் கோனாட்டிற்கு மாற்றுப் பெயராக கூறப்படும் ஜெயசோழவளநாடு எனும் பெயர் ஆயரத்துக்கும் மேற்பட்ட புதுகை கல்வெட்டுகளில் காணப்படவில்லை. கோனாடு சோழரின் ஆதிக்கப்பகுதியாதலால் இப்பகுதியில் சோழனால் வெள்ளாளர் குடியமர்த்தபட்டனர்; பாண்டியர் ஆதிக்கத்திற்குட்பட்ட கானாட்டு பகுதியில் பாண்டியனால் வெள்ளளர் குடியமர்த்தபட்டனர் எனும் செய்தி ஏற்புடத்தெனில் கோனாடும் கானாடும் தனித்தனி அரசியல் பிரிவுகளாகக் செயல்பட்டதாக கருத வேண்டியுள்ளது. ஆனால் உண்மை நிலை என்ன புதுகை பகுதி சோழ,பாண்டிய அரசுகளுக்கு இடைப்பட்ட நிலப்பரப்பாகையால் இவ்விரு அரசுகளுமே இங்கு முட்டி மோதிக் கொண்டன.இரண்டின் எவ்வரசின் கை ஒங்கிகிறதோ அதன் ஆதிக்கம் புதுகை பகுதி முழுமையுமே ஆதாவது கோனாடு கானாடு ஆகிய இரு பிரிவுகளிலுமே நிலைபெற்றது. பாண்டியர் கோனாட்டுப் பகுதியில் பண்டே ஆதிக்கம் பெற்றிருந்தனர் என்பதற்கு ஒல்லைய்யூர் தந்த பூதப்ப்பாண்டியன் எனும் குறிப்பு பகரும்.கானாடு கோனாடு ஆகிய இரு பிரிவுகளிலுமே பாண்டியரும் சோழரும் மாறி மாறி ஆதிக்கம் பெற்றிருந்த நிலையில் பாண்டிய நாட்டவரும்,சோழ நாட்டவரும் தத்தம் ஆட்சியாளர்களின் தூண்டுதலால் புதுகைப்பகுதி முழுமையுமே குடியேறினர் என கொள்வதே பொருத்தமானதாகும். இவ்விதம் குடியேறியவருள் வெள்ளாளரும் அடங்குவர் என கருதலாம். எனவே கானாட்டு வெள்ளாளர்,கோனாட்டு வெள்ளாளர் சொல்லாட்சிகள் இடைக்காலப் புதுகை சமூகத்திற்கு பொருத்தமற்றவையாகும். வெள்ளாளர் தமக்குள் மோதிக்கொண்ட போது உதவும் பொருட்டு மறவரும் கள்ளரும் இப்பகுதியில் வெள்ளாளரால் குடியமர்த்தபட்டனர் எனும் செய்தி மீளாய்விற்குரியது. இது ஏற்றுக்கொள்ளபடின் வெள்ளாளர் இப்பகுதியில் குடியமர்ந்த பிறகே மறவரும் கள்ளரும் இங்கு குடியமர்த்தபட்டனர் எனும் செய்தி பெறப்படுகின்றனது. ஆனால் கோடையில் புதுகை பகுதி பாலையாக மாற்றமுறுகையில் பாலை தினைக்குரிய எயின மறவரும் இங்கு வாழ்ந்திருப்பரல்லவா?களபர்-களப்பிரர்-கள்ளர் தொடர்பு கள்ளரும் களப்பிரர் காலத்திலே இப்பகுதியில் நிலைபெற்று விட்டனர் என்பதை புலப்படுத்தும் எனவே இப்பகுதியின் மண்ணின் மைந்தர்களான மறவரும் கள்ளரும் பிற்றை நாளில் இங்கு குடியேறிய வெள்ளாளரால் அழைத்து வரப்பட்டனர் எனும் செய்தி பொருத்தமற்றதாகின்றந்து. 

கொங்கு நாட்டு கல்வெட்டில் “கரடி வேட்டுவறில் வெள்ளாளரான மருதங்கிழான் “”பூவாணிய நாட்டு வெள்ளாளரில் சமய வேட்டுவன் “
என கொங்கு பகுதியில் வேட்டுவன் வெள்ளாளன் என இரு குடியும் ஒன்று என்பது போல் கள்ளர் மறவர் வெள்ளாளர் ஆனார்கள் என்ற முது மொழி பொருத்தம் அன்று என மாணிக்கம் சொல்கிறார் 

12-ஆம் நூற்றாண்டிற்குப் பிந்தைய காலத்திய புதுகை கல்வெட்டுகளில் குசவர்,அம்பட்டர்,அரையர் ஆகிய சமூகக் குழுக்கள் பிணங்கி மோதிக் கொண்ட சுமார் நாறபது நிகழ்வுகள் சுட்டபடுகின்றன. இவற்றில் ஒன்றில் கூட வெள்ளாளர் மோதிகொண்ட செய்தி கூறப்பட வில்லை. [இங்கு ஒரு பழமொழி, வெள்ளாடு முட்டிகிட்டு செத்ததுமில்லை வெள்ளாளன் வெட்டிகிட்டு செத்ததுமில்லை] என கேள்வி பட்டிருக்கேன். மேலும்,வெள்ளாளர்களின் சண்டையில் பங்கு பெற்றதாக கூறப்படும் சில நபவர்களில் நாயக்கர் எனும் பிற்சொல் இடம்பெற்றுள்ளமையால் இச்சுவடிகளின் தொண்மை கேள்விக்குரியதாகிறது காலத்தால் மிகவும் பிந்தைய 17-ஆம் நூற்றாண்டு காலத்திய,ஒரிரு கல்வெட்டுகளிலே கானாட்டு வெள்ளாலர்(872) கோனாட்டு வெள்ளாளர்(944) எனும் சொல்லாட்சியை கவனத்திற்கொண்டால், இதற்குபிந்தய காலத்திலேயே தேக்காட்டூர் ஓலைசுவடிகள் தயார் செய்யபட்டிருக்க வேண்டும். எனவே நிலௌரிமை மற்றும் ஆலய வழிபாட்டுரிமை பெறும் சுயநல நோக்கில் தயார் செய்யபட்ட இந்த போலியான ஆவணங்களை படுத்துவது வரலாற்று நகைப்பிற்குரியதாக்கும் செயலாகும். 

கோவிலையும் கோவில் நிலங்களையும் வளைக்க போலியாக உருவாக்கப்பட்ட ஒன்றே தேக்காட்டூர் ஓலை சுவடி இது புதுக்கோட்டை மாவட்டத்தில்  வந்த வழக்கை ஆராய்ந்த புதுக்கோட்டை அரசாங்கமும்  தொண்டைமான் அரசும் கள்ளர் பெயர் வந்துள்ளதால் இதை ஆவண படுத்திவிட்டனர் .
1913-ல் வந்த புதுக்கோட்டை நீதி மன்றத்தில் வந்த வழக்கில் ஒருவர் அரசனம்பலக்காரன் தொடுத்த வழக்கில் வந்த போலி ஆவணமே இந்த தேக்காட்டூர் ஓலை சுவடி கடைசியாக இதை கொடுத்து தனக்கு அரசாங்க வேலை கேட்டுள்ளார் அந்த நபர் .

 நன்றி: புதுக்கோட்டை மாவட்ட வரலாறு-ஐயா.மாணிக்கம்.வீ சுப்புராயலு தமிழக தொல்லியல் துறை 🔔

மறவர் ஜாதிவர்ணம் ஓலை(போலி செய்திகள்)

மெக்கன்சி தொகுத்த பல தொண்டை மண்டல வேளாளர்களின் ஒலை மறவர் ஜாதி வர்னம் என்ற சுவடிகளில் ஒன்று.இது வில்லியம் டெய்லர் என்பரால் சேகரிக்கபட்டுள்ளது. இதில் மறவரின் ஜமீந்தார்களின் நிகழ்கால பெயர்களுடன் சில இல்லாத போலியான தகவல்களும் கோர்க்கபட்டுள்ளது. 
அதாவது சேதுபதி திருமலை நாயக்கரின் மகன்போலவும் அவரின் தட்டில் சாப்பிடும் பழக்கம் உள்ளது போன்றும் திருமலை நாயக்கரின் முதல் தொண்டன் எனவும் வந்துள்ளது. 

மேலும் வேறோரு சுவடியிலும் புதுக்கோட்டை தொண்டைமானுக்கும் சிவகங்கை உடையதேவனுக்கும் இதே போல் திருமலை நாயக்கர் “குமாரவர்க்கம்” என திரிபை ஓலையில் சொல்லியுள்ளனர். மறவர் ஜாதி வர்ணம் என்னும் நூலில் சேதுபதி 72 பாளையக்காரர்களின் தலைவர் எனவும் திருமலை நாயக்கரை காப்பாற்றியதால் அவருக்கு திருமலை சேதுபதி எனவும் தஞ்சை 18 நாடுகளின் தலைவர்களும் தொண்டைமானும்,சிவகங்கை ராஜவும் அவரை வணங்க வேண்டும். தொக்கால தொட்டிய கட்டபொம்மனும் சில தொட்டிய தலைவரும் விழுந்து வணங்க வேண்டும். ஆனால் எட்டயபுரம் சில்லவர் தலைவனும்,தலைவங்கோட்டை,வடகரை,சிவகிரி வன்னியரும்,தலைவன் கோட்டை தலைவர்களும் அவ்வாரு செய்வதில் மாறாக சேதுபதி வரவேற்கவேண்டும் என கூறியுள்ளது.சேதுபதி வெளியில் செல்லும்போது கட்டியக்காரன் திருமலை நாயக்கரின் முதல் தொண்டனும் 72 பாளையக்காரர்களின் தலைவனான சேதுபதி என கூறியுள்ளனர். 

இது ஒரு ஓலை ஆவணமாகும் இது போலி என தெரிகிறது காரணம். திருமலை நாயக்கரின் காலம்(1623-1659) ஆதாவது கிழவன் சேதுபதியின் தாத்தா திருமலை சேதுபதி என்ற இரண்டாம் ரகுநாத தேவர் காலம்.

 அந்த காலத்தில் புதுக்கோட்டை,சிவகங்கை என்ற பெயர் கூட இல்லை காரணம் திருமலை சேதுபதிக்கு பின் ராஜசூரிய தேவர் பின் வந்த கிழவன் சேதுபதியின் இறுதி காலத்தில் அவரின் மனைவி காதலி நாச்சியாரின் தம்பி அன்பில் தொண்டைமானுக்கு வழுத்தூர் பல்லவராயன் என்பவரின் ராஜ்ஜியத்தை கையகபடுத்தி அவருக்கு புதுக்கோட்டை என்ற பெயரிட்டு உருவாக்கபட்ட இடமே புதுக்கோட்டை ராஜாங்கம் ஆகும். புதுக்கோட்டை தொண்டைமான் காலம்(1686-1730) ஆகும் அதிலும் அவரது இறுதி காலத்தில் கிடைத்த புதுகோட்டை 1700க்கு பின் ஆகும். 

சிவகங்கை எனும் ஊரே கிழவன் சேதுபதி காலத்தில் கிடையாது. அவரின் மகனின் மகள் ஆதாவது கிழவனின் பேத்தி மங்களேஸ்வரி நாச்சியாருக்கும் நாலுகோட்டை சசிவர்னதேவரை திருமணம் செய்து கொடுத்த சீர் வரதட்சனையாக அளிக்க பட்டதே சிவகங்கை ஆகும். அந்த சிவகங்கை குளத்தை வெட்டி உருவாக்கபட்டது. ஆக திருமலை நாயக்கர் காலத்தில் சிவகங்கை தலைவர்,புதுக்கோட்டை தொண்டைமான் என வந்த செய்தி இடைசொருகல்.

 இதேபோல் தஞ்சை 18 தலைவர்களும் பின்னர் சரபோஜி,தொண்டைமானால் உருவாக்கபட்ட நாட்டார்களே ஆவர் அவர்கள் திருமலை மன்னன் காலத்தில் இல்லை. 
சேதுபதி பாளையக்காரனா? 
மதுரை மானுவல் நெல்சன் தெளிவாக சொல்கிறார் முதல் நாயக்கன் கிருஷனதெவராயர் சேவகன் விஸ்வநாத நாயக்கனால் கொல்லபட்ட செயதுங்க தேவரின் நிலத்தையே அவன் பேரணாகிய சடைக்கதேவர் 
ஆண்டு வந்துள்ளார்.சேதுபதியின் ஆட்சிப்பரப்பு 
ராமநாதபுரம் மாவட்டம்,சிவகங்கை,புதுக்கோட்டை,விருதுநகர்,கொஞ்சம் தூத்துகுடி பகுதி என்ற இவ்வளவு பெரிய பரப்பு கொண்ட பாளையக்காரன் யார்.
இராமநாதபுரம்  சிவகங்கையும் 72 பாளயபட்டுகளில் இல்லாத சுதந்திர அரசுகள் 
 முதல் சேதுபதி முதல் ராஜசூரியதேவர் வரை மதுரைக்கு வரி செலுத்தியுள்ளனர். ஆனால் இரண்டாம் ரகுநாத தேவர் மைசூர் படையை விரட்டி திருமலையை காப்பாற்றியதால் திருமலைசேதுபதி என்றும் திருமலை மன்னன் மனைவி “தாலிகாத்தார்” என்ற பட்டத்தை வழங்கி இன்னும் திருவாரூர் பகுதியையும் வழங்கினார். இதன் பின் திருமலைசேதுபதிக்கும் திருமலை நாயக்கரின் படைகளும் மோதி மதுரை படை பின் வாங்கி கிட்டதட்ட சேது நாடு சுகந்திரம் பெற்றது போல்திகழ்ந்தது.
 திருமலை நாயக்கரின் மருமகள் மங்கம்மாள் காலத்தில் முழுமையாக மதுரை நாயக்கர் படை தோற்றோடி முழுமையான சுகந்திரம் அடைந்தது சேதுபூமி. அப்போது சேதுபதியின் எல்லை வடக்கே “திருவாரூர் முதல் தெற்கே தூத்துகுடி பாம்பாறு வரை மேற்கே மதுரையிலிருந்து கிழக்கே கடல் வரை எல்லையாக” இருந்தது. 
மதுரையை பல முறை மைசூர் படை, ருஸ்டம்கான்,சந்தாசாகிப்,மஹ்பூஸ் கான் ஆற்காடு நவாப் என பலரிடம் இருந்து சேதுபதி மீட்ட போதும். மதுரையை தான் ஆளாமல்  நாயக்கரையே மறுபடியும் அமர்த்தினார் சேதுபதி. போர்சுகீசியர்,டச்சு,பிரஞ்சு,ஆங்கில வரைபடங்களில் மறவர் நாடும் மறவர்குடா(வங்க கடல்) இருப்பதையும் கானலாம்.

 திருமலை நாயக்கர் உண்ட தட்டில் சாப்பிட்டர்,திருமலை  நாயக்கர் முதல் தொண்டன்  என்பது ஓலை எழுதும் சாதியினரால் தவராக திரிக்கபட்டு எழுதபட்டதாகும். 

சேதுபதியின் 60 ஆயிரம் கொண்ட படைக்கு முன் மறவர் ஜாதி வர்ணம் கூறும் பாளையக்கார்களான எட்டயபுரம்,சிவகிரி,தலைவங்கோட்டை, வடகரையெல்லாம் எம்மாத்திரம்.இவர்களை வரவேற்றார் சேதுபதி என்பது சிரிப்பு.
திரிபுகள் ஆயிரம் சொல்லாம் பலகாலமாக பூர்வமாக தலைவணங்கா தமிழ் மன்னன் சேதுவை ஆண்ட சுத்த தமிழ் வேந்தர் சேதுபதி

 —- செம்பியன் அரசன்..

This entry was posted in தேவர். Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *