Monthly Archives: April 2013

பள்ளர் வேறு? பறையர் வேறு இனமா?

பள்ளர்களும் பறையர்களும் தொன்று தொட்டு தமிழகத்தில் வாழ்ந்து வருகிறார்கள்.இவர்கள் தமிழக சாதிய வகைபட்டியலில் தாழ்த்தபட்ட வகுப்பாக உள்ளனர்.இவர்களை பள்ளுபறை என்றே சேர்த்து அழைப்பதை தொன்றுதொட்டு அழைத்து வருகின்றனர்.இவர்கள் இருவரில் பறையரை பற்றியே கல்வெட்டு மற்றும் குறிப்புகள் வருகிறது ஆனால் பள்ளர்களை பற்றி அதிக கல்வெட்டுகுறிப்புகள் இல்லை.இதில் பள்ளர்கள் தம்மை மள்ளர் என புதிதாக ஒரு பெயரை புனைந்து … Continue reading

Posted in இணையம் | Tagged , , | Leave a comment

சுரண்டை ஜமீன்

சுரண்டை ஜமீன் கட்டாரி வெள்ளைதுரை: சுரண்டை ஜமீன் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு கிரமமாகத்தான் அறியப்படுகிறது. ஆனால் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், அது 320 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட, பல கிராமங்களை உள்ளடக்கிய ஒரு ஜமீன்.  தனி நபரால் வரி வசூல் செய்யப்பட்டு, ஆட்சி செய்யப்பட்டு, ஆங்கிலேய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசம். … Continue reading

Posted in சுரண்டை ஜமீன் | Tagged , , | Leave a comment

“இளம்மக்கள்” என்ற இளம மறவர்கள்

சிவகங்கை மாவட்டம் பிரான்மலைக்குத் தெற்கே ‘இளமக்கள்’ என்ற இளம் மறவர்கள் சமூகத்தவர்கள் வாழ்கின்றனர்.இவர்கள் வாழும் பகுதி ஐந்து நிலைநாடு என அழைக்கபடுகிறது. திருமய நாட்டிற்கே மேற்கில் சேருங்குடி நாட்டிற்கு வடக்கே துவரங்குறிச்சி நாட்டிற்கு கிழக்கே பிரான்மலை பாதைக்கும், ஐந்துமுக நாட்டிற்கும் தெற்கே அமைந்துள்ள் பகுதி ஐந்துனிலைநாடு எனப்படுகின்றது. இந்நாடு சதுர்வேதிமங்கலம், கன்னமங்கலம்,சீர்சேந்தமங்கலம்,வேழமங்கலம் என ஐந்து மங்கலளாகப் … Continue reading

Posted in மறவர் | Tagged , | Leave a comment