Monthly Archives: July 2013

வடிம்பலம்ப நின்ற பாண்டியன்

வடிம்பலம்ப நின்ற பாண்டியன் என்னும் அரசன் சங்ககாலத்துக்கு முன் ஆண்ட அரசன். இவனை நெடியோன் எனவும் அழைப்பர். பல்லாண்டுகளாக ஆண்டதால் இப்பெயர் பெற்றதாகக் கருதுகின்றனர்.24 ஆயிரம் ஆண்டு அரசு புரிந்தான் என இவன் ஆண்ட 24 ஆண்டுக்காலத்தினை தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் கூறுயுள்ளார்.கடற்கோளால் கொள்ளப்பட்ட குமரி நாட்டில் முந்நீர்க் கடல் தெய்வத்திற்கு இவன் விழா … Continue reading

Posted in பாண்டியன் | Tagged , | Leave a comment

தென்னவன்(பாண்டியன்) மறவனே

“தன் கடற் பிறந்த முத்தின் ஆரமும், முனிதிறை கொடுக்கும் துப்பின்,தன் மலைத் தெறல் அரு மரபின் கடவுட் பேணிக், குறவர் தந்த சந்தன ஆரமும், இருபேர் ஆரமும் எழில்பெற அணியும் திருவீழ் மார்பின் தென்னவன் மறவன்” -பெருந்தலைச் சாத்தனார்(அகம்:13:5) பொருள்: தன்னுடைய தென்கடலிலே பிறந்த முத்தினை கொத்தாகயுடைய அந்த ஆரத்தை அணிந்தவன்; பகைவர் பணிந்து திறைக்கொடுக்கும் … Continue reading

Posted in பாண்டியன், மறவர் | Tagged , , | 2 Comments

சேர,சோழ,பாண்டியர்கள் கொள்ளையர்களா?அறப்போராளிகளா?

தன்னைத் தானே கள்ளர்,மறவர்கள் சேர,சோழ,பாண்டியனின் வாரிசுகள் என்று சொல்லிகொள்வதால் கேட்கிறேன். அப்படினா சேர,சோழ,பாண்டியன் திருடனா?கொள்ளையனா?  என்று கேட்ட புத்திமானுக்கு எங்கள் பதில். இன்று புதிதாக மூவேந்தரைக் கோரி வரும் கூட்டத்தினர் எழுப்பும் முதல் கேள்வி மூவேந்தரும் கொள்ளையரா ? திருடரா? என்பது தான். இவ்வாறு மதியூகமாக ஐயம் கூறி வரும் உழவர்களான பள்ளர்களும் அறப்போராளிகளான சாணார்களும் எழுப்பும் … Continue reading

Posted in மூவேந்தர் | Tagged , , | 1 Comment