Daily Archives: 12/05/2014

பட்டமங்கலம் தொண்டைமான்கள்

பட்டமங்கல நாடு என்று அழைக்கபடும் நாடு சிவகங்கை ஜில்லா காளையார்கோவிலுக்கு வடக்கில் அமைந்து இருக்கும் நாடு. இந்த நாட்டை ஆளும் குறுநில அதிபர்கள் தங்களை அறந்தாங்கி தொண்டை மன்னனின் வம்சத்தில் உதித்தவர்கள் என கூறுகின்றார்கள். இந்த பட்டமங்களம் திருவிளையாடல் புரானத்தில் வரும் படலமான “பட்டமங்கை காத்தருளிய ஈசர் படலம்” பெற்ற தக்ஷினாமூர்த்திக்குரிய குருஸ்தலமாகும். பட்டமங்கல அதிபர்களான … Continue reading →

Posted in தொண்டைமான் | Tagged , | Leave a comment

இராமநாதபுரம் சேது அரன்மனையில் உள்ள வண்ண சித்திரங்கள்

சேதுபதி மன்னரின் திருநாமங்கள்: சேதுக்காவலன் சேது மூலாரட்சாதுரந்தரன் தனுஷ்கோடிக் காவலன் வைகை வளநாடன் தேவை நகராதிபன் துடுக்கர் ஆட்டம் தவிர்த்தான் பரங்கியர் ஆட்டம் தவிர்த்தான் புலிகொடி கேதனன் வடுகர் ஆட்டம் தவிர்த்தான் ஆதி இரகுநாதன் இராமநாத காரியதுரந்திரன் தொண்டியந்துறைக் காவலன் செம்பி வளநாடன் ரவிகுலசேகரன் செங்காவி குடையான் பரராச கேசரி வீரவென்பாமாலை கொட்டமடக்கி சொரிமுத்து சிங்கம் … Continue reading →

Posted in சேதுபதிகள் | Tagged | Leave a comment

விஜய நகர விட்டலராய நாயக்கர் வெங்கலராஜ நாடார் ஆன கதை.

வரலாறு என்பது இட்டு கட்டுவது அன்று, இயந்து காட்டுவது அன்று, திரிப்பது அன்று, சரடுவிடுதல் அன்று உண்மையை வெளிப்படுத்துவது ஒன்றே வரலாறு ஆகும். அது நிலை மெய்யின் சான்றே  தமிழ் கருத்தின் பொருளின் படி கதை விடுதலும் திரித்தலும் இல்லாத ஒன்றை இருப்பது போன்றும் இருப்பதை வேறு விதமாக கட்டுகதை புரிவதும் வரலாறு ஆகாது. தமிழக … Continue reading →

Posted in வரலாறு | Tagged | Leave a comment