“நாங்கள் குற்றப்பரம்பரை அல்ல” என கூறும் குற்றப்பரம்பரை இனங்கள்
குற்றப்பரம்பரை சட்டத்தின் கீழ் இருந்தும் குற்றபரம்பரை இல்லை என கூறிக்கொள்ளும் இனங்கள்
1871 ஆம் ஆண்டின் குற்றவியல் பழங்குடியினர் சட்டம் (CTA).1857 ஆம் ஆண்டு கிளர்ச்சிக்குப் பின்னர், ஆங்கிலேயர் இந்தியாவை தங்கள் பிடியில் வைக்க பல தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருந்தது. இந்தியாவில் சில போராட்ட இனக்குழு சமூகங்கள் இந்த சட்டத்தின் கீழ் கொண்டு வர ஒழுங்கு ஆணையம் கொண்டு வர ஆங்கில அதிகாரி ஒருவர் பரிந்துரைத்தார். அவர் பரிந்துரையின் பெயரால் 1871 ஆம் ஆண்டின் குற்றவியல் பழங்குடியினர் சட்டம் (CTA) இயற்றப்பட்டது.
இந்தக் கடுமையான அடக்குமுறை சட்டம் சில சமூகங்களை குற்றம் சார்ந்த பழங்குடிகளாக அறிவித்தது. அப்படி அறிவிக்கபட்ட பழங்குடிள் கிரிமினல் என “அறிவிக்கப்பட்டுவிட்டால், அதன் உறுப்பினர்கள் அந்த சமூகத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் உள்ளூர் போலிஸ் நிலையத்தில் தன்னை தானே பதிவு செய்ய வேண்டிய கட்டாயமும் வருகை பதிவும் கொடுக்க வேண்டியிருந்தது.அவர்களின் ஆய்தங்களும் உடமைகளும் பறிக்கபட்டன. அவர்கள் தங்களுடைய வீட்டை மாற்றிக் கொள்ள முடியாது, எந்தவொரு பயணத்திற்கோ இயக்கத்திற்கோ முன்பாக சரியான அனுமதியைப் பெற வேண்டியிருந்தது.இந்த விதிகளை முறித்துக் கொண்டால் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டன.உள்ளூர் போலிஸ் சமுதாயத்தின் எந்தவொரு நடவடிக்கையின் மீதும் சந்தேகத்தையும் கொண்டு அவர்களை கைது செய்வது சுலபமாக்க முடியும்.இச்சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட 198 பழங்குடியினரைப் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது.
இப்படி குற்றப்பரம்பரை சட்டத்தின் கீழ் இருந்து அட்டவனையில் இல்லாமலும் குற்றப்பரம்பரை அட்டவனையில் இருந்தும் இல்லை என மற்றவரை
கேலி செய்யும் குற்றப்பரம்பரையினர்கள்
இதில் கள்ளர்,மறவர் இனங்கள் குற்றப்பரம்பரை சட்டத்தில் இருந்தோம் என கூறி சலுகைகள் கேட்டு கொண்டு சிலர் இருக்கின்றனர்.
சில இனங்களான பள்ளர்கள்,கம்பளத்தார்கள்,வன்னியர்கள் போன்றொர் கள்ளர்,மறவரை “ஏ குற்றப்பரம்பரையே உணக்கு பேச என்ன தகுதி இருக்கிறது”
என தங்கள் திராவிட சகாக்கலான தெலுங்கு மற்றும் தாழ்த்தபட்டவர் கூட்டனியில் கூடி தமிழ்தேசியம்,திராவிடம்,பெரியாரியம்,தலித்தியம்,மள்ளரியம்,
போன்று நிஜத்தில் நட்பு பாராட்டினாலும் திரை நடிப்பிற்காக தெலுங்கு வெள்ளாள திராவிடர்களும் நாடார் பள்ளர்களான தமிழ் தேசியவாதிகளும்
நம்மை தூற்றி தங்களை மகிழ்வித்து கொள்கின்றனர். உண்மையில் யார் யார் குற்றப்பரம்பரையில் இருந்தனர் என பார்ப்போம்.
அகமுடையர்கள்:
அகமுடையர்கள் தமிழ்நாட்டு ஜாதிகளில் முக்குலத்தோர் என சில ஆங்கிலேயர்கள் குறிப்பிடுகின்றனர். ஆனால் முக்குலத்தோரில் அகமுடையார்கள்
குற்றப்பரம்பரையில் இல்லை என்றும். இவர்கள் “civilized” இனம் என்றும் கூறிக்கொள்கிறார்கள். இவர்களை பற்றி Notes On criminal classes of
the Madras presidency -Friedrick Mulaly(Madras police)-1892 என்பவர் இவர்கள் மறவர்களோடு தொடர்புடையவர்கள் என குற்றப்பரம்பரை என்ற தலைப்பில்
கூறியதாவது.
இவர்கள் சூதாடுவதிலும் இதர குற்றசெயல்களிலும் தொடர்புடையவர்கள் என கூறுகிறார். இதே போல் Madurai District Manual
Madras district gazette-W.Francis என்பவர் ராம்நாடு திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள மறவரும் அகமுடையாரும் குற்றப்பரம்பரை இனமாக அறிவிக்கபட்டு
விடுவிக்கபட்டனர் என கூறுகின்றார். Trichy Manual-1892-Hemingway திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள அகமுடையார்,மறவர்,கள்ளர் 1892-94 வருடவாக்கில்
அதிக குற்றங்களில் ஈடுபட்டனர் என கூறுகிறார். இதைப்போல் நிறைய மாவட்டகுறிப்புகளில் அகமுடையர் குற்றப்பரம்பரையாக அறிவிக்கபட்டு பின்னாளில்
அட்டவனையில் இல்லாமல் விலக்கபட்டனர். ஆனால் தற்காலத்தில் dnt பெறுவதற்கு ஆதாரமாக நிறைய ஆதாரங்கள் உள்ளது. அதில் இந்த சாண்றுகளை காட்டலாம்.
பள்ளர்கள்:
தற்காலத்தில் பள்ளர்கள் கள்ளர்,மறவரை “நீங்க என்ன குற்றப்பரம்பரை தான நான் மருதநிலம் மள்ளர்குலம்,தெய்வேந்திரன்,சேர,சோழ,பாண்டியன்” பெரிய புராணமே
பாடும் பள்ளர்கள் குற்றப்பரம்பர அட்டவனையில் உள்ளவர்களே. மேலும் தமிழ்தேசியம் பேசும் பள்ளர்கள் நாயக்கர் கம்பளத்தார்களுடனே இனைந்து திருடிய கதைகளும்
ஏராளம் உள்ளது.
அதை பார்ப்போம்.Madras District Gazetteers: Tinnevelly. Author: H.R. Pate. Issue Date: 1917 என்ற திருநெல்வேலி மாவட்டத்தில் திருட்டு,கொள்ளை,வழிப்பறி
வழக்குகளில் பள்ளர்கள் கம்பளத்தார்களுடனே இனைந்து செயல்படுகின்றனர் என்றும்.
A Manual of the District of Tanjore in the Madras Presidency. Front Cover. T. Venkasami Row. Moore, 1883 – Tanjore (India) தஞ்சாவூர் மானுவலில் பள்ளர்களும் வலையர்களும் கள்ளர்களுக்காக திருட்டு,கொள்ளைகளில் அவர்கள் கருவியாக வேலை செய்கின்றனர். என கூறுகிறார் ஆசிரியர். இதே போல் திருச்சி மானுவலிலும் குளித்தலை,திருச்சி பள்ளர்கள் குற்றசெயல்களில் அதிகமாக ஈடுபடுகின்றனர் என கூறுகிறார். இதேபோல்
தோகமலை குறவர்கள் என்ற சோழிய பள்ளர்கள் வீடு உடைத்தல்,நகைதிருட்டு,கத்திரிக்கோல் திருட்டுகளில் கெட்டிக்காரர்களாக இருப்பதாக குறிப்பிடுகிறார்.
இதேபோல் தென் ஆர்காடு மானுவலில் மிக ஆச்சரியமான ஒரு செய்தி உள்ளது. ஒரு பெயரிடப்படாத பள்ளன் 1904 வாக்கில் பாண்டிசேரியே கலக்கு கலக்கி நிறைய
குற்றச்செயல்களில் ஈடுபட்டு எக்கசக்க களவுகளில் பெயர் போனவனாம். பின்பு அவன் பிடிபட்டபின் அவன் முனியாண்டித்தேவன் என்ற மறவனின் பெயரையும் பொன்னுசாமி
பிள்ளை என்ற வெள்ளாளரின் பெயரிலும் களவில் ஈடுபட்டது தெரிந்து பிரஞ்சு போலிசே அதிர்ந்து போனதாம். கள்ளர்,மறவரை குற்றப்பரம்பரை என கேலி செய்யும்
பள்ளன் ஒரு மறவனின் பெயரை பயன்படுத்தி களவில் ஈடுபட்டது ஆச்சர்யம் அல்லவா. இதை வைத்து ஒரு படமே எடுக்கலாம்.
இதை விட முடிவில் மறவர்,கள்ளர்,தொட்டியர் போல் பள்ளர்களில் ராம்நாடு ஜில்லாவை சார்ந்த பள்ளர் காலாடிகள் குற்றப்பரம்பரை அட்டவனையில் வந்துள்ளனர்.
எனவே குற்றப்பரம்பரை பற்றி பேச பள்ளர்களுக்கு எந்த் தகுதியும் கிடையாது.
தெலுங்கு வடுகர்கள்:
தெலுங்கு வடுகர்கள் என்ற பட்டியலில் குற்றப்பரம்பரை அட்டவனையில் தொட்டிய நாயக்கர்கள்,தொட்டியர்கள், ஆந்திர கொல்லாவாரு தமிழக கம்பளத்துகொல்லவாருகள் முதல் பலிஜா,கவரா மற்றும் ஆந்திர பாளையக்காரர்களான(வெலமா,கம்மவார்,ராஜூக்கள்) ஏனாதி ரெட்டிகள் என அனைவரும்
குற்றப்பரம்பரை அட்டவனைகளில் உள்ளனர். இதில் தொட்டிய நாயக்கர்கள் திருடர்களான கள்ளர்,மறவரை நாங்கள் திருத்தினோம் என கூறுகின்றனர்.
தொட்டியர் என்ற கம்பளத்தார்களை பற்றிMadras District Gazetteers: Tinnevelly. Author: H.R. Pate. Issue Date: 1917.A Manual of the District of Tanjore in the Madras Presidency. Front Cover. T. Venkasami Row. Moore, 1883 – Tanjore (Indi)The Madura Country: A Manual. James Henry Nelson -1868-Madurai-Madras presidency ..
மதுரைமானுவல்,திருநெல்வேலி மானுவல்,திருச்சி,தஞ்சாவூர் மானுவலில் எந்த மானுவலாவது கம்பளத்தானோட வாழ்வியல்
எந்த வகையிலாவது உசந்ததா இவர்களுக்கும் மதுரை நாயக்கர்களுக்கும் சம்பந்தமுண்டா என பார்க்க சொல்லவும். இவர்களை போர் வீரர் கூட அதிகமாக அடையாளபடுத்தாமல் பாளையக்காரர்களாகவும் குறிசொல்பவர்களாகவும் யாசகம் எடுப்பவர்களாகவே கூறுகிறது. இந்த லெட்சனத்தில் பள்ளர்கள் கள்ளர்,மறவரை
பற்றி கம்பளத்தார்கள் என்ன சொல்லுகிறார்கள் என கேலி செய்து அவர்களுடன் ரகசிய நட்பில் உள்ளனர். அவர்கள் என்ன வேனும்னாலும் சொல்லலாம்
அவர்களை பற்றி மானுவல் என்ன சொல்க்கிறது. படித்து பார்த்தால் சிரிப்புதான். “நாங்கள் தமிழ் நாட்டுக்கு வாழ வரவில்லை ஆள வந்தோம் என ” வாசகம் வேறு
நீங்க ஆளவரவில்லை முகலாய,ஆப்கானிய துலுக்கர்களுக்கு பயந்து ஓடி வந்தீங்கன்னு அவர்கள் சொன்ன கதையிலே தெரியும் முகலாய ஆப்கானிய துலுக்கர்கள்
பெண்களை காட்டிலும் ஆண்கள் மீதே விருப்பமுள்ளவர்கள் அப்போ யாரை காப்பாற்ற ஓடி வந்ததாக கருத முடியும். தமிழ் வேந்தர்களான சோழர்களும்,பாண்டியர்களும்
ஆந்திர கர்நாடக பிரதேசங்களை ஆளும்போது நாங்கள் போய் ஆந்திராவில் குடியேரவில்லையே ஏன். இத்தனைக்கும் இராஜ இராஜ சோழனும், குலோத்துங்க சோழனுக்கும்
“தெலுங்கர் குல காலன்” என்ற பெயரே இருந்துள்ளது. அப்போது நாங்கள் ஏன் ஆந்திரத்தில் குடியேரவில்லை.
சொந்தமாக பிளாக் எழுதினால் என்ன வேனும்னாலும் கதைவிடலாம் இவர்களை பற்றி ஆங்கிலே ஏடுகள் என்ன சொல்லிருக்கு என தைரியமா சொல்லமுடியுமா?
கம்பளத்தார்கள் பற்றி On criminal classes ofthe Madras presidency -Friedrick Mulaly(Madras police)-1892 என்ற தலைப்பிள் தொட்டியர் மற்றும் பலிஜா,வெலமா,கம்மவார்கள்
பட்டியலில் உள்ளார்கள் இதுபோல் பிற்கால குற்றப்பரம்பரையில் தொட்டியநாயக்கர்கள்,தெலுங்கு பாளையக்காரர்கள்(வெலமா,கம்மா,ராஜூ) குற்றப்பரம்பரையில்
இருந்துள்ளனர். இதேபோல் நெல்லூர் மானுவல்,விசாகபட்டினம் மானுவலில் காப்பு ஜாதி குற்றப்பரம்பரையில் இருந்துள்ளது தெரிகிறது.
பள்ளிகள் மற்றும் படையாச்சிகள்:
பள்ளிகள் தஞ்சாவூர் மானுவல் மற்றும் திருச்சி மானுவல்A Manual of the District of Tanjore in the Madras Presidency. Front Cover. T. Venkasami Row. Moore, 1883 – Tanjore (India)
Trichy Manual-1892-Hemingway உடையார்பாளையம் பள்ளிகளும் தஞ்சாவூர் பள்ளிகளும் வழிப்பறி கொள்ளைகளில் ஈடுபடுவதாக கூறுகிறார்.
இதைப்போல் பாண்டிச்சேரியை சார்ந்த படையாச்சிகள் திருட்டு கத்திரிக்கோள் என வழிப்பறிகளிலும். ஆந்திர பள்ளி நாயக்கர் என்ற தலைவன் தலைமையில்
திருடுவதாகவும் கூறுகின்றனர். வலையன் குப்பம் படையாச்சிகள் குற்றப்பரம்பரை அட்டவனையில் உள்ளனர். On criminal classes ofthe Madras presidency -Friedrick Mulaly(Madras police)-1892 இந்த புத்தகத்தில் படையாச்சிகள் பற்றி பல அரிய தகவல்கள் உள்ளது.
வேப்பூர் பறையர்கள்:
தென் ஆர்காடு வட ஆர்காடு சென்னை மற்றும் ஆந்திர கர்நாடக எல்லை பகுதிகளிலே மிகப்பெரிய குற்றச்செயல்கள் உடையவர்கள்
வேப்பூர் பறையர்கள் ஆவர்.
குறவர்கள்:
தமிழ்நாடு,ஆந்திர,கர்நாடக போன்ற மாவட்டங்களில் உள்ள அனைத்து பிரிவு குறவர்கள் அதிகமாக இருந்துள்ளனர் இவர்களே மொத்த குற்றங்களில் அதிக பங்களிப்பு
என அறிக்கை கூறுகிறது
ஊராளி கவுண்டர்கள்:
திருச்சி மானுவலில் ஊராளி கவுண்டர்கள் குளித்தலை,கரூர் பகுதிகளில் அதிக குற்றச்செயல்களில் ஈடுபடுவது பதியபட்டுள்ளது.ஊராளி கவுண்டர்கள் குற்றப்பரம்பரை
அட்டவனையில் உள்ளனர்.
வேட்டுவ கவுண்டர்,வேட்டைகாரர்கள்:
இவர்கள் கோயம்புத்தூர் மானுவலில் குற்றச்செயல்களில் ஈடுபடுவதாக பதியப்பட்டு குற்றப்பரம்பரை அட்டவனையில் உள்ளனர்.
வலையர்கள்:
வலையர்,முத்திரியர்,அம்பலக்காரன் என்னும் ஜாதியர் திருச்சி மானுவலில்லும் தஞ்சாவூர் மானுவலிலும் குற்றம் மற்றும் கொள்ளை சம்பவங்களில் கருவியாக
பயன்பட்டதாக குறிப்புகள் உள்ளன. இவர்கள் குற்றப்பரம்பரை அட்டவனையிலும் உள்ளனர்.On criminal classes ofthe Madras presidency -Friedrick Mulaly(Madras police)-18
கரும்பார வலையன்,வாலவாடி வலையன்,சருகு வலையன் போன்றவர் பட்டியலிடபட்டுள்ளனர்.
இருளர்கள்:
வட ஆர்காடு மற்றும் தென் ஆர்காடு இருளர்கள் குறிப்பிடபட்டுள்ளனர்
யன் போன்றவர் பட்டியலிடபட்டுள்ளனர்.
முஸ்லீம்கள்:
இசுலாமியர்களில் பக்கிரிகள்,முசல்மாங்கள் சிலர் குற்றப்பரம்பரையாக இருந்துள்ளனர்.
இவர்களோடு மறவர்,கள்ளர் போன்று 45 ஜாதிகள் தென் இந்தியா முழுவதும் குற்றப்பரம்பரையினராக அட்டவனையில் இருந்துள்ளனர்.நன்றி:தஞ்சாவூர் மானுவல்திருச்சி மானுவல்மதுரை மானுவல்குற்றப்பரம்பரை இனங்கள் -பிரட்ரிக் முலாளிhttps://archive.org/details/in.ernet.dli.2015.49509