Author Archives: செம்பியன் அரசன்

சேர நாட்டின் மலப்புரம் பகுதியை ஆண்ட மறவர் கிரந்த கல்வெட்டு

Inscription at Orakam Mala Dr Suvarna Nalapat Trust https://www.youtube.com/watch?v=WJj4HSqYC7Q An enthusiast in history send me a few photographs of the ancient temple and a inscription on it asking me to decipher it. (Manoj Chakkiar Perinthalmanna). 

Posted in தேவர் | Tagged , , | Leave a comment

பூலாங்குறிச்சி மறவர் பட்டயம்

பூலாங்குறிச்சி ஊரவர்கள் 5 பேர் தங்கள் நிலத்தை செவலூரில் இருக்கும் 16 மறவர்களுக்கு  450 மதுரை சக்கரம்(பனம்)த்துக்கு  விற்ற செய்தி இது நாயக்கர் ஆட்சி 1700க்கு பிந்தியது என கருதலாம்

Posted in தேவர் | Tagged , , | Leave a comment

“தேவர் சாதி வெறி” என்ற சொல்லாடலை பரப்பிய பத்திரிக்கைகளும் மனிதர்களும்

“நெரிக்கபட்ட குரல்வளைகள் ஓலமிடுவதில்லை” நான் கேள்விபட்ட ஒரு வாசகம்.  நெரிக்கபடாத குரல்வளைகள் தான் தான் நெரிக்கபட்டதாக பொய் ஊளையிடும். 

Posted in கலவரம், தலித், தேவர், பள்ளர், வினவு | Leave a comment

ஆளுடைய காமகோட்டத்து நாச்சியார் கோவில் மறவர் கல்வெட்டுகள்

மாது உறை அதுவே மதுரை.தமிழின் முந்தைய பெயர் மதுரம் என சிலர் கூறுகின்றனர். அதுபோலே பாண்டியநாடு தமிழுடைத்து. தமிழின் தோற்றுவாயாய் இருக்கும் மதுரை.மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள கல்வெட்டுகளின் முழுமையான ஆய்வு நிறைவுபெற்றுள்ள நிலையில், அந்த ஆய்வின் வழியாக பல புதிய உண்மைகள் வெளியாகியுள்ளன. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கல்வெட்டுகள் இதுவரை முழுமையாக … Continue reading

Posted in கல்வெட்டு, பாண்டியன், மறவர் | Leave a comment

மறக்குல மன்னர்களின் பூணூல்.

மறக்குல மன்னர்களின் பூணூல். மற மன்னர்கட்கு தங்கப் பூணூல் என்பது வழக்கத்தில் உண்டு. மேலும் மறக்குல மன்னர்கள் வெறும் பருத்தி நூலில் பூணூல் போடுவதில்லை என்பதால்.. அறியாத சிலர் மறக்குல மன்னர்களுக்கு பூணூல் இல்லை என்று எழுதினர். ஆனால்.. தங்கத்திலும், தங்க இழைகளில் கோர்த்த முத்துக்களிலும் மன்னர்கள் பூணூல் அணிந்திருந்தனர். {ஏற்கனவே வடகரை மன்னர்கள் இருவர் … Continue reading

Posted in தேவர் | Tagged | Leave a comment

சின்னவன்னியனார் எனும் சேந்தன்குடி மறவர்.

வன்னி -வன்னியன் – வன்னியனார் எனும் பெயர்ச்சொல், சாசனங்கள் – இலக்கியங்கள் – பத்திரங்கள் ஆகியவற்றில் பயின்று வந்துவிட்டாலே சிற்றறிவு உள்ள மூடர்களில் இருந்து கற்றறிந்த சில பேரறிஞர் வரை சட்டென்று உடனடியாக தற்கால வன்னியர் சாதியைக் குறித்துதான் அது என்று கையைக் காட்டுகின்றனர். எதையும் சரியாக ஆராயாமல் முடிவெடுக்கும் இவர்களால்தான் சரியான சமூக வரலாறு … Continue reading

Posted in தேவர் | Tagged , | Leave a comment

சின்னனேந்திர பாண்டியன் செப்பேடு

வாசக நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்! பாண்டிய வம்சத்தவர் யார் என்பதை உரைக்கும் வண்ணம் இந்த செப்பேட்டில் தகவல்கள் அடங்கியுள்ளன. இந்த செப்பேட்டின் காலம் சாலிவாகன சகாப்தம் 1171 -என குறிக்கப்பட்டுள்ளது அதன்படி ஆங்கில ஆண்டு 1246 ஆகும். கொல்லம் ஆண்டு 421 என்று கணித்தாலும் சரியாக பொருந்திவருகிறது. ஆயினும் … Continue reading

Posted in சொக்கம்பட்டி ஜமீன், பாண்டியன், மறவர் | Leave a comment

இரகுநாதசேதுபதி ஒருதுறைக்கோவை-பொன்னாங்கால் அமிர்தகவிராயரவர்

16 ஆம் நூற்றாண்டிலே எழுதப்பட்ட இரகுநாதசேதுபதி ஒருதுறைக்கோவை என முதலாம் இரகுநாத சேதுபதி என்ற திருமலைரகுநாத சேதுபதி மீது பாடிய பொன்னாங்கால் அமிர்தகவிராயரவர் சேதுபதியை செம்பியர் தோன்றல் செம்பியர் கோன் என பாடியுள்ளபல கண்ணிகளில் சேதிபதிகள் 16 ஆம் நூற்றாண்டு முதல் செம்பியன் என அழைக்கபட்டார் என்ற செய்தி உறுதியாகிறது.சேதுபதிகள் சோழன் மறவராவர்.இவரை செம்பிநாட்டு மறவர் … Continue reading

Posted in சேதுபதிகள் | Leave a comment

மறவர் ஜாதிவர்ணம் ஓலை(போலி செய்திகள்)

மெக்கன்சி தொகுத்த பல தொண்டை மண்டல வேளாளர்களின் ஒலை மறவர் ஜாதி வர்னம் என்ற சுவடிகளில் ஒன்று.இது வில்லியம் டெய்லர் என்பரால் சேகரிக்கபட்டுள்ளது. இதில் மறவரின் ஜமீந்தார்களின் நிகழ்கால பெயர்களுடன் சில இல்லாத போலியான தகவல்களும் கோர்க்கபட்டுள்ளது. அதாவது சேதுபதி திருமலை நாயக்கரின் மகன்போலவும் அவரின் தட்டில் சாப்பிடும் பழக்கம் உள்ளது போன்றும் திருமலை நாயக்கரின் முதல் தொண்டன் … Continue reading

Posted in சேதுபதிகள், மறவர் | Leave a comment

K.K Pillai or Kanagasabai pillai’s Fake Naga Race claims and Vellalization

 Maravar,Parathavar are Wrongly cosider and Written by KK Pillai A vellanist Fake “The Tamils Eighteen Hundred Years Ago-1956″ Book is inspired by Pallars community ashirvatham,gurusamy and Nadars community telugu brahmin S.Ramachandran,Ganeshan,Nedumaran is truly written by a fellow vellala name Kanakasabai pillai.V … Continue reading

Posted in மறவர், வரலாறு | Leave a comment