Author Archives: செம்பியன் அரசன்

மதுரை சித்திரை திருவிழாவில் மறவர் மண்டகப்படிகள்

கோவில் மாநகரம் விழாக்கள் மாநகரம் என   அழைக்கப்படும் மதுரை மாநகரம் சித்திரை திருவிழாக்கள் மிகவும் பிரசித்தம் . மதுரையில் சித்திரைத் திருவிழா சைவமும் , வைணவமும் இணைந்த்த் திருவிழா ஆகும். இரு சமயங்கள் தொடர்புடைய மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணமும், அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவும் விளங்குகின்றன. இதனால் வைகை ஆற்றின் வட கரையில் அமைந்த ஊரான … Continue reading

Posted in சேதுபதிகள், தேவர், மறவர் | Leave a comment

சேதுபதிகளின் சித்திரக்கூட ஓவியங்கள்

சேதுபதி பட்டாபிஷேக காட்சி ☆•☆•☆•☆•☆•☆•☆•☆•☆•☆•☆ சேதுபதிகளின் சித்திரக்கூடம் என்று அழைக்கப்படும் இராமநாதபுரம் இராமலிங்க விலாச உட்புறத்தில் சேதுபதி காலத்தில் இராமாயணம், பாகவதம், திருமால் அவதாரங்கள், தஞ்சை மராட்டிய மன்னர் சரபோஜிக்கும் முத்துவிஜய ரகுநாத சேதுபதிக்கும் இடையே நடைபெற்ற போர்க் காட்சிகள், சேதுபதி மன்னரின் பள்ளியறைக் காட்சிகள் ஆகியவை ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன. இராமர் பீட மண்டப மேல் … Continue reading

Posted in சேதுபதிகள், தேவர், தேவர்கள் | Leave a comment

தமிழக போர்குடிகளிடம் ஆயுதபரிமுதல் செய்த ஆங்கிலேயர்

விடுதலை போராட்டம் உச்சகட்டத்தை அடைந்து 19 நூற்றாண்டின் தொடகக்த்தில் முத்துராமிலிங்க சேதுபதி,கட்டபொம்மன்,மருதுகள் என்று தென்னக பாளையக்காரர்கள் அனைவரும் தோற்ற தருனம். தளபதி அக்கினியூவின் அந்த ஆலோசனையை ஆங்கிலேய கம்பெனித்தலைமையை அப்படியே ஏற்றுகொண்டது. திருநெல்வேலி,மதுரை,இராமநாதபுரம்,சிவகங்கை,திண்டுக்கல் சீமைகளில் உள்ள அமில்தார்கள்,குடிகளிடம் எஞ்சி இருந்த ஆயுதங்களைப்பறித்து கைப்பற்றும் பணியில் ஈடுபட்டனர்.சிவகங்கை சீமையில் இந்த பணிக்கு வைகுந்தம் பிள்ளை என்பவரை புதிய … Continue reading

Posted in சிவகங்கைச் சீமையின் மன்னர், தேவர்கள், வரலாறு | Leave a comment

Remembering the first freedom fighters banished from India

http://www.thehindu.com/news/national/tamil-nadu/remembering-the-first-freedom-fighters-banished-from-india/article22718009.ece Vengum Periya Wodaiyana Tevar of Sivaganga, who was deported by the British in 1802  

Posted in சிவகங்கைச் சீமையின் மன்னர், மருது பாண்டியர்கள், மறவர் | Leave a comment

மறவர் சீமையில் மட்டும் ஆத்திமரம் காணப்படுவது ஏன்?

தமிழ் சாதியரிலே “செம்பியன்” என்ற சோழரின் பெயரை நாட்டு பெயராக சூடும் இனம் எது ஏன்? திருப்புல்லானி ஸ்ரீ ராமனை செம்பிநாட்டான் என்றும் சேது நாட்டான் என கூறும் வழக்கு ஏன்? சேதுபதி என்ற சேதுகாவலன் செம்பிவளநாடன்,அநபாயன்,ரவிகுலசேகரன்,அகளங்கன்,மனுநீதிமன்னன், பரராஜகேசரி என அழைக்கபடுவது ஏன்? செம்பி நாட்டு மறவரின் தொன்மை கூறும் சோழரின் “அத்திமரம்”. http://www.dinamalar.com/news_detail.asp?id=1756852 http://tamil.thehindu.com/tamilnadu/

Posted in சேதுபதிகள் | Leave a comment

பாப்பாநாடு ஜமீன் வரலாறு

~•°•~•°•~•°•~•°•~•°•~•°•~•°•~ தஞ்சாவூர் – பட்டுக்கோட்டை சாலையில் பட்டுக்கோட்டைக்கு முன்னதாக ஒரு 12 கி.மீ தொலைவில் உள்ள சாலை ஓரத்தில் அமைந்துள்ள ‘பாப்பாநாடு’ எனும் ஊரைத் தலைமையிடமாகக் கொண்டு “விஜயாத்தேவர்” எனும் பட்டம்தாங்கிய கள்ளர் குல அரையர்கள் அப்பகுதியை ஆண்டுவந்தனர். தஞ்சையிலிருந்த பத்து கள்ளர் ஜமீன்களுள் பாப்பாநாடு ஜமீனும் ஒன்று. பாரம்பரிய அரசத்தொடர்புடைய பூண்டி வாண்டையார்களுக்கு இவர்கள் … Continue reading

Posted in கள்ளர் | Leave a comment

சிங்கவனம் ஜமீன் வரலாறு

•~•°•~•°•~•°•~•°•~•°•~•°~•°•~• சிங்கவனம் எனும் நகர் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகேயுள்ளது. அதனை “கோபாலர்” பட்டந்தாங்கிய கள்ளர் குல அரையர்கள் ஆண்டுவந்தனர். இவர்களுக்கு “மெய்க்கன்” என்பது வழிவழியாகவே வழங்கும் பெயராகும். வைணவ சம்பிரதாயத்தை கொண்ட இவர்கள் மரபும் வம்சாவழி பட்டமும், மெய்க்கன் -மேய்க்கன் எனும் நடுப்பெயரும் இவர்களை ‘யதுகுல வம்சத்து கள்ளர்’ என கருதுவதற்கு ஏதுவாக உள்ளன. … Continue reading

Posted in கள்ளர், தேவர், தொண்டைமான் | Leave a comment

அத்திவெட்டி ஜமீன்

அத்திவெட்டி ஜமீன்தாரைக் குறிப்பிடும் திருமக்கோட்டைச் செப்பேடு! செப்பேட்டின் பெயர் – திருமக்கோட்டைச் செப்பேடு செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் – திருமக்கோட்டை ஊர் – திருமக்கோட்டை வட்டம் – மன்னார்குடி மாவட்டம் – தஞ்சாவூர் மொழியும் எழுத்தும் – தமிழ்-தமிழ் அரசு / ஆட்சியாளர் – தஞ்சை மராட்டியர் / சரபோசி வரலாற்று ஆண்டு – … Continue reading

Posted in தேவர், மறவர் | Leave a comment

சேதிராயர் வம்சம்(Chedi Vanshi King)

சேதிராயர் என்னும் மகாபரத யது வம்ச கிளைக்கொடி தமிழ் நாட்டில் மறவர் பெருங்குழுமத்தின் ஒரு அங்கமாக கொள்ளப்படுகிறது. கர்நாடகாவின் யேவூர் ராஸ்டிரக்கூட மன்னன் கல்வெட்டு: “யாத்திர அரசன் மறவன் சேதி சேதிய அகில ஷாம ஜெய நாயக” Chedi Vanshi of Yadhu branch is seen in the branch of Maravar Community … Continue reading

Posted in சத்திரியர்கள் | 1 Comment

வரலாற்று நோக்கில் மறவர் சீமை இராமநாதபுரம்

வரலாற்று நோக்கில் இராமநாதபுரம் மாவட்டம் [தமிழகக் குறுநில வேந்தர்களை முன்வைத்து] Posted by | May 1, 2017 | வரலாறு சே. முனியசாமி முனைவர்பட்ட ஆய்வாளர் இந்திய மொழிகள் மற்றும்ஒப்பிலக்கியப் பள்ளி தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர் பாண்டிய நாட்டுத்தொன்மை https://www.inamtamil.com/varalaṟṟu-nokkil-iramanatapuram-mavaṭṭam-tamiḻakak-ku… தமிழகத்தின் ‘தென்புலம்’ என விளங்கிய ஆட்சிப் பகுதி ‘பாண்டியமண்டலம்’ என அழைக்கப்பெறுகிறது. பாண்டிய … Continue reading

Posted in வரலாறு | Leave a comment