தொல்காப்பியம் பற்றி குறிப்பிடும் இனம் பற்றிய சிலர்

தொல்காப்பியம் (ஆங்கில மொழி: Tolkāppiyam) என்பது இன்று கிடைக்கப்பெறும் மிக மூத்த தமிழ் இலக்கண நூலாகும். இது இலக்கிய வடிவிலிருக்கும் ஓர் இலக்கண நூலாகும். இதை எழுதியவர் பெயர் தொல்காப்பியர் என்று தொல்காப்பியப் பாயிரம் குறிப்பிடுகிறது. தொல்காப்பியத்தில் இடைச்செருகல்கள் உள்ளதாக அறிஞர்கள் கருதுகின்றனர்.[பழங்காலத்து நூலாக இருப்பினும், இன்றுவரை தமிழ் இலக்கண விதிகளுக்கு அடிப்படையான நூல் இதுவே.

தொல்காப்பியத்தை முதல்நூலாகக் கொண்டு காலந்தோறும் பல வழிநூல்கள் தோன்றின தொல்காப்பியம் தோன்றிய காலம் பற்றி பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட காலக்கணிப்பு ஏதும் இல்லை. பல்வேறு காலகட்டங்களில் பல ஆய்வாளர்கள் வெவ்வேறு விதங்களில் இதன் காலத்தைக் கணிக்க முயன்றுள்ளார்கள்.

இதில் ஒரு இலக்கண நூலாகும் ஆனால் சில தற்குறிகள் இதில் தங்கள் இனம் பற்றி குறிக்கிறது என கூறி சில முட்டாள் தனமான விஷயங்களை  பரப்பி வருகின்றனர்.

அதில் சிலவற்றை பார்ப்போம்.

இதில் அந்தனர்,பரத்தை,அரசர்,படைஞர்,வேட்டுவர்,பாணர்,ஆயர்,கள்வர் என சில பெயர்கள் வந்துள்ளது.

அகத்திணையியலில்

‘மேலோர் முறைமை நால்வர்க்கும் உரித்தே’ என்றும்,

புறத்திணையியலில்

‘அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்

ஐவகை மரபின் அரசர் பக்கமும்

இருமூன்று மரபின் ஏனோர் பக்கமும்’  என்றும்

கற்பியலில்

‘மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம்

கீழோர்க்காகிய காலமும் உண்டே’ என்றும்

பொருளியலில்

‘பரத்தை வாயில் நால்வர்க்கு முரித்தே’ என்றும்,

எழுத்ததிகாரத்தில் எழுத்தை உச்சரிக்கும் ஒலியளவுக்கு இலக்கணமாக,

‘அளபின் கோடல் அந்தணர் மறைத்தே’ என்றும் சொல்லப்பட்டுள்ளது.

ஆயும் காலை அந்தணர்க்கு உரிய. 71

படையும் கொடியும் குடையும் முரசும்

நடை நவில் புரவியும் களிறும் தேரும்

தாரும் முடியும் நேர்வன பிறவும்

தெரிவு கொள் செங்கோல் அரசர்க்கு உரிய. 72

அந்தணாளர்க்கு உரியவும் அரசர்க்கு

ஒன்றிய வரூஉம் பொருளுமார் உளவே. 73

பரிசில் பாடாண் திணைத் துறைக் கிழமைப்பெயர்

நெடுந்தகை செம்மல் என்று இவை பிறவும்

அப்போது அரசர்,அந்தனர்,பரத்தை,பாணன்,விறலியன்,ஏவலர்,எளியோர் என அனைவரும்

 மூத்தகுடியினர் என முடிவுக்கு வந்துவிடுவோமா?

இதுபோல் ஏவல் மரபினர் பற்றி வருகிறது

இதுபோல்,

ஆயர் வேட்டுவர் ஆடூஉத் திணைப் பெயர்

ஆவயின் வரூஉம் கிழவரும் உளரே. 23

ஏனோர் மருங்கினும் எண்ணும் காலை

ஆனா வகைய திணை நிலைப் பெயரே.

இதில் ஆயர்,வேட்டுவர் ஆடூஉத் தினைப் பெயர் என்று வந்த வாக்கியத்தை எடுத்துகொண்டு எலி புடிக்கும் கொங்குவேட்டனும் புழுக்கை பிரக்கும் ஆட்டுகாரனும்

நாங்க தான் மூத்த குடின்னு சொல்லிகிட்டு எங்களதான் தொல்காப்பியம் சொல்லிருக்கு இது கி.மு.7 ஆம் நூற்றாண்டு இதுக்கு பின்னாடி வந்த புறநானூறு அகநானூறு கலித்தொகை செல்லாதுன்னு தமுக்கு அடித்து கொண்டு திரிது.

இந்த வேட்டையனையும் இடையனையும் பத்தி கொங்கு மானுவல்,மலபார் மானுவல்,கொங்கு கல்வெட்டு இதெல்ல்லாம் என்ன சொல்லுது.முதலில்

கொங்கு தமிழ் அதிகாரத்தமிழா இல்லை ஏனைய சேர,சோழ,பாண்டிய மன்னர்களுக்கு கீழ்படிந்து இருந்த பூமியா? அதில் பேசப்படும் மொழியே ஒரு கீழ்படிந்த மொழி

எனவும் தெரியல போல!!!!!

ஆயர் வேட்டுவர் ஆடூஉத் திணைப் பெயர்

ஆவயின் வரூஉம் கிழவரும் உளரே. 23

ஏனோர் மருங்கினும் எண்ணும் காலை

ஆனா வகைய திணை நிலைப் பெயரே.

இதன் பொருள் என்னவென்றால்  ஆயரும் வேட்டுவரும் சாதிப்பெயரின் பொதுவான பெயர்கள். இவர்கள் வாழும் தினைகள் உண்டு. 

இதைப்போல்,

“ஆவயின் வரூஉம் கிழவரும் உளரே”

ஆதாவது வேறு இனக்குழுக்களும் உண்டு அவர்கள் வாழும் தினைகளும் உண்டு.

பொதுவா காய்கறிகள்னு பேசுகையில் கத்தரிக்காய்,வெண்டய்காய் மாதிரி காய்கள் மட்டும் இல்லை

வேறு காய்களான முருங்கக்காய்,பீக்கங்காய்,பரணிக்காய் போல. ஆயர் வேட்டுவர் மட்டும் இல்லை இனம். இவர்களை போல்

வேறு இனம் உண்டு(மறவர்,பரதவர்,ஒளியர்,மள்ளர்,மழவர்) என வேறு ஜாதிகளும் உண்டு அவர்கள் வாழும் தினைகளும் உண்டு

அவர்களின் கிழவர்(தலைவர்களும்)உண்டு

இதைப்போல்,

“ஏனோர் மருங்கினும் எண்ணும் காலை

ஆனா வகைய திணை நிலைப் பெயரே”

இதைப்போல தொல்காப்பியர் வேறு தினைகளின் பெயர்களும் அவர்களின் தலைவர்களையும் அவர்களின் 

தொழில்களையும் கேள்விபடுகிறோம். என கூறுகிறார் ஆதாவது மறவர்,பரதவர் போன்ற தலைவர்களும்

பற்றியும் கூறுகிறார்.

இந்த பாடலின்  பொருளை தெரிந்து கொண்டே இத எவன் படிக்க போரான்ன்னு எழுதிருக்கு

கூமுட்டை முண்டம் தெரிந்தே முந்துதாம் ஏன் அதே வேட்டனையும்,இடையனையும் புறநானூறு,அகநானூறு,பதிற்றுபத்து பாடைல

போர்வைக்குள்ள ஒளிந்து கொண்டாங்களாமாம். இருக்க ஏரியாவுல உன்னைய என்னன்னு சொல்லி வச்சிருக்காய்ங்கன்னு பாருங்க.

இதைப்போல் கள்ளர் என்ற கள்வரை பற்றி கூறியதாக கூறப்படும் பாடல் ஒன்று,

“அணங்கே விலங்கே கள்வர் தம் இறை எனப்

பிணங்கல் சாலா அச்சம் நான்கே.”

ஆதாவது அச்சம் நான்கு வகைப்படும் அவை

அருஞ்சொற்பொருள்:

அணங்கு===’பேய்’,விலங்கு==’மிருகம்’,கள்வர்===’திருடர்’,தம் இறை===’அரசர்’ என நான்கு வகை அச்சங்கள் உண்டாம். ஆதாவது பேய்பிசாசு பயம்,புலிசிங்கம் போன்ற மிருக பயம்,களவுபோகுமோ என்ற

திருடர் பயம், தம் இறை என்ற அரசாங்க பயம் போன்ற பயங்களை வகைபடுத்தி உள்ளார். இதை வைத்து

கள்வர் ஜாதி குறிப்பிடபட்டுள்ளது என கூறுவது மடத்தனம்.

ருந்தே முல்லை யென்று

இந்நான் கல்லது பூவும் இல்லை;

கருங்கால் வரகே, இருங்கதிர்த் தினையே,

சிறுகொடிக் கொள்ளே, பொறிகிளர் அவரையொடு 5

இந்நான் கல்லது உணாவும் இல்லை;

துடியன், பாணன், பறையன், கடம்பன், என்று

இந்நான் கல்லது குடியும் இல்லை;

என்ற புறநானூறு பாடல் இருக்கும்.

குருந்து [குறிஞ்சி], முல்லை. (மருதம், நெய்தல்) என்னும் நான்கு பூக்களைத் தவிர வேறு வாழ்வியல் திணையைக் குறிக்கும் பூக்கள் இல்லை. வரகு, தினை, கொள், அவரை என்னும் நான்கு அல்லாத வேறு உணவுப்பொருள் அந்த மூதில் குடிக்கு இல்லை. துடியன், பாணன், பறையன், கடம்பன் என்னும் நான்கு இனக் குடிமக்கள் அல்லது அந்த மூதில் மக்களுக்கு உறவினர் வேறு குடிமக்கள் இல்லை.

என் பொண்டாட்டி போல ஒரு பொண்டாட்டி இல்லை. என் வேலைகாரணப்போல ஒரு வேலைகாரன் இல்லை” என சொல்வது பொய்யா உண்மையா அது

மாதிரி துடியன்,பாணன்,பறையன்,கடம்பன் போல குடி இல்லை என்பது ஒரு பாடல் இது முழு தீர்வான வாக்கியம் இல்லை. ஏன் அப்ப்டி இந்த நான்கு மட்டுமே

குடி என்றால் திருக்குறள்,புறநானூறு,அகநானூறு முழுக்கவே இந்த துடியன்,பாணன்,பறையன்,கடம்பன் வந்திருக்கவேண்டுமே எந்த பாடலிலும் வரவில்லை

எந்த அரசனையும்,வீரனையும் இந்த பெயர் சொல்லி அழைக்கவில்லை. இது சார்பு பாடலில் ஒன்று இதை நிறுபிக்க ஒவ்வொரு இலக்கியத்திலும் துடியன் பாணன்

பற்றி வரவேண்டும்.

ஒரு பாட்டை மட்டும் வைத்து பொருள் சொல்ல கூடாது.

மறவன் பற்றி தொல்காப்பியம் கூறவில்லையாம்?????

அப்படியா

மறம் கடைக்கூட்டிய குடிநிலை சிறந்த

கொற்றவை நிலையும் அத் திணைப் புறனே. 4

வெறி அறி சிறப்பின் வெவ் வாய் வேலன்

வெறியாட்டு அயர்ந்த காந்தளும் உறு பகை

மறங்கடை கூட்டிய குடிநிலை என்பதே மறவர்கள் கூடிய குடி என்ற பொருள் வருதே கன்னு தெரியாது போல இருக்கு.

இதே வாசகம் தான் பிற்பாடு சிலப்பதிகாரம்,புறப்பொருள் வென்பா மாலை போன்ற இலக்கியங்கள் மறவரை கூறியது இச்சொற்றொடரே. சிலப்பதிகாரம்.

காணகத்தில் வரும் கொற்றவை சிலப்பதிகாரத்தில் நகரத்தில் கோட்டை அருகே வருகிறாள்.கண்ணகி கொற்றவை கோவிலின் முன்னே தன் கைவலையல்களை

உடைத்து எரிகிறாள்.காணகத்தில் வரும் கொற்றவை நகரக்கோட்டையில் இருப்பதேன். அரசனுக்கு கொற்றவன்,அரசிக்கு கொற்றவி என பெயர் இருப்பது எதனால்

கொற்றவனையும் கொற்றவியும் பெற்ற கோமறவர் என்ற கொற்றவை சேயோன் யார் என தமிழ் இலக்கியத்தில் விடை தேடினால் தெரியும்

கானகத்தில் மட்டுமல்ல புகார்,மதுரை,வஞ்சி நகரில் மறவர்கள் போர் வீரர்களாக இருந்தது பல இலக்கிய நொல்லைகளுக்கு தெரியவில்லை போல.

இதுபோல தும்பை,வாகை,நொச்சி கரந்தை,உழிஞை,படைஞர்,வயவர்,வாள் வீரர்,வில்லவர் என வெவேறு பெயர்கள்

என்று மறவர்களை குறிக்கும் பல விஷயங்கள் தொல்காப்பியத்தில் வருவது தெரிந்தே  பலர் குறிப்பிடுவதில்லை.

மறவர்களை குறிக்காத தமிழ் இலக்கியங்கள் எதுவும் இல்லை. வேறு வேறு மாநிலங்களிலும் வேட்டுவன்,இடையன் உண்டு ஆனால் மறவர்களை எந்த மாநிலத்திலும் வேறுமொழி பேசுபவனாக பார்க்கவும் முடியாது எங்களுக்கு தாய் தமிழை தவிர எந்த மொழியும் தெரியாது.

நன்றி:

தொல்காப்பியம் ஆங்கில மொழியாக்கம்.

Tolkappiyam English Translation 

www.archive.org

This entry was posted in தேவர். Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *