Category Archives: தேவர்

சிங்கவனம் ஜமீன் வரலாறு

•~•°•~•°•~•°•~•°•~•°•~•°~•°•~• சிங்கவனம் எனும் நகர் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகேயுள்ளது. அதனை “கோபாலர்” பட்டந்தாங்கிய கள்ளர் குல அரையர்கள் ஆண்டுவந்தனர். இவர்களுக்கு “மெய்க்கன்” என்பது வழிவழியாகவே வழங்கும் பெயராகும். வைணவ சம்பிரதாயத்தை கொண்ட இவர்கள் மரபும் வம்சாவழி பட்டமும், மெய்க்கன் -மேய்க்கன் எனும் நடுப்பெயரும் இவர்களை ‘யதுகுல வம்சத்து கள்ளர்’ என கருதுவதற்கு ஏதுவாக உள்ளன. … Continue reading →

Posted in கள்ளர், தேவர், தொண்டைமான் | Leave a comment

அத்திவெட்டி ஜமீன்

அத்திவெட்டி ஜமீன்தாரைக் குறிப்பிடும் திருமக்கோட்டைச் செப்பேடு! செப்பேட்டின் பெயர் – திருமக்கோட்டைச் செப்பேடு செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் – திருமக்கோட்டை ஊர் – திருமக்கோட்டை வட்டம் – மன்னார்குடி மாவட்டம் – தஞ்சாவூர் மொழியும் எழுத்தும் – தமிழ்-தமிழ் அரசு / ஆட்சியாளர் – தஞ்சை மராட்டியர் / சரபோசி வரலாற்று ஆண்டு – … Continue reading →

Posted in தேவர், மறவர் | Leave a comment

திருக்குறுங்குடி ஜமீன் விடுதலை போராளி அரசர் சிவராம தலைவனார்

நெல்லை களக்காடு,நாங்குநேரி அருகே அழகிய வயல் சூழ்ந்த கிராமம் திருக்குறுங்குடி இயற்கை கொஞ்சும் இந்த ஜமீனுக்கு விடுதலை போராட்ட பெருமைகளும் மிக உண்டு.

Posted in திருக்குறுங்குடி ஜமீன், தேவர், மறவர், வரலாறு | Leave a comment

மறக்குல அரசமகளிர் தீப்பாய்தல்(ஜௌஹர்)

 இராமநாதபுரத்து மறக்குல அரசியார் பின்பற்றிய தீப்பாய்தல் Jauhar and Sati practice in Tamilnadu Kindom of Ramanathapuram Sethupathi.Maravar queens and princess perform Hindu custom of mass self-immolation by women in parts of the Ramanathapuram, to avoid capture,enslavement and rape by invaders, when facing … Continue reading →

Posted in சேதுபதிகள், தேவர், மறவர் | Leave a comment

தாணான்மை நாட்டு வணங்காமுடி வழுவாத தேவர்கள் சரித்திரம்

(சேந்தங்குடி பாளையக்காரர்கள் வரலாறு) பொன் விழையும் தஞ்சை சீமை அதில் புகழ் விளங்கிய வரலாறுகள் பல உள. அதில் உண்டான பேரரசுகளும் சிற்றரசுகளும் காவிரித் தமிழன்னைக்கு அழகு சேர்த்த செல்வங்களாக உள்ளன. அதில் சோழப் பேரரசர்களின் புகழ் வீழ்ந்த பின் பல அந்நியர்களின் கையில் வீழ்ந்த தஞ்சை மன்னில் தமிழ் வளர்த்த தொல்குடி சிற்றரசர்களின் புகழ்கள் … Continue reading →

Posted in கள்ளர், தேவர், மறவர் | Tagged , | Leave a comment

இலங்கையில் ஒரு மறவர் கோயில் !

மகாபாரதப் போரை நினைவு கூரும் உடப்பு திரௌபதை அம்மன் திருவிழா உடப்பூர் க. மகாதேவன்     இலங்கையின் கிழக்கு, வடமேற்கு, மத்திய பிரதேசங்களில் சக்தி வழிபாடு முக்கியத்துவம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்துக்கள் வாழும் ஏனைய பிரதேசங்களில் சக்தி வழிபாடு காணப்படினும் இப்பிரதேசங்களில் சக்தி வழிபாடு குலதெய்வ வழிபாடாகக் காணப் படுகின்றது. மஹா பத்திரகாளி மாரியம்மன், … Continue reading →

Posted in தேவர், மறவர் | Leave a comment

நேம நாட்டு கொண்டையன் கோட்டை மறவர் பேரவை

சூரைக்குடி விஜயாலயத்தேவரின் வம்சத்தை சேர்ந்த நேம நாட்டு கொண்டையன் கோட்டை மறவர் சூரைக்குடி விஜயாலயத்தேவரின் வம்சத்தை சேர்ந்த https://www.facebook.com/groups/532904683520538/ https://www.youtube.com/watch?v=g5nqnU6-Iqk கொண்டையன் கோட்டை தலைவன் வம்சம் திருநெல்வேலியில் காணும் தலைவனார் வம்சத்தோடு தொடர்புடையவர்கள் வாலும்,வேலும் கொண்டு வீரம் மனதில் கொண்டு சிரம் நிமிர்ந்து நின்று எதிர்த்து நிற்கும் எப்படையும் அழித்து நிற்கும் இப்படையும் கொண்ட எம்குடி

Posted in தேவர், மறவர் | 2 Comments

சோழர் கால மறவர் நிறுவிய அய்யனார் சிலை கண்டுபிடிப்பு

கோவனூர் கிராமத்தில் சோழர் கால சிலை  கண்டுபிடிப்பு –தினத்தந்தி செய்தி ஜூன்-29 பொன்னமராவதி அருகே கோவணிக்கடன் அய்யனார் கோவிலில் திருப்பணி செய்த போது அதில் எழுத்துக்கள் இருப்பதாக தெரியவந்தது. இது குறித்து திருப்பணி குழு தெரிவித்த செய்தியை தொடர்ந்து மேலப்பனைய்யூர்  தொல்லியல் ஆய்வாளர் ராஜேந்தித்திறன் கள ஆய்வில் இறக்கின்றார்அப்போது அய்யனார் சிலையடியில் “இச் சிலை கோவனூர் … Continue reading →

Posted in கல்வெட்டு, தேவர், மறவர் | Leave a comment

இளவேலங்கால் பாண்டியர் மறவர்கள் கல்வெட்டு

  திருநெல்வேலியிலுள்ள பாளையங்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள நடுகள் கல்வெட்டு வடுகப்படையுடன் வந்த வெங்கலராசனுக்கும் பாண்டியன் வெட்டும் பெருமாளுக்கும் இடையே நடந்த போர். இதன் சிற்பங்களும் இடம் பெற்றுள்ளன. இதை அரசு ஆவணகாப்பகமே வெளியிட்டுள்ளது.

Posted in கல்வெட்டு, தேவர், மறவர் | Leave a comment

மறவரையர்கள்(அரசுமக்கள்) மறமுதலிகள்(தலைவர்கள்)

படைப்பற்று குடியிருப்புகள் படையினருக்கு வழங்கப்பட்ட நிலக்கொடையாகும்.பெருவேந்தரின் மோதற்களமாகப் பயன்படுத்தப்பட்ட இப்பகுதியில் மறவர் மக்களுக்கு மட்டும் வேந்தர்கள் வழங்கிய படைப்பற்று கல்வெட்டுகள் விரையாச்சிலை,குருந்தன்பிறை க.என்க.என்(354,727,743),மலையாலங்குடி க.என்(402,403),பெருங்குடி க.என்(364,712).இளஞ்சார்,புலிவலம் க.என்(648,792).படைப்பற்றின் மக்களாக மறவர்களே அரையர்களாகவும்,ஊரவர்களாகவும் செயல்பட்டனர் க.என்(393).இது இரண்டாம் இராஜாதிராஜன் காலத்திய கல்வெட்டு செய்தி (1926:257) உறுதிப்படுத்திகிரது அரசமக்களும் மறமுதலிகளும் அரசமக்கள்: மறவர்களில் அரையர்,பேரரையர்,நாடாள்வார் போன்றவர் இருந்தனர். இவர்களே அரசமக்கள். அரையர் … Continue reading →

Posted in கல்வெட்டு, தேவர், மறவர் | Leave a comment