Category Archives: தேவர்

கொட்டாரக்கரை மணிகண்டேஸ்வரர் கோவில் கட்டிய மறவன்

கேரள மாநிலத்தில் கொட்டாரக்கரை  கணபதி கோயில் தென்னிந்தியாவில் புகழ்பெற்ற வரலாற்று கோயில்களில் ஒன்றாகும். கோட்டாரகர கணபதி பற்றி பல புராணக்கதைகள் உள்ளன. உண்மையில் இது ஒரு சிவன் கோவில் ஆகும் , ஆனால் கணபதி இங்கு பிரபலமானது. கோயிலின் சரியான பெயர் மணிகண்டேஸ்வரர் சிவா ஷேத்திரம் .. பிரதான தெய்வம் வேறு யாருமல்ல, சிவன் தானே … Continue reading

Posted in தேவர் | Tagged , | Leave a comment

Sethupathi inscriptions taken by Robert Sewel and Rangachari

 A Topographical List Of The Inscriptions Of The Madras Presindency (collected Till 1915) With Notes And References” These are the sethupathi inscriptions taken by Robert Sewel and Rangachari in british goverment

Posted in தேவர் | Leave a comment

மறப்படை பாண்டியன் என்ற முத்தரையன் கல்வெட்டு

பாண்டியர் —————– பாண்டியர் வழிதோன்றலான சின்னஞ்சாத்தேவர்(வடகரை சொக்கம்பட்டி ஜமீன்) மறவர் பாடிகாவல் குலசேகர பாண்டியன் காலத்தில் MARAVARS ARE KSHATHRIYAS OF STOCK OF PANDYA,CHOLA,KERALA Narasha Nayaka Killed Manabhusha Marava the ruler of Madurai மறவர் குல பாண்டியன் மானக்கவசன் திருவாடானை பாண்டியர்கள் கவுரியன்(பாண்டியன்) சங்கம்  மறுவிய தமிழ் கூறும் நல் … Continue reading

Posted in தேவர் | Tagged , , , | Leave a comment

நஞ்சன்கோட்டை கட்டிய தூங்கானை மறவன்( வன்னாடுடையார்)

Thanks:vikatanhttps://www.google.com/amp/s/www.vikatan.com/amp/story/oddities%252Fmiscellaneous%252F150815-did-you-know-about-perambalur-ranjankudi-fort # வன்னாடுடையார் #மறநாட்டு வேளார் #தூங்கானை மறவன்மறவர் நாடு என்று கல்வெட்டில் அறிவித்த மறநாட்டு வன்னாடுடையார். சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூரிலிருந்து 13 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கோட்டை. இது, பல போர்கள் நடந்ததற்கான சுவடுகளைத் தாங்கி நிற்கும் வரலாற்றுச் சின்னம். இந்தக் கோட்டையின் பெயரைக்கொண்டே ஊரும் அமைந்திருப்பது இதன் தனிச்சிறப்பு. 

Posted in தேவர் | Leave a comment

கன்னியாகுமரி கேரளா வட்ட மறவர் கல்வெட்டு

கன்னியாகுமரி கேரளா வட்டங்களிலும் மறவர்கள் கல்வெட்டு அரிதாக சில கிடைத்துள்ளது. அவையில் கேரளா கொட்டாரக்கரையில் கிடைத்த கல்வெட்டு 6-ஆம் நூற்றாண்டு கல்வெட்டாகும். அதே போல் கன்னியாகுமரி மாவட்டத்தில் கிடைத்துள்ள மறவர் கல்வெட்டு 10-ஆம் நூற்றாண்டு கல்வெட்டாகும். இடம்: கன்னியாகுமரி,விளவங்கோடு காலம் : 10- ஆம் நூற்றாண்டு செய்தி : கோவிலில் உள்ள துவாரபாலகர் சிலை செய்த … Continue reading

Posted in தேவர் | Tagged , , | Leave a comment

தேனி திருநெல்வேலி மாவட்ட மறவர் கல்வெட்டுகள்

பாண்டியர் கால மறவர் கல்வெட்டுகள்தேனி திருநெல்வேலி மாவட்டங்களில் மறவர்கள் கல்வெட்டு சிலகிடைத்துள்ளன.தேனி(பழைய மதுரை) மாவட்டமான பெரியகுளம்கைலசநாதர் கோவில் கல்வெட்டில்,மன்னன் : மாறவர்மன் சுந்தரபாண்டியன் 17 ஆம் ஆண்டில்காலம் : 12- ஆம் நூற்றாண்டுஇடம் : கைலாசநாதர் கோவில், பெரியகுளம்,பெரியகுளம் தாலுகா மதுரை மாவட்டம்செய்தி:மறவர் தலைவன் ஒருவன் கைலாசநாதர் கோவில் இறைவனுக்கு எடுத்த முழம் கல் ஒன்றுகல்வெட்டு:இது … Continue reading

Posted in தேவர் | Leave a comment

மீனாட்சி ஆண்டாளாக மாறிய கொற்றவை கோவில்கள்

கிளியும் கொற்றவையும் சங்ககாலத்திற்கும் முன்னும் சங்கம் மறுவிய காலத்தில் பின்னும் கொற்றவையே முதன்மையான தெய்வமாக தமிழ் கூறும் நல்லுலகத்தில் மன்னர்களாலும் மறவர்களாலும் வழிபடப்பட்டுள்ளது. இதன் பின்பு சைவ,வைணவ பக்தி எழுச்சியினால் நிறைய கொற்றவை தெய்வம் சங்கு,சக்கரம் ஏந்திய திருமாலாகவும்,சிவனின் மனைவியாக மாற்றபட்டுள்ளது. இதற்காக போலியான பல கதைகள் சொல்லபட்டு வைதீக சடங்குகள் பின்பற்றபட்டுள்ளது.

Posted in தேவர், மறவர் | Leave a comment

திருவிதாங்கூர் மறவர் படை

Travancore Maravar Army – A historical views with evidences ============================================== மார்த்தாண்ட வர்மா திருவிதாங்கூர் சமஸ்தானம்  மார்த்தாண்ட வர்மாவால் நிர்மாணிக்கப்பட்டது.மிகவும்திறமையானவரும் ராஜதந்திரியான அரசர் மார்த்தாண்ட வர்மா தொடர்ந்து பல்வேறு போர்களில்வென்று கன்னியாக்குமரி முதல் கொச்சி வரை சமஸ்தானத்தை விரிவுபடுத்தியவர்.(1)

Posted in தேவர், தேவர்கள், மறவர் | Leave a comment

மதுரை சித்திரை திருவிழாவில் மறவர் மண்டகப்படிகள்

கோவில் மாநகரம் விழாக்கள் மாநகரம் என   அழைக்கப்படும் மதுரை மாநகரம் சித்திரை திருவிழாக்கள் மிகவும் பிரசித்தம் . மதுரையில் சித்திரைத் திருவிழா சைவமும் , வைணவமும் இணைந்த்த் திருவிழா ஆகும். இரு சமயங்கள் தொடர்புடைய மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணமும், அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவும் விளங்குகின்றன. இதனால் வைகை ஆற்றின் வட கரையில் அமைந்த ஊரான … Continue reading

Posted in சேதுபதிகள், தேவர், மறவர் | Leave a comment

சேதுபதிகளின் சித்திரக்கூட ஓவியங்கள்

சேதுபதி பட்டாபிஷேக காட்சி ☆•☆•☆•☆•☆•☆•☆•☆•☆•☆•☆ சேதுபதிகளின் சித்திரக்கூடம் என்று அழைக்கப்படும் இராமநாதபுரம் இராமலிங்க விலாச உட்புறத்தில் சேதுபதி காலத்தில் இராமாயணம், பாகவதம், திருமால் அவதாரங்கள், தஞ்சை மராட்டிய மன்னர் சரபோஜிக்கும் முத்துவிஜய ரகுநாத சேதுபதிக்கும் இடையே நடைபெற்ற போர்க் காட்சிகள், சேதுபதி மன்னரின் பள்ளியறைக் காட்சிகள் ஆகியவை ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன. இராமர் பீட மண்டப மேல் … Continue reading

Posted in சேதுபதிகள், தேவர், தேவர்கள் | Leave a comment