யார் தேசிய தலைவர் ???
காங்கிரஸ் பார்வர்ட் பிளாக் கட்சிகளுக்குள்
அந்த காலத்தில் மோதல் & போட்டி இருந்தது என்பது
அனைவரும் அறிந்ததே …ஆனால் காமராஜரின்
சதி மற்றும் ஜாதி வெறி பலருக்கும் இன்று
தெரியாமல் இருப்பதே உண்மை ..
1952 ஆம் ஆண்டு தேர்தலில் அருப்புக்கோட்டை நாடாளுமன்ற
தொகுதியில் பசும்பொன் தேவர் ஐயா வென்றார்
என்பதற்காக 1957 ஆம் ஆண்டு தேர்தலுக்குள்
அருப்புக்கோட்டை நாடாளுமன்ற தொகுதியை மட்டும் நீக்கி
அதை ஸ்ரீவில்லிப்புத்தூர் நாடாளுமன்ற தொகுதியாக
மாற்றினார் காமராஜர் நாடார் ..


