Tag Archives: மறவர்

சோழரின் வாள்மறவன் மடம் காஞ்சிபுரம்

“தாழ்தரு கோலத்துத் தமரொடு சிறந்து வாள்வினை முடித்து மறவாள் வேந்தன்”-சிலப்பதிகாரம் சோழர் காஞ்சியில் நிறுவிய வாள்வீரன் மடத்தை பற்றி “காஞ்சிபுர மாவட்ட வரலாறு” என்ற நூலின் ஆசிரியர் ஆ.பா.திருஞானசம்பந்தன்,எம்.ஏ அவர்கள் தொகுத்த ஆவணங்களில் வந்த செய்தி. பக்கம் 56, சளுக்க சோழர்கள் என்ற தலைப்பில் கி.பி. 1075 இல் காஞ்சியில் உள்ள அன்பில் தோட்டத்தில் சிறு … Continue reading

Posted in கல்வெட்டு, மறவர் | Tagged , , , , | Leave a comment

புறப்பொருள் வென்பாமாலை பாடிய சேர மன்னன்

  மறவர்குடியே முதுகுடி என புகழ்ந்த சேர மன்னன் தொல்காப்பியர், அன்பினால் நிகழும் அகத்திணை ஒழுகலாற்றை ஏழு திணையாகப் பகுத்தாற் போன்று, அன்பின் வழியதாய் அறமும் மறமும் பற்றிப் புறத்தே நிகழும் செயல்முறைகளையும் வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் என்னும் ஏழு திணைகளாகப் பகுத்து இலக்கணம் செய்தார். இதனை உரையாசிரியர்கள் “அகங்கை … Continue reading

Posted in சேரர், மறவர் | Tagged , | Leave a comment

Virachillai(Padai Patru) – Pandiyan Veerargal Salai

Maravars Rulers and Warlords of Warefare of Pandyans and DareDevils of War காலம் :15 ஆம் நூற்றாண்டு    இடம்:பனையூர் -காணாடு        செய்தி :   பனையூர் மறவன் நயினான் எழுந்திர வென்றான் என்ற போர் வென்ற தேவன் வைத்தாய் திரு-நிலை கால்        கல்வெட்டு:   … Continue reading

Posted in கல்வெட்டு, பாண்டியன், மறவர் | Tagged , , | Leave a comment

மறவர் குல பாண்டியன் மானக்கவசன்

(மதுரை ஆண்ட அஞ்சுக்கோட்டை நாடாள்வான் ) திருவாடானை பாண்டியன் அஞ்சுகோட்டை நாட்டு அம்பலம்     கி.பி.12 ஆம் நூற்றாண்டின் அஞ்சுகோட்டை நாடாழ்வார் கல்வெட்டு : இடம் –இராமனாதபுரம் மாவட்டம்,திருவாடனை வட்டம்,ஆனந்தூர் அருகில் உள்ள அருள்மிகு திருவாளுவ ஈசுவரன் கோயில் நுழைவாயில் நிலையின் மேல் இக்கல்வெட்டு காணப்படுகின்றது.  செய்தி – 12 ஆம் நூற்றாண்டில் பாண்டிய … Continue reading

Posted in தேவர், பாண்டியன், மறவர் | Tagged , , | Leave a comment

செம்பி நாட்டு மறக்குல பென்கள் தீப்பாய்ந்த வரலாறு

வன்னி நாட்டை அரசு புரிந்த வனிதையர்(மறவர் குல நாச்சியார்) – பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை http://thevar-mukkulator.blogspot.in/2015/02/blog-post.html           (தாய்வழி சமூகத்தில் செம்பி நாட்டு மறக்குல  பென்கள் தீப்பாய்ந்த வரலாறு) யாழ்ப்பாணத்தில் நடைமுறையிலிருந்துவரும் வழிபாடுகளுள் நாய்ச்சிமார் வழிபாடுமொன்று. அங்கு பலப்பல ஊர்களிலும் நாய்ச்சிமார் கோயில் உண்டு. அக்கோயில்களில் மங்கலமான நாட்களில் மக்கள் பொங்கல் … Continue reading

Posted in சேதுபதிகள், மறவர் | Tagged | 3 Comments

மருத்பலன்=மர்தான்=மறவன்(தேவர்கள்=அமரர்கள்)=MARUTS=IMMORTALS

தேவன் என்பது பட்டமல்ல பிறப்பு  மறவர்களை தேவர்கள் என சங்க இலக்கியங்கள் முதல் தேவர்கள் என அழைக்கபடுவது வழக்கமாக உள்ளது. ‘மறவர்’ என்ற சொல்லுக்கு இலக்கணமாக வஞ்சம் இல்லாத நெஞ்சும்,தன்மான உணர்வும் கொண்டவர்கள் என்று கூறப்பட்டிருக்கின்றது. சங்க காலம் முதல் சேர,சோழ,பாண்டியப் பேரரசுகள் நிலைத்து நிற்கவும்,வெற்றிகள் பல பெறவும் காரணமாக வாளும்,தோளும் துனையென்று,களம் பல கண்டு … Continue reading

Posted in தேவர், தேவர்கள், மறவர் | Tagged , | Leave a comment

தஞ்சையும் உறந்தையும் செந்தழல் கொழுத்திய மறமாணிக்கர் பெருவஞ்சி

பகை வேந்தருக்கு உரிமையான நாட்டகத்தே புகுந்து மண்ணினைக் கைக்கொள்ள முயல் கின்ற செயல் வஞ்சி படலம் எண்கினறது.பிறரது நாட்டை அடிமைப்படுத்த தம் நாட்டை காக்க உறுதிமிக்க மறவர்கள் ஆற்றும் செயலே வஞ்சியாகும்.இதில் பெருவஞ்சி,கொற்றவள்ளை,மாராயவஞ்சி,மழபுழவஞ்சி,கொடிவஞ்சி,..என பல வஞ்சிகள் உள்ளன.  பெருவஞ்சி: “முன் அடையார் வளநாட்டை பின்னருமுடன்று எரிகொளீ இயன்று”(புறப்பொருள் வென்பாமாலை:21) பகை மன்னரது வலிகுறைந்த போயின நிலையிலும்,தன் … Continue reading

Posted in தேவர், தேவர்கள், பாண்டியன், மறவர் | Tagged , , | Leave a comment

பூவாலைக்குடியில் 23 மறவர் புதிய கல்வெட்டுகள் கண்டெடுப்பு

திருச்சி, அக். 12: புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பூவாலைக்குடி கிராமத்தில் 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த 23 புதிய கல்வெட்டுகளை டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தினர் கண்டெடுத்துள்ளனர். திருச்சி, அக். 12: புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பூவாலைக்குடி கிராமத்தில் 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த 23 புதிய கல்வெட்டுகளை டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தினர் கண்டெடுத்துள்ளனர். … Continue reading

Posted in கல்வெட்டு, சேதுபதிகள், மறவர் | Tagged , | Leave a comment

தென்னவன்(பாண்டியன்) மறவனே

“தன் கடற் பிறந்த முத்தின் ஆரமும், முனிதிறை கொடுக்கும் துப்பின்,தன் மலைத் தெறல் அரு மரபின் கடவுட் பேணிக், குறவர் தந்த சந்தன ஆரமும், இருபேர் ஆரமும் எழில்பெற அணியும் திருவீழ் மார்பின் தென்னவன் மறவன்” -பெருந்தலைச் சாத்தனார்(அகம்:13:5) பொருள்: தன்னுடைய தென்கடலிலே பிறந்த முத்தினை கொத்தாகயுடைய அந்த ஆரத்தை அணிந்தவன்; பகைவர் பணிந்து திறைக்கொடுக்கும் … Continue reading

Posted in பாண்டியன், மறவர் | Tagged , , | 2 Comments

வடகரை ஆதிக்கம் – சொக்கம்பட்டி ஜமீன்

இந்நாளில் சொக்கம்பட்டி ஜமீன் என்று அழைக்கபட்டது அன்றைய வடகரை பாளையம் ஆகும்.இது நெல்லை சீமையில்ல் அமைந்துள்ள பாளையமாகும். இவர்கள் மூதாதயர்கள் பெரிய குலசேகர பாண்டிய மன்னன் தெண்காசி நகரத்தினை ஆண்டு வரும்போது செம்பி(சோழ)நாட்டை துறந்து வந்தவர்கள். இவர்கள் பாண்டிய அரசனைக் கண்டு தன் வீரத்தால் மகிழச் செய்து ‘செம்புலி’ என்ற பட்டமும் பெற்று செம்புலி சின்னனைஞ்சாத்தேவர் … Continue reading

Posted in சொக்கம்பட்டி ஜமீன், மறவர் | Tagged , | 2 Comments