சீவகசிந்தாமணி குறிப்பிடும் மறவர்கள்

தமிழ் பண்பாட்டு கழகம் மற்றும் (Sishri.org) S.ராமசந்திரன் என்ற தெலுங்கு பார்ப்பாண சாணார் இன்னோர் ஈழ சாணாருக்கு முதுகு சொரிய எழுதிய வரலாறு புத்தகங்கள் பல.அவை சிலவற்றை பிரவாகன்,நெல்லை நெடுமாறன் ,கணேசன் போன்ற படிப்பறிவற்றவர்களின் பெயர்களில் புத்தகங்களை வெளியிட்டு தங்கள்சாதி சங்கங்களுக்குள் விற்பனை செய்து கொள்வார்கள். அப்படி ஒரு புத்தகத்தில், மறவரை பற்றி சீவக சிந்தாமனி என்ற சங்க இலக்கியம் தாழ்வாக விவரிக்கிறது என எழுதியுள்ளார்.

அதாவது,

இழிசாதியினர் என்று பாலை நில மறவர்கள் தான் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சீவக சிந்தாமணியில் குறிப்பிடப்படுகின்றன என கூறுகிறார்.

சமணம் பரதவர், மறவர் போன்ற வேட்டைச் சாதியினரை இழிகுலத்தோராகக் கருதிற்று. சமணக் காப்பியமான சீவக சிந்தாமணி (பா. 2751) பின்வருமாறு அறிவிக்கிறது:

“வில்லின் மா கொன்று வெண்ணிணத் தடிவிளம்படுத்த பல்லினார்களும்படுகடற் பரதவர் முதலா எல்லை நீங்கிய இழி தொழில் இழி குலம் ஒருவி நல்ல தொல்குலம் பெறுதலும் நரபதி அரிதே”

இத்தகையோர், மறுபிறப்பிலும் உயர் குலத்தில் பிறக்கமாட்டார்கள் என இப்பாடல் உறுதிப்படுத்துகிறது.

பல்லினர் என்பர்கள் யாரு கொஞ்சம் பெரியாள்வார் சொல்றாரு கேளு!

பெரியாழ்வார் திருமொழி – முதற்பத்து

முதல்திருமொழி – வண்ணமாடங்கள்

பாடல் 5

கொண்டதாளுறி கோலக்கொடுமழு*

தண்டினர் பறியோலைச் சயனத்தர்*

விண்டமுல்லை யரும்பன்ன பல்லினர்*

அண்டர் மிண்டிப்புகுந்து நெய்யாடினார்.

விண்ட முல்லை யரும்பன்ன பல்லினர் – ஆயர்களின் பல்லழகை இவ்வடியில் கூறுகிறார். அதாவது, முகிழ்கின்ற முல்லைப் பூவின் மொட்டினை ஒத்த பல்லையுடையவர்கள்; முல்லை மலர் மொட்டாய் இருக்கும் பொழுதும், நன்கு மலர்ந்த பின்னும் இருப்பதைவிட, அது மலரும் பொழுது மிகுந்த வெண்மையுடன் இருக்கும். (விண்ட – மலர்கிற, முகிழ்கின்ற; முல்லை – ஒருவகை பூ; அரும்பு – மொட்டு; அன்ன – உவம உருபு; பல்லினர் – பல்லினை உடையவர்).

இதை சாணானுக்காண்டி முதுகு சொறியும் பாப்பான சாணான் எழுதுனது.

வில்லினர்; வாளினர்; இதழின்     மீது இடும்பல்லினர்; மேருவைப்

     பறிக்கும் ஆற்றலர்;புல்லினர் திசைதொறும்;

     புரவித் தேரினர்;சொல்லின முடிக்குறும்     துணிவின் நெஞ்சினர்.

    வில்லினர் – வில்லையுடையவர்களும்; வாளினர் – உடை

வாளையுடையவர்களும்; இதழின் மீது இடும் பல்லினர் – உதடுகளின்

மேல் வைத்து ஊன்றும் பற்களையுடையவர்களும்; மேருவை பறிக்கும்

ஆற்றலர் – மகா மேருமலையையும் பறித்தெடுக்கக் கூடிய

வல்லமையுடையவர்களும்; புரவித் தேரினர் – குதிரைகள் பூட்டப் பெற்ற

தேரினையுடையவர்கள்; சொல்லின முடிக்குறும் – (தாம்)

சொல்லியவற்றைச் சொன்னவாறே செய்து முடிக்கவல்ல; துணிவின்

நெஞ்சினர் – வலிமையுள்ள மனமுடையவர்களுமான அவர்கள்; திசை

தொறும் புல்லினர் – எல்லாத் திக்குகளிலும் வந்து சூழ்ந்து நின்றார்கள்.

     இதழின் மிதிடும் பல்லினர் என்பது சினத்தின் மெய்ப்பாடு.       50

தமிழ்நாடு பல்கலை கழகமும் இதற்க்கு விளக்கம் கொடுத்துருக்கு

http://www.tamilvu.org/slet/l3100/l3100pd1.jsp…

2751 வில்லின் மாக்கொன்று வெண்ணிணத் தடிவிளிம்படுத்த

பல்லி னார்களும் படுகடற் பரதவர் முதலா

வெல்லை நீங்கிய விழிதொழி லிழிகுல மொருவி

நல்ல தொல்குலம் பெறுதலு நரபதி யரிதே.

(இ – ள்.) நரபதி! – மக்கள் தலைவனே!; வில்லின் மாக்கொன்று – வில்லாலே விலங்குகளைக் கொன்று ; வெள்நிணத்தடி விளிம்பு அடுத்த பல்லினார்களும் – வெண்மையான நிணமும் ஊனும் ஓரத்திற் பற்றித் தின்கின்ற பற்களையுடையவர்களும்; படுகடல் பரதவர் முதலா – மீன்படு கடலின் ஓரத்தில் வாழும் பரதவரும் முதலாக; எல்லை நீங்கிய இழிதொழில் இழிகுலம் ஒருவி – அளவு கடந்த இழிதொழிலைப் புரியும் இழிகுலத்தினின்றுந் தப்பி; நல்ல தொல்குலம் பெறுதலும் அரிது- உயர்ந்த பழங்குடியிற் பிறத்தலும் அரியது.

(வி – ம்.) வில்லின் என்றது படைக்கலத்தால் என்பது பட நின்றது. மா – விலங்கு பறவைகள் நீர்வாழ்வன முதலியவற்றைக் குறித்து நின்றது. தடி – தசை. இழிதொழில் : கொலை களவு முதலிய

“வில்லின் மாக்கொன்று வெண்ணிணத் தடிவிளிம்படுத்த

பல்லி னார்களும்”

ஓன் லகர ளகர ழகர ஆராய்ச்சிலயே வாரேன்.

வில்லினரான பல்லினர்

வில்லினரான பழ்ழினர் என வருமா அல்லது 

வில்லினரான பள்ளினர் என வருமா?

இப்ப சொல்லு வில்லினரான பல்லினர் என்பர்கள் யாரு?

சரி இது தான் அந்த சீவகசிந்தாமனி சொன்ன வில்லினரான பல்லினர் என்றால் அதே சீவக சிந்தாமனி என்ற காப்பியங்களில் மறவர் என்ற பெயரே இல்லை என்பது தானே அந்த பார்ப்பாணர்

எஸ்.இராமசந்திரன் கூற்று. அவன் கண்ணுல தீய வைக்க!!!!!!!!!!

அதே சீவக சிந்தாமணியில் கடவுள் வாழ்த்து தொடங்கி காப்பியம் முடியும் வரை என்னற்ற இடங்களில் மறவர்கள் மன்னர் மரபினராகவும் படை வட்டுடை அணிந்தவர்கள் என வாழ்த்தியுள்ளது

சமண மதத்தை கொண்ட சீவக சிந்தாமணி. சமண மதம் போற்றிய சீவக சிந்தாமனி மறவர்களை மன்னவர்களின் படைவீரர் என்றும் மறவர் வேறு வேடர் வேறு என வித்தியாசம் சொல்லபட்டுள்ளது.

சில முட்டாள்கள் “பெரியபுராணம்” என்ற சேக்கிழான் என்ற முட்டாள் வெள்ளாளன் எழுதிய புரட்டை கொண்டு வரக்குகூடாது சேக்கிழான் என்ற வெள்ளாளன் குறிப்பிட்ட கண்ணப்பன் முதல் பலசிவனடியார்கள் அந்த 13-ஆம் நூற்றாண்டுக்கு முன் இருந்த ஆதாரம் கிடையாது. பெரியபுராணமே சீவகசிந்தாமனி மற்றும் பல சங்க இலக்கியங்களை வைத்து  ஒரு சூத்திர சாதி எழுதிய புரட்டாகும்.

சீவக சிந்தாமணி என சமண நூல் போற்றும் மறவர்கள்.

மறவர் என்ற குடிப்பெயரே சீவக சிந்தாமணியில் பல இடங்களில் வரும்பொழுது வில்லினர் ஆன பல்லினர் என்ற எஸ்.இராமசந்திரன் கூற்று

சாக்கடையில் இறங்கி பொருள் தேடிகிறார் என்றே தோன்றுகின்றது.

கோவிந்தையார் இலம்பகம்

(கதைச் சுருக்கம்)

சீவகன் இவ்வாறிருக்கக் கட்டியங்காரனுடைய ஆனிரைகளை ஆயர் காட்டின்கண் மேய்த்தனராக; அவற்றை வேடர்கள் கவர்ந்து கொண்டு சென்றனர். ஆயர்கள் அவற்றை மீட்கும் மதுகையிலராய் ஓடிவந்து கட்டியங்காரனிடத்தே முறையிட்டனர். கட்டியங்காரன் சினந்து தன் மக்கள் நூற்றுவரையும், தன் மைத்துனன் மதனனையும் ஆனிரையை மீட்டுவரும்படி ஏவினான். அவரெல்லாம் அவ்வேடர்க்கு எதிர்நிற்றலாற்றாதவராய் வறிதே மீண்டனர். அஃதறிந்த கட்டியங்காரன் வாளா விருந்தனன்.

ஆயர் தலைவனாகிய நந்தகோன் இச் செய்தியறிந்து பெரிதும் வருந்தி, இந்நிரையை வேடரை வென்று மீட்டு வருகின்றவனுக்கு என் மகளாகிய கோவிந்தையை அளிப்பேன் எனத் தெருத்தோறும் முரசறைவித்தனன். மறவர் பலரும் வேடர்க்கு அஞ்சி வாளா விருந்தினர். அஃதறிந்த சீவகன் சூளுரைத்துப் போர்க் கோலங் கொண்டு சென்று, அவ்வேடரொடு போர் செய்து அவரையெல்லாம் 

கொல்லாமல் அஞ்சி ஓடும்படி செய்தனன். சீவகன் நிரைமீட்டமை அறிந்த நந்தகோன் கோவிந்தையைச் சீவகனுக்குக் கொடுக்க 

முன்வந்தான். ஆயினும் சீவகன் அவ்வழகியைத் தான் ஏற்றுக்கொள்ளாமல், தன் தோழனாகிய பதுமுகனுக்கு மணஞ்செய்வித்தனன்.——-

மறவர் வேறு வேடர் வேறு

409 ஆர்வ வேரரிந் தச்ச ணந்திபோய்

வீரன் றாணிழல் விளங்க நோற்றபின்

மாரி மொக்குளின் மாய்ந்து விண்டொழச்

சோர்வில் கொள்கையான் றோற்றம் நீங்கினான்.

417 என்று கூறலு மேழை வேட்டுவீ

ரொன்று தேரினா லொருவன் கூற்றமே

யென்று கூறினு மொருவ னென்செயு

மின்று கோடுநா மெழுகென் றேகினார்.

(இதன் பொருள்): என்று கூறலும் – என்று அவன் கூறின அளவிலே; ஏழை வேட்டுவீர்! – ஏழை வேடர்களே!; ஒன்று தேரினால் ஒருவன்

 கூற்றமே என்று கூறினும் – ஒற்றைத் தேருடைய ஒருவனைக் கூற்றுவனே யென உலகம் கூறினும்; ஒருவன் என் செயும்?- 

அவன் தனியே என்ன செய்ய முடியும்?; இன்று நாம் கோடும் எழுக என்று ஏகினார் – (ஆகலின்) நாம் இன்று பற்றி விடுவோம்; எழுக! 

என்று நிரை நிற்கும் இடத்திற்குச் சென்றனர்.

(விளக்கம்): இஃது ஓர் மறவன் கூற்று. ஏழை வேட்டுவீர் என்றது அறிவிலிகளே என்றிகழ்ந்தவாறு. கோடும் – கொள்ளுவேம். 

கோடும் எழுகென எல்லோரும் ஏகினார் என்க. (9)

439 வம்புகொண் டிருந்த மாதர் வனமுலை மாலைத் தேன்சோர்

கொம்புகொண் டன்ன நல்லார் கொழுங்கயற் றடங்கண் போலு

மம்புகொண் டரசர் மீண்டா ராக்கொண்டு மறவர் போனார்

செம்புகொண் டன்ன விஞ்சித் திருநகர்ச் செல்வ வென்றார்.

(இதன் பொருள்): செம்பு கொண்டன்ன இஞ்சித் திருநகர்ச் செல்வ – செம்பின் தன்மையைக் கொண்டால் ஒத்த மதிலையுடைய 

அழகிய நகரின் திருவாளனே !; வம்பு கொண்டிருந்த மாதர் வனமுலை – கச்சைக் கொண்டு அடிபரந்திருந்த காதலையூட்டும் அழகிய 

முலைகளை; தேன் சோர்கொம்பு கொண்ட அன்ன- தேன் ஒழுகு மலர்க்கொம்பொன்று தனக்கு உறுப்பாகக் கொண்டாற் போன்ற; 

நல்லார் கொழுங்கயல் தடங்கண் போலும் – மகளிரின் மதர்த்த கயலனைய பெரிய கண்களைப் போன்ற; அம்பு கொண்டு அரசர் 

மீண்டார் – அம்பை ஏற்று அரசர்கள் திரும்பினார்கள்; மறவர் ஆக கொண்டு போனார் – வேடர்கள் ஆனிரையை ஏற்றுச் சென்றனர்; 

என்றார் – என்றனர் ஆயர்.

(விளக்கம்): அரசர் : கட்டியங்காரன் மக்களும், மதனனும் உலகிற்கு அன்றி நகரத்திற்கு அரசனாகிய திருவாளனே என்றதனால் – 

அவர்களுடைய வெகுளி விளங்குகிறது.

அரசர் அம்புகொண்டு மீண்டார் மறவர் ஆக்கொண்டு போனார் என்பதன்கண் இகழ்ச்சி தோன்றுதலுணர்க. அம்புகொண்டு 

மீண்டார் என்புழி அம்பை முதுகிலேற்றுக்கொண்டு மீண்டனர் என்க.

441 வெதிர்ங்குதைச் சாபங் கான்ற வெந்நுனைப் பகழி மூழ்க

வுதிர்ந்தது சேனை யீட்டங் கூற்றொடு பொருது கொள்ளுங்

கருந்தடங் கண்ணி யன்றிக் காயமா றாக வேகு

மரும்பெற லவளு மாகென் றாடவர் தொழுது விட்டார்.

(இதன் பொருள்): ஆடவர் – அதுகேட்ட அந்நகரத்து மறவர்; வெதிர்ங்குதைச் சாபம் கான்ற வெம் நுனைப் பகழி மூழ்க – மூங்கிலாலாய 

குதையையுடைய வில்லுமிழ்ந்த வெவ்விய நுனியையுடைய அம்புகள் மூழ்குதலாலே; சேனையீட்டம் உதிர்ந்தது – நம் வேந்தன்

 படைத்திரளே சிதறிப் போயிற்று. (இங்ஙனமாகவும்) கூற்றொடு பொருது கொள்ளும் – மறலிபோன்ற இவ்வேடர் படையோடு 

போர்செய்து கைக்கொள்ளுதற்குரியாள்; கருந்தடங்கண்ணி அன்றி – நந்தகோன் கூறிய கரிய பெரிய விழியுடையாளாகிய அவன் 

மகளேயன்றி, காயம் ஆறு ஆக ஏகும் அரும்பெறல் அவளும் ஆக – வானமே வழியாக இயங்குவாளொரு தெய்வமகளே ஆக அது 

செய்து கொள்ளவல்லார் இல்லை என்று ; தொழுது விட்டார் – வணங்கி அவ்வெண்ணத்தைக் கைவிட்டனர்.

(விளக்கம்): வெதிர்-மூங்கில். குதை – வில்லிடத்தோருறுப்பு. கூற்று வேடர் படைக்குவமை. கொள்ளும் என்புழி கொள்ளுதற்குரியாள் 

என வருவித்தோதுக. காயம் – ஆகாயம். அரும்பெறலவள் என்றது அமரர் மகளை. ஆடவர் – மறவர். (33)

701 விடுகணை விசையின் வெய்ய விளங்கொளி யிவுளித் திண்டோ்

கடுநடைக் கவரி நெற்றிக் காலியற் புரவி காய்ந்து

வடிநுனை யொளிறு மாலை வாட்படை மறவர் சூழ

வடுதிரைச் சங்க மார்ப்ப வணிநகர் முன்னி னானே.

(இதன் பொருள்): விடுகணை விசையின் வெய்ய விளங்கு ஒளி இவுளித் திண் தேர் – விடும் அம்பின் வேகம் போன்ற 

விரைவினையுடைய விரும்பத்தக்க விளக்கமான ஒளியையுடைய புரவிகள் பூட்டிய தேரும்; கடுநடைக் கவரி நெற்றிக் கால் 

இயல் புரவி – விரைந்த செலவையும் கவரியுடைய நெற்றியையும் உடைய காற்றைப் போன்ற இயல்புடைய புரவியும்; 

காய்ந்து வடிநுனை ஒளிரும் மாலை வாள்படை மறவர் – காய்ந்து வடித்த முனை விளங்கும், மாலையணிந்த வாட்படை 

யேந்திய வீரரும்; சூழ – சூழ்ந்துவர; அடுதிரைச் சங்கம் ஆர்ப்ப – கரையைத் தாக்கும் அலைகளையுடைய கடல்தந்த சங்குகள் 

முழங்க; அணிநகர் முன்னினார் – சென்று அழகிய யாழ் மண்டபத்தை அடைந்தனர்.

767 வட்டுடை மருங்குல் சோ்த்தி வாளிரு புடையும் வீக்கித்

தட்டுடைப் பொலிந்த திண்டோ்த் தனஞ்செயன் போல வேறிக்

கட்டளைப் புரவி சூழ்ந்து கால்புடை காப்ப வேவி

யட்டுயிர் பருகுங் கூற்றங் கோளெழுந் தனைய தொத்தான்.

(இதன் பொருள்): வட்டு உடை மருங்குல் சேர்த்தி – வட்டுடையை இடையிற் கொண்டு; வாள் இருபுடையும் வீக்கி – உடைவாள்களை இருமருங்கினும் கட்டி; தட்டு உடைப் பொலிந்த திண்தோத்

 தனஞ்செயன் போல ஏறி – தட்டினையுடைய பொலிவுற்ற திண்ணிய தேரிலே அருச்சுனன்போல அமர்ந்து; கட்டளைப்புரவி சூழ்ந்து கால் புடை காப்ப ஏவி – பண்ணுறு புரவிகளின் மேல் அமர்ந்து, சூழவந்து, 

தேரின் ஆழியைக் காக்குமாறு பணித்து; உயிர் அட்டுப் பருகும் கூற்றம் – உயிரைக் கொன்று தின்னும் கூற்றுவன்; கோள் எழுந்தனையது ஒத்தான் – கொல்லு தலைக் கருதி எழுந்தாற் போன்றது போன்றான்.

(விளக்கம்): வட்டுடை – போர்மறவர்க்குரிய ஒருவகை ஆடை; முழந்தாளளவாகச் செறிய உடுத்தும் உடை என்க. (275)

(விளக்கம்): மங்கலத்திற்குச் சங்கு கூறினார். விடுகணை: வினைத்தொகை. இவுளி – குதிரை. காலியல்புரவி – காற்றை ஒத்த குதிரை. அடுதிரை – கரையை மோதும் அலையையுடைய கடல்: அன்மொழி. 

நகர் – மண்டபம். (209)

778 தெய்வதம் வணங்குபு செம்பொன் வாயுளிட்

டெய்கணைப் படுமழை சிதறி யெங்கணு

மொய்யமர் மலைந்தனர் முருகு விம்முதார்ச்

செய்கழற் சீவகன் வாழ்க வென்னவே.

(இதன் பொருள்): முருகு விம்மு தார்ச் செய்கழல் சீவகன் வாழ்க என்ன – மணம் மிகு மாலையும் கழலும் அணிந்த சீவகன் வாழ்க என்று; தெய்வதம் வணங்குபு – தெய்வத்தை வணங்கி; செம்பொன் வாயுள் இட்டு – பாடுகுறித்துப் பொற் றகட்டை வாயிலிட்டுக்கொண்டு; எங்கணும் எய்கணைப் படுமழை சிதறி – எங்கும் பெய்கின்ற மழைபோலக் கணையைச் சிதற; மொய் அமர் மலைந்தனர் – செறிந்த போரை மேற்கொண்டனர்.

(விளக்கம்): சிதறி – சிதற : எச்சத்திரிபு.

வென்றன்றி மீள்தலில்லை என்பதற்கறிகுறியாகப் போர்மறவர் பொற்றகட்டை வாயிலிட்டுப் போர் தொடங்குதல் ஒரு மரபு போலும். இவ்வாசிரியர் மேலும் ”காஞ்சனத் தளிவம் வாய்க்கிட்டு அச்சுற முழங்கி” (2303) என்றார். முருகு -மணம். (286)

781 மறப்படை பசித்தன வயிறின் றார்கெனக்

குறைத்தனர் குஞ்சரம் கூந்தன் மாத்துணித்

திறக்கின ரோடுதோ் மைந்த ரின்னுயிர்

துறக்கம்போய்ப் புகுகெனத் துணிய நூறினார்.

(இதன் பொருள்): மறப்படை பசித்தன இன்று வயிறு ஆர்க என – போர்ப்படைகள் முன்பு பசித்திருந்தன யாவும் இப்பொழுது வயிறு நிறைக என்று கூறி; குஞ்சரம் குறைத்தனர் – யானைகளை வீழ்த்தினர்; கூந்தல் மாத்துணித்து ஓடுந் தேர் இறக்கினர் – பிடரி மயிரையுடைய குதிரைகளை வெட்டி, ஓடுந்தேரைத் தாழ்த்தினர்; மைந்தர் இன்னுயிர் துறக்கம் போய்ப் புகுக எனத் துணிய நூறினார் – வீரரின் இனிய உயிர்கள் துறக்கத்திற்சென்று புகுதுக என்று அவர்களைத் துண்டமாக வெட்டினர்.

(விளக்கம்): ‘மறப்படை பசித்தன வயிறு இன்று ஆர்க’ என்றது மறவர் கூற்று. குஞ்சரம் – யானை. கூந்தன் மா – குதிரை. 

ஓடுதேர் இறக்கினர் என மாறுக. (289)

783 கழித்துவா ளமலை யாடிக் காட்டுவார் கண்கள் செந்தீ

விழித்துமேற் சென்ற வேழம் வேலினால் விலக்கி நிற்பார்

தெழித்துத் தோ்க் கயிறு வாளா லரிந்திட்டுப் புரவி போக்கிப்

பழிப்பில கொணர்ந்து பூட்டு பாகந் யென்று நிற்பார்.

(இதன் பொருள்): கழித்து வாள் அமலை ஆடிக் காட்டுவார் – (உறையினின்றும்) கழித்து வாட்கூத்தாடிக் காட்டுவார்; செந்தீ விழித்து மேல் சென்ற வேழம் – நெருப்பெழ விழித்து எதிர் நோக்கி வந்த வேழத்தை; வேலினால் விலக்கி நிற்பார் – வேலால் தடுத்து நிற்பார்; தெழித்துத் தேர்க் கயிறு வாளால் அரிந்திட்டுப் புரவி போக்கி – (பாகனைச்) சீறித் தேர்க் கயிற்றை வாளால் அறுத்துக் குதிரையை ஓட்டிவிட்டு; பாக! பழிப்பில் கொணர்ந்து பூட்டு என்று நிற்பார் – பாகனே! குற்றம் அற்ற புரவிகளைக் கொண்டுவந்து பூட்டுக என்று நிற்பார்.

(விளக்கம்): வாளமலை – போர்க்களத்து மறவர் வாளை விதிர்த்தாடும் ஒருவகைக் கூத்து. இதனை, ”களிற்றொடு பட்ட வேந்தனை அட்டவாளோர் ஆடு ஒள்வா ளமலை” என வரும் தொல்காப்பியத்தானும், வேந்தன் ”

நெஞ்சம் புணையாக் கலை மாக் கடல் நீந்தி ஆங்கே

வஞ்சம் மறவர் நிரை வள்ளல் விடுத்த வாறும்

விஞ்சைக்கு இறைவன் மகள் வீணையில் தோற்ற வாறும்

நஞ்சு உற்ற காம நனி நாகரில் துய்த்த வாறும்,

பொருள் : வள்ளல் நெஞ்சம் புணையாக் கலை மாக்கடல் நீந்தி – சீவகன் தன் நெஞ்சு தெப்பமாகக் கலைகளாகிய கடலைக் கடந்தும்; 

ஆங்கே வஞ்சம் மறவர் நிரை விடுத்த ஆறும் – அப்பொழுதே வஞ்சமுடைய வேடர்கொண்ட ஆனிரையை மீட்டபடியும்; 

விஞ்சைக்கு இறைவன் மகள் வீணையில் தோற்ற ஆறும் – கலுழவேகன் மகளாகிய தத்தை யாழ்ப்பாடலிலே தோற்ற படியும்; 

நஞ்சு உற்ற காமம் நாகரின் நனிதுய்த்த ஆறும் – உளம் நைந்து இருதலையும் ஒத்த காமத்தை நாகைரப் போலச் சாலவும் 

நுகர்ந்த படியும்;

விளக்கம் : கற்றபொழுதே பயன் கொள்ளுதல் அருமையாதலின் ஆங்கே என்றார், மறவரைக் கொல்லாது உயிர்வழங்குதலின் 

வள்ளல் என்றார். விஞ்சை: குணப்பண்பு. அது பண்பாகு பெயராக விஞ்சையரை உணர்த்தியது. விஞ்சையர்க்கு இறைவன் 

கலுழவேகன், ஒரு மகளை வென்றான் என்பது இவன் தலைமைக்கு இழிவென உன்னி அவள் செயலாகக் கூறினார்.வலிகெழுதோள் வாள்வயவர் ஒளிகழலான் உடனாடின்று’ எனவரும் புறப்பொருள் வெண்பாமாலையானும்(147) உணர்க. (291)

788 காயத்தின் குழம்பு தீற்றிக் காரிரும் பெறிய மேகந்

தோயுமுள் ளிலவின் கூன்காய் சினைதொறு முதிர்வ வேபோன்

மாயங்கொன் மறவர் மாலைப் பைந்தலை யுதிர்ந்த செங்கட்

சேயனான் றிருவின் பேரான் செழுஞ்சிலைப் பகழி யாலே.

(இதன் பொருள்): காயத்தின் குழம்பு தீற்றிக் கார் இரும்பு எறிய – பெருங் காயத்தின் குழம்பைப் பூசிக் கரிய வாளினால் வெட்ட; மேகம் தோயும் முள் இலவின் கூன்காய சினைதொறும் உதிர்வவேபோல் – வான் அளாவிய முள் இலவமரத்தின் வளைந்த காய் கிளைதோறும் சிந்துவன போல; செங்கண் சேய் அனான் திருவின் பேரான் செழுஞ்சிலைப் பகழியால் – அழகிய கண்களையுடைய முருகனைப் போன்றவனான சீதத்தனுடைய சிறந்த வில்லிலிருந்து செல்லும் கணைகளால்; மாலை மறவர் பைந்தலை உதிர்ந்த – மாலையணிந்த மறவரின் பசிய தலைகள் விழுந்தன; மாயம்கொல் – இது மாயமோ?

(விளக்கம்): காயம் – பெருங்காயம். இரும்பு – ஈண்டுக் கோடரி; ஈர்வாளுமாம். செங்கட்சேய் என்றது முருகனை. திருவின் பேரான் : 

சீதத்தன். (296)

790 வீரவே லுடம்பெலாஞ் சூழ வெம்புலால்

சோருஞ்செங் குருதியுண் மைந்தர் தோன்றுவார்

ஓருமே லொண்மணிச் சூட்டு வைக்கிய

வாரமே யமைந்ததோ்க் குழிசி யாயினார்.

(இதன் பொருள்): வெம்புலால் சோரும் செங்குருதியுள் மைந்தர் – கொடிய புலாலுடையதாய்ச் சொரியும் சிவந்த குருதியிடையே நிற்கின்ற வீரர்கள்; வீரவேல் உடம்பு எலாம சூழத் தோன்றுவார் – வீரமிகும் வேல்கள் மெய்ம்முழுதும் சூழ்ந்திருக்கக் காணப்படுவார்; ஒண்மணிச் சூட்டுமேல் வைக்கிய – ஒள்ளிய மணிச்சூட்டை மேலே வைத்தற்கு; ஆரமே அமைந்த தேர்க் குழிசி ஆயினார் – பல ஆரும் தைத்து நிறைந்த தேர்க் குறடு ஆயினார்.

(விளக்கம்): குறடு – குடம். ஓரும் : அசை.

வேற்படைகளா லேறுண்ட மறவர்க்கு ஆரக்கால் தைத்த தேர்க் குடத்தை உவமை கூறுதலை. ”நோன் குறட்டன்ன ஊன்சாய் மார்பின்” என வரும் மதுரைக் காஞ்சியினும் (742) காண்க. வைக்கிய : செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்சம். (298)

சமணன் கூறும் இழிசினர் கடைசியரும்(பள்ளர்) நுளையர்(ஈழசாணார்)

இத நீங்களே படிச்சுப்பாறுங்க செய் கூலிக்கு தொழுது கூலி வாங்கும் கடைசியர் ஏங்குவர் என கூறியுள்ள சீவகசிந்தாமன் இப்போது இந்த கடைசியர் கடையப்பள்ளர் இல்லனு சொல்ல போறீங்களா.

சேறு அமை செறுவினுள் செந்நெல் வால் முளை

‘வீறொடு விளைக’ எனத் தொழுது வித்துவார்’;

நாறு இது பதம் எனப் பறித்து நாள் செய்வார்;

கூறிய கடைசியர் குழாம் கொண்டு ஏகுவார். 45

முலைத் தடம் சேதகம் பொறிப்ப மற்று அவர்

குலைத்து உடன் பதித்தலின் குதித்த வாள் கயல்

புலத்து இடைக் கவரி கன்று ஊட்டப் போந்த பால்

விளக்கம்:

சீவகசிந்தாமணி ஏமாங்கத நாட்டின் வளம் பற்றி கூறும்வபாது, நஞ்றே நிலத்தில் நிகழும் விவசாய உற்பத்திபத்திய பற்றி விளக்கபடுகிறது. அங்கு உழவு முதல் அறுவடை உள்ள வேளாந்தொழிலை செய்பவர் `கடைசியர்’ என்வை அழைக்கபட்டனர் 

சோழர் காலத்தில் சேரிகள்

சேர்ந்து செறிவாக வாழ்ந்ததால் ‘சேரி’ எனப்பட்டது. இதுபோல் பார்ப்பனச் சேரி, ஆயர்சேரி என்றும் பண்டு அழைக்கப்பட்டுள்ளன. இன்றும் வடுகச்சேரி, செட்டிச்சேரி என்னும் ஊர்கள் இருப்பதையும் நினைவில் கொள்க.

சோழர் காலத்தில் அவரவர் சாதிக்குப் பின்னால் (கிராமத்தை) தூய தமிழில் சேரி என்னும் பெயரைச் சேர்த்துக்கொண்டனர். அந்த வகையில் கண்மானச்சேரி,பள்ளச்சேரி

பறைச்சேரி, ஈழச்சேரி, வலைச்சேரி மற்றும் தீண்டாச்சேரி ஆகியவை உருவாயின. தீண்டாச்சேரி என்பது கைவினைஞர் குடியிருப்பு, பறையர் குடியிருப்பு, ஈழவர் குடியிருப்பு, வலைஞர் குடியிருப்பு மற்றும் தீண்டத்தகாதோர் குடியிருப்பு ஆகியவை. பார்ப்பனர் குடியிருப்புக் கூட, ‘சேரி’ என்ற நிலையில்தான் குடியிருப்புகள் அமைந்திருந்தன.

நிலத்து இடைப் பாய்ந்து அவை பிறழும் நீரவே. 46

பால் சுவை அறிந்து அவை பழனத் தாமரை

மேல் செலப் பாய்தலின் வெரீஇய வண்டு இனம்

கோல் தொடி நுளைச்சியர் முத்தம் கோப்பவர்

ஏற்றிய மாலைத் தேன் இரியப் பாய்ந்தவே. 47

இரிந்த தேன் குவளையின் நெற்றி தைவர

முரிந்து போது அவிழ்ந்து கொங்கு உயிர்க்கும் முல்லையின்

அரும்பு சேர்ந்து அணி ஞிமிறு ஆர்ப்ப வாய் பதம்

விருந்து எதிர் கொண்ம் எனத் தழுவி வீழ்ந்தவே. 48

வள முடி நடுபவர் வரம்பு இல் கம்பலை

இள மழை முழக்கு என மஞ்ஞை ஏங்கலின்

அளமரு குயிலினம் அழுங்கிப் பூம் பொழில்

உளம் மெலி மகளிரின் ஒடுங்கும் என்பவே. 49

வளைக் கையால் கடைசியர் மட்டு வாக்கலின்

திளைத்தவர் பருகிய தேறல் தேங்குழிக்

களிப்ப உண்டு இள அனம் கன்னி நாரையைத்

கடையரும்,நுளையரும் போன்ற தொழிலுடையவர்களே இழிகுலத்தோர் என கூறுகிறது சீவக சிந்தாமணி.

சமணம் போற்றிய சீவக சிந்தாமணி மறவர்களை உயர்குடியாகவும் வெற்றி மாலை அணிந்த போர் மறவர்களாகவும் மறப்படை வெகுண்ட அரிமான் போன்று உயர்வகைபடுத்தியுள்ளது சீவக சிந்தாமணி.

சமணம் மட்டுமல்ல பௌத்தம்,சைவம்,வைணவம் என அனைத்து மதங்களும் கூறும் உயர் போர் குடி மறவர்களாவர்.

நன்றி:

சீவக சிந்தாமனி மூலமும் உறையும்

This entry was posted in தேவர் and tagged , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *