Daily Archives: 28/11/2010

கள்ளர் சரித்திரம் – 6

ஐந்தாம் அதிகாரம் நாடு, நாட்டுக் கூட்டம், நாடு காவல் : தமிழரது நாடு தமிழ் நாடு எனவும், தமிழகம் எனவும் வழங்கி வருவது போன்று, தமிழரில் கள்ளர் வகுப்பினர்மிக்குள்ள நாடு கள்ளர் நாடு எனவும், கள்ளகம் எனவும் வழங்கப் பெறுகிறன்றது. கள்ளர் நாட்டிலும் பல பிரிவுகள் உண்டு முதலிலே, தமிழ் நாட்டின் பிரிவுகள் பண்டுதொட்டு எப்படியிருந்துவந்தன … Continue reading

Posted in ந.மு. வேங்கடசாமி நாட்டார் | Tagged | Leave a comment

கள்ளர் சரித்திரம் – 7

ஆறாம் அதிகாரம் நன்மக்கள், தற்கால நிமை, சீர்திருத்தம் : கள்ளர் அல்லது அரையர் குலத்தவர் அரசராயும், குறுநில மன்னராயும், அமைச்சராயும், படைத்தலைவராயும் தொன்று தொட்டு இருந்து வந்திருப்பது முன்பு காட்டிய வரலாறுகளானே அறியலாகும், இங்ஙனமே சிறந்த பக்தர்களும், ஞானிகளும், புலவர்களும் , வள்ளல்களும் ஆக எண்ணிறந்த பெரியோர்கள் இக்குலத்தில் இருந்திருக்கின்றனர். பெரிய புராணத்திற் கூறப்பட்ட திருத்தொண்டர்களில் … Continue reading

Posted in ந.மு. வேங்கடசாமி நாட்டார் | Tagged | Leave a comment

கள்ளர் குல பட்டங்கள்

அ எழுத்தில் பட்டப்பெயர்கள் : 0001. அகத்தியர். அகத்தியார் 0002. அங்கராயர். அன்கராயர். அனகராயர் 0003. அங்கதராயர் 0004. அச்சமறியார். 0005. அச்சிப்பிரியர் 0006. அச்சித்தேவர். அச்சுத்தேவர். அச்சுதத்தேவர். 0007. அச்சிராயர் 0008. அச்சுதர். 0009. அச்சுதபண்டாரம். 0010. அச்சுதராயர் 0011. அசையாத்துரையார். அசையாத்துரையர் 0012. ஆஞ்சாததேவர். 0013. அடக்கப்பட்டார். அடைக்கப்பட்டார்

Posted in கள்ளர் | Tagged | 1 Comment

மருது சகோதரர்கள் கடைப்பிடித்த மதநல்லிணக்கம்

இன்றைக்கு நடக்கும் மதக் கலவரங்கள், இனக் கலவரங்களால் மரத்துப் போனவர்களாய் வாழ வேண்டிய கட்டாயத்துக்கு மனிதர்கள் தள்ளப்பட்டுள்ளனர். கற்காலத்திலிருந்து நாகரிக மனிதனாய் மாறிய பின், மீண்டும் பழைய நிலைக்கே மனிதனின் மனோபாவம் மாறிக் கொண்டிருப்பதாகவே கருத வேண்டியிருக்கிறது. ஒருபுறம் உலக அளவில் சரிவை ஏற்படுத்திவரும் பொருளாதாரப் பிரச்னை. மறுபுறம் பயங்கரவாதம், தீவிரவாதம் என்ற போர்வையில் மனிதனை … Continue reading

Posted in மருது பாண்டியர்கள் | Tagged | Leave a comment