Daily Archives: 10/01/2011

மெய்பொருள் நாயனார்

[1] “வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன்” –திருத்தொண்டத்தொகை. மெய்பொருள் நாயனார் சேதிநாட்டுத் திருக்கோவலூரிலிருந்து அரசாண்ட குறுநிலமன்னர் குலத்தில் அவதரித்தார். அக்குறுநில மன்னர்குலம் மாதொருபாகனார்க்கு வழிவழியாக அன்பு செய்து வந்த மலையான்மான்குலமாகும். நாயனார் அறநெறிதவறாது அரசு புரிந்துவந்தார். பகையரசர்களால் கேடுவிளையாதபடி குடிகளைக் காத்துவந்தார். ஆலயங்களிலே பூசை விழாக்கள் குறைவற நடைபெறக் கட்டளை விட்டார். ‘சிவனடியார்வேடமே மெய்ப்பொருள் எனச் … Continue reading

Posted in சோழன் | Tagged | Leave a comment

கூற்றுவநாயனார்

கூற்றுவநாயனார் களந்தை என்னும் பதியிலே கூற்றுவர் என்னும் குறுநில மன்னர் ஒருவர் இருந்தார். அவர்சிவபெருமானது திருநாமத்தினை நாடோறும் ஓதியும் சிவனடியார் பாதம் பணிந்தும் ஒழுகினார்.அவ்வொழுக்கத்தின் வலிமையாலே நால்வகைச் சேனையும் சிறக்கப் பெற்று மாற்றார்க்குக்கூற்றுவன் போல விளங்கினார். தம் தோள்வலிமையாலே நால்வகைச் சேனையும் சிறக்கப்பெற்றுமாற்றார்க்குக் கூற்றுவன் போல விளங்கினார். தம் தோள் வல்லாமையால் பல போர்களிலும்பல அரசர்களையும் … Continue reading

Posted in சோழன் | Tagged | Leave a comment

திருமங்கை மன்னன் நீலன்

STORY “”! உமது மகள் குமுதவல்லி பற்றி நகர் முழுவதும் பிரமித்துப்போய் பேசுவது பற்றிக் கேள்விப்பட்டேன். இன்று நான் நேரிலேயே அவளது அழகைக் கண்டு மயங்கிப் போனேன். சுற்றி வளைத்துப் பேச விரும்ப வில்லை. அவளை நான் மணக்க விரும்புகிறேன்.”

Posted in சோழன் | Tagged | Leave a comment