Monthly Archives: January 2011

விடுதலைப் போரின் முதல்வன் யார்?

இக்கேள்விக்கு பெரிய விளக்கம் எதுவும் தேவையில்லை. மாவீரன் பூலித்தேவன் தான் அவர். ஆனால் இதை மறைக்க செய்யப்பட்ட துரோக செயல்களை பட்டியலிடுவது அவசியம் ஆகிறது. “திருநெல்வேலி மாவட்டத்தில் பாஞ்சாலங்குறிச்சி என்னும் சின்னஞ்சிறு பாளையப்பட்டார் தான் முதன்முதலில் ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்துப் போரிட்டனர்” “வெள்ளையரை எதிர்த்து முதல் முழக்கம் முழங்கியவன் வீரபாண்டிய கட்டபொம்மன் தான்” என்று ம.பொ.சி. … Continue reading

Posted in பூலித்தேவன் | Tagged | Leave a comment

மறவர் போற்றும் வீரப்போர்

தமிழர் திருமகனாம் தொல்காப்யிர் வாழ்ந்த காலம் வீரயுகக்காலம். உலகோர் போற்றும் மறக்காலம். அந்த சங்ககால மக்கள் வாழ்க்கை முறை அம்மக்களின் நாட்டுணர்வு, அவர் தம் வீரச்சிறப்பு, வாணிகம், அக்காலப் புலவர்களின் ஆழ்ந்த புலமை, மகளிரின் வீரப்பண்பு போன்ற செய்திகளையும் தொல்காப்பியம் தௌ;ளத் தெளிவாக காட்டுகிறது. படை பலம் அன்று ஒரு நாட்டின் வீரத்தினை நிலை நிறுத்திக் … Continue reading

Posted in மறவர் | Tagged | Leave a comment

சேர மன்னர்களின் பட்டியல்

சேர மன்னர்களின் பட்டியல் முற்காலச் சேரர்கள் சேரமான் பெருஞ்சோற்றுதியன் சேரலாதன் —கி.மு 1200 – (?) கடைச்சங்க காலச் சேரர்கள் : உதியஞ்சேரலாதன் கி.பி. 45-70 இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் கி.பி. 71-129 பல்யானைச் செல்கெழுகுட்டுவன் கி.பி. 80-105 களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் கி.பி. 106-130 செங்குட்டுவன் கி.பி. 129-184 அந்துவஞ்சேரல் இரும்பொறை (காலம் தெரியவில்லை)

Posted in சேரர் | Tagged | Leave a comment

சோழ மன்னர்களின் பட்டியல்

சோழ மன்னர்களின் பட்டியல் முற்காலச் சோழர்கள் இளஞ்சேட்சென்னி கரிகால் சோழன் நெடுங்கிள்ளி நலங்கிள்ளி கிள்ளிவளவன் …………………………………………………………………….கோப்பெருஞ்சோழன் கோச்செங்கண்ணன் பெருநற்கிள்ளி மாற்றார் இடையாட்சி கி.பி. 200-848 இடைக்காலச் சோழர்கள்

Posted in சோழன் | Tagged | 2 Comments

பாண்டிய மன்னர்களின் பட்டியல்

பாண்டிய மன்னர்களின் பட்டியல் முற்காலப் பாண்டியர்கள் வடிம்பலம்ப நின்ற பாண்டியன் குடுமி கடைச்சங்க காலப் பாண்டியர்கள் முடத்திருமாறன் கி.பி. 50-60 மதிவாணன் கி.பி. 60-85 பெரும்பெயர் வழுதி கி.பி. 90-120

Posted in பாண்டியன் | Tagged | 2 Comments