Monthly Archives: July 2014

பாண்டியனும் சோழனும் கட்டிய சுக்ரீஸ்வரர் ஆலயம்..

ஆதி பகவன் சிவனே அட்டுழியம் செய்த அசூரர்களை அடக்கி தம் பாதம் பணிய வைத்தார். மகாதேவரின் வழியை தன் ஒளியாக கொண்ட சுக்ரீபனும் வாலியும் தென் நாட்டில் ஆதியில் அட்டுழியம் செய்த அசூரர்களை விரட்டினர். இதன்பின் நிலம்பகிர்வதில் பகைமை உண்டானது இருவரிடத்தில்.

Posted in வரலாறு | Tagged | Leave a comment

கள்ளர்வெட்டுத் திருவிழா

தன்மான தமிழர்களுக்கு எதிரியாக நம்தமிழ்நாட்டிற்க்குள் வந்த கன்னடியர் கூறும் பொய்வரலாறுகளை யாரும் நம்பிவிடகூடாது.. கிபி.14.ஆம் நூற்றாண்டில் விஜயநகர ஆட்சியாளர்களால் நயவஞ்சமாக கைப்பற்றபட்ட தமிழ் சோழர் பாண்டியதேவர்களுக்கு சொந்தமான நம் தமிழ்நாட்டை பல்வேறு பாளையங்களாக பிரித்து தொடர்ந்து ஆட்சிசெய்துவந்த விஜயநகர ஆட்சியாளர்களால்

Posted in வரலாறு | Tagged , | Leave a comment

நேதாஜியின் மறைவில் நீடிக்கும் மர்மம்:

நேதாஜியின் மறைவில் நீடிக்கும் மர்மம்: சிறப்பு விசாரணைக்குழு அமைக்க குடும்பத்தினர் மோடிக்கு கடிதம் இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய நேதாஜியின் மறைவில் உள்ள மர்மம் இன்னும் நீடிக்கிறது. உண்மையைக் கண்டறியும் பல்வேறு முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளன. பிரிட்டிஷாரின் பிடியில் இருந்து 1941ம் ஆண்டு தப்பித்து நாட்டை விட்டு வெளியேறிய போஸ், நாட்டின் … Continue reading

Posted in நேதாஜி | Tagged | Leave a comment

செம்பி நாட்டு மறவர்களே இலங்கையை ஆண்ட சோழரின் வழியினர்

 கங்கை கொண்ட இராஜேந்திர சோழ தேவரின் 1055- ஆம் ஆண்டில் எழுதபட்ட இராஜேந்திர சோழரின் மெய்கீர்த்தியில் சோழபாண்டியன்,சோழகங்கன்,சோழகேரளன்,சோழ அயோத்திராஜன்,சோழ கனகராஜன்,சோழ கன்னங்குச்சிராஜன்,சோழ வல்லபன் என சோழ மரபினர் பலரை பல்வேறு பகுதிகளில் ஆள நியமித்ததாக மெய்கீர்த்தி கூறுகின்றது.   இலங்கையிலும் தொடர்ந்த இப்பாரம்பர்யத்திலே சோழமரபினருக்கு வன்னிபங்கள் என்ற காடு சூழ்ந்த வவுனிய என்ற மட்டகளப்பு பிரதேசங்களை … Continue reading

Posted in சேதுபதிகள், சோழன், மறவர், வரலாறு | Tagged | 1 Comment