Category Archives: தேவர்

Sivagangai samasthanam photos-Royal house sivagangai

Thanks to sivagangai facebook pages.

Posted in தேவர் | Leave a comment

Imperial Images of Colonial British about Raja of Ramnad Sethupathi

சேதுபதியின் கல்வெட்டுகள் செம்பி வளநாடன் ரவிகுலசேகர ரகுநாத சேதுபதிகள் செப்பேடுகள் சேதுபதிகள் நானயங்களில் வரும் செய்தி சேது காவலர்களும் மட்டகளப்பு வன்னிபங்களும் இரகுநாதசேதுபதி ஒருதுறைக்கோவை

Posted in தேவர் | Leave a comment

உடையார் ராஜ ராஜ தேவர் கல்வெட்டில் மறவர்

இடம் :வேலூர் காட்பாடி வட்டம் இராணிப்பேட்டை அருகில் பாலகுப்பம் மன்னன் : முதலாம் இராஜஇராஜ சோழன் செய்தி : காணி உரிமை கொடுத்தது  ஆண்டு :986கிபி கல்வெட்டு : ஸ்வஸ்தி ஸ்ரீ திருமகள் போல பெரு நிலச்செல்வம் கொண்டு காந்தலூர் சாலை கலமறித்து…..ஈழமும் இரட்டைபாடி கொண்ட……செழியரை தெசு கொல் வன்மரான உடையார் ராஜ ராஜ தேவர்க்கு … Continue reading

Posted in தேவர் | Tagged , , | Leave a comment

திருவாரூர் மாவட்ட மறவர் கல்வெட்டுகள்

மறவர் கல்வெட்டுகள் தமிழகம் முழுவதும் கிடைத்து வருகிறது. சிலர் மறவன் என்பது பன்பு பெயரே அது இனக்குழும பெயர் கிடையாது என கூறுகின்றனர். இதற்க்கு மறவன் மட்டுமல்ல மறத்தியர் என மறவன் பெண்பால் கல்வெட்டுகளும் கிடைத்து வருகிறது.

Posted in தேவர் | Tagged , , , | Leave a comment

முருக்க நாட்டு பாளையக்காரண் மூவரையன்

பாண்டிய பேரரசு சிதரிய பின் தமிழகம் முகமதியர் பின் சிலகாலம் விஜயநகர பேரரசுவின் கீழ் சில காலம் இருந்தது. விஜயநகர பேரரசு காலத்தில் 72 பாளையபட்டுகளாக பிரிக்கபட்டு சில தமிழ் மன்னர்களுக்கும் அவர்கள் ஏற்கனவே ஆண்ட பகுதியை அங்கீகரித்திருந்தனர். அப்படி ஒண்று தான் முருக்க நாடு என்று அழைக்கபடும் இன்றைய வத்ராயிருப்பு முதல் ஸ்ரீவில்லிபுத்தூர் வரை உள்ள … Continue reading

Posted in தேவர் | Tagged , | Leave a comment

சிவகங்கை உடையதேவர் ஆவணங்கள் கல்வெட்டுகள்

 சிவகங்கை மன்னர் முத்து வடுகநாதர் பெரிய உடையார் தேவர்  மந்திரி தாண்டவராயப்பிள்ளை அமைத்த கலிங்கு  கவுரி வல்லவர் சரி செய்த திருப்பத்தூர் கலிங்கு  சசிவர்ண தேவர் திருவாரூர் வெள்ளாளர்களுக்கு தந்த செப்பேடு  நன்றி : ஆவணம் இதழ்  archiv.org 

Posted in தேவர் | Leave a comment

சேதுபதி ஆவண கல்வெட்டு செப்பேடு காகித ஆவணங்கள்

அழகன்குளம் செப்பேடு  கிழவன் சேதுபதி பின் வந்த முத்து விஜயரகுநாத சேதுபதி செப்பு பட்டயம் 

Posted in தேவர் | Tagged , | Leave a comment

“நாங்கள் குற்றப்பரம்பரை அல்ல” என கூறும் குற்றப்பரம்பரை இனங்கள்

 குற்றப்பரம்பரை சட்டத்தின் கீழ் இருந்தும் குற்றபரம்பரை இல்லை என கூறிக்கொள்ளும் இனங்கள் 1871 ஆம் ஆண்டின் குற்றவியல் பழங்குடியினர் சட்டம் (CTA).1857 ஆம் ஆண்டு கிளர்ச்சிக்குப் பின்னர், ஆங்கிலேயர் இந்தியாவை தங்கள் பிடியில் வைக்க பல தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருந்தது. இந்தியாவில் சில போராட்ட இனக்குழு சமூகங்கள் இந்த சட்டத்தின் கீழ் கொண்டு வர … Continue reading

Posted in தேவர் | Leave a comment

Notes on Criminal Class on Madras Presidency -Friedrick Mulaly(1892)

Notes on Criminal Class on Madras Presidency -Friedrick Mulaly(1892)

Posted in தேவர் | Leave a comment

தொல்காப்பியம் பற்றி குறிப்பிடும் இனம் பற்றிய சிலர்

தொல்காப்பியம் (ஆங்கில மொழி: Tolkāppiyam) என்பது இன்று கிடைக்கப்பெறும் மிக மூத்த தமிழ் இலக்கண நூலாகும். இது இலக்கிய வடிவிலிருக்கும் ஓர் இலக்கண நூலாகும். இதை எழுதியவர் பெயர் தொல்காப்பியர் என்று தொல்காப்பியப் பாயிரம் குறிப்பிடுகிறது. தொல்காப்பியத்தில் இடைச்செருகல்கள் உள்ளதாக அறிஞர்கள் கருதுகின்றனர்.[பழங்காலத்து நூலாக இருப்பினும், இன்றுவரை தமிழ் இலக்கண விதிகளுக்கு அடிப்படையான நூல் இதுவே.

Posted in தேவர் | Leave a comment