Tag Archives: பத்மநாதபுர கோவில் !

பத்மநாதபுர கோவில் !

பாண்டியர்கள் சேரர் நாட்டு இளவரசியார்களையும் திருமணம் செய்திருந்தனர்.. இதன்படி கிபி.1479.ஆம் காலகட்டத்தில் தென்பாண்டிநாட்டின் வள்ளியூரை தலைநகராக கொண்டு பாண்டிய மன்னராக ஆட்சிபுரிந்தவர் காஞ்சிபுரங்கொண்ட சடையவர்ம பாண்டியர்களில் ஒருவரான குலசேகர பாண்டியதேவர். இவர் சேரர்நாட்டின் திருவிதாங்கூர் சமஸ்தான இளவரசியான குலசேகரவல்லியை திருமணம் செய்து தென்பாண்டிநாட்டின் கொற்கையை தன் கரைநாடாக கொண்டு மதுரதேய வளநாட்டை முழுவதுமாக தன் தம்பிமார் … Continue reading

Posted in வரலாறு | Tagged | Leave a comment