Tag Archives: பாண்டியர்களின் ஆவணங்கள்

பாண்டியர்களின் ஆவணங்கள்

திருநெல்வேலி கொற்கை வள்ளியூர் கோட்டார் இங்கெல்லாம் அரசாண்டு வாழ்ந்த பிற்க்கால பாண்டியர்களின் வரலாற்று சுவடு ஏடுகளையும் பொன்பொருள் ஆபரணங்களையும் கொள்ளையடித்து நாஞ்சில் நாட்டுக்கு கொண்டு சென்ற கன்னடர்களை அங்கு அடிமைபடுத்தி அவர்களிடம் இருந்த பாண்டியர்களின் ஆவணங்களை மீட்டெடுத்தவர்கள் திருவிதாங்கூர் மன்னர்கள்… இன்றும் தென்காசி பாண்டியர் அழகன் பெருமாள்தேவனின் வரலாற்றை கூறும் ஓலைச்சுவடிகள் கேரளாவில் இருக்கின்றனவாம்…

Posted in வரலாறு | Tagged | Leave a comment