Tag Archives: முத்துராமலிங்கத்தேவர் ஆற்றிய உரை

முத்துராமலிங்கத்தேவர் ஆற்றிய உரை – 1

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்கள் 1957 ‘ம் ஆண்டு பிப்ரவரி 21 அன்று காஞ்சிபுரத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசியது அருமை. தெய்வ பக்தியையும்,தேச பக்தியையும் தன் இரு கண்களாக எண்ணிய பசும்பொன்முத்துராமலிங்கத் தேவரின் உரையை வெங்கடேசன் தன் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். பசும் பொன் முத்துராமலிங்கத்தேவர் ஆற்றிய உரை ‘தமிழ் அபிமானம் வேண்டும், தமிழ்நாடு வாழ வேண்டும் ‘ … Continue reading

Posted in முத்துராமலிங்க தேவர் | Tagged | 12 Comments

முத்துராமலிங்கத்தேவர் ஆற்றிய உரை – 2

மாமேதை தேவரவர்கள் 1959 அக்டோபர் 10-ம் நாளன்று பொள்ளாச்சி ஸ்ரீ குடலுருவி மாரியம்மன் கோயில் 12-வது நவராத்திரி ஆண்டு விழாவில் ஆற்றிய சொற்பொழிவு. ஆயிரமாயிரமாய்த் திரண்டிருக்கும் தெய்வீகச் சீலர்களே! . இன்று சக்தி என்னும் பொருள் பற்றி பேச வேணுமாயப் பெரியோர்கள் கூறியிருந்தனர். ஆனால், பேசுதல் என்பது ஒன்றுக்கு உட்பட்ட பொருள் அல்ல. சக்தி என்பதை … Continue reading

Posted in முத்துராமலிங்க தேவர் | Tagged | Leave a comment

முத்துராமலிங்கத்தேவர் ஆற்றிய உரை – 3

“போலி ஆன்மீகவாதிகளும் நாத்திகவாதிகளும்” – தேவர். 1949 ஜூன் 12 ம் நாள் காலை மதுரை வெள்ளியம்பல மண்டபத்தில் நடைபெற்ற “தமிழ்நாடு சன்மார்க்க தொண்டர்” மாநாட்டிற்கு தேவர் தலைமை தங்கினார். தேவர் ஆற்றிய பேருரையில் ஆன்மிகம் என்பதை கண்மூடித்தனமாக ஆதரிக்காமல் போலிகளை கடுமையாகச் சாடினார். “ஆன்மீகத்தின் பெயர் சொல்லி சுயநலமிகள் கோவில் கட்டுவதும், கும்பாபிஷேகங்கள் செய்வதும், … Continue reading

Posted in முத்துராமலிங்க தேவர் | Tagged | Leave a comment

முத்துராமலிங்கத்தேவர் ஆற்றிய உரை – 4

மதுரை ஆடிவீதி திருவள்ளுவர் கழகத்தில் தேவர் ஆற்றிய திருக்குறள் சொற்பொழிவின் இரண்டாம் பகுதி: ” …. அறிஞர் பெருமக்களே! இந்தத் திருவள்ளுவர் கழகத்தில், குறிப்பாக உங்கள்முன் உரையாற்றுவதை அடியேன் பெறற்கரிய பெருமையாக க் கருதுகின்றேன். திருவள்ளுவப் பெருந்தகை அருளிய 1330 அருங்குறளும் ஒரு பெரிய அரிய அறிவுக் கடலாகும். திருக்குறளுக்குப் பல விரிவுரைகள் வந்துள்ளன. இன்னும் … Continue reading

Posted in முத்துராமலிங்க தேவர் | Tagged | Leave a comment