திருவாரூர் மாவட்ட மறவர் கல்வெட்டுகள்

மறவர் கல்வெட்டுகள் தமிழகம் முழுவதும் கிடைத்து வருகிறது. சிலர் மறவன் என்பதுபன்பு பெயரே அது இனக்குழும பெயர் கிடையாது என கூறுகின்றனர். இதற்க்கு மறவன்மட்டுமல்ல மறத்தியர் என மறவன் பெண்பால் கல்வெட்டுகளும் கிடைத்து வருகிறது.
இதற்க்கு மிக சரியான ஆதாரங்களுல் ஒன்றாக மறவர்,வெள்ளாளர்,கனக்கர்,குடும்பர்என பல வேறு ஜாதியரின் பெயர்கள் ஒரே கல்வெட்டில் வருகிறது.

கல்வெட்டு செய்தி:ஸ்ரீ வருத்தம் தவிர்த்த சோழ சதுர்வேதி மங்கலத்தை சார்ந்த சபையோரோம்என்ற கிராம நிர்வாகத்தை நிர்வகிக்கும் கூட்ட பெருமக்கள் என இவர்களைகுறிக்கின்றனர். ஆதாவது ஊரவர் நிர்வாகிக்கும் பெருமக்களாக மறவர்,குடும்பர்iகணக்கர்,வெள்ளாளர் குறிக்கப்டுகின்றனர்.

இடம்: நீடாமங்கலம்,காக்கையாடி திருவாரூர் மாவட்டம்மன்னன்: 3-ஆம் குலோத்துங்க சோழர் ஆண்டு பொ.பே.1215
ஸ்ரீ வருத்தம் தவிர்த்த சோழ சதுர்வேதி மங்கலத்தை சார்ந்த சபையோரோம்என்ற கிராம நிர்வாகத்தை நிர்வகிக்கும் கூட்ட பெருமக்கள் என இவர்களைகுறிக்கின்றனர். ஆதாவது ஊரவர் நிர்வாகிக்கும் பனையூர் நாட்டு பெருமக்களாக மறவர்,குடும்பர்,கணக்கர்,வெள்ளாளர் குறிக்கப்டுகின்றனர். இவர்கள் செய்ய வேண்டிய பணிகளையும் குறிக்கின்றது.
கல்வெட்டு:ஸ்ரீ திரிபுவன சக்கரவர்திகள் மதுரையும் ஈழமும் பாண்டியனை முடித்தலையும்கொண்ட……ஸ்ரீ திரிபுவன வீர தேவர்க்கு யாண்டு… ஸ்ரீ வருத்த தவிர்த்த சோழர்சதுர்வேதி மங்கலம்…முதல்…காரியம் செய்கிற கூட்ட பெருமக்கள்எழுத்து…….பனையூர் நாட்டு குடும்பரும் மறவரும் நம்மூர் கணக்கரும்…பேறு…நம்மூர் பிடாகை வெள்ளாழர் பேரில்….

இடம்: நீடாமங்கலம்,காக்கையாடி திருவாரூர் மாவட்டம்மன்னன்: 3-ஆம் குலோத்துங்க சோழர் ஆண்டு பொ.பே.1215

ஸ்ரீ வருத்தம் தவிர்த்த சோழ சதுர்வேதி மங்கலத்தை சார்ந்த சபையோரோம்என்ற கிராம நிர்வாகத்தை நிர்வகிக்கும் கூட்ட பெருமக்கள் என இவர்களைகுறிக்கின்றனர். ஆதாவது ஊரவர் நிர்வாகிக்கும் இரண்டு நாட்டு பெருமக்களாக மறவர்,குடும்பர்,கணக்கர்,வெள்ளாளர் குறிக்கப்டுகின்றனர். இவர்கள் செய்ய வேண்டிய பணிகளையும் குறிக்கின்றது.
கல்வெட்டு:ஸ்ரீ திரிபுவன சக்கரவர்திகள் மதுரையும் ஈழமும் பாண்டியனை முடித்தலையும்கொண்ட……ஸ்ரீ திரிபுவன வீர தேவர்க்கு யாண்டு… ஸ்ரீ வருத்த தவிர்த்த சோழர்சதுர்வேதி மங்கலம்…முதல்…காரியம் செய்கிற கூட்ட பெருமக்கள்எழுத்து……இரண்டு நாட்டு குடும்பரும் மறவரும் நம்மூர் கணக்கரும்…பேறு…நம்மூர் பிடாகை வெள்ளாழர் பேரில்….
இது ஒரு கிராம சபை செய்யும் கூட்ட பெருமக்கள் என மறவர்,குடும்பர்,வெள்ளாளர்,கணக்கர் என பல வேறு இன மக்களை குறிக்கும் கல்வெட்டு.
நன்றி:திருவாரூர் மாவட்ட கல்வெட்டுதமிழ் நாடு கல்வெட்டுகள்

உடையார் ராஜ ராஜ தேவர் கல்வெட்டில் மறவர்

இடம் :வேலூர் காட்பாடி வட்டம் இராணிப்பேட்டை அருகில் பாலகுப்பம்
மன்னன் : முதலாம் இராஜஇராஜ சோழன்செய்தி : காணி உரிமை கொடுத்தது ஆண்டு :986கிபி
கல்வெட்டு :
ஸ்வஸ்தி ஸ்ரீ திருமகள் போல பெரு நிலச்செல்வம் கொண்டு காந்தலூர் சாலை கலமறித்து…..ஈழமும் இரட்டைபாடி கொண்ட……செழியரை தெசு கொல் வன்மரான உடையார் ராஜ ராஜ தேவர்க்கு யாண்டு…..ஸ்ரீ ராஜ ராஜ தேவர் காணி செய்து…. திருவாய்மொழி அருள….பாடுவூர் கோட்டது திரு பாணாப்பாடி பண்டரம் உடைய…. கன்னாடுஉடைய அத்தி விசயத்து தம்பிமாறும் கண்டன் மறவனும் இவர்கள்…..

அதாவது கோவில் பட்டார்களுக்கு சோழர் வழங்கிய காணி வழங்கியதற்கு ஆதாரமாக கன்நாடு உடைய அத்தி விஷயது கண்டன் மறவனும் அவன் தம்பி மார்களும் ஒப்பமிட்டிட்டுள்ளனர்.
நன்றி: திரு கி. ச. முனிராஜ் வானாதிராயார்

This entry was posted in தேவர். Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *