Inscription at Orakam Mala
Dr Suvarna Nalapat Trust
An enthusiast in history send me a few photographs of the ancient temple and a inscription on it asking me to decipher it. (Manoj Chakkiar Perinthalmanna).
Continue readingInscription at Orakam Mala
Dr Suvarna Nalapat Trust
An enthusiast in history send me a few photographs of the ancient temple and a inscription on it asking me to decipher it. (Manoj Chakkiar Perinthalmanna).
Continue readingமாது உறை அதுவே மதுரை.தமிழின் முந்தைய பெயர் மதுரம் என சிலர் கூறுகின்றனர். அதுபோலே பாண்டியநாடு தமிழுடைத்து.
ஆளுடைய காமகோட்டத்து நாச்சியார் கோவில் மறவர் கல்வெட்டுகள்
மறவர் கல்வெட்டுகள் சில தொகுப்புகள்-1
அரிய மறவர் கல்வெட்டுகள் சில….
மறவரையர்கள்(அரசுமக்கள்) மறமுதலிகள்(தலைவர்கள்)
மறவர் பாடிகாவல் குலசேகர பாண்டியன் காலத்தில்
புதுக்கோட்டை மறவர்களின் பட்டங்கள் கல்வெட்டு ஆதாரங்களுடன்
தமிழின் தோற்றுவாயாய் இருக்கும் மதுரை.மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள கல்வெட்டுகளின் முழுமையான ஆய்வு நிறைவுபெற்றுள்ள நிலையில், அந்த ஆய்வின் வழியாக பல புதிய உண்மைகள் வெளியாகியுள்ளன. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கல்வெட்டுகள் இதுவரை முழுமையாக ஆய்வு செய்யப்படாமலேயே இருந்தது. மத்திய அரசு 60 கல்வெட்டுக்களை ஆங்கில குறிப்புகளாக மட்டும் வெளியிட்டிருந்தது.தற்போது இந்துசமய அறநிலையத்துறை ஏற்பாட்டில் தொல்லியல் ஆய்வாளர் சாந்தலிங்கம் தலைமையிலான குழுவினர் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மீனாட்சி அம்மன் கோயிலில் மொத்தமுள்ள 450 கல்வெட்டுக்களையும் ஆய்வு செய்து படியெடுத்து தொல்லியல் துறை வசம் ஒப்படைத்துள்ளனர்.
Continue readingதனஞ்செயன் என்னும் சொல்லுக்கு அகராதியில் அர்ஜூனன் என பொருள். பாண்டியர் சிலர் தம்மை தனஞ்சயன் என குறிப்பிட்டுள்ளனர். பாண்டியரின் பல பெயர்களையே முத்தரையர்கள் வைத்துகொண்டனர்.
பாண்டியர்
—————–
பாண்டியர் வழிதோன்றலான சின்னஞ்சாத்தேவர்(வடகரை சொக்கம்பட்டி ஜமீன்)
மறவர் பாடிகாவல் குலசேகர பாண்டியன் காலத்தில்
MARAVARS ARE KSHATHRIYAS OF STOCK OF PANDYA,CHOLA,KERALA
Narasha Nayaka Killed Manabhusha Marava the ruler of Madurai
மறவர் குல பாண்டியன் மானக்கவசன்
திருவாடானை பாண்டியர்கள்
கவுரியன்(பாண்டியன்)
ஆதாவது புராண நம்பிக்கையின் படி அல்லி அரசாணி என்ற பாண்டிய அரசியை மனந்தவன் அர்ஜூனன். அதைபோல் பாண்டியரை பாண்டவர்கள் என்றும் சேரர் என்னும் கேரளர்களை கௌரவர்கள் என சிலர் கூறுவர் பஞ்ச பாண்டவர் போல பாண்டியரும் பஞ்ச பாண்டியர் என அழைக்கபட்டனர்.
Continue readingமதிப்பனூர் மறவர் நடுகற்கள்.
மதுரை மாவட்டம், திருமங்கலம் வட்டத்தில் உள்ள மதிப்பனூர் எனும் ஊரில் பெருமாள் கோயில் அருகில் ஆறு நடுகற்களில் ஒன்றாக இந் நடுகல்லும் உள்ளது. இவர்கள் அறுவரில் ஐவர் ஒரே ஊரினர் என்பதும், ஒருவர் பூங்கா நாட்டின் கடக்குறிச்சி எனும் ஊரைச் சேர்ந்தவர் என்பதும் செய்தியில் தெரிகிறது.
1. ஸ்ரீ குடி
3.ட்டு இ-
4.டை ஆற்-
5.றூர் பால்
7. வழுதி கு-
8. ளத்து ம-
9.றவன் பெற்-
10. றானுக்கு.
என ஆவணம் 31, 2020 – பக்: 51 ல் பதிவிடப்பட்டுள்ளது. பதிவிட்ட நடுகல் படியைப் படத்தில் உள்ளது படி வாசிக்க ‘மறவன் பேரயன் பெற்றானுக்கு’ என்றுள்ளது. ( திருத்தம் மேற் கொள்ள வேண்டும்)
– ஸ்ரீ குடிகாட்டு நாட்டின் இடையாற்றூரிலுள்ள வழுதிகுளத்தைச் சேர்ந்த ‘மறவன் பேரரையன் பெற்றான்’ என்பவனுக்கு மேற்கண்ட நடுகல் எழுப்பப்பெற்றுள்ளது.
மீதமுள்ள ஐந்து நடுகற்களில், நாகன்நம்பி என்பவனுக்கு உடையான் பூதம் என்பவன் கல் எடுப்பித்துள்ளான், கொற்றன் ஆச்சனன் பொய்கையரையன் என்பவனுக்கு யார் கல் எழுப்பியது என்பது தெரியவில்லை. கலங்கன் காரி என்பவனுக்கு தகடனும், அரமான பெற்றான் என்பானுக்கு அப்பன் காரியும் நடுகல் எடுப்பித்துள்ளதை அறிய முடிகிறது. இவை தவிர, பூங்கா நாட்டின் கடக்குறிச்சி ஊரைச் சேர்ந்த நம்பன் உடையச்சி என்பவள் ‘சிதைக் கடன்’ ( சிதை கடன்- உடன்கட்டை ஏறுதல்) ஆற்றியதையும் கூறுகிறது.
Continue readingஆளுடைய காமகோட்டத்து நாச்சியார் கோவில் மறவர் கல்வெட்டுகள்
மறவர் கல்வெட்டுகள் சில தொகுப்புகள்-1
அரிய மறவர் கல்வெட்டுகள் சில….
மறவரையர்கள்(அரசுமக்கள்) மறமுதலிகள்(தலைவர்கள்)
மறவர் பாடிகாவல் குலசேகர பாண்டியன் காலத்தில்
புதுக்கோட்டை மறவர்களின் பட்டங்கள் கல்வெட்டு ஆதாரங்களுடன்
மாது உறை அதுவே மதுரை.தமிழின் முந்தைய பெயர் மதுரம் என சிலர் கூறுகின்றனர். அதுபோலே பாண்டியநாடு தமிழுடைத்து.
Continue readingஊத்துமலை ஜமீனை இப்போது பலரும் இன்னும் எத்தனையோ சாதிகளும் கிண்டலடிக்கும் ஊத்துமலை ஜமீன் தன்னை “கண்ணப்பர் குலத்தில் வந்த மருதப்ப தேவன்” என குறிப்பிட்டுள்ளாரா இல்லை கண்ணப்பர் குலத்தில் தோன்றிய முனையதரையர் முத்தரையர் என்ற பட்டம் கொண்ட திருமங்கை ஆழ்வார் குலத்தில் தோன்றியவரா என பார்ப்போம்.

காலின் மெக்கன்சி பிரபுவும் வெள்ளாளர் ஒலைகளும்
காணாடு-கோனாடு வெள்ளாளர் சண்டை(தேக்காட்டூர் சுப்பிரமணிய வேளார் ஒலை)
மறவர் ஜாதிவர்ணம் ஓலை(போலி செய்திகள்)
கணகசபை பிள்ளையின் நாகர் திரிபுகளும் வெள்ளாள மயமாக்கலும்
K.K Pillai or Kanagasabai pillai’s Fake Naga Race claims and Vellalization
https://www.vocayya.com/ தலத்திற்கு
https://thevar-mukkulator.blogspot.com/2024/01/httpswwwvocayyacom.html
மெக்கன்சி தொகுத்த பல தொண்டை மண்டல வேளாளர்களின் ஒலை மறவர் ஜாதி வர்னம் என்ற சுவடிகளில் ஒன்று.இது வில்லியம் டெய்லர் என்பரால் சேகரிக்கபட்டுள்ளது. இதில் மறவரின் ஜமீந்தார்களின் நிகழ்கால பெயர்களுடன் சில இல்லாத போலியான தகவல்களும் கோர்க்கபட்டுள்ளது.
Continue readingகடந்த கட்டுரையில் வெள்ளாளர்
பாண்டியமண்டல ராஜாக்கள்,சோழமண்டலராஜாக்கள்,தொண்டை மண்டல சரிதம் இதெல்லாம்
இராமாயனம்
மகாபாரதம்
நளவென்பா
திருவிளையாடல்புரானம்
கலிங்கத்துபரனி
காலின் மெக்கன்சி பிரபுவும் வெள்ளாளர் ஒலைகளும்
காணாடு-கோனாடு வெள்ளாளர் சண்டை(தேக்காட்டூர் சுப்பிரமணிய வேளார் ஒலை)
மறவர் ஜாதிவர்ணம் ஓலை(போலி செய்திகள்)
கணகசபை பிள்ளையின் நாகர் திரிபுகளும் வெள்ளாள மயமாக்கலும்
K.K Pillai or Kanagasabai pillai’s Fake Naga Race claims and Vellalization
https://www.vocayya.com/ தலத்திற்கு
Continue readingஅரசினர் கீழ்த்திசைச்சுவடிகள் நூலகம் (சென்னை) தொண்டை மண்டல வரலாறுகள் Tondai Mandala Varalarukal
காலின் மெக்கன்சி பிரபுவும் வெள்ளாளர் ஒலைகளும்
காணாடு-கோனாடு வெள்ளாளர் சண்டை(தேக்காட்டூர் சுப்பிரமணிய வேளார் ஒலை)
மறவர் ஜாதிவர்ணம் ஓலை(போலி செய்திகள்)
கணகசபை பிள்ளையின் நாகர் திரிபுகளும் வெள்ளாள மயமாக்கலும்
K.K Pillai or Kanagasabai pillai’s Fake Naga Race claims and Vellalization
https://www.vocayya.com/ தலத்திற்கு
https://thevar-mukkulator.blogspot.com/2024/01/httpswwwvocayyacom.html
இந்த கட்டுரை தொடங்கும் முன் “தென் இந்திய குலங்களும் குடிகளும்” என்ற தலைப்பில் எட்கர் தர்ஸ்டன் “வெள்ளாளர்” என்ற தலைப்பில் சொன்ன சில
செய்திகளும் பழமொழிகளும் உங்கள் பார்வைக்கு,
தஞ்சாவூர் மாவட்ட கையேடுல்,
வெள்ளாளர் பல அரசு பணிகளில் இருக்கின்றனர்.கிராம கனக்கர்களாக பலர்
பணிபுரிகின்றனர்.கணக்கர் தொழிலில் இவர்களை போல் சிறந்தவர்களை பார்ப்பது அரிது.
Continue readingThanks to sivagangai facebook pages.
Continue reading