தனஞ்சய பாண்டியர்கள்(ஏழகத்தார்)

தனஞ்செயன் என்னும் சொல்லுக்கு அகராதியில் அர்ஜூனன் என பொருள். பாண்டியர் சிலர் தம்மை தனஞ்சயன் என குறிப்பிட்டுள்ளனர். பாண்டியரின் பல பெயர்களையே முத்தரையர்கள் வைத்துகொண்டனர்.

ஆதாவது புராண நம்பிக்கையின் படி அல்லி அரசாணி என்ற பாண்டிய அரசியை மனந்தவன் அர்ஜூனன். அதைபோல் பாண்டியரை பாண்டவர்கள் என்றும் சேரர் என்னும் கேரளர்களை கௌரவர்கள் என சிலர் கூறுவர் பஞ்ச பாண்டவர் போல பாண்டியரும் பஞ்ச பாண்டியர் என அழைக்கபட்டனர்.

பாண்டியர் படைகளாக மறவர் படையும் ஏழகப்படையும் பலர் சோழருடன் போரிட்ட செய்தி கல்வெட்டுகளில் வருகிறது.

இதைப்பற்றி தென் இந்திய கோயில் சாசனம் என்னும் புத்தகத்தில் டின்.ஸ். சுப்பிரமனியன்

கூற்றை இப்பதிவில் காண்போம்.

பாண்டியரின் தாயாதி சண்டைகளில் பாண்டிருகளுக்கு ஏழகத்தார் என்பார் ஒருவருடைய உதவி இருந்திருக்கிறது. சோழ சாசனங்களில் ஏழகத்தார் பெயர் 

எப்போதும் மறவர் பெயருடன் சேர்ந்தே காணப்படுகிறது.

இராஜாதிராஜனுடைய திருவாலங்காட்டு கல்வெட்டுகளில் முதன்  முதலாக 

ஏழகத்தார் பெயர் காணப்படுகிறது.”

பாண்டியர் குலசேகரர் நமக்கு முன்பு செயத நன்மைகளும் பாராதே ஈழத்தானுடன் சம்பந்தம் பன்ன இவனும் இருவருங்கூட நின்று சோழ ராஜ்ஜியத்துக்கு விரோதமாயிருப்பன செய்ய கடவதாக நிச்சியித்து உறுப்பாகப் பாண்டி நாட்டு ஏழகத்தாரிலும் மறச்சாமந்திரிலும் நமக்கு சேர்வுபட்டு பணி செய்கின்ற இராஜ இராஜ கற்குடி ராயனும் இராஜ கம்பீர அஞ்சுகோட்டை

நாடாழ்வானும்(அஞ்சுகொத்து மறவர்) உள்ளிட்டாரும் வெள்ளாற்று வடக்க

போகபன்னி.”

அடுத்தபடியாக உள்ளது மூன்றாம் குலோத்துங்கனுடைய சிதம்பரம் கல்வெட்டு

அதன் பகுதி:

“விக்கிரம பாண்டியன் வேண்டு விட்ட தண்டால்

விரபாண்டியன் மகன் பட ஏழகம்பட

மறப்படை பட சிங்களபடை பட

மூக்கறுப்பு புண்டு அலகடல் புக”

கடைசியாக உள்ளவை புதுக்கோட்டை கல்வெட்டு அவற்றில் வரும் பகுதி

மறப்படையுடன் ஏழகப்படை சிறைப்பட்டு வீழத்தடித்து” என்பதாகும்.

சில கர்நாடகாவில் கண்டடெடுக்கப்பட்ட நாணயங்களில் “பாண்டிய தனஞ்ஜய” என்ற பெயர் பொரிக்கபட்டுள்ளது. மதுரை பாண்டியரோ அல்லது வேறு தமிழக பாண்டியரோ தங்களை தனஞ்சய பாண்டியர் என கூறியது கிடையாது. 

ஆனால் மேற்கு கடற்கரை பிரதேசமான துளு நாட்டை ஆண்ட அளுப பாண்டியர்கள் தங்களை “பாண்டிய தனஞ்ஜய” என்ற எழுத்துகளுடன் இரட்டை கயல் மீண்களுடன் வில்லையும் பொறித்திருந்தனர்.

துளு நாட்டில் மருமக்கள்தாயம்(Matrilineal) பின்பற்றி வந்தனர் அளுப பாண்டியர்கள்.

தமிழ் பாண்டியர்களும் அதே மரும்மக்கள் தாயத்தை பிண்பற்றி துளு நாட்டில் அரசுரிமையும் பெற்றுள்ளனர். துளு பாண்டியர்களுக்கும் தமிழக பாண்டியர்களுக்கும் சம்பந்தம் உண்டு.பாண்டியர் சிலர் மறைந்து வாழ்ந்த பகுதிகளில் அளுப நாடும் ஒன்று. பாண்டிய தனஞ்சயர் என்பவர்கள் ஏழகத்தார் என்பது இங்கு கருதப்படுகிறது. சோழசாசணங்களில் ஏழகத்தார்

என்பது அளுப பாண்டியர்களே ஆவர்.

காரணம் துளு வழங்கிய நாடு சங்க காலத்தில் தமிழக எல்லை நாடாகும். இதை

ஆண்ட நன்னன் பாண்டியனின் படைதளபதி ஆகும். எனவே ஏழகத்தார் என்பது நன்னன் நாடான அளுப நாட்டை ஆண்ட “பாண்டிய தனஞ்ஜய” என்பதில் கருதுவது தவறில்லை. என டி.என்.எஸ்.சுப்பிரமணி தெரிவிக்கிறார்.

அவருக்கி தெரியாது மறவருடன் தொடர்புடை அந்த ஏழகத்தார் என்பது செம்பி

நாட்டு மறவரின் ஏழு கிளைகளை குறிக்கும் என தெரியாது. இந்த ஏழு கிளைக்காரர்களை “ஏழு கரை தலைவர்கள்” என மகாவம்சம் கூறுகிறது இவர்கள் மறவர் என்பது லங்காபுர தண்டநாயகன் படை எடுப்பின் போது உறுதியாகிறது.

செம்பி நாட்டு மறவரின் ஏழு கிளைகள்:

1.மரிக்கா கிளை

2.பிச்சை கிளை

3.தொண்டைமான் கிளை

4.கட்டுரான் கிளை

5.கருப்புத்திரன் கிளை

6.தனிச்சன்(தனஞ்சயன்) கிளை

7.சீற்றமன். கிளை

இதில் “தனிச்சன்” என்ற கிளையே இலங்கை மட்டகளப்பு முற்குக மறவரில்  “தனஞ்சயன்குடி” என அழைக்கபடுகிறது.

முக்குகர் வன்னிமை

சீர்தங்கு வில்லவரும் பணிக்கனாரும் சிறந்த சட்டிலான் தனஞ்சயன்றான்
கார்தங்கு மாளவன் சங்குபயத்தன கச்சிலாகுடி முற்குகரினமேழேகான்
வார்தங்குகுகன் வாளரசகண்டன் வளர்மாசுகரத்தவன் போர்வீர கண்டன்
பார்தங்கு தண்டவாணமுண்டன் பழமைசெறி

முற்குக மறவரின் ஏழுகுடிகள்

1.வில்லவன் குடி

2.உலகிப்போடி குடி

3.கலிங்கர் குடி

4.மாளவன்குடி

5.தனஞ்சயன் குடி

6.சங்குபெற்றான் குடி

7.முண்டன்  குடி

செம்பி நாட்டு மறவரின் தனிச்சன் கிளையே இலங்கையில் “தனஞ்சயன் குடி” என்று 

அழைக்கபடுகிறது. இதுவே அளுபபாண்டியர் பிரிவினரான ” தனஞ்சய பாண்டியர்” என

வழங்குகிறது.

செம்பி நாட்டு மறவரின் “தனிச்சன்” கிளையான “தனஞ்சயன் குடி” என்ற பிரிவு

அர்ஜூனனை குறிக்கும் அதேபோல் பாண்டியரையும் குறிக்கும் சொல்லாகும்.

 Another supposition places the rise of the family in the second or third century B.C. It rests its case principally upon a state- ment in the Mahawanso, according to which the last of the three Tamil invasions of Ceylon, which took place in the second or third century B.C., was under the leadership of seven chieftains, who are supposed, owing to the silence of the Pandyan records on the subject of South Indian dealings with Ceylon, to have been neither Cheras, Cholas, or Pandyans, but mere local adventurers, whose territorial proximity and marauding ambition had tempted them to the undertaking …. Another supposition places the rise of the family in the eleventh or twelfth century A.D. There are two statements of this case, differing according to the source from which they come. According to the one, which has its source in South India, the rise of the family took place in or about 1059 A.D., when Raja Raja, the Chola king, upon his invasion of Ceylon, appointed princes whom he knew to be loyal to himself, and who, according to some, had aided him in his conquest of all Pandya, to act as guardians of the * F. Fawcett, loc, cit. f Madras Journ. Lit. Science, 1890. MARAVAN

ஏழகத்தார் என்பது சேது கரையில் பாண்டியருக்கு பின்னால் போர் சேவகம் செய்த

“ஏழு கரை தலைவர்கள்” என்பதே ஏழகத்தார் என்பது நமது தெளிவு.

நன்றி:தென் இந்திய கோயில் சாசணங்கள்

டி.என்.சுப்பிரமணியன்

This entry was posted in கல்வெட்டு, பாண்டியன், மறவர். Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *