பாண்டியர்களின் ஆவணங்கள்

திருநெல்வேலி
கொற்கை
வள்ளியூர்
கோட்டார்
இங்கெல்லாம் அரசாண்டு வாழ்ந்த பிற்க்கால
பாண்டியர்களின்
வரலாற்று சுவடு ஏடுகளையும்
பொன்பொருள் ஆபரணங்களையும்
கொள்ளையடித்து நாஞ்சில் நாட்டுக்கு கொண்டு சென்ற
கன்னடர்களை அங்கு
அடிமைபடுத்தி
அவர்களிடம் இருந்த
பாண்டியர்களின் ஆவணங்களை மீட்டெடுத்தவர்கள்
திருவிதாங்கூர் மன்னர்கள்…
இன்றும்
தென்காசி பாண்டியர்
அழகன்
பெருமாள்தேவனின்
வரலாற்றை கூறும்
ஓலைச்சுவடிகள்
கேரளாவில் இருக்கின்றனவாம்…

Posted in வரலாறு | Tagged | Leave a comment

பழம்பெரும் மொழி

யாமறிந்த மொழிகளிலே
தமிழ்மொழிபோல்
இனிதாவதெங்கும் காணோம்…யென்று கூறியவர்
சுப்ரமணிய பாரதியார்…

இந்திய
பழம்பெரும் மொழிகளில்
தனிப்புலமை பெற்றிருந்தவரே இப்படி கூறியிருக்கிறார் என்றால்

நம்
மதுரத் தமிழ்மொழியின் அருமைதனை உனராதவரும் உணரட்டும்…

பூமியில்
மனிதனாலே
மொழிகள் தோன்றின..

Continue reading

Posted in வரலாறு | Tagged | Leave a comment

அதிவீர ராம பாண்டியன் புகழ்…

தென்னவா மீனவா சீவலமாறா
மதுரை மன்னவா
பாண்டி வரராமா

நெல்வேலிச் சீவலமாறா
தமிழை ஆய்ந்துரைக்கும் வீரமாறா

தி.வே.மே.வி.தூ.90.
முன்மால் உருக்கொண்டுதையவன்
போலுற் பவித்த மாறன்

இருக்கு முதல்
வேதவுப நிடதமெய்
ஞானத்துட் பொருனை
ஆதி முறைநூற்

பஞ்சவ திகாரந் தோ
துந் திருவாய் மொழி
யெனுமத்
தெள்ள முதுக்காகத்.

Continue reading

Posted in வரலாறு | Tagged | Leave a comment

வாலியும் சுக்ரிபனும் !

வாலியும் சுக்ரிபனும்
அண்ணண் தம்பியாக
கிட்கிந்தா கண்டத்தில்
தலைவன்களாக
வாழ்ந்த
குரங்கினத்தை சார்ந்தவர்கள் என்று கூறும்
ராமாயணத்தில்

ஸ்ரீராமனின்
சீதாதேவியை
கடத்தி சென்ற
ராவணனின் இலங்கையில்
சீதை இருக்கின்றாளா என்று பார்த்துவர
அனுமனிடம் கூறியபோது

முத்தும் வைரமும்
பவள பொன்பொருள் ஆபரணங்களால் கட்டுவிக்கபட்ட
பாண்டியனின் கவாடத்தில்
சீதை இருக்கின்றாளா யென்று
பார்த்துவா னென்ற
உத்தரவு படி.

பாண்டியன் மீது
சந்தேகம் கொண்டானா ஸ்ரீராமன்
என்ற விடைக்கு
விடை தரும் விடயமாக.

Continue reading

Posted in வரலாறு | Tagged | Leave a comment

வன்னிகட்டி மறவர் !

தென்கரை ஜயனாரின்
காவலர்களான
ஏழு வன்னிகட்டி மறவர்களின் வரலாற்றினை கொண்டு

வள்ளிநாடு
காஞ்சிபுர குலசேகர பாண்டியதேவரின் வரலாற்றினை சிதைத்துவரும்
வெங்கலநாடனின் கூட்டம்.
இதனை
அறிந்திடுவீர் மக்களே…

தென்கரை ஜயனாருக்கு
காவல்செய்பவர்கள்
ஏழு வன்னிகட்டி மறவர்கள் என்பதை மணதில் கொண்டு

Continue reading

Posted in வரலாறு | Tagged | Leave a comment

சாணார்காசு..

இந்த படத்தை பெரிதாக்கி பாருங்கள்.
தமிழ் பாண்டியர்களின் எதிரியான
கன்னடன்..

குதிரையின் மேலிருக்கும்
வெங்கலநாடனை
எதிர்த்து போரிடும்

Continue reading

Posted in வரலாறு | Tagged | Leave a comment

பத்மநாதபுர கோவில் !

Photo: பாண்டியர்கள்சேரர் நாட்டு இளவரசியார்களையும் திருமணம் செய்திருந்தனர்..இதன்படிகிபி.1479.ஆம் காலகட்டத்தில்தென்பாண்டிநாட்டின்வள்ளியூரை தலைநகராக கொண்டுபாண்டிய மன்னராக ஆட்சிபுரிந்தவர்காஞ்சிபுரங்கொண்டசடையவர்ம பாண்டியர்களில் ஒருவரானகுலசேகர பாண்டியதேவர்.இவர்சேரர்நாட்டின் திருவிதாங்கூர் சமஸ்தான இளவரசியானகுலசேகரவல்லியை திருமணம் செய்துதென்பாண்டிநாட்டின்கொற்கையை தன்கரைநாடாக கொண்டுமதுரதேய வளநாட்டை முழுவதுமாக தன் தம்பிமார் நால்வரோடும் அரசாண்டுவருகையில்நாஞ்சில் நாட்டில் வாழ்ந்தகன்னடியன்வெங்கலநாடன் என்பவனின் தாக்குதலால்குலசேகரபாண்டியன் தன்வள்ளியூரை விட்டுதிருச்செந்தூர் வட்டாரபகுதியின் வள்ளிநாடுபக்கம் புலம்பெயர்ந்து வாழ்ந்துவந்த நிலையில்.கோட்டாறு நகர்தனில்குலசேகரபாண்டியன் விட்டு சென்றபொன் பொருள் முத்துஆபரணங்கள் (குலசேகரவல்லி கொண்டுவந்த சீர்வரிசைபொருட்கள்)அனைத்தும்நாஞ்சில்நாட்டில் வாழ்ந்தகன்னடியன் வெங்கலநாடனிடம் சிக்கிவிடகூடாது என்பதை அறிந்தேதிருவிதாங்கூர்மன்னர்கோட்டார்பதிஆதிகேசவபெருமாள் கோவிலில் இருந்தகுலசேகரபாண்டியருக்கும் சொந்தமானபொன்பொருள் முத்து போன்றஆபரணங்களை எடுத்துதங்களின்திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்க்கு சொந்தமானதிருவனந்தபுரம் பத்மநாதபுரத்தின் கோவிலில் இருக்கும்படி செய்தனர்..

பாண்டியர்கள்
சேரர் நாட்டு இளவரசியார்களையும் திருமணம் செய்திருந்தனர்..
இதன்படி

கிபி.1479.ஆம் காலகட்டத்தில்
தென்பாண்டிநாட்டின்
வள்ளியூரை தலைநகராக கொண்டு
பாண்டிய மன்னராக ஆட்சிபுரிந்தவர்
காஞ்சிபுரங்கொண்ட
சடையவர்ம பாண்டியர்களில் ஒருவரான
குலசேகர பாண்டியதேவர்.
இவர்
சேரர்நாட்டின் திருவிதாங்கூர் சமஸ்தான இளவரசியான
குலசேகரவல்லியை திருமணம் செய்து
தென்பாண்டிநாட்டின்
கொற்கையை தன்
கரைநாடாக கொண்டு
மதுரதேய வளநாட்டை முழுவதுமாக
தன் தம்பிமார் நால்வரோடும் அரசாண்டுவருகையில்

நாஞ்சில் நாட்டில் வாழ்ந்த
கன்னடியன்
வெங்கலநாடன் என்பவனின் தாக்குதலால்

Continue reading

Posted in வரலாறு | Tagged | Leave a comment

பாண்டியனும் சோழனும் கட்டிய சுக்ரீஸ்வரர் ஆலயம்..

ஆதி பகவன் சிவனே
அட்டுழியம் செய்த
அசூரர்களை அடக்கி தம் பாதம்
பணிய வைத்தார்.

மகாதேவரின் வழியை
தன் ஒளியாக கொண்ட
சுக்ரீபனும் வாலியும்
தென் நாட்டில்

ஆதியில்
அட்டுழியம் செய்த
அசூரர்களை விரட்டினர்.
இதன்பின்
நிலம்பகிர்வதில்
பகைமை உண்டானது
இருவரிடத்தில்.

Continue reading

Posted in வரலாறு | Tagged | Leave a comment

கள்ளர்வெட்டுத் திருவிழா

தேரிக்குடியிருப்பு கோயிலில் நடைபெற்ற கள்ளர்வெட்டு நிகழ்ச்சி.

தன்மான தமிழர்களுக்கு எதிரியாக நம்தமிழ்நாட்டிற்க்குள்
வந்த
கன்னடியர் கூறும் பொய்வரலாறுகளை யாரும்
நம்பிவிடகூடாது..

கிபி.14.ஆம் நூற்றாண்டில்
விஜயநகர ஆட்சியாளர்களால்
நயவஞ்சமாக கைப்பற்றபட்ட

தமிழ் சோழர் பாண்டியதேவர்களுக்கு சொந்தமான
நம் தமிழ்நாட்டை
பல்வேறு பாளையங்களாக பிரித்து
தொடர்ந்து ஆட்சிசெய்துவந்த விஜயநகர ஆட்சியாளர்களால்

Continue reading

Posted in வரலாறு | Tagged , | Leave a comment

நேதாஜியின் மறைவில் நீடிக்கும் மர்மம்:

நேதாஜியின் மறைவில் நீடிக்கும் மர்மம்: சிறப்பு விசாரணைக்குழு அமைக்க குடும்பத்தினர் மோடிக்கு கடிதம்

நேதாஜியின் மறைவில் நீடிக்கும் மர்மம்: சிறப்பு விசாரணைக்குழு அமைக்க குடும்பத்தினர் மோடிக்கு கடிதம்

இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய நேதாஜியின் மறைவில் உள்ள மர்மம் இன்னும் நீடிக்கிறது. உண்மையைக் கண்டறியும் பல்வேறு முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளன.

பிரிட்டிஷாரின் பிடியில் இருந்து 1941ம் ஆண்டு தப்பித்து நாட்டை விட்டு வெளியேறிய போஸ், நாட்டின் விடுதலைக்காக சர்வதேச நாடுகளின் உதவியை நாடினார். 1945ம் ஆண்டு காணாமல் போன அவர், அந்த ஆண்டு தைவானில் நடந்த விமான விபத்தில் இறந்ததாக கூறப்பட்டது. இருப்பினும் அந்த கருத்தை நீதிபதி மனோஜ் முகர்ஜி தலைமையிலான விசாரணைக் கமிஷன் நிராகரித்தது. 3 கமிஷன்கள் அமைத்து விசாரணை நடத்தியும், அதன் அறிக்கைகள் அரசால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

இந்நிலையில், நேதாஜி மாயம் மற்றும் மரணத்தின் பின்னணியில் உள்ள மர்மத்தை கண்டறிவதற்கு சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்கவேண்டும் என அவரது குடும்பத்தினர் பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியுள்ளனர்.

Continue reading

Posted in நேதாஜி | Tagged | Leave a comment